ஐய்யா உங்கள் கானொலிகன்டபிறகு அடுத்த ஜென்மத்தில் கம்போடியா வில் ஜெனனம் எடுக்க என்மனம் ஆசை கொள்கிறது.
@lachchumelachchume4564
Жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது 😭😭🤲🏼🙏🤲🏼🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க
@ஏழுமலைவெங்கடேசன்
3 жыл бұрын
கண்டிப்பாக இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சான்றுகள் உள்ளன என்று சொல்வர் பாட நூலில் இடம் பெற முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு தெரிவித்து ஆவண செய்யவேண்டும் . எங்கெங்கோ நம் தமிழன்.இப்படி நம்மை விட்டு பிரிந்து சென்று வாழ்கின்றார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மரபு மாண்பு ,.
@nagendrannagaratnam3658
Жыл бұрын
வணக்கம் தமிழனை தமிழன் ஆட்சி செய்யவேண்டும்
@armvs6458
3 жыл бұрын
Extraordinary information
@arramjnplm282
3 жыл бұрын
Excellent information Thank you 🙏
@dharmalingam27
Жыл бұрын
மிகவும் பிரமிப்பாகத்தான் உள்ளது.தங்களது கருத்துக்கள்,நீண்ட காலமாக,அடியேனின் உள்ளொலியாக ஒலித்துக் கொண்டே தான் உள்ளது. ஆயினும் அதற்கான விடயங்களை தெளிவுப்படுத்தத்தான் முடியால்,ஆழ்மனம் தவித்தது.இன்று தங்களது ஆய்வின் பதிவை,எம்மீசன் திருவருளால் வருடம் கடந்து காணுங்கால், இன்றுதான் ஒரு சிறிய ஒளிக்கீற்று எம்முள் கிட்டியுள்ளதை நினைத்து எம்முள்ளம் குதூகலிக்கிறது. சுமார் 70 ஆண்டை கடந்த எனது ஆயுள் எம்பெருமான் திருவடியில் இணைந்தாலும்,தங்களை போன்ற வல்லாளர்கள் மூலம் தக்க ஆய்வுகள் மூலம்,எமது எதிர்கால சந்ததியினருக்கு,சர்வ வல்லமைமிக்க உமா மகேஷ்வரர் காலங்கடந்த உண்மைகளை நிச்சயமாக,நமது தொப்புள் கொடி உறவுகளான,எமது வருங்கால சந்ததியினருக்குத் தக்க முறையில் உண்மைகளை உணரத்தி அருட்பாலித்தருள்வாராக! சிவார்ப்பணம்.🌹 சர்வம் சிவமயம்.🔱 அரஹர மகாதேவ! தென்னாடுடைய சிவனே போற்றி! திருச்சிற்றம்பலம்.🙏
@paramasivans570
3 жыл бұрын
எல்லா பிறப்பும்பிறந்து இளைத்தேன்எம்பெருமானே...
@kannank2939
3 жыл бұрын
லக்கிகுரூப் சேனல் தங்கள் தமிழ் கலாச்சாரம் வாழ்வியல் தொடர்பு நமது பழங்கால மன்னர்களின் அருமை பெருமைமிக அழகாக எடுத்து விளம்பி வருகிறது வாழ்த்துக்கள் அருமை.
@seethalakshmi4147
3 жыл бұрын
அற்புதம், ஆச்சரியம், அருமையான பதிவு.👌
@lanangsuria9884
3 жыл бұрын
இனி மறைந்து இருப்பவையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரும்........வாழ்க வளமுடன்.
@Soman.m
3 жыл бұрын
ஜோக் பன்னாதிங்க.....எங்க எந்த தமிழர் அமைபாவது இவைகளை ஆராச்சி செய்கிறதாசொல்லுங்கள்.... செய்ய மாட்டார்கள்....காரணம் ஆதாரம் யாவும் இந்து சம்பத பட்டவை
@mangalakumar3127
3 жыл бұрын
வருகிறதே!
