தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைஅடைய எப்படி படிப்படியான முயற்சியை மேற்ககொண்டு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது எனபதைவிளககிய அறிஞர் பெருமகனார்க்கு பாராட்டுக்கள்.
@raviindaran7842
2 ай бұрын
மிகவும் சிறந்த உரை சார் அதே சமயம் பள்ளி கல்லூரி பொறியியல் மருத்துவ கல்வியின் தரம் மிக மிக பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது இதற்கு துறை சார்ந்த மந்திரிகள் தான் காரணம்( நான் கல்லூரி கல்வி துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன் பல சங்க பொறுப்புகளில் இருந்து உள்ளேன் ) இதை முதலில் சரி செய்யுங்கள் சார் 55
@gabrielsahadattaly8537
2 ай бұрын
Correct Ministers are responsible. Both ministers should be replaced by enthusiatic hard work honorable ministers like Ptr, Thangam thennarasu, Ma subramaniam etc
@devarajgounder5184
2 ай бұрын
அருமை பேச்சு வாழ்த்துகள் அய்யா ❤❤
@stephenjayakumar7602
2 ай бұрын
அருமையான அற்புதமான எதார்த்தமான தரவுகளுடனான உரை வாழ்த்துக்கள் அய்யா
@ahmedjalal409
2 ай бұрын
பொருளாதாரம்பற்றியத் தெளிவைத் தரும் நிபுணர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
@manikavasagamg7498
2 ай бұрын
Useful, Truthful and Social Awareness Speech of Ayya Jeyaranjan ! .....🙏
@selvasamy5819
2 ай бұрын
நன்றி அய்யா
@ganesanmk1998
2 ай бұрын
Very good speech 🎉
@LoganathanME
2 ай бұрын
இல்லம் தேடிமருத்துவம். ஆரம்பத்தில் பணியாளர்கள் வீடுவீடாக வந்து சோதனைசெய்து மருந்துஅளித்ததால் வயதில்மூத்தவர்கள் பயனடைந்து உண்மையே.மறுக்க முடியாது. ஆனால் இப்போது இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம் எங்கள் பகுதியில் செயல்படவில்லை.பணியாளர்கள் வருவதில்லை.
@gowrinathanpillai4349
2 ай бұрын
ஒரே மாதம் அதற்கு பிறகு காணவில்லை
@rajagopalr5505
2 ай бұрын
ஐயா, தமிழ்நாட்டில் பொருளாதாரம் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு 2015 ல் இருந்து டி.எ . கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. வாழ்த்துக்கள்
@bangarcasiobangar2554
2 ай бұрын
வாழ்த்துக்கள்
@elanchi123
2 ай бұрын
Outstanding speech
@jansyengineeringcompany3856
2 ай бұрын
அய்யா.... அப்பிடியே ஒன்றிய வடை வாயனோட பாரத்தூ... பொருளாதாரம் எப்பிடி இருக்கு என்பதையும் விளக்குங்கள் அய்யா....
@thamilselvanthamil8067
2 ай бұрын
ஐயா பொருளாதார மேதை, உங்கள் அறிவுரை மிக மிக பயனுள்ளது.
@thangapalanisethubaskaran9425
2 ай бұрын
நிதி ஆயோக் மூலம் மாநில அரசுகளை வஞ்சிக்கும் இந்தியாவைப் பற்றியும் தாங்கள் வகுப்பெடுக்க வேண்டும்.
Sir , Neenga Sollalana ithellam theriyamey Poirukum...Nandri Sir..🙏
@vasanthakumarvasant6097
2 ай бұрын
அருமையான சொற்பொழிவு.👌
@thiyagarajanperumal5744
2 ай бұрын
சிறப்பு ஐயா 🎉🎉🎉🎉🎉
@letsobservenature9402
2 ай бұрын
இதுபோன்ற தெளிவான விளக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் போன்ற பொருளாதார நிபுனர்களை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
@selvasamy5819
2 ай бұрын
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் கலைஞரின் கை இருக்கும். அதிமுக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பயனற்றவையே.
@sivaraj4525
2 ай бұрын
Super
@anandraj1306
2 ай бұрын
Good information
@selvaradjek3473
2 ай бұрын
தொடர்ந்து இது போன்ற முன்னெடுப்பு வேண்டும்.
