நான் இந்த தலைப்பை படிக்கும் போதே நினைத்தேன். பேர்கிரில் பத்தின கமென்ட் வரும் என்று.
@nellaihardwares7166
4 жыл бұрын
@@SanthoshKumarkkl bear grill vanthiruvan bro 😀
@SanthoshKumarkkl
4 жыл бұрын
Antha kaatu la oru saabam eruku bro . Bogar 3er murugan சிலையை antha kaatula vachu tu antha selai ya yarumay eduka kudathu nu oru saabam vetturukaga bro . Adu naala tha antha kaatu kulla poga kodaikanal la eruka nagalay konjam bayapuduoom. Adum ellama antha side naraya problem eruku bro adu naala angutu porathu ella
@nellaihardwares7166
4 жыл бұрын
@@SanthoshKumarkkl ohh ok bro...neenga Kodaikanal ah
@umamaheswari2948
3 жыл бұрын
மூன்று கதை கேக்க நன்றாக இருக்கு ஆனால் ஆங்கிலேயர் காலத்திலே இப்படியிருந்துக்கு புதுமை தான்
@RAJESH-yh4gb
3 жыл бұрын
என்னை பொறுத்தவரை இந்த காடு இயற்கையாகவே இந்த தன்மை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு பட்டப்படிப்புகள் படித்து எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்திருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் இயற்கையின் படைப்பே. இயற்கையே இறுதியில் வெல்லும். (இயற்கைக்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது.)
@touch2touchtouch2touchtrav86
3 жыл бұрын
Super ji
@Aadhini0906
3 жыл бұрын
அதேபோல் மனித உடலுக்கும் தன்னை தானே சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டது..
@sengaibalu9761
4 жыл бұрын
சூரிய ஒளி படாமல் இருப்பதால் திசைகளை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறப்படுகிறது
@shajahansarfudeen6058
3 жыл бұрын
ஆனால் compess பயன்படுத்தினால் திசையை கண்டறியலாம்....... அதே போன்று தீ பந்தம் எபோதும் கையில் வைத்திருந்தால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதும் ரொம்ப நேரம் ஒரேய இடத்தில் இருந்தால் புகை மூட்டம் வைத்தும் நாம் வழியினை கண்டறியலாம்
@karthikraja-fm2ur
4 жыл бұрын
நான் சுற்றுலா சென்ற போது இந்த காட்டை பற்றி சொன்னார்கள். சில செடிகளில் நம்மை மயக்கும் வாசம் இருக்கும் என்று அது உண்மையாக இருக்கும்
@gppraveenafanpage216
3 жыл бұрын
இந்த இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகளை விட்டால் தமிழ்நாடு நலமாக இருக்கும்
நல்ல தகவல்... இந்த தகவலை நான் முதல் முறை கேட்கிறேன். உங்களுடைய வீடியோ பதிவு நன்றாக இருந்தது மற்றும் அதைப் பற்றிய விளக்கங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏👏👌👍
@subramaniankannan6135
3 жыл бұрын
Poomparai Kulandai Velappar temple is older than Palani Dhandayudhapani Temple. Palani statue is Nava Baashanam, but Poomparai statue is Dasa Baashanam (தச பாஷனம்) which means it is made of 10 different herbs. Madhikettan solai is a mysterious place, so far not explored by tourists. How ever, local people go there to collect wild mushrooms.
