எந்த ஆட்சியாக இருந்தாலும் மதுவுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை... அடுத்தவரை நம்பி ஒன்றும் நடக்க போவதில்லை... நம்மை நாம் தான் காத்து கொள்ள வேண்டும்... மக்களே கவனமுடன் இருங்கள் 🙏🏻
@nandakumarb67
3 жыл бұрын
8 clk to 12 clk bro
@diwakaranvalangaimanmani3777
3 жыл бұрын
மது உற்பத்தியாளர் டி ஆர் பாலு. மது வருமானமின்றி அரசு இயங்காது.
@chickenhubcumbum6818
3 жыл бұрын
நீ கொடுக்குற விளக்கம் வேற லெவல் தல 😂😂😂
@RahulRaj-jt7jt
3 жыл бұрын
Bro onu keta soluvengla
@chickenhubcumbum6818
3 жыл бұрын
@@RahulRaj-jt7jt sollunga bro
@RahulRaj-jt7jt
3 жыл бұрын
Bro nalla wealding kadai lock down na irukuma pls solung
@RahulRaj-jt7jt
3 жыл бұрын
Bro na nejama kakuran pls 😭
@vaishar7464
3 жыл бұрын
@@RahulRaj-jt7jt ama bro
@rahuls5960
2 жыл бұрын
சொல்லும்போது தேதியை முழுசா சொல்லுங்கடா... இப்போது இந்த வீடியோ தான் வதந்தியா பரவிக் கொண்டிருக்கிறது. ....
@தளபதிவிஜய்தளபதிவிஜய்-ந3ற
3 жыл бұрын
அருமை தந்தி சேனல் இவ்வளவு அழகா யாரும் சொன்னதில்லை
@Sudar6906
3 жыл бұрын
எல்லாம் சரிங்க...அப்போ கூலிவேலைக்காரங்க நிலைமை?😥😥
@ganster1990
3 жыл бұрын
Govintha govintha
@yasothakumaresan5984
3 жыл бұрын
Bush
@KrishnaKumar-yk7bv
3 жыл бұрын
அவங்க எல்லாம் செத்துட்டா அவங்களுக்கு என்ன நெலம வரப்போகுது அய் எப்படி
@priyaguru2406
3 жыл бұрын
@@KrishnaKumar-yk7bv enna soltringa bro?
@KrishnaKumar-yk7bv
3 жыл бұрын
@@priyaguru2406 சும்மா அவங்கள பத்தி யாரும் கவல பட யாரும் இல்லனு சொல்லுறேன் புரியுதா
@sivalingamkarthik
3 жыл бұрын
செரிப்பா தூக்கு கயிறு நீங்க கொண்டு வந்து தருவீங்களா, இல்ல நாங்களே வாங்கிக்கணுமா
நீங்கள் பேசிய மோழி தமிழ் நண்றாகயிருந்தது வார்த்தை கள் தெளிவாக புரிகிறது
@ganeshbalaji6192
3 жыл бұрын
ஆனால் உங்கள் எழுத்து மொழி நன்றாக இல்லை..... தயவு செய்து நீங்கள் தமிழில் கருத்து பதிவு செய்யாதீர்கள்.........
@viratvinoth-r1m
3 жыл бұрын
@@ganeshbalaji6192 😂
@மாத்தியோசி-வ1ள
3 жыл бұрын
ஐயா, ராசா, சாமி! நீங்க போன வருஷம் கொரோனா பற்றி விளக்கமா சொன்ன வீடியோ இப்ப ஒரு கோடி Views தாண்டிடுச்சி செம வைரல் வீடியோ விளக்கத்தின் சூப்பர் ஸ்டார் சலிம் 👌👌
@shafishiekh7867
3 жыл бұрын
Superb...எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி
@vjay7471
3 жыл бұрын
அது என்ன கொரோணா நேரம் வெச்சி தான் பரவுதா எனக்கு ஒண்ணுமே புரியல,,ஒன்னு பூட்டுனா ரெண்டு வாரத்துக்கு முழுசா பூட்ட வேண்டித்தான
@neethe904
3 жыл бұрын
correct sir
@சரவணசிபி
3 жыл бұрын
Timing koraikrathala population density ta bro increase aguthu.. 12 hrs la vara kootam 6 hrs la varuthu.. people yarum sapdama irunthuda mudiyathu. Shop ku poi vangi tana aganu
@bivijanbivijan5559
3 жыл бұрын
Corona ku pasikatha. .....athu Thunga tha. ......so 6 to 12 corona ku break time. ...😃😃😃😃😃😃
@rameshakshitha9660
3 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@RajeshKumar-wr4rh
3 жыл бұрын
Ama bro 👍
@mrmass1597
3 жыл бұрын
Serial name: ஊரடங்கு திங்கள் முதல் சனி வரை காளை 6 to 12 உங்கள் thanthi tvல்.
