#gandhi #ambedkar #dalits
காந்தி சாதிக்கு எதிரானவரா? தலித்துகளுக்கு எதிரானவரா? அவரின் தீண்டாமை ஒழிப்பு எத்தகையது? அம்பேத்கரிடமிருந்து காந்தி பெற்றது என்ன? காந்தியிடமிருந்து அம்பேத்கர் கற்றது என்ன? இருவரிடமும் பெற வேண்டியது என்ன, ஒதுக்க வேண்டியது என்ன போன்ற பல கேள்விகளுக்கான எழுத்தாளர் ஜெயமோகனின் விளக்கங்கள் இந்த நேர்காணலில்..
Негізгі бет தலித்துகளுக்கு எதிரானவரா காந்தி? ll எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு ll Is Gandhiji against Dalits?
Пікірлер: 176