நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@voicewithkv-tamil6887
3 жыл бұрын
நன்றி நண்பா தெரியபடுத்துனதுக்கு
@rajendranraj7725
3 жыл бұрын
சூப்பர் நல்ல தகவழ் வாழ்த்துக்கள்
@j.karunakaranj.karunakaran9724
3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு நன்றி
@ravichandran-pc9jf
3 жыл бұрын
நான் பதிய வைத்து மூன்று வருடம் ஆகிறது எனக்கு 63 வயதாகிறது எந்த ஒரு உதவியும் எனக்கு கிடைக்கல.
@m.r.divyacreation8153
3 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா
@jaganathanjaganathan1721
2 жыл бұрын
மிக பயனுள்ள வீடியோ
@gurumohandas787
3 жыл бұрын
வாழ்த்துக்கள் ✨️👍
@faridha7862
2 жыл бұрын
Nalla payanulla vedo
@chinnasamyv2047
3 жыл бұрын
சூப்பர் 👍 சார் 🙏👌
@munirathinamm6808
3 жыл бұрын
நலவாரியம் என்றால் என்ன? அதில் பதிவு செய்யும் முறை எப்படி என்று சொல்லுங்கள் தோழரே please
@ravichandran-pc9jf
3 жыл бұрын
நீங்கள் எந்த எந்த ஊர் அந்த மாவட்டத்திலுல்ல அமைப்பு சாரா தொழிலாளர் நள வாரியத்தில் பதிவு செய்யவும்
@jaganjagan1735
3 жыл бұрын
Thank you sir
@sarath5661
2 жыл бұрын
e-shram card use panni vaanga mutiyuma
@srajasri366
3 жыл бұрын
சார் எனது அண்ணன் நலவாரிய உறுப்பினராக இருந்துள்ளார்.கடந்த ஏப்ரலில் இறந்து விட்டார்.அவரது கார்டு கிடைக்கவில்லை.அவரது உறுப்பினர் எண் எவ்வாறு கண்டுபடித்து உதவி தொகை பெறுவது.??தயவு செய்து உதவுங்கள்.
@finaljobs7296
3 жыл бұрын
மொபைல் நெம்பர் மற்றும் ஆதார் வைத்து கண்டுபிடிக்கலாம் நீங்கள் அருகில் உள்ள CSC மையத்தை அனுகவும்
@natrajanr1563
2 жыл бұрын
திட்டம் அருமையான திட்டம் ஆனால் நடைமுறையில் கிடைப்பது அரிது
@muthumarriyammanmuthumarri8459
2 жыл бұрын
எனக்கு இரண்டு பெண்கள்.ஜெயலலிதா ஆட்சியில் இருபெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் சேர்ந்திருந்தது.மூத்த மகளின் திருமணத்திற்கு 25,ஆயிரம் பேங்க் மூலமாக வழங்கப்பட்டது.இரண்டாவது மகளுக்கு தொழிலாளர் நலவாரியத்தில் திருமணபத்திரிக்கை எல்லாம் கொடுத்துகூட உதவி எதுவும் கிடைக்கலை.கேட்டால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள்.திருமணமாகி ஆறு வருடங்களாகிறது.திருமண உதவி இன்னும் கிடைக்கலை.படிக்கும்போது மட்டுமே இளைய மகளுக்கு உதவித்தொகை கிடைத்தது.பிளஸ்2 வரையில்.கல்யாணம் உதவி வரலை
@energinmedia9882
2 жыл бұрын
Very nice
@Rizvaan-rj4ht
2 жыл бұрын
Super🌹🌹
@NMkavithai143
2 жыл бұрын
Sir ஓட்டல் ஐடி காணவில்லை அப்லே செய்தா வருமா அப்லே செய்வது எப்படி❓ video போடுங்கள் sir🥺👍🙏🌸🌺🧚♂️😘
@bhavanilselva8504
3 жыл бұрын
Super sir.
