இதனைக் கேட்க கேட்க எனக்கு மெய் சிலிர்க்கிறது அண்ணா
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@stanleyak6224
4 жыл бұрын
தமிழ் நாட்டில் நாம் தமிழருக்கு மட்டும் வாய்ப்பு வேண்டும் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழ் வேண்டும் தமிழ் வாழ்க சங்கத்தமிழனோடு இணைவோம் வாங்க
@iswarkumar617
4 жыл бұрын
Verithanammmm
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@lbgamers413
4 жыл бұрын
பழந்தமிழன் நீரின்தேவையை உணர்ந்து பல்வோறுமுறையில் சேமித்தான் நாமும் சேமிக்கிறோம் பாட்டிலில் அனைத்தும் வியபாரம் இதுதான் தற்காலவளர்ச்சி பதிவுகள்தொடரட்டும் மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் நன்றி நண்பா
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@shivaguru2475
4 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை . கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
@vijayakumar.k5293
4 жыл бұрын
தமிழர்களாகிய நாம்தான் உலகிற்கு முன்னோடி. நன்றி அண்ணா
@Thainilam-pv7yb9nz9o
4 жыл бұрын
தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் இல்லனா தமிழ்நாட்டிலயே அகதியாவிங்க!
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@vannaitamilan5401
4 жыл бұрын
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. *-குறள்* வள்ளுவன் சொன்னது நின் தமிழ் பேரறிவை ஒக்கும் இனிமையும் நீர்மையும் *தமிழெனலாகும்* ... அதே போல்... துணிமையும் கூர்மையும் *சங்க* *தமிழனெலாகும்* ... வாழ்த்துகள் பாராட்டுகள்...
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@sairajasekar3878
4 жыл бұрын
அண்ணா தயவு செய்து நாகர்கள் பற்றி காணொளி வெளியிடுங்கள்🙏🙏
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@navakalakulanthaivel
4 жыл бұрын
47 வகையான நீர் நிலைகளும் அதற்கான காரணங்களும் ஆச்சர்யமான... அதேநேரம் பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@ananthtn7611
4 жыл бұрын
திருசெந்தூர் கோவில் நா(ஆ)ழி கிணறு""
@iyarkaipriyanmohanlife195
4 жыл бұрын
நன்றி நவின நீர் மேலாண்மை செய்வோம். நம்மிடமிருந்து தொடங்குவோம்.
@tnemptystar46
4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏
@malavikarajendran3091
4 жыл бұрын
Amazing 🙄47 types of water resources 😯 well done bro!🙏
@karthigayansuresh1907
4 жыл бұрын
இப்படி பார்த்து பார்த்து செய்த தமிழன் இன்று நீர் நிலைகளில் குடியேற்றம் செய்து வருகின்றனர்....
@RamaChandran-hi1zl
4 жыл бұрын
சகோதரே இத பத்தி bbc தமிழ் news la படித்துள்ளேன் உங்களது விளக்கம் அருமை ..
@elangovanck2710
4 жыл бұрын
மிகவும் சிறப்பு. நன்றி நண்பா.
@movielover4567
4 жыл бұрын
அற்புதமான தகவல் நண்பா நன்றி🌹🌹🌹
@k.basheerahmed8969
4 жыл бұрын
அடேங்கப்பா நீர் நிலைக்கே இவ்வளவு பெயரா??? நாம் தமிழர் என்பதை பெருமை அடைய வேண்டும்
@k.basheerahmed8969
4 жыл бұрын
@Anthuvan Anbu அருமை நண்பா 🙏🙏🙏
@palanivelk8829
4 жыл бұрын
சிறப்பான பணி வாழ்த்துக்கள் நன்றி
@karthickkarthickappu6458
4 жыл бұрын
சிறப்பு
@bkrajsd4718
4 жыл бұрын
மிக சிறப்பான பதிவு👌👌💐
@blackpearl5834
4 жыл бұрын
அருமை . இதை மேலும் தொடருங்கள்🙏
@gopiharini7371
4 жыл бұрын
அருமையான பதிவு சகோ.
@mahalingampoorasamy4621
4 жыл бұрын
சிறப்பு...மிக மிக சிறப்பு. இந்த நீர்நிலைகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோனுகிறது. ஆனால் இவைகள் இதன் மகத்துவம் தெரியாமல் இப்போது மறைந்து விட்டன. இப்போதெல்லாம் இரிகேஷன் சிஸ்டம் சரியில்லாததால் இவைகளை இங்கே காணமுடிவதில்லை.
