பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி சரணங்கள் ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே - பரலோகமே பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோகமே நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோகமே
@sonypaul87
3 ай бұрын
உள்ளத்தை உடைக்கிற பாடல்
@samuelgnanadasan8362
3 жыл бұрын
Everlasting Everliving Heavenly Christian Devotional Gospel Song By Divine Sister Sarah Navaroji.
@cravichandar5939
3 ай бұрын
Sarah navroji ammavin paadal uyir ulla paaadal... Ivargal pola ini yaarum varapovadhum illai....
@karthickt2496
3 жыл бұрын
All Glory to God
@johnsonjayaraj7209
3 жыл бұрын
Praise the Lord Jesus
@divainwatson6595
3 жыл бұрын
This song gives hope on eternal life with Christ on heaven
Пікірлер: 11