@ashokumarmoorthy1560
3 жыл бұрын
Good👍
@nagarajnagaraj9859
2 жыл бұрын
Nice
@karpagamkarpagam5322
2 жыл бұрын
Thayyal thozhil pathivu panniruken entha salugaum varla enna panrathu sir
@finaljobs7296
2 жыл бұрын
படிப்பு,திருமணம்,விபத்து,மரணம் போன்றவற்றிக்கு நீங்கள் அப்ளை செய்து வாங்கி கொள்ளலாம்
வாங்க முடியும் யூனியன் ஆபிஸ்ல் கையெழுத்து வாங்கி அப்ளை செய்யலாம்
@thilagavathic8795
3 жыл бұрын
சார் வணக்கம் தொழிலாளர்களுக்கு பதிவு செய்தேன் அவர்களுக்கு சில தவறுகள் ( correction) வந்தது அதை சரி செய்ய கெnராணா நேரத்தில் அவர்கள் நேரில் வர முடியவில்லை இதை சரி செய்வது எப்படி? 2. சில Correction சரி செய்ய சொல்லி வந்ததே சரி செய்து அனுப்பினால் Invalid number அல்லது Application not found என்று வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று தயவுசெய்து சொல்லும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேனல்
@finaljobs7296
3 жыл бұрын
Reference number la status check panNunga sir
@finaljobs7296
3 жыл бұрын
Invalid Details nu Vanthathu na Application Apply aagala nu artham
@thilagavathic8795
3 жыл бұрын
@@finaljobs7296 மிக்க நன்றி சார் புதிதாக மறுபடியும் apply செய்யனுமாங்க சார் அதே போல் Auto க்கு பதிந்தால் Badge No கேட்கிறார்ங்கள் Badge No எப்படி எழுதுவது என்று உதாரணத்துடன் எழுத கற்றுக் கொடுங்கள் மற்றும் License யில் Non Transpot என்று குறிப்பிட்டுள்ளது அதனால் நல வாரியத்தில் Application யில் Status திருப்பி அனுப்ப சொல்லுகிறார்கள் EXpiry Date கேட்டு இருக்கிறார்கள் இதற்கு எல்லாம் விளக்கமாக பதில் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி சார்
@vetrilakshmanan1791
3 жыл бұрын
Thangs bro
@jayanthijaya4106
2 жыл бұрын
Government la veedu katti tharanganu solranga yarkitya details venum pls sollunga sir
@m.senthilkumar1240
Жыл бұрын
Iam car driver eppadi apply panna vendum please help me
@rrosemary3720
3 жыл бұрын
Super
@shanthipriyashanthipriya8563
2 жыл бұрын
இந்த புத்தகம் என்கிட்ட இருக்கு but பணம் எதுவும் வரவில்லை
@finaljobs7296
2 жыл бұрын
நீங்கள் பணத்திற்க்கு விண்ணப்பித்தால் மட்டுமே பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும்.
எந்த ஒரு இன்ஜினியர் வேலை இல்லை தனியாக யாராவது கூப்பிட்டபோது வேலைக்கு போவேன் யாரிடம் கையெழுத்து வாங்குவது?
@sathishravi9423
3 жыл бұрын
அண்ணா ஒரு வீட்டில் தாய் தந்தை இரண்டு பேரும் அமைப்பு சார தொழிலில் ஈடுபட்டு வந்தால் இருவரையும் தனி தனியாக இந்த திட்டத்தில் இணைக்க முடியுமா?
@finaljobs7296
3 жыл бұрын
Mudium
@tamilselvis4397
3 жыл бұрын
எப்படி அப்ளைசெய்வது? கூறுங்கள் ப்ரோ.
@teasollumachi326
2 жыл бұрын
Village ulavar attai pathi sollunga enna fenifits
@prasaths8640
3 жыл бұрын
சார்எனக்கு ஒரு டவுட்தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருப்போர் தேசிய நலவாரியத்தில் இணையலாமா?
@deepankumar1060
3 жыл бұрын
எனக்கு 34 வயது ஆகிறது நான் பத்தாவது படித்துள்ளேன் எப்படி நலவாரியதில் பதிவுச் செய்வது பிளீஸ் ரிப்ளை ப்ரோ
@finaljobs7296
3 жыл бұрын
bit.ly/3w3MsXk
@deepankumar1060
3 жыл бұрын
@@velaivalikatti8773 நான் ஈரோடு மாவட்டம்
@NaveeNKNOwS11
3 жыл бұрын
kzitem.info/news/bejne/246Cymafb3aqgZw
@deepankumar1060
3 жыл бұрын
எனக்கு 34 வயது ஆகிறது நான் பத்தாவது படித்துள்ளேன் எப்படி நலவாரியதில் பதிவுச் செய்வது எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை குடும்ப அட்டை இல்லை வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் இவற்றில் பிறந்த தேதி தவறாக உள்ளது எப்படி பதிவுச் செய்வது பிளீஸ் ரிப்ளை ப்ரோ
@ravichandran-pc9jf
3 жыл бұрын
@@deepankumar1060 கம்யூட்டர் சென்டரில் போய் கேட்டு பதிய வைக்கவும்.