@Noodlestheory
3 жыл бұрын
நாங்க சின்ன வயசுல போகனும்னு கொடைக்கானல் அழுது அடம் பிடித்த இடம்
மதிக்கெட்டன் சோலை பார்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது ❤️
@-uec-ChandruS
4 жыл бұрын
எங்கள் குடும்பம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியில் இருந்தது நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். நான் என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் என்னிடம் கூறியது .. அந்த காடு மிகவும் அடர்த்தியான வெளிச்சம் இல்லாத காடு . முக்கியமாக அதனின் உள்ளே நாம் செல்ல வேண்டும் என்றால் ஒரு மரங்களுக்கு இடையே புகுந்து புகுந்து தான் செல்லவேண்டும். அங்கு மூலிகை நறுமணங்கள் என்று கூறுவதெல்லாம் பொய். உள்ளே இலைகளால் நிறைந்த பள்ளங்கள் இருப்பது உண்மை அதனால் உயிரிழக்க நேரிடும் என்று கூறினார்.முக்கியமாக திரும்பி பார்க்கும்போது எந்த மரங்களுக்கு இடையே வந்தோம் என்று தெரியாது.. இது மட்டுமே அந்த காட்டின் மர்மம் நண்பா வேறு ஒன்றும் இல்லை.. என் தாத்தா அந்த காட்டினுள் சென்றதில்லை என் தாத்தாவின் அப்பா அதனுள் சென்று இருக்கிறார் என்று என் தாத்தா சொன்னார்..😟😔now thatha illa.rip thatha
@-uec-ChandruS
4 жыл бұрын
@@ravikumarm1926 🥺
@gopalakrishnanpgopalgk6842
4 жыл бұрын
Nice
@massanandh5764
4 жыл бұрын
Mm
@NaveenNaveen-ry7jn
4 жыл бұрын
😱😱😱
@ManiMani-iq9df
4 жыл бұрын
🖕
@roadwarrior1745
4 жыл бұрын
ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .. நான் அங்கு இருந்தபோது உள்ளூர் வழிகாட்டிகள் கூறுகிறார்கள் ... ஆனால் மிக அழகான இடம் ..
@rvinth1088
4 жыл бұрын
Thalaiva neenga inga vandhutingala
@roadwarrior1745
4 жыл бұрын
@@rvinth1088 tourism pudikum thalaiva..
@nivashpunniyakodi7569
2 жыл бұрын
இனி அரசியல் தலைவர்கள் இந்த காட்டில் தங்களது ஊழல் பணத்தை பதுக்கல் செய்ய போகிறார்கள்
@ilayaperumal2726
4 жыл бұрын
இமயமலையில் இதை போல் உள்ள ஒரு இடம் Valley of flowers. மலர்களிலிருந்து வரும் நறுமணத்தை ஙகர்ந்தால் சுயநினைவை இழந்து விடுவோம்.
@he.ma.a
4 жыл бұрын
Reason is it will have potential to act on human nervous system
@Maayaandi
4 жыл бұрын
உண்மை
@havoc1794
4 жыл бұрын
இது உள்ள நாங்க போயிருக்கோம் ப்ரோ ரொம்ப தூரம் இல்லாட்டியாலும் 3கி.மீ தூரமாவது போயிருப்போம்... உள்ள சின்ன ஓடை கூட இருந்துச்சி மரம் அடர்த்தியா இருக்கும் மரம் பாறைனு சுத்தி பாக்கற எல்லா இடமும் லைக்கன்ங்கர பூஞ்சை இருக்கும் அதான் அந்த இடத்த இருட்டா வச்சிருந்துச்சி... நாங்க இறங்கி வந்த வழி பக்கம் யாரோ (அந்த பக்கம் பேரிஜம் வர டூரிஸ்ட் ) எங்கள கூப்டற சத்தம் கேக்கவும் மேல வந்துட்டோம்... எப்டிடா 3கி.மீ போனீங்க சத்தம் கேட்டுச்சினு லாஜிக்கா கேள்வி கேட்டீங்கனா நீங்க அந்த பேரிஜம் போயிருக்க வாய்ப்பில்லனுதான் அர்த்தம் பேரிஜம் போற வழில இடதுபக்கம் பள்ளத்தாக்கு போல மதிகெட்டான் சோலை இருக்கும் ஆரம்பத்துல பாறையா இருந்தாலும் அதுக்கப்பறம் மரம் இருக்கும் மரத்துக்கு அப்றமும் பள்ளத்தாக்கு போலத்தான் போகும் ஒரேடியான சரிவா இல்லாம சீரான சரிவாதான் இருக்கும் அங்க வர டூரிஸ்ட் எக்கோ கேக்கும்னு கத்தி பாப்பாங்க அந்த சத்தம் கேட்டுதான் எங்களதான் கூப்டறாங்கனு தப்பா புரிஞ்சிகிட்டோம்... மேல வந்தா யாருமே எங்கள தேடல அப்போதைக்கு பாத்த டேக்ஸி டிரைவர்தான் சண்ட போட்டாங்க... ஒரு கியூரியாசிட்டில இறங்கிட்டோம் ஆனா மக்கள் உள்ள போறத நா ஊக்குவிக்கல அந்த காட்டுமேல இருக்கர நம்பிக்கைங்கதான் அந்த காட்ட காப்பாத்துதுனா அது மூடநம்பிக்கையா இருந்தாலும் வரவேற்போம். Please Sign against EIA draft 🙏
Wow.... கேட்டதற்கே...! அதுக்குள்ளே செல்ல வேண்டுமென தோன்றுகிறது...!
