Click bite போட்டு viewers ய ஏமாத்துற youtube Channels மத்தியில நாங்க எதுக்கு video வ click பண்ணமோ அதுக்கு time comment பன்ற நேர்மை 👌👍
@leslee3800
2 жыл бұрын
Super information bro good job
@kunaretnamthano2788
2 жыл бұрын
give credit to Sunday distributer bro...
@run-yj4ox
2 жыл бұрын
Put title in English also man
@winith26
2 жыл бұрын
உங்க கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ப்ரோ ❤️🙏🤝
@CinemaTicketTamil
2 жыл бұрын
❤️❤️❤️
@run-yj4ox
2 жыл бұрын
@@CinemaTicketTamil put English title in bracket also pls
@sureshdhanasekarv845
2 жыл бұрын
ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் பாடலில் அந்தந்த நாடுகளின் அதிசயங்கள் வரும் போது பிண்ணனி இசை அந்தந்த நாடுகளின் பாரம்பரிய இசையை கொண்டு ரஹ்மான் அவர்கள் இசையமைத்து இருப்பார்
@MahaLakshmi-mw8xs
Жыл бұрын
S
@நெல்லைராஜா-த1த
2 жыл бұрын
வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏 ரஹ்மான் ரசிகனாக பல தெரியாத விபரங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் முயற்சி தொடரட்டும், இன்னும் பல வீடியோக்கள் வரும் என்று விருப்பத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.... 😍❤️
@parthibanp1637
2 жыл бұрын
யோவ் நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பாட்டுல இப்படி ஒரு விஷயம் இருக்குனு கேட்டதும் புல்லறிச்சிட்டு நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி ஒரு வீடியோ பண்ணு நண்பா
@moriyamoriya8476
2 жыл бұрын
Hardworking bro very nice new informations
@gova_sai
2 жыл бұрын
Yes nanba naanum adhai solla vandhen
@maduraimanninmainthargal8596
2 жыл бұрын
சிறப்பு, சின்ன விஷயம் ஆனா பெரிய கதைகள் சாெல்கிறது ஒவ்வாென்றும் உங்கள் குழுவினர்க்கு வாழ்த்துக்கள். ஆயிரத்தில் ஒருவன் தகவல் ராயல் சல்யூட்...
@sonacecily1912
2 жыл бұрын
Antha ayirathil oruvan portion sunday disturbers channel la one year ku munadiye potanga bro. Romba nalla channel poi pariunga..
@balamurugan6147
2 жыл бұрын
@@sonacecily1912 free
@m.kalaivani5117
2 жыл бұрын
எங்க இருந்து இந்த நியூஸ் எல்லாம் எடுக்குறீங்க அருமை, ஆயிரத்தில் ஒருவன் மிக அருமை 👌👌👌
@acimadhu9617
2 жыл бұрын
Intha series oda 100th part ku waiting.. Don't stop this..❤️❤️
@ranjith9311
2 жыл бұрын
athu avlothan...
@childsdoodle
2 жыл бұрын
9:23 Andril Paravai used in Kaatru Veliyidai Album of ARR in the song "Tango Kelaayo". Great job by Cinema Ticket!!! Keep rocking!!!
@muthuraji3569
2 жыл бұрын
ஆயிரத்தில் ஓருவன் படத்தில் உள்ள song விளக்கம் செம😍😍😍😍😍😍👌👌👌👌👌👏👏👏👏👏 உன்னை புகழ வார்த்தை யே இல்லை 👑👑👑👑🎩🎩📿📿📿🎓🎓
தனித்துவமான பதிவுகளின் கோர்வையில் நேரம் போவது தெரியவில்லை. சிறப்பு...