@muthumarriyammanmuthumarri8459
2 жыл бұрын
முதியோர் உதவித்தொகை பெற்றுவருபவர்களுக்கு நலவாரியத்தில் உதவிகள் கிடைக்குமா அல்லது ஒன்று மட்டும்தானா
@finaljobs7296
2 жыл бұрын
இல்லை
@priyababy24708
2 жыл бұрын
Anna padichchu muduchchona vanga mudiyatha na ippo clg finish pannitten ana na ethuvumeyy vangala appola irunthu nanga intha atta vachchutukkom anna plzz reply pannunga
@finaljobs7296
2 жыл бұрын
No
@finaljobs7296
2 жыл бұрын
In case ninga marriage panninga na marriage scheme la amount apply pannalam but study's kku ethum apply panna mudiyathu
@sharmilac2637
3 жыл бұрын
7 வருட காலம் ஆகின்றன ரினிவல் செய்யவில்லை என்ன செய்ய வேண்டும்
@finaljobs7296
3 жыл бұрын
Fine Oda Renew Panna Mudium
@poojacollection4058
2 жыл бұрын
Ippa online la renival pannalam
@jayanthijaya4106
2 жыл бұрын
Hi intha book Xerox copy irrukku ippo enna seiyanum eppadi enakku oru pen kuzhandai irrukka ava ippothan just padichi mudicha
@finaljobs7296
2 жыл бұрын
இந்தப் புத்தகம் இப்பொழுது கரண்ட்ல இருக்கிறதா செக் பண்ணுங்க அப்படி இல்ல அப்படினா ரினிவல் பண்ணனும் இந்த புக்குல இருக்கக்கூடிய பெனிஃபிட் வேனும்னா உங்க பக்கத்துல இருக்க கூடிய யூனியன் ஆபீஸ் ல கேளுங்க அப்படி இல்லன்னா நலவாரிய சங்கத்தில் தான் கேட்டு உங்களுக்கான தகவலை தெரிஞ்சு இருக்கணும் இல்ல உங்களுடைய குழந்தைக்கு மேற்படிப்புக்கு வேணும்னா நீங்க உங்க பக்கத்துல கூடிய பிரவுசிங் சென்டர்ல கேட்கலாம்
@daviddonilisagodiswithyou530
2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia
@sathya8914
3 жыл бұрын
How to apply for scholarship
@rathikarthi4457
2 жыл бұрын
என்னிடம் இந்த அட்டை இருக்கு புதுபிக்க வேண்டிய முகவரி தெரியபடுத்துவும்
@finaljobs7296
2 жыл бұрын
CSC Center ku poi Renewal Seiyalam
@revathivasantham5522
3 жыл бұрын
Eppadi bro renewal pannanum
@Varaki109
2 жыл бұрын
அய்யா எனக்கு ரிலிவு பன்னானும்
@r.r.creativechannel756
2 жыл бұрын
👍
@a.c.arifahusthadh3585
3 жыл бұрын
M.Phil Padippai record panna marukkiradhu agent 5 the std warai mattum padithawargalukkuthaan kidaikkumaam. Details please! Pension kidaikka 2 years aaga alaya waikkiraargal.
@finaljobs7296
3 жыл бұрын
Thalukka Office La Letter Kaipada Yeluthi Submit pannunga sir
@finaljobs7296
3 жыл бұрын
ஏற்கனவை முதியோர் ஊக்க தொகை வாங்குபவராக இருந்தால் இதல் மூலம் தனியாக பென்சன் வராது
@rameshpushpa1977
2 жыл бұрын
இதுல நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு கிடைக்குமா
@finaljobs7296
2 жыл бұрын
அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்வி நிறுவணங்களுக்கும் பொருந்தும்
@natrajan1208
2 жыл бұрын
Natraj from. CBE. Entha. Pathivu. migavum. matra. ellorukum. Payanullatha irukum...naan. Oru. Industrial ltd. Company(Bimetal bearing ltd. CBE). ill28years. serviced,. and. got. VRS..now. Our. employees. and. a. few. of other. industries. ,and. some. few company. Employees. in. TAMIL. NADU. only. getting. like. these. Very. Very. Lowest. Monthly pension. IN. TAMIL. NADU. Is our. E.P.F.Sceme. will. Help. to rewise. and. increase. our E.P.F.PENSION. SALERY in. OUR. FEUTURE LIFE..?????..please. reply,and. inform. me. SIR..thank. you sir..
@thowheethathawheetha558
2 жыл бұрын
Yenga voorla intha card vajirukanga but chennaila iruka
@finaljobs7296
2 жыл бұрын
All Area Available
@SThilakam
3 жыл бұрын
I want this application I will help the poor people in my trust pls help me.