@ganesanvelu6385
3 жыл бұрын
இந்த உண்மையை உலகதமிழர்களுக்கு தந்தமைக்கு நன்றி நன்றி
@arunachalamm7638
Жыл бұрын
தமிழ்வம்சாவழி வந்த ஒரு மன்னன் முதலில்கம்போடிய இளவரசியை மனந்தான் அவன் பல்லவ மன்னனின் உதவி யோடு சிறந்த சிற்பிகளை அழைத்து வந்து அங்கோர் வாட்டில் பல கோவில்களைக் கட்டியுள்ளான் .சூரியவர்மன் மற்றும் அவனுக்குப்பின்வந்த மன்னர்கள் கட்டிய கோயில்கள் அண்டைநாட்டு மன்னனின் போரால் மக்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள்.புத்த மதத்து மன்னனின் ஆட்சி வந்த பிறகு சைவ வைணவ மதச் சிலைகளை அகற்றி விட்டு முக்கியமான கருவறைகளில் புத்தர் சிலைகளை வைத்திருக்கின்றனர் ஆனாலும் கோவில் வளாகங்களிலேயே சிவன் விஷ்னு பிள்ளையார் சிலைகளும் கிடக்கின்றன.அருகிலுள்ளபாறையில் நூற்றுக்கணக்கான லிங்கங்கள் நீரோடைகளிலன்இடையல் அமைதிருக்கிறார்கள் என்று ஒர் வரலாற்றுக்கட்டுரையில் படித்தேன்
@MuthuKumar-jz7yr
3 жыл бұрын
வேர் மறந்த இனமாக போய்கொண்டுருக்கிறது தமிழ் இனம்
@creatorsclub7095
3 жыл бұрын
Excellent video Thank you for information
@manimuthu9411
3 жыл бұрын
எந்நாட்டவர்க்கும் இறைவா சிவ சிவா போற்றி.
@redtiger8052
3 жыл бұрын
நீங்க கூரியது எப்படி, எதனால், வரலாறு, தெரிந்து கொள்வோம், யாரால்,. அதிக இடத்தில் கூறுகிரீர். விடையும் இல்லை. தமிழ் உலக வரலாறு தெரிந்து கொள்ளவே விருப்பப்பட்டு subscribe செய்தேன்.
@lakshminarayanan5244
3 жыл бұрын
Atlutham mika. Nalla pathiyu brlo ulakileye hindu sevangal silaikal kalangalamakakolai adithum indurm thalai nkmithu nkkiruthu valka hindism join hindism for peacefull life
@gowridhanabalan6480
3 жыл бұрын
U watch praveenmohan tamil u tube channel. More msg about this
@redtiger8052
3 жыл бұрын
@@gowridhanabalan6480 tanks
@Shribalak
3 жыл бұрын
I am also a Asian heritage researcher!
@arramjnplm282
3 жыл бұрын
Extraordinary information Thank you
@kiopnkiopl3460
2 жыл бұрын
OM NAMA SHIVAYA VALGA.
@jothig6204
2 жыл бұрын
அருமை
@navaneetharaju5348
3 жыл бұрын
Super sir. Excellent presentation about combodia sivanaadu lingapuram .om Namashivaya.