@maheswaran2129
2 жыл бұрын
வித்தியாசாகர் All Time Favourite music director 🔥💯
@GandhiKesav
2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் பாடல் ஆச்சரியம்😲 உண்மையா எனக்கு அந்த பாட்ட கேட்கும் போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும், ஆனால் இதற்க்கு மேல்.. 💜😍
@hemadharshan9976
2 жыл бұрын
Athukula part 7 vanthurucha bro....partsla ponathe therila
@RAJ-Sachin
2 жыл бұрын
Sema bro👌👌 opening jeans song and Aayirathil oruvan neenga kudutha explaination and screen details parthathum it's goosebumps moment...always kudos to you guys❤️
@Love_is_God365
2 жыл бұрын
Very true!!!
@anushiyamohan27
2 жыл бұрын
I felt the same way and Aishwarya Rai is one of the actresses who looks beautiful in any outfit. 😍
@journeywithjustice3798
9 ай бұрын
@@anushiyamohan27not only her ....any actress and even simple girl suit to it...with costume and makeup 😂
@vickivky9142
2 жыл бұрын
Vera level bro big fan want more series like this ❤️🔥🔥
@umakookie6971
2 жыл бұрын
Super.... 👌👌👌 Epdi idhelam kandu pudikuringa... Aacharyama iruku... Song la ivlo hidden detials ah nu... Vera level pa... 👏👏👏🔥🔥🔥🔥🔥
@shine_4_1
2 жыл бұрын
10:24 ஓ.... அது பறவையோட பெயரா,இத்தன நாளா அன்றில் னா 'அன்னிக்கி ஒரு நாள்'னு நெனச்சிட்டு இருந்தேன்
@preets1885
2 жыл бұрын
Me too bro....😂😂😂
@mlmnchannel6547
2 жыл бұрын
Lyricist பழநிபாரதி is underrated
@sridha1989
2 жыл бұрын
Bro intha video ippo tha pakkaren. Enna solrathunne theriyala ellame super super super. Jeans queens solratha, andril bird solratha, vali ya pathi solratha illa kannadasan pathi solratha. A.r rahman africa people language pottare atha solratha... Mothathula na mersalayitten ponga. Semmma semma semma video. Keep rocking bro. 😍😍😍😍😍😍
@CinemaTicketTamil
2 жыл бұрын
This is part 7. Watch all parts.
@sridha1989
2 жыл бұрын
@@CinemaTicketTamil already ella parts um pathutten bro intha video ippo tha pathen.
@Girlwithloveeeeee
2 жыл бұрын
*உங்களுக்கு ரொம்ப அறிவு* ❤️🔥
@drsrinika5091
2 жыл бұрын
Kuthavai 1 was raja raja chola's elder sister but the one who married Vimaladithya was Kuthavai 2 ,daughter of raja raja chola. As Raja raja cholan loves and respects his sister, he kept the same name to his daughter also.. she only married chalukya king Vimaladithya....
உங்கள் முயற்சிக்கு பெரிய வெற்றி கண்டிப்பாக இருக்கு 💓💓🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jamessylvester9638
2 жыл бұрын
Lots of hidden details ...I'm surprised to hear all it made to really wonder....especially andril bird....chola Telugu language....jeans song aishwarya dresses and its queens and lots more ....well done looking forward for your next video
@sivaraman1195
2 жыл бұрын
அழகன் படபாடலில் அவர் அவருடைய குரல் மற்றவர்க்கு இசையாய் கேட்கிறது நமக்கு விருப்பமானவர்கள் நம்மமிடம் பேசுவது ஒரு பாடலை கேட்பது போல் மனம் இலககும் அருமை.நன்றி
@magendran_kuala_lumpur
2 жыл бұрын
வாலி ஐயாவின் தீவிர ரசிகன் என்று கூறி கொள்வதில் பெருமை அடைகிறேன் காணொளியில் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே
@sumathiselvam1029
2 жыл бұрын
உங்க திறமையில் இந்த மாரி விசயங்களை எங்களுக்கு ஒரு கானெலியாக உருவமைத்ததர்க்கு நன்றி♥♥♥♥♥
@yours_aarah
2 жыл бұрын
The most awaited video series in your channel ❤️😍
@user-ci2yc1de4j
2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் - வைரமுத்து 🔥வேற லெவல் 💥🔥
@mlmnchannel6547
2 жыл бұрын
ஜீன்ஸ் பட மாதிரி தான் அயன் படத்துல பல பலக்குர பகலானி பாட்ல சூர்யாவும் இடத்துக்கு ஏத்தமாதிரி COSTUME உம் போட்ரிப்பாரு.. அதோட அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி டான்ஸ் உம் ஆடி இருப்பாரு...