@lojiflix7906
3 жыл бұрын
Yes nanpa🔥
@lasanananlasananan7973
3 жыл бұрын
Bro
@shiivanand2381
3 жыл бұрын
@@tharshini2-223 நீங்களும் வந்தா போலாம்...😍
@beautyoftheearth7680
3 жыл бұрын
@@shiivanand2381 😂😂🤣🤣
@agalyamurugesan4550
3 жыл бұрын
Yes bro
@subashfarmer
3 жыл бұрын
மனிதன் இல்லாத இடம் சோலைவனம்தான்
@asibinraj.s5937
4 жыл бұрын
மீட்க யாரு போவாங்க அவங்களுக்கு மதி கெடாதா
@rajkumar-ii7mx
3 жыл бұрын
Idhu oru Nalla kelvi 😁👌
@fathivaseesvlog3451
3 жыл бұрын
Arumai
@dharshan4492
3 жыл бұрын
Ji neenga enga irundhinga
@asibinraj.s5937
3 жыл бұрын
@@dharshan4492 நான் நம்ம திருநெல்வேலி பக்கம் நாகர்கோவில்
@arockiadelphinraj9338
3 жыл бұрын
Good question 😂
@jb19679
2 жыл бұрын
சரியான காரணம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் மற்றபடி அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி நன்றி வணக்கம் 🥭🥭🥭🥭🏵️🏵️🏵️🏵️🙏🙏🙏🙏
@arnagavayal7596
3 жыл бұрын
Ethuvume unmai illa bro anga pona ella sidum ore mari iruukkum iam kodai boys 😎
@karthickvnr858
4 жыл бұрын
நான் கொடைக்கானால் அருகே பண்ணைக்காடு என்ற ஒரு மலை கிராமத்தில் இருந்தேன் மதிகெட்டான் சோலை யில் அபூர்வ மூலிகை இருப்பது உண்மை தான் அந்த மூலிகை யில் சித்தர்கள் கூறப்படும் மதிமயக்கி பொடி அதாவது சொக்குப்பொடி தயார் செய்ய அந்த காட்டில் தான் மூலிகை உள்ளது
@karthickvnr858
3 жыл бұрын
@Abby my Baby 7825921689 my name Karthick
@crazyLuv2930
4 жыл бұрын
Enga thalaivan Man vs wild BEAR GRILLS kitta sonna inthaa mathikettan solai ye mathi kettu poidum.. discovery 😫😫
@gopalp2069
4 жыл бұрын
Super thala .same thought
@socialworld1367
4 жыл бұрын
Vera level bro
@martinjohn5113
4 жыл бұрын
No way , brother all the suting team will get that same problem .....I say that In that jungle,their is a plant with roots make human brain to dead.example u will for get who u r and u will go on they way like dead people.🙏
@Nanvallavan676
3 жыл бұрын
Kizipan avan number one fraud....all setup scripted... western ghats kulla avana varasonna varamattan...