@mayathamizhpiriyan7341
3 жыл бұрын
இந்த கலாச்சாரம் அனைத்தும் நம்முடைய பாரம்பரியத்தின் தொடர்புக்கு உடையது. ஏனெனில் சிற்பம் மற்றும் கருங்கல் கட்டடக்கலை உலகிற்கு முதன்முதலில் தோற்றுவித்தவன் மாமுனி மயன் என்று சொல்லக்கூடிய தமிழன். இவன் பிரபஞ்சத்தையே ஆய்வுக்கு உள்ளாக்கி அதன்வழி ஆற்றல் மிக்க பிரமிடு போன்ற கட்டடக் கலையை முதன்முதலில் உலகிற்கு வித்திட்டவன் மயன் என்று சொல்லக்கூடிய மயன் தேவதச்சன் ஆவார். ஆகவே இவை அனைத்தும் குமரிக்கண்டத்தின் தொடர்புடையதாக சேர்த்து உற்று நோக்கிப் பார்த்தால் இதன் வரலாறு தெரியவரும். இவை அனைத்தும் மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் போல் திகழ்கின்றது. அதன்பின் சொல் பொருள் கருத்து காப்பியங்கள் சொல்கிறோமே அது போன்று இப்பொழுது நாம் காண்பது எல்லாம் நம் தமிழகத்தில் உச்சத்தில் உள்ளவை. ஆகவே அட்சரத்தை கொண்டு வார்த்தைகளாக்கி கருத்திக் கொண்டால் நம்முடைய கலாச்சாரத்தை விளக்கம் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்
@shanmugama9224
3 жыл бұрын
உங்கள் பதிவில் உண்மை இருக்கும். 🙏
@banus328
Жыл бұрын
அருமை யான செய்தி உங்களுக்கு நன்றி அங்குள்ள பெண்களை. நாம் விவாகம் செய்தால். என் ன. தமிழ் மனம் தமிழ் கலாச்சாரம். கிட்டும்
@kammalarprakadanam8389
3 жыл бұрын
Excellent presentation Congratulations
@jayarajkrish8353
3 жыл бұрын
Amazing i feel like go there and see every things
@aathihari7948
3 жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍👍👍👍🎉🎊🎉🎊
@anbalagapandians1200
3 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@M-50
3 жыл бұрын
காலம் என்பது, தேசங்கள் மக்கள் பேச்சு வழக்கு கலாச்சாரம் செதுக்கப்பட்ட சில்ப அற்புதங்கள் மதம் வழிபாடு அனைத்தையும் சுழற்றி போட்டுவிடும், பாரத, தென்நாடு, தமிழகத்தில் இல்லாத சிவபுரங்ஙகளா? மன்னர் கொடைகள் அத்தனையும் இங்கு உண்டு! நம் ஊர் நம் ஆலயங்களே என்ன ஆகுமோ எனும் அச்சம்! நம்மால காக்க முடியுமா அது???
@tjar6296
3 жыл бұрын
நல்ல காணொளி
@Jess-eg1el
3 жыл бұрын
அருமையான பதிவு
@tamilrushiunavu8965
3 жыл бұрын
நல்ல பதிவு👍👍👍
@fsm3847
3 жыл бұрын
Super ancient temple information
@balasubramanianramasamy4670
3 жыл бұрын
Mika Arumaiyana pathivu sir.congratulations sir.
@vetriligamvetrilingamnadar7171
Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉🎉
@siyansinthu5111
3 жыл бұрын
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
@anjallakshmi111
3 жыл бұрын
Super video for tamil people
@arumugamkaliappan7473
3 жыл бұрын
நன்றி உங்களுக்கு
@sprajendran3652
3 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 👑🤝🙏
@arram7332
3 жыл бұрын
Extraordinary Hinduism
@thenmozhinagappan6992
2 жыл бұрын
very nice brother.I've been to Kambodia and to Porobudur.Really beautiful experience.
@valarmathielavarasan3142
3 жыл бұрын
மிகவும் அறிய தகவல்கள்.லிங்கபுரம்.மெய்சிலிர்க்கிறது.தமிழர் பூமி தான்
மலேசியாவில் ஜொகூர் மாநில காட்டிலும் ஒருமாபெரும் இந்து தேசம் கானபடுகிறது...... அங்கிருந்து கொஞ்சம் மேலே நகர்ந்தால் காட்டீல் தங்க கூரையுடன் வாழ்ந்த சாம்ராஜியம் அமைதியாக தூங்குகிறது...( ஆதாரம் ஜந்தாவநு உலக தமிழ் ஆராச்சி மாநாடு நூல்) அதன் பிறகே மேலே அங்கேர் வாட்... கடைசி பயனம் சீனா...சில சமயம் சீனர்களே தங்க கூரை இடத்துக்கு வந்து வணிகம் செய்து திரும்பினர்..
@Soman.m
3 жыл бұрын
அங்கோர் வாட் கோவில் 3 ஆயிரம் வருடத்துக்கு மேல் வரலாறு கொண்ட கோவில்...
