good song. Enjoy sing-along in SMULE!! நல்ல நிலத்தில், விழுந்த விதை நான் இயேசுவை துதிப்பேன் என் இயேசுவை துதிப்பேன்-2 1. நூறாக அறுபதாக பலன் கொடுப்பேன் -2 தேவனின் வார்த்தையினால் தேவ ஆவியின் வார்த்தையினால் இயேசுவின் வார்த்தையினால் கர்த்தர் வழியில் நான் நடப்பேன் 2. மலை மேலே உள்ள விளக்கு வெளிச்சம் கொடுத்திடுமே -2 இயேசுவின் இரக்கத்தினால் என் இயேசுவின் இரக்கத்தினால் இயேசுவின் இரக்கத்தினால் அவர் மகனாய் நான் வாழ்வேன் 3. ஞானம் உள்ளவன் சொந்த கைகளினால் தன் வீட்டை கட்டிடுவான்-2 இயேசுவின் கிருபையினால் என் மனைவி கட்டிடுவாள் இயேசுவின் கிருபையினால் என் மருமகள் கட்டிடுவாள்
@immanueleratchibbuimmanuel6219
4 жыл бұрын
கெட்ட குமாரன் என்ற இந்த படத்தை பார்த்தால் அருமையான படத்தின் கருத்துக்களும் புரியும் பாடல்களின் வரிகளின் அர்த்தங்களும் மன வலியும் புரியும் .
@immanueleratchibbuimmanuel6219
4 жыл бұрын
எப்படி தேடினாலும் கிடைக்காது . அருமையான கருத்துக்களான கதை , பாடல் . Blessings Blessings Blessings GOD Blessings
@samuelthangaraj4181
3 жыл бұрын
I watched this movie in my childhood. But, still it was in my memory😄. Thank you psalms ark for wonderful movie. All Glory to Jesus😇.
Пікірлер: 26