@finaljobs7296
3 жыл бұрын
அருகில் உள்ள நல வாரிய அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் நல வாரிய அலுவலகம் இல்லையென்றால் வீடியோ ஆபிஸ் இல்லையென்றால் யூனியன் ஆபீஸ் அனைத்து அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பம் இலவசமாக தரப்படும்
@SThilakam
3 жыл бұрын
Thank you sir
@SThilakam
3 жыл бұрын
Thank you sir l want more information other details you can help me
45 வயதிற்கு முன்பாக இதில் இணைந்திருக்க வேண்டும்.இல்லையெனில் முதியோர் உதவித்தொகை க்கு விண்ணப்பத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
@asatraditionalcooking8553
2 жыл бұрын
@@finaljobs7296 thanks
@malarkodi419
3 жыл бұрын
Nala varyam epd ega apalai pandrthu
@finaljobs7296
3 жыл бұрын
Pls you going to Union office or CSC Center
@sharmilac2637
3 жыл бұрын
என் புத்தகம் தொலைந்து விட்டது என்ன செய்ய வேண்டும்
@finaljobs7296
3 жыл бұрын
Phone number and aadhar use panni e- Card download panna mudium sis
@Varaki109
3 жыл бұрын
இது எனக்கிட்டா இருக்குமது இது ரிலீவ் பன்னானுமா
@kalaiselvikalaiselvi550
3 жыл бұрын
பொது. சே வை
@teasollumachi326
2 жыл бұрын
VAO cancel pannitaanga online application.but off line apply pannuna vao verification poguma illa live la off-line apply pannuna vanthudumaa nala variya card
@finaljobs7296
2 жыл бұрын
Verification poganum bro
@kalaiselvikalaiselvi550
3 жыл бұрын
இ ய ன்ற தை. செய்வோம்
@msajmsak6382
2 жыл бұрын
Tamilnadu mattuma bro
@finaljobs7296
2 жыл бұрын
Yes bro
@sakthisri7016
2 жыл бұрын
நடைமுறையில் கிடைப்பது அங
@finaljobs7296
2 жыл бұрын
முறையாக விண்ணப்பம் செய்தால் கிடைக்கும்
@murugesannt9318
3 жыл бұрын
நலவாரியம் செயல்படுத
@marimuthu9767
2 жыл бұрын
Haware Pradeep masaj
@muruganc2720
2 жыл бұрын
Money West
@வினித்ஆதித்தன்
3 жыл бұрын
சகோ பட்டபடிப்பு வரை படித்துள்ளவர்கள் 10 Th தனியாக 12Th தனியாக விண்ணப்பிக்கனுமா இல்ல Degree மட்டும் தான் தான் Claim பன்னனுமா
@finaljobs7296
3 жыл бұрын
Only Degree bro
@finaljobs7296
3 жыл бұрын
Padichittu irukkumpothu than apply panna mudium bro
@Trendycook...4039
3 жыл бұрын
Uzavercard is possible
@vyshyafd9224
3 жыл бұрын
Pan card number venuma Apply panna
@finaljobs7296
3 жыл бұрын
No
@Aathichithu
2 жыл бұрын
En ponnu Bsc nursing padikka pora na ethachum loan kku apply pannalama
@finaljobs7296
2 жыл бұрын
Pannalam sis
@Aathichithu
2 жыл бұрын
@@finaljobs7296 Athan epdi pantrathu nu sollunga
@danielpaultimothy
2 жыл бұрын
Kk
@aruldhas4421
2 жыл бұрын
🇧🇪
@ananthakavitham3151
3 жыл бұрын
En amma 1week munadi natural death aagitanga sir age 41 .nalavariyam la irunthu 25000 varum nu solirukanga enaku appavum ila..enatha nominee ah potrukanga Sir pension ethavathu kedaika chance iruka Sir pls help
@finaljobs7296
3 жыл бұрын
நலவாரிய அட்டையை ஆன்-லைனில் டவுன்லோட் செய்தால் அதில் நாம் நீ யார் என்று தெரியும் இல்லை என்றால் அருகில் உள்ள யூனியன் அல்லது ஊரக வளர்ச்சி அழுவதற்கு சென்று அந்த அடையாள அட்டையை காண்பிக்க ஏதேனும் வரும் என்று கூறினார்கள் என்றால் அதற்காக அப்ளிகேஷன் ஒன்று நீங்கள் சமர்ப்பணம் வேண்டும் தயவு செய்து ஐடி கார்டை பார்க்கவும் அதில் நாம் நீ யார் என்று தெரியும் நன்றி
@ananthakavitham3151
3 жыл бұрын
🙏
@purijagannathan9402
3 жыл бұрын
வணக்கம் பலருக்கும் இந்த தகவல் செய்தி தெரியாது இயன்றவரை சொல்லவும் நான் சொல்லிவிட்டேன்*
@_.bodi_hidden_boy._
2 жыл бұрын
enaku approved aakituchu But card la my signature la ❎ ep d eruku ena panrathu..?
@finaljobs7296
2 жыл бұрын
Online pdf copy iruntha pothum bro sign not mandatory athulaye digital sign irukkum
Пікірлер: 123