@srikumaran1885
3 жыл бұрын
Om Namasivayea 🔱⚜️🔱🙏💐💐💐🙏
@parabrahmamshiva
3 жыл бұрын
OM PARABRAHMAN SHIVA NAMAH 🙏. 👍👏
@ramasamyrajamani2716
3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Shribalak
3 жыл бұрын
There are many historical facts I can share with you
@perpetprabhu1033
3 жыл бұрын
Sir, You should visit the places like Myanmar, Thailand, Cambodia, Laos, Vietnam,Malaysia, Indonesia and Taiwan and then we can come to a conclusion sir.....
@Soman.m
3 жыл бұрын
உண்மை
@ktsp03
Жыл бұрын
Some countries in South East Asia are now typical peace religion believers.... they ll do anything to destroy history....that much poisoned by their new faith....peaceful faith
@rover-l1x
3 жыл бұрын
Dear Sir, Please improvise your presentation; perhaps this style is suitable for news reading or stage presentation but certainly not appealing as a video presentation.
@karthikeyanv4577
3 жыл бұрын
I think sir you may be constract and ruled the area now in this birth sir you visited and collect all your ruled state now informing to present people like me thank you
@555shekha
3 жыл бұрын
காஞ்சிபுரத்தை ஆண்ட நந்திவர்ம பல்லவன் கம்போடியா நாட்டில் இருந்து வந்த ஸ்ரீவிஜய பல்லவ பேரரசு இளவரசன் என்ற ஒரு செய்தியும் உண்டு
@murugesanm220
3 жыл бұрын
Sufpar
@RJ-pb6rl
3 жыл бұрын
🙌
@ramasubramoneyp4789
2 жыл бұрын
Super
@perpetprabhu1033
3 жыл бұрын
Good commentary....
@MuniyandiMuniyandi-my4oq
2 жыл бұрын
🌍🌄🙏🙏🙏🌹
@maheshvijay8370
3 жыл бұрын
Good information. But voice very dull & boring. Please consider. Voice presentation is most important in documentaries.
@குமரன்குறிஞ்சி
2 жыл бұрын
இந்த.காண் ஒளியை உங்கள் பதிவின் வழி கண்டு இன்புற்றேன்.
@stylishshiva75
3 жыл бұрын
Hara hara maha dev om namashivaya om
@muralim8800
3 жыл бұрын
Arumai
@kayoasiamindengineering4785
3 жыл бұрын
Excellent and ancient information Thank you for this video
@muthukumarbalakumar9796
3 жыл бұрын
Nice
@அழகன்ஆசீவகர்
3 жыл бұрын
பிரவீன் மோகன் காணொளியில் பார்த்து விட்டேன் இருந்தாலும் நீங்கள் பேசும் அன்னைத் தமிழ் பிடித்துவிட்டது லைக்பண்ணிவிட்டேன் வாழ்கவளமுடன்
@sakthivelj7280
Жыл бұрын
Super register 👍😂
@shunmugakumars4545
3 жыл бұрын
🙏🙏🙏
@amirthanathanjoshap592
Жыл бұрын
தங்களுக்கு எப்படி. நன்றி சோல்வதுதே தேரியவில்லை வணக்கம் ஐயர
@mathavanveerasamy7150
3 жыл бұрын
🙏🙏🙏👌👍🏻
@Bala-gk3uo
3 жыл бұрын
Bestde
@ravisanthanam5600
3 жыл бұрын
அங்குள்ள குழந்தைகளின் பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்கள் தான் என நீங்களே கூறுகிறீர்கள் பிறகென்ன சந்தேகம் உங்களுக்கு...?