@ragulvlogs.
3 жыл бұрын
😅😅😂
@gowthamtechy94
3 жыл бұрын
Adei🤣🤣🤣
@chicken654
3 жыл бұрын
😆😆😆😆😆🤣🤣🤣🤣
@muhammedismail4774
3 жыл бұрын
தலைவா ஒயின் சாப் பத்தி சொல்லவே இல்லை😂
@SABARIRAJAN
3 жыл бұрын
😁 0:25 😁 அருமையான பதிவு. நன்றி ...
@manimaran-cu3mr
3 жыл бұрын
Teivamay 😂😂 vera level
@americansleepmusicchannel8720
3 жыл бұрын
tea lovers yarachum irukingala???
@sankarkasilingam9513
3 жыл бұрын
தலைவா 👍..
@loveboys4057
3 жыл бұрын
வாழ்த்துக்கள் sir ...நீங்க மிக தெளிவா சொல்லுறீங்க..
@AkKumar-pp4iy
3 жыл бұрын
Electrical shop open pannalama . Yaravathu solunga
@vijaym6989
3 жыл бұрын
பணக்காரனுக்கு கொண்டாடம் ஏழை மக்களுக்கு திண்டாட்டம் அரசு அதிகாரிகளுக்கு ஊழல் கொண்டாடம் சில்லறை வியாபாரிகள் பாசி பட்டினி திண்டாட்டம்
@arivalagank1747
3 жыл бұрын
நோயின் பரவல் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு பதினைந்து நாட்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு சாப்பிட்டு விட்டு இருந்து தன்னையும் பிறரையும் நோயிலிருந்து கொள்ள வேண்டும்.
@Vel70082
2 жыл бұрын
Who started forwarding this video now ( 5th Jan 2022) in what’s app groups? 🙄😡
@ATTUR_360
3 жыл бұрын
Rendum onnu than sir திருமணம் to இறுதி சடங்கு 😂🤣🤣
@manikandanramakrishnan2820
3 жыл бұрын
மக்கள் முட்டாள்களாக இருக்கும்வரை எந்த சட்டத்தையும் கொண்டுவரலாம்...
@diwakaranvalangaimanmani3777
3 жыл бұрын
கடைகளில் கூட்டம் சேர்வது இந்த கட்டுப் பாட்டினால் அதிகரிக்குமே தவிர குறையாது.
@SUNDARkks
3 жыл бұрын
திருமணத்தில் கூட மிகக்குறைவான நபர்கள் கழந்துகொள்ளளாம் ஆனால் இறப்பில் கட்டுப்பாடு விதிக்கமுடியாது
@moviechannel4552
3 жыл бұрын
ஐயா அந்த மதுபான கடை சொல்லவில்லை...🤔
@nirmalbharath4315
3 жыл бұрын
உங்களுடைய பேச்சு இயல்பாக அழகாக உள்ளது
@maheshagri881
3 жыл бұрын
Ithu news channel pola illa... ஜோதிடம் போல இருக்கிறது😄😄😄😆
@arumugammurugan5938
3 жыл бұрын
ஐயா மிக சிறப்பாக உள்ளது உங்களின் தகவல் 🙏🙏🙏
@aspetsecrchennai9951
3 жыл бұрын
Tasmac open pannalaam, aana Naanga shops open panna permission illa Enna aniyaayam
@KarthickBalaji
3 жыл бұрын
Ivar pechu kekuradhuku nalla iruku👌👌
@dlanchannel8793
3 жыл бұрын
Thanks good infrmation
@akhilatheophin520
3 жыл бұрын
Super ah explain pandriga tq🙏🙏
@nexgenimpexprabhu6993
3 жыл бұрын
Chille kadai podalama ? Please yaravudhu sollunga.
