maname maname kalangaathe
azhaitha devan nadaththiduvaar
naan unakku podhithu
nadakkum paadhai kaattuven endru sollavillaiya
kalangaadhe thigaiyaathe
azhaitha devan naan allava
maname maname kalangaathe
azhaitha devan nadaththiduvaar
unmel en kan vaithu
alosanai solluven endru sollavillaiya
bayam vendaam aiyam vendam
unnodu iruppadhu naan allava
மனமே மனமே கலங்காதே
அழைத்த தேவன் நடத்திடுவார்
நான் உனக்குப் போதித்து
நடக்கும் பாதை காட்டுவேன் என்று சொல்லவில்லையா
கலங்காதே திகையாதே
அழைத்த தேவன் நான் அல்லவா
உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன் என்று சொல்லவில்லையா
பயம் வேண்டாம் ஐயம் வேண்டாம்
உன்னோடு இருப்பது நான் அல்லவா
Негізгі бет Tamil Song
Пікірлер: 2