@yazhinisaravanan4318
3 жыл бұрын
V. Muthu
@anandkarthikeyan7552
3 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
@Bala-gk3uo
3 жыл бұрын
Besti
@Bala-gk3uo
3 жыл бұрын
நல்லஃ
@selvamm8458
3 жыл бұрын
👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍
@tamilmeetpusangam5130
2 жыл бұрын
உலகம் முழுவதும் சிவன் கோயில் உள்ளது உலக சிவன்.இமயமலை தென் னடா? உலகம் தமிழரு டையாது. நன்றி
அருமையான விளக்கம் ஆனால் பல இடங்களில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.. கம்போடியாவைப் பற்றி சொல்ல வேண்டிய கருத்து நிறைய இருக்கிறது ஆனால் விஷயம் கிடைக்காதது போல் ஒரே கருத்தில் உழல்கிறீர்கள் இன்னும் சேகரியுங்கள் அய்யா.. கம்போடியாவில் பெளத்தம் இந்து மத அடையாளங்களை அழித்து வந்ததா அல்லது பாதுகாத்ததா என்ற கருத்துக்கள் இன்னும் விடை தெரியா மர்மங்களாக நீடிக்கிறது எது எப்படியோ உலகம் தமிழனின் தொன்மையான தெய்வீக கலாச்சாரத்தை புகழ்வது போன்ற பாசாங்கை காட்டி விட்டு அழித்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர் என்பதே நிதர்சன உண்மை இனியாவது விழித்துக் கொள் தமிழா இல்லையென்றால் தமிழனை புகழ்ந்து பேசியே தமிழர் பாரம்பரியத்தை அழித்து விடுவார்கள்.. வாழ்க தமிழ்.. வளர்க தமிழர் இந்து தர்மம்..
@r.s.reyvathishreepillai946
3 жыл бұрын
இங்கே இருக்கும் திராவிடக் கும்பலே போதும் நம் தமிழினத்தை " இருட்டடிப்புச்" செய்ய!!!
@naliguru
3 жыл бұрын
2nd Sooriya Verman ruled Kemer so he is Tamil king but Gampodian think he is not a Tamil king because of the true history hidden and re written in Gampodia after CHINESE migrated!!
@krishnamoorthyanbuswamy3001
3 жыл бұрын
நண்றி
@mychessmaster
3 жыл бұрын
மதம் கலாச்சாரங்கள் பரவியது. தமிழ் ஏன் பேசுமொழியாக பரவவில்லை... .
Aathy Shivan awar wali wantha Murugan Mari Amman , kali Amman aayanar buthan pontra nam thamilar theiwangalai vittu wantheri ariya peeramanan al uruwakkappatta thurkai, sandikesiran, patasuraman , Raman yanai mugan potra karpanai poli kaduvulgalai bambi walipatta padiyal thamilan alinthan algiran. Thirunthuwana thamilan.
@sssriwaran4138
Жыл бұрын
The tamil race known as. .....siva Gotham, So today the tamil race forget the religions, culture, tradition, customs etc. So the tamil race entered to illegal activities just coping the outside world, finally the most respected tamil race loosing the world spirit of the hinduism. Siva from srilanka
@naliguru
3 жыл бұрын
Aiya please get more history details before post video's an other wise we will be seeing people different opinions like there's no Tamil king Influenced. 🙏🙏🙏🙏
@nambirajan5757
5 ай бұрын
கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கவில்லை........இந்து மதம் அல்ல சிவ மதம்.....
@sarasbathi2992
3 жыл бұрын
Engum shiva mayam
@ATT14340
3 жыл бұрын
What about Mayan civilisation are they.are tamilian .red indian
@muthuswamy2650
Жыл бұрын
உங்களை பாராட்டுகிறேன். ஆனால் தமிழர்களின் வரலாற்றில் ஆரியத்தையும் இந்துத்துவத்தையும் போட்டுக் குழப்புவதுதான் வரலாற்று திரிபாக காணப்படுகிறது.
@நமதுதேசம்-ம8ப
2 жыл бұрын
தமிழர்களா..? இந்துகளா..? என்ற கேள்வியே தவறு.
@hussainbinismail2655
Жыл бұрын
Tamil naatgai vide.. Engge athigam lingga ggal erukku.. Lingga puram correct name
@ranjithrithvikgyanrithvikg7035
3 жыл бұрын
Ulagil hindu matham ontru iruntha Anna
@kasinathan6542
3 жыл бұрын
இவர் இந்திர பிரசட் நமக்கு தலைநகராக விளங்குகிறது என்கிறார் இது உண்மைதானா
Пікірлер: 146