@sudhachandrasekar4776
3 жыл бұрын
Podalam bro morning 9 to12 bro
@vickygs8918
3 жыл бұрын
நீங்க சொல்ரிங்க ஆனால் வேலூரில் 6am to 12pm வரை மட்டும் பேக்கரி கடை அனுமதினு போலீஸ் சொல்ராங்க
@geethamadura4277
3 жыл бұрын
Thank you thanthi tv. Clearly explained. 👍👏👏
@vsaravananvsaravanan8593
3 жыл бұрын
Sir, Two wheeler il, travel pannalama, Office selvatharkku.
@ManishManish-ow4bf
3 жыл бұрын
Sir neega super ah Pesuriga yallorukumi puriyum neega pesurathu 🙏🙏🙏🙏
Shops half day eruku ok But things purchase Pana money yaru tharuvaa
@MARIMUTHU-mo6cw
3 жыл бұрын
Sir your voice...news prefer so very nice
@vincentvincent4424
3 жыл бұрын
Supper thalaiva
@janipriya9417
3 жыл бұрын
Nalla explain anna super
@arunrajendran139
3 жыл бұрын
Sir biriyani kadai pathi sollalaye..😁
@behumanity7235
3 жыл бұрын
சென்னைல இருக்கலாமா இல்ல ஊருக்கே போய் செட்டில் ஆகிரலாமானு ஒரு நல்ல சீட்டா பாத்து சொல்லுல்க. அப்படியே இருந்தாலும் இந்த உலகத்துல உசுருக்கு சேதாரம் இல்லாம இருக்க முடியுமானு முதல்ல சொல்லுங்க😭😭😭😭
@muneeswaran9879
3 жыл бұрын
Computer centre ku anumathu irruka illaya sollavailla Sir neenga
@ubap9264
3 жыл бұрын
Semma detail explanation Sir
@adhisayarajjenitha5298
3 жыл бұрын
எல்லாரும் முடி வெட்டாம சேவிங் பண்ணாம காட்டுவாசிகள aழைய போறோம்
@ashrafali8583
3 жыл бұрын
Therimthirunthal innaike mudi vettiruvene po ha😥
@nijurock5338
3 жыл бұрын
I am already in that state bro
@brindhathangaraj9291
3 жыл бұрын
🤣🤣🤣
@thamil3197
3 жыл бұрын
🤣
@abubakkar7
3 жыл бұрын
போன்டா பச்சி அங்கயே வாங்கி சாப்ட்ராதீங்க 😍☺☺
@vairamuthump8099
3 жыл бұрын
Sir..... எல்லா நிறுவங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டிய நிறுவனங்கள் தான????
@thanatharani2798
2 жыл бұрын
Sir neega very nice explanation..super
@sakthibaskarvlogs4841
3 жыл бұрын
ஐயா wineshop பக்கமே போகமாட்டீங்களா????? இல்லை அங்க கொரனா இருக்காதா🙄🙃
@remoramremoram405
3 жыл бұрын
Povom it adhu but aanal adhu alkhal no virus
@jeyakodeeswari6833
3 жыл бұрын
Very clear talk. Thanks
@ithunammachettinadchannel
3 жыл бұрын
ஐயா எல்லாத்துக்கும் நேரத்தை சொன்னிங்களே அடுத்த கட்டமா தமிழ்நாட்டு மக்களுக்குபிச்சை எடுக்குறதுக்கு நேரத்தை சொல்லி இருங்க ஏன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் அந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தாதீங்க
@manojbala
3 жыл бұрын
Kalyanam, Karumaari ku allowed, appo adhukku thevayana porutkal epdi vaanguvadhu??
@sekarng9165
3 жыл бұрын
THANK YOU VERY MUCH.
@thahasim.eliyas4669
3 жыл бұрын
Super explanation gddd
@varubrothers8587
3 жыл бұрын
Excellent voice 😎way of speech good
@rajeshkumar-xg5jv
3 жыл бұрын
Yellam OK ippo 12pm ku approm shop illana appo bus and train LA travel panravanga emergency na public yevlo panic avanga Time schedule innum extend pannalame 50% vachu
@ramizpeer9841
3 жыл бұрын
ஒயின் ஷாப் காலை 8 மணி முதல் 12 மணி வரை இதை ஏன் சொல்லாமல் மறைக்கிறீர்கள்?
