கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் மனதிற்கு பிடித்தபடி இஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் விவசாயிகள் அழகான காணொளி
@aarokiaraj4652
Жыл бұрын
நாங்கள் செல்ல முடியாத ஊருக்கெல்லாம் சென்று எங்களுக்காக கஷ்டப்பட்டு அருமையான காணொளிகளை தொகுத்து வழங்குகிறீர்கள் மிக்க நன்றி
@vimi70
Жыл бұрын
தெரிந்து சொல்லுகிறார்களே, தெரியாமல் சொல்லுகிறார்களே தெரியவில்லை. கஷ்டத்துக்கு எல்லாம் சேர்ந்து KZitem காசாக கொட்டி கொடுப்பார்கள்.
@v.5029
Жыл бұрын
அரை கீரை சிறு கீரை மணத்தக்காளி கீரை வெந்தய கீரை கொம்பு காசினி கீரை சீமை காசினி கீரை பருப்பு கீரை முளை கீரை சக்கரவர்த்தி கீரை வெள்ளாரை கீரை பாலக்கீரை மஞ்சாகசனி கீரை இன்னும் சில வகையான கீரை உண்டு மறந்து விட்டேன். இத்தனை வகையான கீரை எங்கள் ஊரில் பயிர் செய்வார்கள்.
@vanibarthipan2575
Жыл бұрын
அம்மாடியோவ்
@user-wu6gg7uh8i
Жыл бұрын
அழகிய கிராமம்.. வாழ்த்துக்கள் தம்பி தங்கை 🥰
@user-dq7ry5qp5f
Жыл бұрын
சிவப்புதண்டு கீரை , செங்கீரை,பாலக்கீரை, வெந்தயக்கீரை,முலைக்கீரை,மணத்தக்காளி கீரை,கனடாவில் உள்ளது. நாங்கள் எங்கள் வீட்டுதோட்டத்தில் கோடைகாலத்தில் செய்கிறானாங்கள்
@jaffnaking3971
Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இந்த வகை கீரை இல்லை.. கடையில் அதிகமாக இருப்பது முளைக்கீரை மட்டுமே
@annathomas724
Жыл бұрын
மக்கள் தோட்டம் செய்ய முயற்ச்சி குறைவு
@Kl.varman5089
Жыл бұрын
உலகத்தின் சொர்க்கம் தமிழ்நாடு என்பது எனது எண்ணம்.❤
@amiemohan8578
Жыл бұрын
nooe....Its Sri Lanka is the heaven
@alexrobin6586
Жыл бұрын
நிச்சயமாக விவசாயிகள் முன்னேற்றம் அடைவீர்கள்
@canadaselvan1464
Жыл бұрын
அழகிய கிராமம்.. அழகிய அரிய தோட்டம்.. வாழ்த்துக்கள்
@subramanians2170
Жыл бұрын
உண்மையில் கிராமத்தில் வாழ்வது சொர்க்கம்
@ms.Athiraa6403
Жыл бұрын
கிராமத்தில் வாழ்பவர்கள் குடுத்து வைத்தவர்கள். இயற்கையாக விளைந்த மரக்கறிகள். அன்பான வெள்ளந்தியான உறவுகள். மாரட சூழல். வாழ்ந்தால் இப்படி இடத்தில் வாழணும்.
@user-wu6gg7uh8i
Жыл бұрын
பயனுள்ள காணொளி.
@jjnanthu6186
Жыл бұрын
🎉🤝🤝🤝⚘️ வாழ்த்துக்கள் Bro.. மிக சிறப்பான பதிவு.. தமிழனம் மேன்மேலும் வளர வேண்டும்.. இயற்கைச்சார்ந்து வாழ வேண்டும்.. பொருளாதார உயர வேண்டும், தமிழனத்தை வஞ்சித்த கயவர் கூட்டம் அழிந்து கொண்டிருக்கிறது.. ☝️⚡️
@abdulkalic9508
Жыл бұрын
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤❤
அழகிய சொர்க்கபதி அய்யாவின் அழகு தமிழில் மிளிர்கிறது
@dharshankalai7141
Жыл бұрын
அழகிய உபசரிப்பு
@tamilworld666
Жыл бұрын
கிராமத்து வாழ்க்கை அருமையாக உள்ளது
@greenfocus7552
Жыл бұрын
அசல் கொங்குத் தமிழில் பேசுகிறார் அந்த விவசாயி
@kulanayagamrajaculeswara4131
Жыл бұрын
இந்த பெரியவரே நல்லா என்றுதான் உபயோகிக்கிறார்... வாழ்த்துக்கள் பெரியவரே...