@dudeyyvijay27
2 жыл бұрын
Bro Nanum rowdy than - black and white kannu onna patha coloura maruthu Santhosh subramaniym- Enthan karuppu vellai kangal rendum Colouraai maaruthadi
@harshavadhanethi8101
2 жыл бұрын
Congrats for 1 million . Neenga innum neraya millions adikkanum
@aravindmuthu95
2 жыл бұрын
If JaiBhim controversy did not happen: Cinema Ticket in 2022: Indha padathula pathinga na calendar la agni kalasam irukku la....
@praveenthondi8641
2 жыл бұрын
Puriyala
@sahayareeta
2 жыл бұрын
Puriyala
@Xxxxy764
2 жыл бұрын
Enaku purinjiduchu
@chandrakala8592
2 жыл бұрын
Wow சொல்ல வார்த்தையே இல்ல..... Sema..... Lyrics pathi சொல்லும் போது என்னை மறந்து கேட்டேன்..... அன்றில் பறவை வெற லெவல்.....
@sudhanism_
2 жыл бұрын
Waiting for part 8 bro🔥 Keep rocking ✨️
@balakrishnanchinniah7176
2 жыл бұрын
kadhal desam 1996 main sad bgm = minsara kanavu 1997 anbendra malaiyileh songs kadhalan 1994 main love sad theme female humming portion = muthu 1995 viduthalaiyah songs sakkarakatti 2008 love theme = kaatru veliyidai 2017 azhaghiyeh songs rangeela 1995 hairama songs main drums beat vs humming portion vs spirit of rangeela main tune and beat vs ayyayo kanavah last drums beat vs humming portion =muthu 1995 muthu kissing meene scenes theme thiruda +2 1993 villan theme = mudhalvan 1999 one day cm theme = kangalal kaidhu sei 2004 hero search heroine the house theme = guru 2006 last court climax vocal theme = gajini 2009 main title track = 24 movie 2016 main theme seconds version = pele 2016 blessing from the sky theme sakkarakatti 2008 taxi +2 songs seconds interludes portions theme vs blaaze vocal title cards theme also = kochaidayaan 2014 rajini vs deepika padukone fight theme = Ai movie 2015 vikram fight china rap portions = aym 2016 showkali songs last portions faster rap = cobra 2022 main theme teaser 0.52 seconds vocal theme
@rajakrishnann4091
2 жыл бұрын
நல்ல கவனம்
@ishur4572
2 жыл бұрын
Super bro 👌👌 Yaradi ne mohini movie la varra bgm a ( ava ennai pathala apdinu dhanush yosikira scene ), yuvan, Vamanan movie yedho seigirai song la ( Anbe indha nimidam lyrics la) use pannirupar.
@aruneshvignesh1486
2 жыл бұрын
Bro neenga vera level bro😲.....epdi bro ithellam kandupidikringa...Superb bro👌👏
@deepakg2884
2 жыл бұрын
Man you really need a standing ovation 👏👏👏 what a research !!!
@sherin6008
2 жыл бұрын
I love that andril bird story I knew it when I was 11th student. மணிமேகலைக் காப்பியத்தில் "மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை" அந்தி நேரக் காட்சியை விவரிக்கும் விடயங்களில் அன்றில் பறவை பற்றிய செய்தியும் வரும்.