@manilic3531
3 жыл бұрын
ஏதோவொரு மர்மம்🌳🌲🌴உள்ளது என்பதை அறிந்து வியப்பாக உள்ளது
Ennoda experience la na soldre... Indha katukulla pogalam but special permission oda Na 2011 la poiruke indhakatukulla ye? poga venamnu soldrangana, ithu romba dence forest (adarthiyana) kaadu so ithukulla Ponaa Oru 500 metres la ye Namaku Ulla vandha padha marathudum Yenna marangal Yellame Ore madhri irukum Velila irunthu total ah ulla eco systems change aairukum, Ullairunthu pakkum bothu Ena time ipo aairukune theriyathu and ulla sunlight romba romba kammiya varum Indha bramipulaye namma kolapse aaiduvom adha Unma..... Munnadi Kodaikanal fullave Indha madhri kaadu dha irunthuruku British officers dha thangalukana oru coolest town aakunaga.....
@perumaldivyak1277
4 жыл бұрын
நண்பா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன மூன்று விஷயம் ஒன்னு போகர் செய்த சிலை ஒன்று சொன்னீங்க அது உண்மைதான் ஆனா அது பிழையா செய்யப்பட்ட சிலை இது நவபாஷாண சிலை கிடையாது இது தச பாஷாணம் சிலை அந்த சில பேரு குழந்தை முருகப்பன் இரண்டாவது அதுவும் பூநாகம் மலர் எல்லாம் கிடையாது அது ஒரு வகையான மூலிகை அதை மிதிக்கிற உங்களோட மதிமயங்கும் இது உண்மை மதிகெட்டான் சோலை நான் போயிருந்தேன் நான் சென்னைவாசி போகர் என்குரு ஓம் நமசிவாய
@aanmigaarularul6816
4 жыл бұрын
ட்ரோன் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்க்கலாம். நன்றி.
@saravanakumar9634
3 жыл бұрын
விடுங்க அந்த காடாவது நல்லா இருக்கட்டும்
@radhamani6824
3 жыл бұрын
ஆம்
@aadhiraigopalan1893
3 жыл бұрын
I enjoyed all the comments.. even the fight over Bear Grylls 😂
இது போன்ற காடுகளில் அதிகமாக கஞ்சா தோட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் யாரும் உள்ள செல்ல அனுமதி மறுக்கபடுகிறது.
@rajkumar-ii7mx
3 жыл бұрын
True 👌
@CMAdhanasekar
3 жыл бұрын
எங்க தல BAREGILLS கு கொத்தமல்லி கட்டு மாதிரி இந்த காடு
@sithikfaizy7468
3 жыл бұрын
😂😂🤣😂🤣
@vanarajanm6997
3 жыл бұрын
You have covered most interesting information. But, more popular information missing is, Kamalhassan's Guna shooting was mostly done here. The song scenes were shot here only. On an invitation from Kamal I visited there for 2 days . Went interior to the shooting spot an old Church like shed and was really thrilling experience. Yes. Govt maintained the board's even in those days near Berijam Kerala road. I became bit unwell for few weeks thereafter. Reason still not known.
@LoganathanRajendran
3 жыл бұрын
அந்த காட்டில் வயதை குறைக்க கூடிய மூலிகையும் மரணத்தை தடுக்கும் சக்தியான மூலிகையும் இருக்கும் என்று சொல்லி பாருங்கள்.... சிவனின் அருள் முழுவதும் நிறைந்த இடம் என்று சொன்னால்... ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் உள்ளே சென்றால்...
@TamilPsychologysiva
3 жыл бұрын
தேனி மாவட்டத்தில் உள்ள போடிக்கு அருகில் இதே போன்று மதி கெட்டான் சோலை காடு உள்ளது. காட்டின் முகப்பில் நகரத்தில் உள்ள குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மிக அதிகமாக மாசடைந்து உள்ளது.
@vasanthkumar3486
3 жыл бұрын
When there is no sun no energy to brain leads to confusion.sun provides magenetic and heat energy to us essential for live.
@arunmaddy_2203
3 жыл бұрын
Idhudhaan unmai idhuku verum rendu likeu 😂😂😂😂
@swass1622
3 жыл бұрын
Appo night la ellorum confuse ah irupom? Lol . Moon is directly impacting and essential for mind. Not Sun. Sun has indirect impact through plants etc.. Moon another name " madhi".
