எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால். நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே, சத்திய மேயிது. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
@MishelRishan
Ай бұрын
❤ 4:39
@dhanalakshmim7397
18 күн бұрын
நன்றி இயேசுராஜா
@s.j.jebaraja3178
Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. நன்றி 🙏
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@lasserlasser2615
Жыл бұрын
தேவனை உயர்த்தி புகழ்ந்து பாடு பாடல் ஆவி ஆத்துமா சரீரத்துக்கு தேவையான இனிமையான பாடல்
@sassiarokiaraj5956
2 ай бұрын
Amen Jesus Christ Amen Praise the Lord Amen Jesus Christ Thank you Jesus Christ Amen
@selvikrishnanp0825
3 ай бұрын
Entha songla kekkumpothu jesus pakkathula erukura mathiri feel aaguthu... Thanks
@joyjasline3428
Жыл бұрын
🙏 Praise the Lord Jesus Christ. Amazing n Blessed Songs. Very touching to my personal life Amen 🙏
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@user-kj1dy7wf5y
9 ай бұрын
@@jesustheonlyway1294😢 ki
@joyhelen4378
6 ай бұрын
@@jesustheonlyway1294pmo p loo p sa😊í b9 LP pp Pl 0 pp pp TT and😊0
@luciadavid6134
2 ай бұрын
நன்றி இறைவா நன்றி அம்மா மரியே வாழ்க ❤🎉❤🎉❤🎉❤
@sasikumara5502
Жыл бұрын
God bless you
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@radhakrishnanrajkumar4958
Жыл бұрын
Hearing holy Bible songs, lord Jesus Christ entered my house, touched me, blessed me, filled me with holy spirit, healed me and chased away Satan from my house. Praise to wonderful living God .
@SinnamahSinnamah
Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@gracemohanraj5201
Жыл бұрын
Super 👍
@georgepeter5574
27 күн бұрын
To edification of faith we need such songs glory to God
@inkorrekt0
3 ай бұрын
Too much of never ending instrumental background music.This should be cut down by 50% ro allow us to enjoy the beautiful lyrics. Thank you
@malarmalar3765
Жыл бұрын
Nice song glory to God 🙏🌹🙏
@lakshmilakshmiserelanka6442
Жыл бұрын
Q🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gunajohnson8720
Жыл бұрын
Feddjjtttg
@SinnamahSinnamah
Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@user-rb7rx8ml3q
3 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@mshobhashobha4390
9 ай бұрын
Nice songs
@user-th7fl6um6y
9 ай бұрын
Amen
@AbiramiAbi-ie9ug
5 ай бұрын
Ad❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-th7fl6um6y
9 ай бұрын
Amen 1:26
@durairaja2032
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@janarthanancl3732
4 ай бұрын
Best collection's
@samuelj5683
5 ай бұрын
Beautiful old song. Praise the lord.
@SinnamahSinnamah
Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@user-eg5en3vt6u
Жыл бұрын
@@jesustheonlyway1294
@Thaen_mittaai
2 ай бұрын
GLORY TO LORD OF LORDS, HALLELUJAH
@SinnamahSinnamah
Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@anandanand-it8bi
11 ай бұрын
@@jesustheonlyway1294 ρρρ
@AshaAsha-ew9sp
2 ай бұрын
Amen appa 🙏❤❤❤
@rsvijayan5943
Ай бұрын
Thanks for a prayer song!!
@shobanapeter6957
9 ай бұрын
Wonderful God inspired songs that make me worship our Lord savior Jesus Christ...💐🌝🤩
@sumathi2887
Жыл бұрын
Wonderful and nice songs
@AshaAsha-ew9sp
2 ай бұрын
Amen appa ❤
@thomasjacob5861
Жыл бұрын
All songs super
@devapragasam1082
Жыл бұрын
Old is Gold. nice selection. Glory to God.
@SanthaRuby-zx9qx
6 ай бұрын
❤Ae❤
@kamalaelizabeth1807
3 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Praise the lord 🙏
@t.christopherchristopher6923
Жыл бұрын
Amen 🙏🙏
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@allwinkumar9853
Жыл бұрын
Arumai
@santhichacko3114
4 ай бұрын
Amen amazing songs 🙏❤🙏❤🙏❤
@vincentalexander4587
6 ай бұрын
Praise the lord nice song ❤
@jebarajsdevotions4244
4 ай бұрын
Benifitted
@lukasj6337
Жыл бұрын
Super fine thank you
@maryjacqueline3071
Жыл бұрын
Praise the lord hallelujah Amen
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@amirm1769
5 ай бұрын
😟
@allwinkumar9853
Жыл бұрын
Amen.
@Ksivaraj123
5 ай бұрын
Good
@pavulraja2091
Жыл бұрын
Praise the loard
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@jeyarajmuthunayagam974
Жыл бұрын
Praise the Lord 🙏
@raniraja8539
Жыл бұрын
Praise the Lord
@jesustheonlyway1294
Жыл бұрын
Amen
@user-th7fl6um6y
9 ай бұрын
Amean
@mageshkumart4362
Жыл бұрын
🙏🏻
@roselinthomas7234
Жыл бұрын
Amen praise the lord
@wilsonrajasekar4655
9 ай бұрын
5:56 5:56 5:56 5:56 5:56
@sathiyaraja8851
Жыл бұрын
அருமையான பாடல்கள்
@PRABHUPrabhu-go2ug
Жыл бұрын
Pro enaku caset venum Jesus Christ songs caset coimbatore
Пікірлер: 106