@ganesanmk1998
2 ай бұрын
Hatsoff to Mr jeyaranjan 🎉
@etabrikkumar274
2 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@muthukrishnandiet8459
2 ай бұрын
தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் தடையின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது; நகராட்சியும், மாநகராட்சியும் தண்ணீர் பிரச்னையில் ஊழலிலும், கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றன .ஊழல் மட்டுமே பெருகி வருகிறது
@devarajgounder5184
2 ай бұрын
இந்த ஆண்டில் மிக சிறந்த காமெடி இதுதான் தமிழ்நாட்டில் 1980 காலத்தில் இருந்தே ஊருக்கு ஊர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி குடிநீர் வழங்கபடுகிறது வட இந்தியாவில் இப்போது பல மாநிலத்தில் தண்ணீர் எடுக்க பெண்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்கிறார்கள் வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலம் போய் பார்த்துவிட்டு வந்து பேசு சம்மந்தமில்லாமல் எதையாவது உளராத தமிழ்நாடு அளவுக்கு வட இந்தியா மாநிலங்கள் வளர்ச்சி அடைய இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்
@muthukrishnandiet8459
2 ай бұрын
@@devarajgounder5184 ,.கடந்த காலத்தை சொல்கிறீர்கள்!ஆற்றுமணலை கொள்ளையடித்து? பிறகு என்ன நடந்தது?ஆழ்துளை நீர்மட்டம் சரிந்தது! இதை வாய்ப்பாக பயன்படுத்தி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தண்ணீர் வரியை உயர்த்தியது.. இலவச குடிநீர் வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.ஆனால், இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குறைகளை பேரூராட்சி புறக்கணிக்கிறது.ஊழல் நிறைந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிகள்.
@anessarymohamed4408
2 ай бұрын
Thank you bro
@hariprasanth69
2 ай бұрын
இதுவரை ஒரு நாள் கூட வீடு தேடி மருத்துவம் எங்கள் வட்டத்தில் இதுவரை வந்ததில்லை
@organicerode
2 ай бұрын
இந்த வளர்ச்சிக்காக தமிழகம் கொடுத்துள்ள சூழல் விலை என்ன?
@muthuganesan5873
2 ай бұрын
அவர்கள் பகுத்தறிவு வாதிகள். இயற்கை மற்றும் இப்போது தமிழர்கள் பிழைப்பு நடத்தும் தற்சார்பற்ற கார்ப்பரேட் அடிமை வாழ்வு அல்ல பிழைப்பு பற்றி பேசும் நான் முட்டாள்❤🎉😂😂😂
@waw967
2 ай бұрын
கல்வி நிறுவனங்களின். வளர்ச்சி. ..அரசியல்வாதிகளின் வளர்ச்சி..it aeroதொழில் நிறுவனங்கள். பெங்களூரில் அதிகம். விழித்து கொண்டோர் ..கன்னட அரசியல் ..காரணம் anty central policy அங்கே இல்லை
@nagendran10
2 ай бұрын
ஏட்டுச் சுரக்காய்
@muruganandamt4050
2 ай бұрын
அய்யா இங்கு துவக்க படுகின்ற புதிய நிறுவனங்களில் எத்தனை தமிழர்களுக்கு வேலைகிடைக்கின்றது. பெரும்பாலும் வட இந்தியர்களும் மற்ற மானிலத்தவர்கள் தான் வேலையில் அமர்த்த படுகின்றனர்.
@emailservice7039
2 ай бұрын
உங்களுக்கு வேலை கிடைக்க நீங்கள் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும் நீங்கள் வரிசையில் நிற்பது சினிமா தியேட்டர் வாசலில்
@Alliswell-px6ph
2 ай бұрын
நல்ல வேலையில் நாம் இருக்கிறோம், labour வேலைக்கு தான் வடக்கன்ஸ் இருக்கின்றனர்
@loganathank-zu7cw
2 ай бұрын
All mfg,, goods should display in TAMIL LANGUAGE such as made in tamilnadu,,tamilans' mind human resources should be filled with equal sight or without partialities against all Tamil peoples at. First of all,,populations strictly controlled by public people,,respecting the natural resources,,
@RajanPandian
2 ай бұрын
We have to develop research and development centers in the Institutes and develop original fundamental research in basic science, engineering and medical. Government should fund research, which Union Government is not properly.
@bharathbharath1442
2 ай бұрын
பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறதா? சொந்த உற்பத்தியில் வழங்கப்படுகிறதா? பதவி காலம் முடிவதற்குள் தமிழ் நாட்டை திவால் ஆக்கி விட்டுச் செல்ல வாழ்த்துக்கள்.