@Kaviyarsu786
4 жыл бұрын
Cinema la Vara mathiri yevanavathu illegal business pannitiruppanuga.
நண்பா நிலாவுல மனுஷங்க இன்னும் கால் பதி தாங்களா ணு உறுதியா தெரியல சந்தேகம் படலாம் ஆனா இந்த காட்டுக்குள்ள போறதுக்கு சந்தேகப் பட தேவையில்லை ஒரு குடும்பத்தை அனுப்பி அங்க ஒரு நாள் தங்க சொல்லுங்க அப்ப தெரியும் மதிகெட்டான் சோலை என்னான்னு விடியும்போது தெரியும் அங்க தங்கியிருந்த குடும்பம் நல்ல வழியா வந்துருச்சுன்னா அப்ப பேர மாத்துங்க இந்த காட்டுக்கு நல்வழியை வாழ்ந்த சோலை என்னு பெயர் வையுங்கள் நண்பா மதிகெட்டான் சோலை நண்பா இந்தப் பெயர் வந்ததற்கு காரணம் நம்மளோட பயம் நண்பா அந்தப் போட எடுத்துட்டு சுற்றுலாத்தலம் என்று பெயர் வைக்க அப்ப பாப்போம் என்ன சோலையின் ணு அதுவரை நான் காத்திருக்கிறேன் இப்படிக்கு அன்பே சிவம்
@mohan.murugan1696
4 жыл бұрын
கமல் நடித்த குணா படத்தின் காட்சிகளை இங்கு படமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, படத்தின் பெயரே முதலில் மதிகெட்டான் சோலை என்றுதான் வைத்தனர். பின்னர்தான் குணா என்ற பெயரை வைத்தனர். இதை இயக்குனர் சந்தானபாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
@rajbabu9730
3 жыл бұрын
ப்ரோகோலி போல இருக்குற இந்த காடுசூரியன் புகா உயர்ந்த மிக நெருக்கமான 15 அடிக்கும் மேலான மரங்கள் இருப்பதால் இங்கு இருள் சூழ்ந்து இருக்கும். போகும் வழி எது? திரும்பும் வழி எது? என நம் மதியை குழப்பி விடும். மேலும் மழை பெய்து தண்ணீர் தேங்கிவிடுவதால் நடப்பதுக்கு சிரமம் ஏற்படும். இங்குள்ள விலங்குகளை கணக்கெடுக்க வனகாவலர்கள் இங்கு வருவார்கள்.காடுகள் காடுக்கலாவே இருப்பது மனிதனுக்கும் நல்லது, விலங்குக்கும் நல்லது
@manim9908
4 жыл бұрын
நான் அந்த காட்டில் இரன்டு நாள் டென்ட் போட்டு தங்கி இருந்து வந்தோம்... அப்புறம் தான் தெரிஞ்சது அது மதிகெட்டான் சோலை காடுன்னு செம enjoy ji
@leoaccounts2974
3 жыл бұрын
Heavy darkness, low oxygen, and no routes in the forest this is a main reason of secret...
@aadhiraigopalan1893
3 жыл бұрын
Why low oxygen?🤔
@leoaccounts2974
3 жыл бұрын
@@aadhiraigopalan1893 It is situated at an elevation of 7,300 feet... And, surrounded fully with unwanted carbohydrates delivery tree's... Maybe that's why...!
@vivekspt
3 жыл бұрын
Hi Bro last year 3 times we frnds tried to enter mathikettan solai but we cant,many stories we heard about this place its really intresting 2021 we plan something.Lets cheer
@queenmanis8449
4 жыл бұрын
Perijam lake porappo anga ninnu photo la eduthom.. sweet memories...
கதை Supr irundhu chu swarachiya ma irukku.........😍
@he.ma.a
4 жыл бұрын
Many medicine got discovered from plants. We need toxicology studies on the entire herbs available in that forest. toxicologist should initiate work on it. Neurotoxic substance of plant components will be cause for psychological changes.