@Karnan582
2 жыл бұрын
நான் கிளிமஞ்சாரோ மலையின் அருகில் தான் இருக்கின்றேன். பாடலில் வரும் சத்தம் மற்றும் மொழிகள் உண்மை தான்.
@Ragavan-rd3dt
2 жыл бұрын
Urrutu
@aravindan6262
2 жыл бұрын
கிளிமஞ்சாரோ மலையில் வாழ முடியாதே ? நான் அதன் அடிவாரத்தில் 13 வருடங்கள் Moshi என்ற ஊரில் வாழ்ந்துள்ளேன்.
@uday20101
2 жыл бұрын
@@aravindan6262 wouldn't it be frozen on top
@murugan66666
2 жыл бұрын
artham enna thozha
@uday20101
2 жыл бұрын
@@murugan66666 mele pani irukum I'd seen in picture
@balaindian333
2 жыл бұрын
இவ்வளவு கவனமாக ஒரு பாடல் வரிகளை கவனித்து ரசிக்கீரிங்களா மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் தோழர் 👌👌👍👍🌷
@pavithrarajput4032
2 жыл бұрын
Bro.. Eagerly waiting for sothapal moment in cinema part 10
@murugan4
Жыл бұрын
எல்லாப்பாடல்களிலும் வரிகள் இவ்வளவு ஆழமானதாகவும் அழகாகவும் அர்த்தங்கள் மறைந்து வருவதாகவும் உள்ளது அருமை. "பூவெல்லாம் கேட்டுப்பார்" படத்தில் "சிபிஐ எங்கே...." என்ற பாடலைப் பாடியவர் நிறைய பாடல்களை இதே குரலில் யாருக்கும் புரியாதவாறு பாடுகிறார். பாடும் போது மட்டும் தான் குரல் இப்படியா ? பேசும்போதும் புரியாதவாறு இப்படித்தான் குரல் இருக்குமா ?
@devedits06
2 жыл бұрын
கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️
@nasarvilog
2 жыл бұрын
20:24👌👌👌👌 kandipa ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வீடியோ இதை எப்படி ரசிக்காமல் இருக்க முடியாது ரசிச்சு பார்த்தேன் மேலும் இதே போல வீடியோ போடுங்க
@CinemaTicketTamil
2 жыл бұрын
Watch All parts of this series. This is part 7.
@sherin6008
2 жыл бұрын
NGK movie "anbe peranbe" song la " உறவே நம் உறவே ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே" Ipdi oru alagana lyrics varum adhu kuda andril onnu pirinja onnu vazhadhundradha mean panni than irukum
@mohammedmydeen4956
2 жыл бұрын
நானும் இதையே யோசிச்சேன் 👌👌👌
@dii4555
2 жыл бұрын
Ye super brother....nalla kandupidippu
@antonysandhanam8795
2 жыл бұрын
Wow amazing what a effect!!!கண்டு பிடி அவனை கண்டு பிடி பாட்டுலயும் இந்த வரி வரும் (முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருட வில்லை
@anithahyma6515
2 жыл бұрын
I appreciate u... semma hard work👏🏽 And i like your voice 👍
@shafizeenath3891
2 жыл бұрын
Semmaaa bro... 20 mins video but rmpa seekrama mudinja mathiri iruku.. ayayo mudiya poguthe nu than feel... seekrama next video podunga bro.. valthukkal...
