தங்களது காணொலி அருமை. தங்களுடைய நலம் விரும்பி எனும் முறையிலும், 87 வயதான முதியவராகவும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்கள் மற்றும் தங்களுடைய குடும்பத்தினரின் எதிர்காலம் , நல்வாழ்வைக்கருதி தங்கள் வாகனத்தின் வேகத்தை சற்று குறைத்து செலுத்து வது விவேகமான செயலாகும். காணொலியை பார்க்கும்போதே பல இடங்களில் என்னுடைய நாடித்துடிப்பு எகிரியது .தாங்கள் எந்த விதமான விபத்திற்கும் ஆளாகாமல் வீடு திரும்ப எல்லாம் வல்லவனை வேண் டிக்கொண்டேன். எப்போதுமே வேகம் விவேகமாகாது என்பதை நினைவில் கொள்ளுமாறு கோருகிரேன். வாழ்க எல்லா வளங்களுடனும். இதை அறிவுறையாக நினைத்து மனத்தாங்கல் கொள்ளவேண்டாம் எனவும் வேண்டுகிரேன்.
@யோகேஷ்வாறன்4544
7 ай бұрын
Bro ponnai chittor poitu pona ok thana
@bhoobalanbhoobal1321
10 ай бұрын
Very beautiful place 💗. Family s and friends.
@karuppaiyas1357
10 ай бұрын
Naan ungal traveller ❤ nice voice over da thambi❤❤❤
@manivannann5064
3 ай бұрын
தலக்கோன நீர்வீழ்ச்சி , திருப்பதி மாவட்டம் .பாக்ராபேட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ளது . நான் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளேன்!
@NAANungalTRAVELLER
3 ай бұрын
👍
@pkjackie1147
6 ай бұрын
April months polama bro
@NaveenkumarNaveen-i3s
10 ай бұрын
Very nice bro keep it up ❤❤❤❤
@lailak4495
9 ай бұрын
Nice bro , continue your videos 👍
@Flora_GrootIQ
8 ай бұрын
Nice Bro,,, can you suggest best time season for waterfalls?
@sandhiyathirumalai1452
9 ай бұрын
Nice video anna
@almosteverything7327
8 ай бұрын
Nice video bro, neenga ennaiku indha place visit pannenga?? Ippo visit panna falls la flow irukuma?? Any idea
@Flash_Entertains
8 ай бұрын
Same thought..intha vedio laye water low ah thaan iruku...
@almosteverything7327
8 ай бұрын
@@Flash_Entertains indha video la irukura alavuku water flow irundha kuda lite ah enjoy pannalam, ippo monsoon season vera over aidichi adhan doubt ah iruku
@NAANungalTRAVELLER
8 ай бұрын
indha season la water fall kami ah tha bro irukum best month to visit- October to January mid-week.
@almosteverything7327
8 ай бұрын
@@NAANungalTRAVELLER okay bro thanks👍🏻
@Flash_Entertains
8 ай бұрын
Bro water irukam bro...2 days before one person ponaru he told...
Пікірлер: 18