@aarokiaraj4652
Жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை சரியாக சொன்னீர்கள்
@mangaisivanadian6021
Жыл бұрын
கீரை விவசாயி பதிவு அருமை மக்கள்.
@Arunkumar-ix5es
Жыл бұрын
மிக அழகான காணொளி. 😍கோவை வந்ததற்கு நன்றி 🤝💐🙏👍. அடுத்து மருதமலை சென்று முருகனை கும்பிட்டு 🙏🙏🙏வாருங்கள்.
@tamilcottage
Жыл бұрын
எனக்கும் கிராமங்களை சுற்றிப் பார்க்கத்தான் விருப்பம். அழகான இடங்கள் உங்கள் India series எல்லாவற்றையும் முழுவதுமாக பார்த்து விடுவேன். உங்கள் இருவரையும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤
@anjaliananthan2423
Жыл бұрын
ஈழத்திலும் இப்படி முருங்கை, வாழை, தென்னை, பூ மரங்கள்,..... நட்டு கொழும்பு, வெளி நாடுகளுக்கு அனுப்பலாம்.
@Nasser-br1hz
Жыл бұрын
அருமையான இடங்கள் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்
@soundrarajanjagadeesan7792
Жыл бұрын
கோயமுத்தூர் மாவட்டம், வடக்கு மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகில் உள்ள கிராமம் சிட்டேபாளையம் ,அங்கு இந்த தோட்டம் உள்ளது
@yogansomasundaram8856
Жыл бұрын
உங்களுடைய தொடர் இடங்களை விபரம் அருமை
@bakkinathan6801
Жыл бұрын
Bro Tamil language 🙏 is as Pure as Ghee and very sweet as honey 🍯 like to listen as much as you Guys talk 🦜🐦😅🎉
@incredibler11
Жыл бұрын
நீங்க தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் சகோ
@kainthailainan
Жыл бұрын
Thavakaran அவர்கள் தாம் வாழப்போகும் கிராமத்திற்கு தமது துணைவியோடு விஜயம் செய்து ஒரு விவசாயியின் கீரை வேளாண்மையயை கவரேஜ் செய்து தம்மை மறந்து மயங்கித் திரிகையில்.......... எமது சிறு வயது பிராயத்தில் கிராமிய வாழ்வில் எமது அன்னையாரோடும் அன்னை இழந்த நாட்களிலும் வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி மீண்டும் கிராமிய வாழ்விற்கு திரும்பும் கனவை சுமந்து கொண்டு எஞ்சிய வாழ்நாளில் உழன்று கொண்டிருக்கும் ஒரு ஆன்மா.... இவர் தெரிவு செய்துள்ள கிராமத்தின் மீது தீராக் காதல் கொண்டுள்ள இவருக்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
@kulanayagamrajaculeswara4131
Жыл бұрын
ரொம்ப என்பதை மாற்றி நல்லா என்பதுதான் நாம் உபயோகிப்பது.