@ranjanisiva597
2 жыл бұрын
Vijay antony movie: Salim 2014- unnai kanda naal mudhal song Pichaikaaran 2016- unakaga varuven bgm Both are same bro
@shafnafarook00
2 жыл бұрын
Kannukku maiyazahu song start version semmayaa irukku ♥️
@sureshchandran7116
2 жыл бұрын
"andril bird" name also mentioned in "KO" movie song
@sureshchandran7116
2 жыл бұрын
@JAGAN ennamo edho song
@ranjithkumarm2008
2 жыл бұрын
Va thalaiva va, marana waiting ungalukkaga thanks video pottathukkaga
@cherrynithya7747
2 жыл бұрын
Vanga vanga super dude . Vera level ultimate ❤️❤️👍👍
@kaviyakaviya8767
2 жыл бұрын
Hi
@mohamedadunan3272
2 жыл бұрын
உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால் உயிர் வாழா அன்றில் பறவை நான் அன்றில் பறவை Song name:Tango Kelaayo Movie:Kaatru Veliyidai Lyricist:Vairamuthu
@NirmalG
2 жыл бұрын
You impress us on each and every video... 🤩🤩🤩... Pls compile a video on Kannadasan's tricks and interesting facts..
@SriLakshmi-yb1wd
2 жыл бұрын
Music lovers Kaagave uruvaaka patta series❤️!! Innum 1000 parts potalum paapen! Don’t stop this❤️!
@Siripoma
2 жыл бұрын
Kannadhasan Is A Great Poet 🔥
@bharathm935
2 жыл бұрын
Thalaiva .... yeppadi than ithu yellam kandu pudikkuringa ...???? Vera level thalaiva..... 😍🤩
@Kajuran_7
2 жыл бұрын
SHANKAR என்னும் பிரம்மாண்டம் 💥
@shariq9857
2 жыл бұрын
Watched the full video without skipping even a second. Master work. Super 👏🏻👏🏻👏🏻👏🏻
@twinkletamizh566
2 жыл бұрын
Loved this series... Waiting always for this segment... Hindi la vandha Doli saja ke rakhna movie songs ah Tamil la kodukkanum grathukkagave Tamil la uruvakkuna Padam than Jodi... Athula ulla Ella songs ume Hindi ah vida Tamil la nalla suit aayirukkum... Ithula innum spl ennanna athu kathalukku mariyathai oda remake
@samvel6822
2 жыл бұрын
Na unga video eppo tha parth ... But Vera level la irukku bro
@bala4379
2 жыл бұрын
aayirathil oruvan - Song 🎵 Detailing Semma bro Vairamuthu sir vera level ♥ Part 8 poduga bro 😍
@sowmiyasaravanan9460
2 жыл бұрын
Finally, na sonna vasool raja part vanthuduchu video la🤩 apdiye sothapals la sachin movie la Vadivelu phone number solra scene la Genelia etti pakarathum potuta nimmathi ah irupen😁
@msankarmsankar3207
Жыл бұрын
சம்பல் ( பாடல்களில் ஒளிந்து இருக்கும்) தகவல்கள் கொடுத்த தங்களுக்கு நன்றி., பாக்கியராஜ் இது நம்ப ஆளு படத்திற்கு இசை அமைத்த போது, பாக்கியராஜ் அவர்களை கிண்டல் செய்து ஒரு பத்திரிக்கையில் பாக்கியராஜ் அவர்கள் கிட்டார் என்ற இசை கருவியை தலைகீழாக பிடித்து கொண்டு வாசிப்பது மாதிரி கிண்டல் செய்து வெளி இட்டு இருந்தது., ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி பாடல் சக்க போடு போட்டது, ஆடியோ கேசட் அமோக விற்பனை ஆனது.
@babykashvini
2 жыл бұрын
11.45 kadalinil malai viluntha pin entha Thuli malai Thuli... Another one song ... Kallori movie sariya ithu thavara song.... Lyrics-kadaluku mel oru ...malai Thuli ondru vilunthathe.... Uppena maarumo...???ilai muthenna maarumo???...
@anithas6266
2 жыл бұрын
Please talk about thus song. Nadhiye song from rhythm movie: The complete lyrics will suit for both water and women. தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே.
