இரவு உறங்கும் முன் அதிகாலை ஜெபத்திற்காக ஜெபித்து விட்டு உறங்கி பாருங்கள். அப்பொழுது நாம் எந்த நேரத்தை (Time)குறிக்கிறோமோ அதே நேரத்தில் ஆவியானவர் நம்மை எழும்பப் பண்ணுவார் இது உண்மை உண்மை ஜெபித்து பாருங்கள் 🙏🏻🙏🏻அல்லேலூயா ஆமென்.
@genelianehemiah5246
10 ай бұрын
These words are real Amen
@joshepm3268
8 ай бұрын
Joseph.amnn
@kumar683
7 ай бұрын
எல்லா செயல்களுக்கும் ஆயத்த ஜெபம் அவசியம்,அப்படியிருந்தால் பிசாசு எதையும் தடைபண்ண முடியாது
@roselinannaraj1181
Ай бұрын
Crt ❤
@amsarajasugunthar9817
9 ай бұрын
எனக்கு அதிகாலை வேளையில் ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்ஆ
அதி காலையில் விழித்து ஜெபிக்க முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு நல்ல ஆலோசனைகளை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ள உதவிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அப்பா அதிகாலமே ஜெபிக்கரா குடும்பமா என் குடும்பமா மாற னும் அப்பா❤❤❤❤❤❤
@josephinemarryi9511
11 ай бұрын
என்னால் அதிகாலையில் ஜெபிக்க முடியவில்லையே என்ற கேள்விக்கு உங்கள் இறைவார்த்தை பயனுள்ளதாக இருந்தது சகோதரி
@angelrebaca4469
11 ай бұрын
நன்றி சகோதரி உங்களே இன்னும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்
@soundarajangangadharan994
2 ай бұрын
சங்கீதம் 5:3படி கர்த்தரை தேடி ஜெபிப்பேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@manojkumarmanojkumar5669
11 ай бұрын
Amen
@justinraj5373
11 ай бұрын
Nanre..akka
@roothsobana881
11 ай бұрын
மிகவும் பிரயோஜனமாக இருந்தது
@Jesusabhishajuliet...8189
2 ай бұрын
💫Praise The Lord 🙏🏻😇 ஆமென்...அல்லேலூயா✨❤🙏🏻🙇🏻♀️
@malaraldrin
2 ай бұрын
அதிகாலையில் எழுந்து ஜெபிக்க முடியல .. இயேசப்பா என்னோடு பேசினாங்க உங்க மூலமாக... நன்றி அப்பா .... ஜெபத்தின் முக்கியத்துவத்தை கற்று கொடுத்தீங்க .. ஒரு ஜெப குறிப்பு .. என் கணவர விட்டு பிரிந்து இருக்கிறோம் நானும் என் பிள்ளைங்களும்...😢... என் கணவர் ரட்சிக்கபடனும்... ஒன்றாய் சேர்ந்து வாழ கர்த்தர் இரக்கம் செய்யணும் .. ஆமென்... Praise the lord..🙏
@theboral4148
8 ай бұрын
நான் ஒரு சில நேரத்தில் ஜெபிக்கிறேன் ஆனால் என்ஜெபம் கேட்கப்பட வில்லை என் பிள்ளைகளுக்கு அரசு வேலை வேண்டும்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. அதிகாலை ஜபத்தில் நான் நிறைய வெற்றிகளை எனக்கு கொடுத்திருக்கிறார் . கோடான கோடி நன்றி ஏசப்பா. ஆனால் இப்ப அதிகாலையில் எந்திரிக்க முடியவில்லை. என் ஜெபத்துக்கு எந்த . தடையும் இல்லாமல் என்னை பாதுகாத்து தரணும் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
@ashwinpradeepapradeepa6532
Ай бұрын
Amen ❤
@ReginaEric-e9q
8 ай бұрын
Thank you Sister 🙏 God bless you and your family👍❤️🙏
@randall2251
11 ай бұрын
Sister' Thanks for your valuable guidance, என் தேவன் இயேசு வுக்கு, கோடானுகோடி, நன்றி, நன்றி
@malagunasivan2608
2 ай бұрын
அதிகாலையில் எழும்பி செபிக்க முடியாமல்யிருந்த எனக்கு சகோதரி மூலமாய் கர்த்தர் என்னோடு பேசியிருக்கிறார் நன்றி கரத்தாவே ஆமேன்
@Joysrenu1226
11 ай бұрын
மூளையால் சாதிக்க முடியாதது முழங்களால் சாதிக்க முடியும்.