@yogansomasundaram8856
Жыл бұрын
இதுதான் ஐய்யா வாழ்க்கை விவசாயி விவசாயிதான் இயற்கையை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள் கானொலிக்கு மிக பெரிய நன்றிகள்,
@thinakaran6745
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@ramachandan523
Жыл бұрын
தவகரன் நீங்கள் எப்பொழுமே ஊரின் பெயர்களை சொல்லும் பொழுது எழுதி போடுங்கள் இல்லையெனில் அந்த ஊரின் பெயர் பலகையில்உள்ள பெயரைகேமராவில் பதிவு செய்யுங்கள் சரியாக புரிந்துகொள்ள முடியும்
@n.arumugam7379
Жыл бұрын
Super bro😃 eana neeka 300 keiomeeter pooi oru video🎥 peener return vanthu maruvatuyum video pootareeka oru District fullaa paithutu athuta district poolka cast kameeyakum ok😃
வணக்கம் தாவாகரன் எனக்கு கொன்சம் விதை வேண்டி அனுப்ப முடியுமா😊
@rpal8933
Жыл бұрын
கீரையை அருகில் காண்பித்து இருக்க வேண்டும்
@yogasivagurunathan426
Жыл бұрын
Lovely video Happy Appa and Amma - congratulations There hard work will pay off
@ganesanchitsabesan5556
Жыл бұрын
Thanks
@cool-360
Жыл бұрын
A big salute to this grand father and a great farmer. Great personality also.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rimdeen5416
Жыл бұрын
Super
@kapilansulax7981
Жыл бұрын
suppar thampi wera leval
@safeerpls8979
Жыл бұрын
Appaa .Good
@muthurm1990
10 ай бұрын
I love ur explanation
@TamilinParis
Жыл бұрын
அருமை 👌👌👌👌
@sivayogansithamparapillai5292
Жыл бұрын
Take care very carefull .God bless you and your wife. Wish you all the best.
@thiruaishika9186
Жыл бұрын
Oh nice place
@msenthilkumar3316
Жыл бұрын
👌🏼
@arll747
Жыл бұрын
Hi pavari you sound very nice but I like you it's an thank you very much
@kumulaisenthil3515
Жыл бұрын
Thanjavur la pasali keerai red colour one
@rajkandir
Жыл бұрын
Happy to see village life,
@pathmaranjiniuthayakumar8389
Жыл бұрын
அருமை
@tamilsearch-1709
Жыл бұрын
I am also புளியம்பட்டி near இனியன் village
@daddykutties
Жыл бұрын
விவசாயி வாழ்க
@amirraj1029
Жыл бұрын
2;53 புல்லில்லை அது பார்த்தீனியம் விசச்செடி.
@shankavibalachandran9583
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramraj534
Жыл бұрын
Supperf.mr.mrs.thava...
@relax12113
Жыл бұрын
anna Kodaikanal ku mela poombaarai nu oru village irruku Anna romba algaana village naa anga poi oru vloge pannunga anna
@ruby75789
Жыл бұрын
A great and hard-working famer🙏💐 Father like a son! It's not a good idea to talk about the income of farmers. Just like a talk about individual salary.
@shanthipalanisamy5680
Жыл бұрын
Ayya sollvatu sattiyam
@dpak_ak
10 ай бұрын
9:54 பாலாக் என்றால் பசலைக்கீரை
@RMalai
Жыл бұрын
Kongu area Tamil
@sandhanakumar1137
Жыл бұрын
Mumbai 🎉🎉🎉🎉🎉❤
@veerapremkumar3999
Жыл бұрын
Anna Thanjavur vanga na
@selvarajtraveler7821
Жыл бұрын
Super congratulations 🎉
@sinnasamysivakumar1806
Жыл бұрын
mR,tHAVAKARAN BRO PLS COME OUR HOME AT COIMBATORE CITY
@janciya.k3772
Жыл бұрын
பாளைக்கீரைறொம்பசுவையானது
@krishnansimbu386
Жыл бұрын
👌
@tangaveluthavamani7712
Жыл бұрын
🥰🥰🥰👍🙏🇱🇰
@baburanganathan2729
Жыл бұрын
👌👌👌👍👍
@thunderstorm864
Жыл бұрын
நான் அங்கே வரவேண்டும் போல .தம்பி தவாகரன் கேட்டு சொல்லுங்க ஒரு ஏக்கர் காணி என்ன விலை என்று
Пікірлер: 127