#dargah #thandoratamilan #thandoratamilanislam #markampattivlog #islamicvideos #islam #vlog #tamilnadudargahs #travelvlog #travel
Dargah Location
Radha Bava Dargha, Markkampatti
maps.app.goo.g...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
திண்டுக்கல்லில் இருந்து இடையகோட்டை வழியாகச் சென்றால் சுமார் 51 கிலோமீட்டர் தூரத்தில் மார்க்கம்பட்டி எனும் ஊரை அடையலாம்.
இந்த ஊர் இறைநேசர்கள் பலரது பாதச்சுவடுகள் பட்ட ஊர். பல இறைநேசர்கள் இங்கேயே தங்கி தீன் பணியாற்றி இங்கேயே நல்லடக்கமாகியும் இருக்கிறார்கள்.
இங்கு தம்பா ஷாகிப் வலியுல்லாஹ், ராதா பாவா வலியுல்லாஹ் உள்ளிட்ட பல இறைநேசர்களின் பழம்பெரும் தர்காக்கள் இருக்கின்றன. அந்த தர்காக்களுக்கு செல்லக்கூடிய Google Map Location மேலே கொடுத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஜியாரத் செல்பவர்கள் சென்று வரலாம்.
முக்கியமான ஒரு விஷயம் இந்த ஊர் முதலில் தீன்பட்டி என்று இருந்ததாம். தீன் என்பது பின்னர் தமிழ்ப்படுத்தப்பட்டு மார்க்கம் என்ற சொல் சேர்க்கப்பட்டு மார்க்கம்பட்டி ஆனதாம்...
தீனியாத்தில் சிறந்து விளங்கும் ஊராக மார்க்கம்பட்டி திகழ்ந்து கொண்டிருக்கிறது...
தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்....
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum Varah...
Thamba Shahib Valiyullah Dargah situated in Markkampatti, Dindigul District, Tamilnadu.
There are lot of dargahs in Markampatti like Radha Bava Dargah, Pattu Bava Dargah...etc
In Tamil Markakam means Dheen, the way in English. So once upon a time Markkampatti called as Dheenpatti.
We have enclosed the Google map location on the top of this description.
Who want to go ziarath to this dargah, please use the location.
Lot but not least, don't forget to subscribe Thandora Tamilan Islam's and font forget to put your likes and comments... Insha Allah share this video to your contacts...
Assalamu Alaikum Varah...
Негізгі бет தம் குடலையும் கழுவி தூய்மை செய்த இறைநேசர்| மார்க்கம்பட்டி தர்கா | Markampatti Radhabava Dargah
Пікірлер: 60