இந்த இனியா சனியின் அடுத்த பிரச்சினை எப்பம் பார்த்தாலும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை பண்ற 🤷♀️😏 அப்பன் புத்தி இவளுக்கு 😏🤧
@sideahpo791
Ай бұрын
Kovil la tharuvaga sundal ,iniya oru mendal
@usharajeswari126
Ай бұрын
நோ... திரும்ப முதலேர்ந்து லெட்டர் எழுதி வச்சிட்டு சாவு இனியா. எங்கள ஏமாத்தத. ஆசையா ஓடோடி வந்தோம்.. ✍️✍️✍️😭😭
@jayalakshmirenganathan2140
Ай бұрын
😂😂😂😂
@pavidollpavi4325
Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@rameshn5758
Ай бұрын
இன்று நிறைய பிள்ளைகள் நிலைமை இது தான்... இவளாவது உணர்கிறாள்.... நிறைய பிள்ளைகள் குடும்பத்தில் கஷ்டம் உணர்வதில்லை.....பேக்கு லட்சுமி போல் குடும்பத்தில் தினமும் பிரச்சினை சந்தித்து வருபவர்கள் நிறைய... ஆனால் இதற்கு காரணம் வந்ததும் சரியில்லை...வாய்த்ததும் சரியில்லை 😮😮😮😢😢😢
@SumathiRaju-p6c
Ай бұрын
Hmmm mp hi
@maxell008
Ай бұрын
Valarthathu sari illai Watch last week neeyaa naana-- avlo elmai nikayil eppidi padichu mark eduthirukkangannu- karanam valarthathu ❤
@padmarajan9811
Ай бұрын
இனியா கேரக்டர் ரொம்ப எரிச்சல் ஆகவே முடித்து விடுவது நல்லது.
@muralidharan9813
Ай бұрын
இந்த கதையை எப்ப புடிப்பாங்கனே தெரியல
@muralidharanyesnameisperfe3628
Ай бұрын
Saneeswari manufacturing defect Gopi. Gopi's manufacturing defect Iniya. Family ruined by BEEKKU.
@estherjeni6449
Ай бұрын
பேசாம இதுக்கு எவனாச்சும் பேக்கு வாயன் இருந்தா கல்யாணம் பண்ணி வெச்சுடுங்க 😂😂😂 எல்லா பணக்கார வீட்டுல இப்படி தானே பண்றீங்க 😂😂😂 சீரியல் ல
@rosyjames6434
Ай бұрын
Iniya = sorry
@ganeshindhu234
Ай бұрын
ஆக திருந்தி வாழமாட்டிங்க எதாவது தப்பு பண்ணிட்டே இருப்பீங்க
Пікірлер: 14