Vada chennai 🔥RAJAN🔥..and ..🔥 RAYAPPAN 🔥.... Ultimate 🎉
@sulthanmazahir3033
3 жыл бұрын
கடந்த 35 வருடமாக பேசப்படுற கதாபாத்திரம் மௌன ராகம் கார்த்திக்ட கதாபாத்திரம். இன்றைக்கும் படங்கள்ல மௌன ராகம் கார்த்திக் என்று நினைப்பா என்று ஒரு சீன் இருக்கும்
@pallingampallingam7407
3 жыл бұрын
காஞ்சனா படத்துக்கு சரத்குமார் சம்பளம் வாங்காமா நடித்தது குருபிடதக்கது
@Shiva-il4us
2 жыл бұрын
உண்மையா bro அந்த படத்திற்கு மிகப் பெரிய பலமே சரத் sir dhan அந்த காஞ்சனா கேரக்டர் தான் படத்திற்கு மிக பெரிய ப்ளஸ்
@MrComrade4856
3 жыл бұрын
தேவன் திரைப்படத்தில் 15 நிமிடம் மட்டும் வரும் விஜயகாந்த் scenes ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கும்
@shane2951
3 жыл бұрын
அதே படத்தில் நவரச நாயகன் கார்த்திக் வரும் 5நிமிடம் மறக்க முடியாத நினைவு..
@dynamonsking1498
3 жыл бұрын
Sarathkumar Sir😍 kanchana🔥
@vimalavengatesh3880
3 жыл бұрын
ஈழத்திற்கு ஆதரவான சிவதாஸ் வாழ்க
@suryasarvesh9244
3 жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் மௌன ராகம் படத்தில் வரும் கார்த்திக் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிப்பு.. நீ வருவாய் என படத்தில் அஜித் உன்னைக்கொடு என்னைத்தருவேன் படத்தில் பார்த்திபன் அள்ளித்தந்த வானம் படத்தில் முரளி உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் கார்த்திக் அண்ணா நகர் முதல் தெரு படத்தில் பிரபு இனி ஒரு சுதந்திரம் படத்தில் சத்யராஜ் இவைகள் அனைத்தும் மறக்க முடியாத கதாபாத்ரம்...
@arsathmass7828
3 жыл бұрын
நாட்டாமை படத்துல வந்த மிக்சர் கேரக்டர விட்டுட்டிங்க bro 😂😂😂
@ranjithkumarm2456
3 жыл бұрын
😂
@tripletblood-kameshvar3257
3 жыл бұрын
Vera level ya nee peruku etha mari mass comment uh....... 😁😂😂😂🔥✨✨✨
@dheenaashok3269
3 жыл бұрын
😂😂😂😂
@AnandEditz
3 жыл бұрын
Now Sarpatta parambarai.... *Dancing Rose* 🕺
@jeavav4106
3 жыл бұрын
Master movie la small age bhavani Aah vantha mahendran
@M.R.Jithan
3 жыл бұрын
Raayappan😭😭😭😭😭😭
@Manoj_01-e3j
3 жыл бұрын
Rayappan Vetrimaaran Rajan 💥💥
@nothingbro1946
3 жыл бұрын
Thalapathy mass
@Jamu723
Жыл бұрын
Ipo எல்லாமே rolex than,,en anna than surya than தரமான சம்பவம் 🔥💥🥰♥️
Bro padikathavan movie la aarthi character super.... "Mama i Love you.. Uthu pakatha mama vekama iruku... ".. Antha dialogue and dhanush expression is very cute
Пікірлер: 307