@LakshmideviRamamoorthi
10 ай бұрын
Amen
@vilson5836
8 ай бұрын
Amen
@princep8814
9 ай бұрын
ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு
@paulsumathy6989
11 ай бұрын
Every day I pray 4am
@a.simisimi2022
11 ай бұрын
கர்த்தாவே உமது சமுகத்தில் காத்திருக்கிறேன் நீர் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இந்த வருடத்தில் என் மனைவி பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ வைப்பிறாக ஆமேன்
@nallasamariyan6364
11 ай бұрын
கட்டாயமாக பிரதர் உங்க மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்பமாக சேர்ந்து வாழ கர்த்தர் உதவி செய்வார் பிரதர் ஆமென்
@TimnaRajan-ry8sq
11 ай бұрын
God will bless you
@j.jgamings2310
10 ай бұрын
Pray for you 🙏🙏🙏
@mnbvcxzaqpl
9 ай бұрын
தேவனே இந்த சகோதரருக்கு உதவி செய்யுங்க. ஆமென்.
@jeyanthydavid2235
8 ай бұрын
Amen,Thank you god.
@vijukumar539
11 ай бұрын
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
@DavidRuben-uf2dk
2 ай бұрын
Praise be to GOD
@Murthy-Brother
11 ай бұрын
மிகவும் நன்றி. சகோதரி. கர்த்தருக்கு மகிமை
@parimalagrace9849
4 ай бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம்❤
@sivaregina9435
2 ай бұрын
Amen amen daddy 🙏
@soundarajangangadharan994
2 ай бұрын
நன்றி பாஸ்டர் அம்மா🎉🎉🎉🎉
@JosephanthonyrajJoseph
7 ай бұрын
Thanks sister aamaean
@zealforthelord2265
11 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக! சிறப்பான பயனுள்ள சத்தியம். அநேகருக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும்.
Yesapa nan athikalaiyil elunthu jebikka ummudaiya kirubai vendum
@chellammariadarlise-uz2fj
6 ай бұрын
amen amen good morning
@helenhelen-pu8qi
2 ай бұрын
Thank you very much sister, jesus pls help me.
@LayanAbishek-dx2sm
7 ай бұрын
Thanks Good news 👍
@sureshs4771
2 ай бұрын
God bless your family
@vijisenthil8297
11 ай бұрын
Amen ❤❤❤ உண்மை தான் பாஸ்டர் அம்மா . அதிகாலை ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறேன் .. எனக்காக இந்த தலைப்பு கர்த்தர் தந்திருக்கிறார் ❤❤❤ அதிகாலை ஜெபம் அறிவை தரும் அதிகாலை ஜெபம் வாழ்க்கையை மாற்றக்கூடியது ❤❤❤ நன்றி பாஸ்டர் அம்மா
@priyadurai6460
8 ай бұрын
Romba thanks sister
@anipriya2007
11 ай бұрын
Amen appa enakum athigalai jebikka ashi irukku anal en sarirathil irukura pelavenathinal enal jebam panna mudiya villai naan jebikkanum enai pela padutthunga appa
@jana_the_cycle_lover
7 ай бұрын
Thanks sis
@thirukumarsjoshua6570
2 ай бұрын
ஆமென்
@SundarakarpagavalliSundarakarp
11 ай бұрын
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum adhikalaiel endrum thamai jebithum thamudaiy chathathai ketum thamudaiya varthai ketum appa karthave Tham chonapadi namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🛐✝️🕎💐💯👑👑👑👑👑👑👑👑👑❤️🙏
Пікірлер: 484