@karthikrajakumar893
2 жыл бұрын
I went to Berijam lake with a guide and came across this place. The Guide said this forest has many quick sands filled with dry leaves of more than 2 feet thickness. Most of the forest is dark and no sunlight for centuries. The reason behind the name is this forest has less oxygen compared to other places, So lack of oxygen affects the brain function and people may go mad and loose to think of a way out.
@sherwin.r1030
Жыл бұрын
Ohhh that's the reason
@ushab1969
Жыл бұрын
Good info👏👏👏
@mariamahs.rayappanmaria7177
Жыл бұрын
நீங்கள் தந்த விளக்கம் நம்பதக்கவையாக இருக்கிறது
@saanikaayitham
3 жыл бұрын
மதிகேட்டன் சோலை பேர் வித்தியாசமா இருக்கே
@dineshyc
4 жыл бұрын
2012 LA indha kaatukula dhan enoda 2 frnds a elandhaen.. Nanum 3 naal Ku apram meetkapattaen. Dhayavu senju anga poiradhinga
@Timepass-ed5ob
4 жыл бұрын
How bro???
@rajkumar-nl2pi
3 жыл бұрын
Y
@sivakesavan7904
3 жыл бұрын
Anga drone vachi research panna mudiyatha bro
@thalapathy6629
3 жыл бұрын
💯 உன்மை
@jayarevathi2040
3 жыл бұрын
இந்திரா சௌந்தரராஜன் எழுதிய நாவல் படித்தவர்களுக்கு இந்த காடு பற்றி நன்கு தெரியும்.....
@vigneshsankaran9760
3 жыл бұрын
என்ன நாவல்?
@niraimathi8400
3 жыл бұрын
Name
@priyadarsh2504
2 жыл бұрын
Vanathu manidhargal book
@nalam3698
3 жыл бұрын
இந்தக் காட்டுக்குள் யாராவது போகலாம் என்று எண்ணி இருந்தால் பயமாக உள்ளது போகவேண்டாம் என்று நினைத்தாள் சொல்லுங்கள் நான் வேண்டுமானாலும் வருகிறேன் போகலாம்
@JahirJahir-dt3zz
3 жыл бұрын
போனால் மதிகெட்டுவிடும் என்றால் எப்படி ஆராச்சி செய்கிறார்கள்???
@psivanthi3390
3 жыл бұрын
Good question
@9842148377
3 жыл бұрын
யாரும் உள்ள வர கூடாதுன்னு கூட இப்படி சொல்லி இருக்கலாம்... உள்ள ஏதோ மர்மம் உள்ளது...
@aiswaryaravi5271
3 жыл бұрын
This forest came to kolangal serial scene
@prabhaaruna2369
3 жыл бұрын
Hi bro It's true "Mathikeetan soolai " Good Impermation. Done👍
@m.g.monesh8041
4 жыл бұрын
கோலங்கள் சீரியல் ல இந்த இடத்தயும் இந்த காட்ட பத்தியும் சொல்லியிருப்பாங்கா..
@mohamedsiddhick9321
4 жыл бұрын
Hmm🤩
@usharaju8784
3 жыл бұрын
Ulla pona iranthu poiruvanga na Appo 12 per iranthanga nu eppadi solranga....iranthavanga body ah ulla poi thanae edutitu varanum... appo andha body edukka ponavanga uyiroda thanae irukkanga?
@shenbagaherbals8115
4 жыл бұрын
வணக்கம் அண்ணா. திசையறியா பூண்டு என்று ஒரு மூலிகை உள்ளது.அது நம் உடலில் பட்டால் நாம் சுய நினைவு இழந்து விடுவோம். அதில் இருந்து மீள மாற்று மருந்து உள்ளது.