@jeonjksr2161
2 жыл бұрын
கண்ணதாசன் குசும்பு தான் உங்களுக்கு அதிகம். நடையா இது நடையா 👌👌👌👌
@nunus0801
2 жыл бұрын
Truly amazing.....shows the hardwork u put in ...in each vdos and the efforts to find all these minute details👌🏻👏 u deserve so many lyks for all dis vdos👍🏻
@hrithikarjun2521
2 жыл бұрын
1:30 although msv sir was the Senior most and evergreen composer but a new comer Rahman sir during that time showed his excellence and gave a beautiful song for us in the beautiful lyrics
@sunilrajsunilraj9998
Жыл бұрын
தலைவா நீங்க வேற லெவல் தலைவா சூப்பரா இருக்கு இப்ப நீங்க போட்ட இந்த சாங்ஸ் ஓட அந்த சிச்சுவேஷன் அந்த ரிலீஸ் இதெல்லாம் கேட்கும் போது பல விஷயங்கள் உண்மைன்னு தோணுது ப்ரோ நன்றி வாழ்த்துக்கள்
@vignesh_happyfire
2 жыл бұрын
Goosebumps with these awestruck facts with your pleasant voice over..
@OpheliaChennai
2 жыл бұрын
Wow , great details.👏👏👏👏 But தாம் தூம் படத்தில் 'அன்பே என் அன்பே' பாட்டில் வருவது அன்பில் தான், அன்றில் கிடையாது. காதலியோட அன்பு அடைமழை மாதிரி அளவுக்கு அதிகமானது என்ற அர்த்தத்தில் வரும். Headphonesல கேட்டாலும் அன்பில் தெளிவா கேட்கும்.
@mughavaitamizhan7734
2 жыл бұрын
காதல் தேசம் திரைபடத்தில் வரும் 'என்னை காணவில்லையே நேற்றோடு ' பாடலில் வாலி அவர்கள் ஒரு வரி எழுதி இருப்பார் ' மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் ' இதே வரிகளை வைரமுத்து அவர்கள் ' ஜோடி' திரைபடத்தில் ' ஒரு பொய்யாவது சொல் கண்ணே' என்று பாட்டின் முதல் சரணத்தில் எழுதியிருப்பார்
@afaf4663
2 жыл бұрын
Super epdi ipdielam kandupidichinga... poovukkul olindhirukum song details sema....
@surendarselvaraj4466
2 жыл бұрын
Sathiyamaa solren epadi ithaiyum manasatiyee illama dislike panrangaa Stupids Rasanai illaathavanga.Always you mass bro waiting for more episodes like this.,
@sivamayavan1628
2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன், எந்திரன் பட செய்தி மிகவும் சிறப்பாக உள்ளது ஆயிரத்தில் ஒருவன் படபாடல் எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 🙏😍💐
@Karthik-yk7kt
2 жыл бұрын
Sirappuu miggaa sirappuu we want part-8🌹🌹🌹👍👌👏🙏
@almightygod1295
2 жыл бұрын
Poovukull olithirukum song la Evlo visiyam iruka 🤩 spr bro unga channel fb la parthdu subscribe paniten all the best 💕💕💕 my favorite hobbies a song kekurathu
@snekhabharani1200
2 жыл бұрын
Semma anna unga channel ku na periya fan anna... Keep rocking anna❤❤
@kumarbalaji3344
2 жыл бұрын
அன்றில் பறவை. அருமையான தகவல்....
@sharan5442
2 жыл бұрын
Thalaiva Vera Mari Vera Mari 😍😍😍😍
@yuvarajyuvi2269
2 жыл бұрын
Nenga sonna vitham super bro.... My favorite Ayirathil oruvan
@purusothamanr8785
2 жыл бұрын
It was so good, so wonderful video... It is so amazing. how could you do this? literally i enjoyed a lot...
@CinemaTicketTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@vinayakaj5964
2 жыл бұрын
Unga video super bro... Today only I saw... Munnadiyea theriyatha pochae... Hats off bro👌👌👌👌👌
Пікірлер: 1,3 М.