Thought provoking lyrics By Suradha Iyyah ! Excellent Music By Pandurangan Iyyah !! Sweet singing by Prema Ponnusamy ! A Beautifull Song ! Friends !!
@subhabarathy4262
3 жыл бұрын
உவமை கவிஞர் சுரதாவின் கருத்தான வரிகள் அற்புதம். C. N. பாண்டுரங்கன் இசை அருமை. எஸ். பிரேமா +எஸ். வி. பொன்னுசாமி குரல் வளம் கேட்க இனிமை. ஜெயக்குமாரி +மாஸ்டர் ஸ்ரீதர் நடிப்பு அருமை.நல்ல பாடல் பதிவு, நன்றி VMV சார்.
@gnanakumaridavid1801
2 жыл бұрын
மிக அருமையான பாடல் பொக்கிஷ புதையல்கள் நிறைந்த சேனலின் ஒரு லட்சம் subscribers ! இதயம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@gnanakumaridavid1801
3 жыл бұрын
எஸ் பிரேமா எஸ் பி பொன்னுசாமி குரல்களில் இனிய பாடல் கவிஞர் சுரதா வரிகள் அருமை சி என் பாண்டுரங்கன் இசை இனிமை மாஸ்டர் ஸ்ரீதர் நடிப்பு அருமை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி நன்றி மணிவண்ணன்
@ambikarahavan938
3 жыл бұрын
மாஸ்டர்.ஶ்ரீதர்..ஜெய்குமாரி
@gnanakumaridavid1801
2 жыл бұрын
@@ambikarahavan938நன்றி சகோதரி
@doraiswamyswamy872
3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் மனதில் உணர்ந்து. வாழ்வதற்கு சுரதா அவர்களின். வரிகள் இன்றைய காலகட்டத்தில். மிகவும் அவசியமான வார்த்தைகள். குறிப்பாக இளைய சமுதாயம் அரிய வேண்டிய ஒன்று.
@rajaramb6513
3 жыл бұрын
சத்தியம் தவறாதே. தாய் நாட்டினை மறவாதே போன்ற பல அறிவுரை களை உள்ளடக்கிய த்த்துவப்பாடல் ....இன்றைய பாடல்களில் எங்கே இருக்கிறது அறிவுரை... அர்த்தம் இல்லாத பிதற்றல்களும் காட்டு கத்தல்களும் தான் இருக்கின்றன. அரிதான பாடல் . நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி எனக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார் ஞானகுமாரி டேவிட் அவர்கள் (பந்திக்கு முந்து என்பதைப்போல் ) நன்றி மேடம் .பதிவிட்ட நல்ல உள்ளத்திற்கும் நன்றி.
@gunasekarangurusamy942
2 жыл бұрын
Suriyan oliyum malaiyum katrum Deivam thantha socialism. A lovely song.
@natchander
3 жыл бұрын
NATCHANDER !! Is Very Pleased To See This OLD MADRAS !! Friends !!
@Sivakumaran61
3 жыл бұрын
என்றோ கேட்ட அரிய பாடலை இன்று பல வருடங்களுக்கு பின்னர் பாடற் காட்சியுடன் கேட்கிறேன். அருமையான கருத்துக்கள், அற்புதமான இசை. பகிர்வுக்கு நன்றி
@gnanakumaridavid1801
2 жыл бұрын
ஐயா இந்த சானல் 100k subscribers reach ஆகி உள்ளது மனசார வாழ்த்துவோம்
@Sivakumaran61
Жыл бұрын
நல் வாழ்த்துக்கள் மணிவண்ணன் சார் ❤
@gomathiramanathan9177
Жыл бұрын
nalakaruthu.ulla.paadal
@venkateswaranka9464
Жыл бұрын
S,prema,and,sv,ponnuswamu In,cn,pandurangan,music Only,film,slek,nirmala,acted With,ravichandran, Lyrics, meaningful melodious song
@tjalerkon3680
2 жыл бұрын
சின்ன பெண்ணான போதிலே மாதிரி ஆங்கில பாடல்களை தழுவி எடுத்த பாடல்களை தருவீர்களா ஐயா. மல்லிகை பூ வாங்கி என்பது போல் ஒன்று சரியாக நினைவுக்கு வருதில்லை
@ramesh.pramesh.p6673
3 жыл бұрын
Very nice song lyrics music super
@moorthyshanmugam7349
3 жыл бұрын
Super song
@DuraiRaj-zn4ns
2 жыл бұрын
உத்தமபுத்திரன் படத்தில் யாரடிநீ மோகினி 78ஆர்.பி.ம்.இசைத்தட்டில் உள்ள ஜிக்கி அவர்கள் மூச்சிவிடாமல் பாடும் முழு வரிகளுடன் உள்ள பாடலை பதிவுஎற்றுங்கள் ஐயா
Пікірлер: 26