#tamilchristiansongs #avarainokki #cynthiaebenezer
Tamil Christian songs | Avarai Nokki - அவரை நோக்கி | Cynthia Ebenezer | (Official Video)
சாட்சி:
கோவிட் இரண்டாம் அலையால் நம்முடைய நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கை தட்டுப்பாடுகளால் ஜனங்கள் மிகவும் கலங்கின நாட்கள். அநேகர் இந்த கோவீடில் தங்கள் ஜீவனை இழந்தார்கள்.
லாக்டவுனின் போது, திடீரென ஒரு நாள் இரவு எனக்கு மூச்சுவிட கஷ்டமாக இருந்தது, நான் மிகவும் பயந்து கலங்கினேன். அப்பொழுது தேவபிரசன்னம் மட்டுமே என்னை தாங்கியது. அவரை ஆராதிக்கிற துதிக்கிற வேலையில் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என்னை நிரப்பியது கர்த்தர் எல்லா பயத்துக்கும் என்னை நீங்களாக்கி இரட்சித்தார். தேவ கிருபையால் கோவிடும் டெஸ்டும் நெகடிவ் என்று வந்தது. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஒரு நாள் நடு இராத்திரியில் இரவு நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது, என் ஆவியில் “அவரை நோக்கி” என்ற இந்த பாடல் மிகவும் சத்தமாக பாடிக்கொண்டிருப்பதை என்னால் தூக்கத்தில் நன்றாக உணரமுடிந்தது. உடனே நடு இரவில் எழுந்து பாடலை என் போனில் ரெக்கார்டு செய்து இசை இயக்கத்திற்காக ஐசக் பிலிப்பிற்கு அனுப்பினேன்.
ஆகவே இந்த பாடலை தேவன் என் ஆவியில் இரவு தூங்கும்போது தந்தபடியால் இது மிகவும் வல்லமையுள்ள பாடல் கேட்கிறவர்களை விடுதலை யாக்க வல்லது என்று உணர்ந்தேன்.
பாடலை வெளியிடுவதற்கு அநேக போரட்டங்களை சந்தித்தோம். ஆனால் தேவன் எல்லா தடைகளையும் நீக்கி போட்டார்.
இறுதியாக “அவரை நோக்கி” தேவ மகிமைக்காக இதோ!
எல்லா துதி கனம் மகிமையும் இயேசுவுக்கே!
- சிந்தியா எபிநேசர்
Testimony:
During the 2nd of wave of covid, our country faced so many challenges, there was lack of beds and oxygen cylinders in the hospitals. We lost so many people to this covid.
During the lockdown, suddenly One-Day night I had some breathing difficulty. I was too frustrated and fearful about it. All I could do was to being in the presence of God and worship Him with all my heart, trusting that God is in control! Oh my God!! What a peace that surpasses all understanding!! And Thankfully Covid also tested Negative. That is our God!! When we call unto Him, He will answer us and deliver us!
In one such nights, while I was sleeping, in my deep sleep my SPIRIT was singing AVARAI NOKKI so loudly! This song is all about the promises of God and the tune, lyrics all & everything belongs to Him!! So I didn’t want to miss this song and I got up around 3am finished the whole song, voice recorded in my phone and sent to Isaac Philip for Music..
God delivered me personally and set me free!
Therefore, I’m very sure of this song is so powerful and the verses are reviving only because it’s from Him the author of everything!! Even before we could release the song, we had to face so many challenges & warfares. Then I understood that the enemy is not very happy about this and he knew that’s it’s going to speak and deliver God’s people.
Finally, Avarai Nokki is here for the glory of God. All to Him the Glory the Honour the Power. Thank you for all your prayers and support😇
The One Who called you is faithful. He’s able to deliver provide comfort and restore. God bless you!
Song | Avarai Nokki - அவரை நோக்கி
Composed & sung by Cynthia Ebenezer
Music | Isaac Philip
Dhol & Tabla | Amos Raj
Mix & Master | Isaac Philip
Cinematography | Samuel Timothy
Executive Producer | Ebenezer Albert
அவரை நோக்கி கூப்பிடுவேன்
சத்ததிற்கு பதில் தருவார்
ஆபத்தில் கூட இருந்து
தப்புவித்து பாதுகாப்பார்
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே
1.எதிரியால் மறைக்கப்பட்ட
பொரியிலிருந்து தப்புவிப்பார்
கூடார மறைவில் என்னை
ஒளித்து வைத்து பாதுகாப்பார்
சாவுகேதுவான சாபம்
ஒன்றும் என்னை நெருங்காது
வாதை என் கூடாரத்தை அணுகாது
2.மரண இருளின் பள்ளத்தாக்கின்
வழியின் ஊடே நடந்தாலும்
கர்த்தர் என் பாதுகாப்பு
ஒன்றுக்கும் அஞ்சிடேனே
நீடித்த வாழ்வோடு
திருப்தியாக்கி நடத்திடுவார்
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்திடுவார்
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
இயேசு ஒருவரே
Avarai Nokki koopiduven
Sathathuku padhil tharuvar
Aabathil Kooda irunthu
Thapuvithu paadhu kappar
Nan pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
Devan oruvare
1.Ethiriyal maraikappatta poriyilirunthu thappuvipaar
Koodara maraivil ennai olithuvaithu paathukappar
Savukedhuvana sabam
ondrum ennai nerungathu
Vaadhai en koodarathai anugave anugathu
2.Marana irulin pallathakkin vazhiyin oodae nadanthalum
Karthar en pathugappu
ondrukkum anjidenae
Needitha vazhvodu Thrupthiyaki nadathiduvar
Nanmaiyum kirubaiyum ennai thodara seithiduvar
Nan pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
Devan oruvare
NaN pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
En Yesu oruvare
Follow me on:
/ cynthiadevakumariebenezer
/ cynthia.devakumari
#cynthiaebenezer #avarainokki #nanpattrum #tamilchristiansong #hallelujah #christiansongstamil #palaivanamaiirunthaengalalucasseker #praiseandworshipsongs #TamilChristianSong2021
Негізгі бет Музыка Tamil Christian Song | AVARAI NOKKI | Cynthia Ebenezer (Official Video)
Пікірлер: 283