@Saravanan-ic1wl
4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rabeekraja3167
4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@kapilrajv58
4 жыл бұрын
அருமை
@devakumarkumar3278
4 жыл бұрын
மருத நிலத்தில் வாழ்ந்தசேர சோழ பாண்டிய மன்னர்கள் வரலாற்றை போற்றுவோம்
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@devakumarkumar3278
4 жыл бұрын
@@tamilman8956 நண்பா நீங்கள் சொல்வது சரிதான் அந்த விவசாயத்தை தோற்று வித்த பூர்வீக குடி தமிழர்களை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லும் போது எப்படி பொருத்து கொள்ள முடியும்
@malarvizhi8019
4 жыл бұрын
அருமை🌹🌹🌹
@ramkumarsolaimallar2596
4 жыл бұрын
அருமையான பதிவு தமிழ் உறவே
@rajeshkumarpalanisamygound45
4 жыл бұрын
தமிழ் எத்தனை எத்தனை அழகு.
@prakashmc2842
4 жыл бұрын
Sako - Miga Miga Arumai! Vazhthukkal!
@Murugaiah.AA-3119
4 жыл бұрын
சிறப்பு தம்பி நன்றி
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
4 жыл бұрын
அருமையான வீடியோ நண்பா....
@pandiyanmuthu9864
4 жыл бұрын
நல்ல வபரம். நன்றி தமிழா
@kavithadharuman8070
4 жыл бұрын
எங்கள் ஊரின் பக்கத்து ஊரின் பெயர் ஏந்தல்.அந்த ஊரின் அருகில் உள்ள ஏரியின் பெயர் தாங்கல் ஏரி.அருமையான பதிவு. எங்கள் ஊர் பகுதியில் வயல் மற்றும் கிணறு இருக்கும் பகுதிகளை கேணி என்பார்கள். தென் தமிழக பகுதியில் கேணி என்றால் என்ன என்று என்னிடம் பல முறை சிலர் கேட்டு உள்ளார்கள்.😊😊😊
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@தமிழவன்-ற9ய
4 жыл бұрын
அருமை அண்ணா
@josufkaneeshjosuf6187
4 жыл бұрын
சங்க தமிழான் வாழ்க வளமுடன்.....
@christopherdavid9962
4 жыл бұрын
ஊரணி நீர் சேமிப்புகளில் குளித்த அனுபவம் இனிமையானது, நகரில் பலர் அறியாதது நாகரிக நரக வாழ்க்கை கோமாளிகள். இழந்த தமிழர் வாழ்க்கையை மிட்டெடுப்போம். நன்றி சங்கத் தமிழன்
@gideonkarthik
4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. என் நாவல் ஆராய்ச்சிக்கு இந்த பதிவு உதவும்.
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@camilusfernando17
4 жыл бұрын
மிகவும் அருமையான பகிர்வு
@SingaravelS-p5f
4 жыл бұрын
அருமையான பதிவு ☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ktamil3317
4 жыл бұрын
Super#
@David71356
4 жыл бұрын
Interesting video👍🏽👍🏽👍🏽
@தழிழன்-ய1ண
4 жыл бұрын
அருமை சகோ நாம் தமிழர்
@elamvaluthis7268
4 жыл бұрын
அருமை நல்லபதிவு.
@sathishk795
4 жыл бұрын
As always a precious information from Sangathamizhan.. " Neerindri Amayadhu Uzhaghu"👍🔥🙏 Support the Tamil leaders who really will save our environment🙏🙏🙏
@vijilakshmi4498
4 жыл бұрын
அருமையான பதிவு ஆனந்த் தம்பி
@kumaresanperumal2581
4 жыл бұрын
Sema
@nithyarul7171
2 жыл бұрын
Excellent informations big thanks
@naren9583
4 жыл бұрын
நன்றிகள் சகோ ❤️👍🙏.
@kapilrajv58
4 жыл бұрын
Arumai
@nalinichitra4321
4 жыл бұрын
Wonderful video, very educative with apt pictures. Good work. A++
@Kandasamy77
4 жыл бұрын
Very good
@nakamichi-e1h
4 жыл бұрын
அருமை!!!