@eshwarsinfo7844
3 жыл бұрын
Anchor vera level... super explanation...
@ApoorvaMedia
3 жыл бұрын
எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது🙏
Private office la work panuna timing ena???...12 mani varaikuma???😋
@vijayakumar3389
3 жыл бұрын
Explanation Good
@kamaleshd4256
3 жыл бұрын
Corona 12 maniku than thunggi enthirukum nu kandu pidithuvitargal. 😀😀😀👏👏👏👏.
@atozparthiban
3 жыл бұрын
அப்போ முடி வெட்டாமல் சுற்ற வேண்டுமா, அந்த தொழில் செய்பவர்கள் நிலை என்ன, மதுவுக்கு மட்டும் தடை இல்லை. என்ன அரசாங்கம்
@arivusammaspech8927
3 жыл бұрын
Sir flower market and poo kadailam thirakkalama. .... Sir
@shalinisaravanan9802
3 жыл бұрын
Very clear explanation thanks bro👍
@dhanyav9939
3 жыл бұрын
ஐயா அந்த மதுபான கடை.....
@csanthoshkumar2886
3 жыл бұрын
இட்லி தோசை மாவு பார்சல் கடை இருக்கலாமா sir.
@mohanrajgoodmsg7319
3 жыл бұрын
Thank you news channel No 1
@nithyasanthi8441
3 жыл бұрын
Private company iruka illayanu yarna sollunga please
@ananthprabhu5736
3 жыл бұрын
Mr. Thanthi pozhuthu pokku nu solirkinga athula enna la varum plz details ah solunga, gym open panratha venama
@NellaiSpaceEstate
3 жыл бұрын
ரியல் எஸ்டேட் ஆபீஸ் திறக்கலாமா ?
@trailsofsamurai4975
3 жыл бұрын
Half shutter
@habeebmohammad8729
3 жыл бұрын
தமிழ் அருமை யான உச்சரிப்பு சலிம்
@parimaladevi1860
3 жыл бұрын
Naala puriyramathiri sonatharku nandri
@manikandan-xl1we
3 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர்
@v.charankumar133
3 жыл бұрын
Super 👌 information sir 👍🙏
@aarifraja198
3 жыл бұрын
Celphone kada Iruka Ilaya I mean Not a Showroom Normal Shop
@mogankumar9726
3 жыл бұрын
मेरे सारे सवालों का जवाब इस एक वीडियो में मिल गया बहुत बहुत धन्यवाद जी 😊😊😊😊😊😊☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😊😊😊
@icethequeen6252
3 жыл бұрын
Xerox kada vachurkom athuvum open pana koodatha😡😡😡😡engaluku vara samabalameh athulanthudan namaha enga da povom....
@prabhabunk4358
3 жыл бұрын
ஆட்டோ எவ்வளவு நேரம் என்ன டைமிங்
@Anonymous-mr2yk
3 жыл бұрын
Super explanation 👍🏻👍🏻
@sridevi.gganesh1023
3 жыл бұрын
Good explanation
@vdavidlin
3 жыл бұрын
I like your talk sir.. I dont know why... Salute you
@thamil3197
3 жыл бұрын
Nalla pesringa bro 😊
@ArunKumar-jx8yu
3 жыл бұрын
Petti kadai இயங்கலாமா
@shanmugamp3527
3 жыл бұрын
Thanks you sir
@thiruppathipriya1276
3 жыл бұрын
In villages not following any guidelines please take any action
@vijaym6989
3 жыл бұрын
மக்கள் சுதிந்தரமா வாழ விடுங்கள் சாப்பாட்டுக்கு வாழி இல்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு இருக்கு
@priyanandu53
3 жыл бұрын
Oorandangu podalana nelaimai mosamagam
@vijaym6989
3 жыл бұрын
@@priyanandu53 ஊரடங்கு பேட்ட சாப்பாட்டுக்கு வழி செல்லுங்க ஜீ பாசி வந்து பல பேர் இறந்து விடுவார்கள் பரவாயில்லை யா
@abinayas309
3 жыл бұрын
Indha government kashta padravangluku onnum pannathu . Government teachers ku mattum monthly 1 lakh salary poduvanga correct a ..Enna pandrathu ne therila.. Income illa..corona bayam Vera.
Пікірлер: 535