மங்களகரமான மஞ்சள் உடன் புது பிஸினஸ் வாழ்த்துக்கள் மா 💐💐
@sujithanc7727
3 сағат бұрын
நாங்களும் மஞ்சள் வாங்கினோம்.மிகவும் அருமை.வாசனையே தனி.
@geethamariapparaja3425
3 сағат бұрын
காத்திருக்கிறோம் மேடம் உங்க வியாபார வெப்சைட்டுக்கு.🎉🎉🎉🎉
@uma-selvam
3 сағат бұрын
சூப்பர் மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன சந்தோசம்
@maheswarisivakumar9134
2 сағат бұрын
எனக்கும் மஞ்சள் வேண்டும் எப்படி ஆர்டர் போடுவது ......pls reply
@banumathics4448
3 сағат бұрын
Like potachu sumathi, engalukkum thambi veetu seethanam vanthsthu romba santhosham. Thambi ku nanri
@umamaheswari2948
Сағат бұрын
அடுத்த தடவை எனக்கு மஞ்சள் தூள் வேண்டும் தோழி முன்னாடியே சொல்லிட்டேன்.😅 வாழைப்பூ சாதம் யூடிப்பில் போடுங்க தோழி.
@poongodimurthi9109
3 сағат бұрын
Always super ji.... Congrats to you and your brother....💐
@kodeeswarikalyanasundharam7100
3 сағат бұрын
மஞ்சள் தூள் வாங்கியவர் சொல்லும் போது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது அடுத்த தடவையாவது எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்
@deviguna9747
3 сағат бұрын
உங்களிடம் மஞ்சள் தூள் வாங்கினேன் வாசனையாக உள்ளது நன்றி
@tttamilbros5542
Сағат бұрын
Order number pls
@manimegalaia6185
2 сағат бұрын
Super Sumanthi Ma 👏 அண்ணன் தங்கை உறவு நீடிக்கட்டும் மா
@latharavi7473
Сағат бұрын
We will support sumathi akka
@paulinaleslie8281
3 сағат бұрын
Ok Sumathi
@shankris888
2 сағат бұрын
Happy that you are starting an website for sales. Good for you together with the items you sell you can also include the soaps your sister in law makes. I think Vikas is pretty good cook, sure will win😊👍🏻
@vasukipm5691
Сағат бұрын
அக்கா வாழபூ சாதம் விடியோ போடுக ❤️ please
@sitas8670
19 минут бұрын
Sumathiji ,Vikas is very smart. See how he is planning to make Biriyani and eat himself.Generally dal makhni will be made in black ulundu along with rajma.The ulundu itself has a creamy taste. On the whole a very good video.
@organic-delicacies3352
Сағат бұрын
Please share how to grow turmeric. I have one small plant at home . Thank
@sathyaelango6601
36 минут бұрын
விகாஸ் பிரியாணி செய்யட்டும் நான் வர டேஸ்ட் பார்க்க மூணு வருஷத்துக்கு முன்னாடி பூஜை அறை டூர் போட்டதுல விகாச பார்த்த சிரிப்பே அடக்க முடியல மூணு வருஷத்துக்கு உள்ள என்ன ஒரு வளர்ச்சி விகாஸ் சூப்பர்😂
@dityanadeen3899
27 минут бұрын
In Malaysia, we even use the turmeric leaf for cooking.
@sunitham4452
53 минут бұрын
Glad to know about website launch. Shall order Manjal next year. Could not order this time. Best wishes for your new venture. Dal makhani super!
@ramthilakmagesh1171
Сағат бұрын
அக்கா...இது கடுக்காய் செடி அக்கா
@sreesree6269
Сағат бұрын
Also give us poosu manjal powder for face and pooja purposes sumathi sis ...
@niranjanadeviniranjanadevi2395
51 минут бұрын
Take few leaves and fruits and ask in the nursery itself mam.
@silambuselviselvam1058
3 сағат бұрын
Quick ah sarry display pannunga marriage ku sarry vanganum.
@sumathirajasekar2767
2 сағат бұрын
😂😂😂
@jayashanu0269
3 сағат бұрын
Nice madam congratulations
@dhanalakshmis459
36 минут бұрын
Good luck sumathi💐❤
@malathipj8168
3 сағат бұрын
Take photos of the plant & Google,it will tell the name mam
@lakshmibaskaran1072
11 минут бұрын
கடுக்காய் செடி ரொம்ப மருத்துவ குணம் நிறைந்தது சுமதிம்மா
@indirailango5135
3 сағат бұрын
Saree yeppadi vankuvathu
@sukanyaanand6762
45 минут бұрын
Turmeric powder is very nice best wishes
@RLEKSHMI-xc2jv
Сағат бұрын
Super sumathi
@babuashrathi516
3 сағат бұрын
நாங்கள் கூட மஞ்சள் தூள் வாங்கினோம் மிகச் சிறப்பாக இருந்தது
Пікірлер: 65