நன்றி.
காவல்துறையில் இதுவரை பணியாற்றிய, பணியாற்றும்போது உயிர்த் தியாகம் செய்த அனைத்து காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும், தற்பொழுது பணியாற்றிவரும் அனைத்து காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும், தமிழ்நாட்டில் எங்கு கலவரம் வந்தாலும் அவற்றைத் தடுத்து, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, நாட்டு மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கடமையை தன்னிகரில்லாமல் உண்மையோடு செய்துவரும் அனைத்து காவலர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அருங்காட்சியகத்தில் ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதியளித்த அதிகாரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
HEARTFELT THANKS
On behalf of the people of Tamil Nadu, we express our sincere gratitude to all the policemen who have served in the police force and sacrificed their lives while serving, to all the policemen who are currently serving and to their families, to all the policemen who have sacrificed their lives for the people of the country and are doing their duty faithfully to maintain peace in Tamil Nadu.
We express our sincere gratitude to the authorities for permission to shoot in the museum.
**************
பொறுப்பு துறப்பு
இந்த ஒளிப்பதிவில் காண்பிக்கப்படும் அனைத்து பதிவுகளும் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டப் பொருட்களை இந்த கால தலைமுறைகள் காணவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல வன்முறை சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் காட்சிப் பதிவுகளே ஆகும். ஒருபோதும் மாதிரியாக அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது. கடந்தகாலத்தை நாம் நினைவுகூறும்விதமாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பிலுள்ள பொருட்களே ஆகும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை மாதிரியாக உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
Disclaimer
All records shown in this video are police equipment's, this is displayed here with the highest intention for latest generations to see and besides that So many are visual recordings of the materials used in violent incidents. Do not take it to model them. The past is visualized as we recall it. All those items are under the responsibility of Tamil Nadu Police.
It is punishable offense to model the displayed material here.
**************
TICKET COST
Adult - Rs.10.00
Children - Rs.5.00
Foreigner - Rs.150.00
MUSEUM WORKING HOURS
Monday to Friday - 11.00 AM to 07.00 PM
Saturday to Sunday -10.00 AM to 07.00 PM
Weekly Holiday -Every Tuesday
SPECIAL TICKETS
MODEL JAIL - Rs.20
SWORD CHAIR - Rs.10
PROFESSIONAL CAMERA - Rs.50
*****
On the Screen, Cinematographer, Background Vocal : Bala
Edited by : Bala & Sam
*****
Police Museum Part-1: • Tamil Nadu Police Muse...
*****
Used musics from: www.no-copyrig...
*****
#wingsofjoseup #samgrylls #youtube #trending #vlog #samvswild #wingsofjoseupbala #wingsofjoseupsam #tour #tourisum #live #livestream #tnpolice #policemuseum #chennaipolice #part2
@WingsofJoseUp
Негізгі бет Tamil Nadu Police Museum | Chennai | Part-2 | Wings of Jose Up | 4K |
Пікірлер: 4