எனக்கு மிகவும் பிடித்த பாடல். குரலில் ஒரு மெல்லிய சோகம், அதுவே இனிமை சேர்க்கிறது.
@gnanakumaridavid1801
8 ай бұрын
சுசீலா இனிய குரலில் அழகான பாடல் கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை மற்றும் கதாபாத்திரத்தின் தன்மையை அருமையாக எழுதியவர் சரோஜாதேவி பாத்திரம் மற்றும் கதையை கூட புரிந்து கொள்ள முடிகிறது மகாதேவன் இசை இனிமை நல்ல பதிவு நன்றி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@anbus1891
8 ай бұрын
இனிமையான பாடல்களை கண்டெடுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார் ❤
@SubramaniSR5612
8 ай бұрын
இசையரசி இனிய குரலில் அமைதியான மெட்டுக்கு ஏற்றபடி குழைவாக பாடிய மனம் மயக்கும் பாடல். காணொளி இல்லாதது பெரிய குறை.
@subhabarathy4262
8 ай бұрын
P. சுசீலாம்மாவின் இனிய குரலில் பாடல் கேட்பதற்கு இனிமை ❤❤.VMV சார் மற்றும் இங்கு வருகை தரும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏.
@HoneyBadger__
8 ай бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா 🙏🏼❤️
@venivelu4547
8 ай бұрын
Sir, great👌🙏🙏
@rangasamyk4912
8 ай бұрын
vMv அவர்கள் பதிவைப் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தேன்.அவர் பதிவு இல்லாமல் யுட்யுப் கூட வருத்தப் பட்டிருக்கும்.மீண்டும் மீண்டும் பதிவு செய்த பாடல்களை யே பதிவு செய்தலும் கேட்டு மகிழ உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் இருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க நீவிர் எம்மான் பல்லாண்டு பல்லாண்டு
@sevvanthym9377
8 ай бұрын
வாழ்த்துக்கள்...❤ பிரதர்...
@poopaulselvaraj3155
8 ай бұрын
வீடியோ வுடன் கூடிய பாடலை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Пікірлер: 11