@devarajgounder5184
2 ай бұрын
1947 சுதந்திர வாங்கியதிலிருந்து 2014 காலம் வரையில் மத்திய அரசின் கடன் வெறும் 55 லட்சம் கோடி கடண் தான் இருந்தது ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து இந்த பத்து ஆண்டு ஆட்சியில் 155 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார் அது போக காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்த பொது துறை நிறுவனங்கள் பலவற்றை விற்று நின்றும் இப்போது இந்தியாவின் கடன் சுமை 205 லட்சம் கோடி என்பது உனக்கு தெரியுமா
@kandasamynagarajan3824
2 ай бұрын
All govts are taking loan .whether it helps to develop is the issue What is Bharathi's qualification . U do not even believe statistics .
@cinematicket6410
2 ай бұрын
Payithiyam maathiri pesa koodaathu
@akshasarr9088
2 ай бұрын
என்ன அம்பி குதம் எரியுதா டா நாயே நல்லா எரியட்டும்
@ganesanmk1998
2 ай бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@nsebse1065
2 ай бұрын
இவர் மிகச்சிறந்த பொருளாதார அறிஞர். எந்தக் குறையும் கூறிவிடக்கூடாதென்றுதான் இவருக்கு ஒரு பதவியை வழங்கி அமைதிப்படுத்திவிட்டார்கள்.
@danishimmanual841
2 ай бұрын
😂😂😂
@VijayDhasu
2 ай бұрын
❤❤❤❤❤
@marimuthun5547
2 ай бұрын
🎉🎉
@magaayya2726
2 ай бұрын
🎉🎉🎉🎉
@nedunchezhianvictorleon186
2 ай бұрын
நல்ல உரை 👏🏾👏🏾👏🏾🙏
@hidayaaj9264
2 ай бұрын
திருவாரூர் மாவட்டத்தில் வீடு தேடி மருத்துவம் செயல்பட வில்லை
@mbalaji8643
2 ай бұрын
Appointment of Udhayanidhi as Dy CM is the only solution for further development of Tamil Nadu and also to competitive to USA
@ponnambalamthandapani1964
Күн бұрын
தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு உழைத்த போக்கு வரத்து ஊழியர்களின் வாழ் வாதாரம் அரசின் புறனிப்பால் பாதிக்கப் படுவது நியாயமா????
@anniyan25
2 ай бұрын
Who are owners of these factories tamil people or other state people
@adhmadhiyanamperinbam65
2 ай бұрын
🙏🙏🙏❤
@razenebe
2 ай бұрын
Follow Japan education system (only for elementary school) to educate hygiene
@ragunathan3629
2 ай бұрын
Jayaranjan sir🎉🎉🎉👏👏👏
@bcm-rv5fs
2 ай бұрын
Sdg 3 rd place iyya❤
@soundararajann4767
2 ай бұрын
விழைந்ததும்... விளைந்ததும் ...!!!
@govindarajanmuthusamy5953
2 ай бұрын
SirTamilnad population nearly 8 crores now a time but10 lakhs crores kadanm calculate per head
@sudharshanvenkatesh7535
2 ай бұрын
So what? The government is not like your household or corporate. All govts will be in debt. Please study economics.
@thangamuthusaivaraj4788
2 ай бұрын
ஆமையனுக்கு இதெல்லாம் புரியாதே...
@marimuthun6315
2 ай бұрын
ஆமக்கக்றிமாட்டுக்கறி வருத்துக்கொடுங்க சைடு டிஷ் நல்லா சாப்பிடுவான்.. ஏன் சார் நீங்க வேற அவனல்லாம் ஒரு அரசியல் தலைவனா? காமெடி பீஸ் 😂😂😂😂😂
@nandhakumar_8n
2 ай бұрын
அவனுக்கு புரிஞ்சா அவன் ஏன் ஆமையனா இருக்க போறான்
@girisrinivasan8188
2 ай бұрын
🤝🏻🤝🏻🤝🏻👌👌👌🤔🤔🤔🥰🥰🥰🌞🌞🌞
@venkatrk7708
2 ай бұрын
Please create and ensure "Free Toilets", Because all Toilets collecting more money especially for Ladies. I think you may aware this , but actions for free & clean Toilets like "Thirupathi Thirumala" would be appreciated...
@greenvalley48
2 ай бұрын
If someone build it and maintain for public use it should be respected. You pay all expense for stay, travel, toll, food, clothing etc.... but for excretion you want it for free. Then use your home toilet and stay at home. Every user after using the public toilet should ensure cleanliness after usage. Or else the money will be deducted from your Bank Account. Public Toilets are made to keep environment clean and to resolve health issues by Nature's call. Hope you understood. Here most of the educated people have no stuff in Brain stupidity lack of knowledge. They are not your servants. If you loose everything one day you will also have to do the same work Just Reminding don't take it for granted. Respect Nature and all Beings.