@arunhrithik3317
3 жыл бұрын
வனத்துறை உள்ள போய்ட்டாங்க அப்படி ன்னாலே அந்த காட்டுக்கு ஆபத்து என்று தானே அர்த்தம்
@Ananthsakthi46
4 жыл бұрын
போகர் செஞ்ச நவபாஷாண சிலை உண்மை தான் ஆனா எந்த அளவுக்கு இந்த காட்டுக்குள்ள இருக்கும்ன்னு தெரியல அப்படி இருந்தால் நல்லதே. இந்த மாதிரி காடுகளின் மேல் ஒருவித பயம் வந்தால் மட்டுமே காட்டின் வளம் காக்கப்படும்.. 🌳🌳🌴🌴🌳🌳
@vivekselvam9064
3 жыл бұрын
I visited this place in 2008.. You need to get special approval in order to visit this place .. all are Fake News about this Place .. It is really an amazing place to visit I don’t think everyone one get the chance .
@leanderkervin
3 жыл бұрын
Naan inga poirukaen... semma experience ❤💥🚀💯
@070_siva__mech_b9
3 жыл бұрын
Yapudi brwh
@manikandanv4917
3 жыл бұрын
Sema uruttu🤣🤣🤣🤣
@VIRISHABALAPNEEE
4 жыл бұрын
Only bear Grylls can survive in this forest
@Prathibhayyyyy
3 жыл бұрын
☠️⚠️☠️⚠️⚡☠️⚠️⚡☠️⚠️⚡
@VickyVicky-zp6mv
3 жыл бұрын
இந்த ஒரு காடாவது இருக்கே அதநினைச்சி சந்தோசப்படுவோம்
@radhamani6824
3 жыл бұрын
ஆம்
@tammilmalarc2411
4 жыл бұрын
காடுகளைமுறையாக என்ன என்ன செடி என்று எழுதி முறையாக பாதை அமைத்து சென்றுசுற்றிபார்த்துவிட்டுவருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமா வனத்துறை
@subramanian4321
4 жыл бұрын
இந்த கதையெல்லாம்,வஸந்தன்கோ காலம்! யாராவது சமூக விரோதியின் பாதுகாப்பில் இருக்கலாம்!ஒரு ட்ரோனுடன் துனிகரமான மனிதன் சென்றால் எல்லாம் தெரிந்துவிடும்!
@v.chellapanchella8696
4 жыл бұрын
Bro apo vanga povom
@mathavakumar9296
3 жыл бұрын
Yes
@balakrishnan8395
4 жыл бұрын
இந்த, மதிகெட்டு போவதற்கு காரணம் அந்த புதுவிதமான பூனாகமே...................
@cricchokers
4 жыл бұрын
Bear grills thaan mass,intha kadu illa entha kada irunthalum en thalaivan povan
@pusushothpurushoth8260
3 жыл бұрын
Summa poya kadhai vittukitu....anga edho kadathal panranunga nu arthom...Adhan reason...
@lojiflix7906
3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு .. இவ்வித பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்.... ஈழத்தில் இருந்து லோஜிதன் 😃 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👋
@dineshpkm
3 жыл бұрын
இந்த காட்டிலிருந்து இறங்க வழி தெரிஞ்சவங்க எங்க ஊருக்கு வந்து சேர்வார்கள்
@leoaccounts2974
3 жыл бұрын
நான் காட்ட சுத்தியே உங்க ஊருக்கு வர்றேன் 😂
@radhamani6824
3 жыл бұрын
😄😄😄
@muminbasha8448
3 жыл бұрын
கோலங்கள் சீரியல்..... இந்த காட்டை பற்றி சொல்லி இருப்பாங்க.....
@manivannanmuthuvel5362
3 жыл бұрын
Yes
@romanking9194
3 жыл бұрын
மக்கள் போகக்கூடாது போகக்கூடாது என்று சொல்லி சில விஷக்கிருமிகளை அங்கு ஆய்வு நடத்தி வருகிறது என்பது தெரியுமா
@manis1024
3 жыл бұрын
சந்தன மரம் கள்ளக்கடத்தல் இந்த மாதிரி வேலை செய்ய மனிதர்கள் வரக்கூடாது என்பதற்காக பயமுறுத்தி இருக்கலாம்
@Spseelanvlogs126
3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்
Пікірлер: 1 М.