#kanshiram #periyar #gurugobindsingh #gururavidass #ambedkar #narayanguru #sikhism #sikh #singhisking #goldentemple #punjab
BBCi Media Voice For Bahujan's & Dravidians against Manuwad Forces... Uniting Kashmir to Kanniyakumari & Gujarat to Assam...
BBCi Media - / @bbcibahujanbroadcasti...
For about 10 years our leader Jeevan Kumar Malla in the name of their introduction ... made contact with the Sikh people in Punjab.
History of Sikh Gurus says they had shedded blood in the protest against Brahminism ... !!!
Their kindness, Love, courage, compassion, fighting qualities, and most importantly the evangelical teachings of their gurus have attracted us... so much over the last 10 years that today the Korkai Palanichamy Kudumbar, the Spark Selva Kumar, SeKar and Silambarasan, four people have converted from Hinduism to Sikhism. .
We took a very relaxed time ... without feeling overwhelmed, refused to accept the Sanatana doctrine in Hinduism ... and accepted Sikhism wholeheartedly.
Despite the feeling that Tamil people are not Hindus ... the reason for not being able to put forward an alternative religion ...
It is no exaggeration to say that it is the largest germ caste that has infiltrated the Tamils severely.
Millions of Tamil peoples who want to get rid of the caste hierarchy are constantly contacting us.
They too will soon adopt the Sikh religion ... We are deeply hopeful that a casteless egalitarian society can be created among the Tamil people.
Sikh culture is the forerunner against Brahaminsm culture.
Let's follow Sikh culture ... !!!
Let's uproot the Brahmin culture ... !!!
And in the way of Manyawar Kanshiram
Korkai Palanichamy Singh
State Leader
Bahujan Dravida Party
Tamil Nadu
9715646452
சுமார் 10 வருடங்களாக எங்கள் தலைவர் ஜீவன் குமார் மள்ளா அவர்களின் அறிமுகத்தின் பெயரில்... பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
பார்ப்பனிய எதிர்ப்பில் சீக்கிய குருக்கள் இரத்தம் சிந்திய வரலாறு...!!! அவர்களின் இரக்கம்,
அன்பு, தைரியம், கருணை, போராட்டுகின்ற போர் குணங்கள், மிக முக்கியமானது அவர்களின் குருக்கள் போதித்த நற்போதனைகள் போன்றவை, கடந்த 10 ஆண்டுகளில் எங்களை அதிகமாக ஈர்த்ததன் காரணமாக இன்றைய தினம் கொற்கை பழனிச்சாமி குடும்பர், தீப்பொறி செல்வா குமார், சேகர், சிலம்பரசன் ஆகிய நான்கு நபர்கள் இந்து மதத்தில் இருந்து விலகி.. சீக்கிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்கள்.
நாங்கள் மிகவும் நிதானமாக காலம் எடுத்துக் கொண்டு... உணர்ச்சி வசப்படாமல், இந்து மதத்தில் உள்ள சனாதான கோட்பாட்டை ஏற்க மறுத்து... சீக்கிய மதத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டோம்.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள் இருந்தாலும்... மாற்று மார்க்கத்தை முன் நிறுத்த முடியாததற்கு காரணமாக இருப்பது...
தமிழர்களுக்குள் கடுமையாக ஊடுருவி இருக்கின்ற மிகப்பெரிய கிருமியான சாதி என்றால் அது மிகையல்ல.
சாதிய படிநிலையில் இருந்து விடுதலை பெற விரும்புகின்ற பல லட்சம் தமிழர்கள் எங்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.
அவர்களும் வெகு விரைவில் சீக்கிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு... தமிழர்களுக்குள் சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் ஆழமாக உள்ளது.
பார்ப்பனிய கலாச்சார எதிர்ப்பில்... முன்னோடியாக இருப்பது சீக்கிய கலாச்சாரம்.
சீக்கிய கலாச்சாரத்தை பின்பற்றுவோம்...!!!
பார்ப்பனிய கலாச்சாரத்தை வேரோடு அழித்தொழிப்போம்...!!!
என்றும் தந்தை கன்சிராம் வழியில்
கொற்கை பழனிச்சாமி சிங்
தலைவர்
பகுஜன் திராவிட கட்சி
தமிழ்நாடு
9715646452
Негізгі бет Tamil People Embraced Sikhism, Sikh culture is the forerunner against Brahminism..
Пікірлер: 43