சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது.
இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் நேரலையாக மொழிபெயர்த்து ஒலிபரப்பப்படுவது ஏற்கனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
#SaudiArabia #SaudiNews #Mecca
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Tamil in Mecca: Arafat Day சொற்பொழிவு நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் - சௌதி அரசு அறிவிப்பு
Пікірлер: 424