@marianamiami
4 жыл бұрын
ஆனந்தம் ஆனந்த். 🙏
@krishnaraja4569
4 жыл бұрын
அருமை அண்ணா❤❤❤
@smedits2765
3 жыл бұрын
Sema bro nenga
@ananthtn7611
4 жыл бұрын
கல்லூரணி, ஆலங்குளம் TK தென்காசி
@anandan6004
4 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மழை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் மலை ஆறு ஏரி இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் தண்ணீரை சேமிப்பதில் நாம் தமிழர் கட்சி உடைய தேர்தல் அறிக்கையில் அனைத்தும் நாம் நினைப்பதையே அவர்கள் செய்வார்கள் கண்டிப்பாக நாம் நாம்தமிழர் தேர்தல் அறிக்கையில் மலைகள் மரங்கள் அனைத்தும் பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் தண்ணீரை சேமிப்போம் 2,000 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது அதை நாங்கள் நீர்நிலைகளை தூர்வாரி சேமிப்பும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறது அதனால் நாம் தமிழர் கட்சிக்கு எங்கள் வாக்கு
ULAGILEYE NO 1 ARIVALIGAL TAMILARGALTHAN ENDRU NIRUBIKKA LATCHAKANAKKANA ATHARANGAL ULLANA
@kapilrajv58
4 жыл бұрын
Niceee
@thurai7
4 жыл бұрын
Good info, good job
@sentamilnadan6437
4 жыл бұрын
அண்ணா தமிழர் கோள் அறிவை பத்தியும் அதில் ஆரிய தாக்கம் பத்தியும் பதிவுகள் இருக்கலாமே , நான் கூட ஜாதகம் கத்துக்கும் போது அதுல பல தமிழ் தன்மை இருகறத உணர்ந்தேன் 🌴🇰🇬🌾
@-poovarasan4259
4 жыл бұрын
#கற்றதுதமிழ் ❤️
@ananthtn7611
4 жыл бұрын
"கலிங்கு" என்ற சொல்லாடல் இன்றளவும் எங்கள் ஊரில் "கலூங்கள்"என்று கூறி வருகிறோம்;.
@royalvelri5331
4 жыл бұрын
Hi bro Unga video tha waiting.
@ananthtn7611
4 жыл бұрын
தோரணமலை முருகன் கோவில் சுனை நீர்
@tamilindianreactions1764
4 жыл бұрын
தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும். 1000 வரிடத்திருகு முன்னரே தமிழகத்திற்கு பரமானிலத்தவர் வந்திருத்தாலும் இங்கு தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும். பர மாணிலத்தில் உள்ள தமிழ் இனத்தவர்கள் தபால் மூலமாக ஓட்டு போடலாம். இங்கு உள்ள பர மானிலத்தவர்கள் தங்கள் தங்கள் மானிலத்தில் மட்டும் தான் ஓட்டு போடும் உரிமை வழங்கவேண்டும்.
@lbgamers413
4 жыл бұрын
நண்பா தஞ்சைபெரியகோவிலில் இன்று நீர்சுரங்கபாதை கண்டுபிடிக்கபட்டுஉள்ளது நீரின் தேவையை மக்கள்உணரவேண்டும்
@jananisri9054
4 жыл бұрын
தண்ணீர் சேமிப்பதற்கு தமிழன் வைத்த பெயர்களே எத்தனையோ அப்படி என்றால் அவன் நாகரீகத்தைப் பற்றி எவ்வாறு உணர்ந்து இருப்பான் சொல்ல நேரமே இருக்காது
@krishnamoorthyg8383
8 ай бұрын
Super good GKM SITHANI
@kumarp9337
3 жыл бұрын
Intha video than Anna enga project
@MythMq
4 жыл бұрын
Bro my thalmaiyana vendukol unga channel nereya Visatha sonnalum atharkketra reach illa bro neenga தமிழ் udan serthu English la um video udaya title amaikkanum apadi panna search engine optimisation la unga video va KZitem suggests pannum youngster ellarum tamil keyboard use panni search pannuvangalannu kojam neega yosikkanum neenga 2language laum title vacha English la search pannalum u r video easily come nandri Anna
@Quizooh
4 жыл бұрын
அண்ணா இந்த காணொளிகளுக்கு நீங்க பயன்படுத்துற செயலி என்ன என்று சொல்லுங்களன்... காணொளி அருமை
@SangathamizhanTV
4 жыл бұрын
Wondershare Filmora
@Quizooh
4 жыл бұрын
@@SangathamizhanTV நன்றி அண்ணா
@tamilman8956
4 жыл бұрын
kzitem.info/news/bejne/zHp7mqprkHNym3Y விவசாயம் வளரட்டும் இனிமேல் அழியக்கூடாது.
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
4 жыл бұрын
@@SangathamizhanTV எப்படி இருக்கீங்க நண்பா?
@thanjaipalani8294
4 жыл бұрын
Naam Tamilar ❤️❤️❤️🔥🔥🔥🔥
@ramyarajeswaran1388
4 жыл бұрын
Bro enga amma oor kalathoor pattukkottai naa china pillaya irukum pothu anga pogum pothu தோப்புக்குள் கிணறு size ku oru தோப்புள மூன்று இருக்கும். ஆழம் குறைவா கிணறு அகலத்துக்கு வெட்டி potrupanga mazhai nerathula athula thanni neranjirukum mazhai illatha nerathula athula kaanja ilaigal kedakum but ipo athu maari anga illa
@sandythelordofempires6031
4 жыл бұрын
தொலைந்துபோன எங்களின் கட்டம் போட்ட சட்டை அணிந்த ஆனந்த் அண்ணனை கண்டுபிடித்து தருபவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்பதை அறிவிக்கிறேன்....
Пікірлер: 194