Song : Ilangnargal Emmai
Lyrics & Music : Rev Fr. Jesudoss.P Sdb
Music Director : X.Paulraj
Singer : Rev Fr. Jesudoss.P Sdb
Sound Engineer : M. John Nirmal
Recording studio : Paul X Sounds
Video Making : X.Paulraj
இறை அழைப்பின் பாடல்
இளைஞர்கள் எம்மை அழைத்திடும் - எம்
இயேசுவின் திருஇருதயமே
தியாக வாழ்வை எங்கள் உள்ளங்கள் நாடி
என்றும் உன் அன்பில் வாழ்ந்திடவே
அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3
அனுதினம் எமக்கருள் புரிவாயே
தகுதியற்றோர் எம்மை அழைத்திடும் - எம்
இயேசுவின் திருஇருதயமே
எங்கள் சிலுவை தினம் தினம் சுமந்து இறக்குமட்டும் உம்மை பின்தொடர்வோம்
அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3
அனுதினம் எமக்கருள் புரிவாயே
வலிமையற்றோர் எம்மை அழைத்திடும் - எம்
இயேசுவின் திருஇருதயமே
எங்கள் தாய் தந்தை அனைவரையும் விட
அதிகமாய் உம்மை நாம் அன்பு செய்வோம்.
அளவில்லா உம் அன்பில் நிலைத்திடவே - 3
அனுதினம் எமக்கருள் புரிவாயே
உம்மை பின் செல்வேன் - (4)
Негізгі бет #Tamil_christian_songs
Пікірлер: 43