@venkatrk7708
2 ай бұрын
I hope you may aware no public Toilets is not governed by govt. like busstand, Railwzy station, Temple etc., where more people's gathering. If you know the reality you shouldn't comment as above . Even govt. Collecting tax from us for clean environment then govt is responsible for our health & clean environment. Try to respect all people.....
கேரளா மாநிலத்தில் உணவு இல்லாமல் மண் உணவக தின்னது போட
@devarajgounder5184
2 ай бұрын
அட சூத்திர சங்கி எங்கு என்ன பேச வேண்டும் என்று கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத ஈன பயலுவல இருங்கிங்களேடா முட்டாள் சங்கி உன்னை மண் தின்னாதாட
@ganesank8803
2 ай бұрын
Development of people should be judged in terms of caste eradication and not in terms of economics. Why doesn't the Dravidian Model Government have a village free from untouchability during their 100 years of governance.
@sudharshanvenkatesh7535
2 ай бұрын
It's much better than sanghi states and you know it.
@rameshshalini4491
2 ай бұрын
10 லட்சம் கோடி கடன் இதைப் பற்றி கொஞ்சம் சொல்லப்பா இந்த கடனை எப்போது அடைப்பீர்கள் என்னை மேலும் மேலும் கடனை வாங்கிக் கொண்டே இருப்பீர்களா எடப்பாடி விட்டு போகும் போது 7 லட்சம் கோடி இப்ப 10 இலட்சம் கோடி ஆக மூன்று வருடங்களில் மூன்று இலட்சம் கோடி இன்னும் இரண்டு வருடங்களில் 2 லட்சம் கோடி ஆக மொத்தம் 12 லட்சம் கோடி கடன் 2026
@sivavijay3882
2 ай бұрын
மத்திய அரசிடம் வரிவருவாய் செல்லும் போது மாநிலங்களுக்கு வேறு வழியில்லை...
@mariarajc7348
2 ай бұрын
எக்ஸ் சி எம் இருக்கும்போது7லட்சம்கோடிஇருந்துல்ல/ஆதங்கபடுறவன்அந்தகடனைஅடைக்கதலைக்கு1லச்சம்/அரசுக்குகடனைடைக்ககுடுங்க/xcmகிட்டேகொடுங்க/ஈத்தலபேச்செல்லாம்வேண்டாம்😂😂😂😂😂
@rameshshalini4491
2 ай бұрын
@@mariarajc7348 அப்ப மீதி உள்ள மூன்று லட்சம் கோடியை நீயே கொடுத்து விடு
@rameshshalini4491
2 ай бұрын
@@sivavijay3882 ஒரு குவாட்டர் இன் அடக்க விலை 20 ரூபாய நீங்கள் விருப்பது 160 குவாட்டர் சரக்கை தயாரித்தவர் ஆளுங்கட்சி தலைவர்கள் ஆதலால் அவர்களிடமே நிதி வாங்கி ஆட்சி நடத்துங்கள் வருடத்திற்கு 50,000 கோடி லாபம உண்மையா தலீவரே
@devarajgounder5184
2 ай бұрын
மோடி இந்த பத்து ஆண்டு ஆட்சியில் 155 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கார் அதை என்ன சொல்வது
@devilhorrible6715
2 ай бұрын
Block the taxes to bjp government and use the same amount for the well fare of tamil nadu. Who has to teach this basic idea
@balachandranr7264
2 ай бұрын
ஜால்ரா. உண்மையை முழுவதாகச் சொல்லவேண்டும்.
@devarajgounder5184
2 ай бұрын
சங்கிபயலுங்களுக்கு உண்மை பேசினால் அடியில் எறியதான் செய்யும் தண்ணிய குடி
@pprrps
2 ай бұрын
This guy is no use .. all drama. Huge corruption .. nothing changed. .
@rajadunu8038
2 ай бұрын
Intha muttal ellam, pesuram paru. Tamil nadu in debt.
@dakshinsaravanan
2 ай бұрын
💯
@sudharshanvenkatesh7535
2 ай бұрын
So is the Indian govt. So is the US govt. All govts will be in debt. Govt cannot be run like your household or corporate.
@harigopalakrishnanl2693
2 ай бұрын
Fraud chappi
@kumar54100
2 ай бұрын
ஒன்றிய அரசு என்று இந்தப் பேச்சாளர் கூறியவுடன் இந்த வீடியோவைப் பார்க்காமல் வெளியே வந்து எனது பொன்னான நேரத்தை வீணாக்காமல் தப்பித்தேன்.
Пікірлер: 126