விஜய் சமூகத்தில் உண்மை உள்ள மனிதனாக இருந்தால் நல்ல சமூக சேவகராக பணி செய்யலாம். அதை விட்டுவிட்டு முதல்வர் ஆசை இருப்பின் காணாமல் போவது உறுதி.
@roberts9421
3 ай бұрын
சினிமா ஹீரோ அரசியல் காமடியன்😅😅😅😅😅😅😅😅😅
@sureshp8596
3 ай бұрын
இது கமலுக்கு பொருந்தும்
@ramachandran8630
3 ай бұрын
தனியரசு கருத்து சரியானதே..
@As12772s
3 ай бұрын
50 ஆண்டு கால ஆட்சியில் ஒரு birth certificate death certificate லஞ்சம் இல்லாமல் வாங்க முடியுமா, கோழைத்தனமாக ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெரும் கட்சிகள் உள்ள இங்கு, தளபதி விஜய் வருவதால் உனக்கு என்னடா வலிக்குது . கள்ள சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து இலட்சம், ஆனால் இராணுவ இறப்புக்கு முன்று லட்சம் மீனவர்களுக்கு, விவசாய இறப்புக்கு ஒன்றும் இல்லை
@mahimayinsabai6902
3 ай бұрын
Mr Vijay அரசியல் வந்து ஆண்டி ஆகதிர்கள்
@ulaganathan7546
3 ай бұрын
தனியரசு கருத்துக்கள் அருமை❤
@mahimayinsabai6902
3 ай бұрын
பிறழ்ச்சி கலைஞர் விஜயகாந்த் எல்லாம் இழந்தார். அவரைவிட இவர் மேலானவர் அல்ல
@revathyanna1266
3 ай бұрын
💯
@DhanasekarC-qe4mk
3 ай бұрын
தனியரசு சரியான பதிவு
@Am-gk-stars-youtubecanal
3 ай бұрын
தொப்பிபோட்டவண்மிகப்பெரியமெண்டலாகவேஉள்ளாண்
@Karuppusamythangamuthu-g3u
3 ай бұрын
தாம்பரத்தில் வருடம் ஒருமுறை இலவச பிரியாணி போடுகிறார்கள். யார் இலவசம் கொடுக்கிறார்களோ அங்கு கூட்டம் கூடும்.
@mygame1366
3 ай бұрын
Super sir 👌💪🖐👍
@eswaranmd4129
3 ай бұрын
விஜய்க்கு ஏழரைச்சனி நெருங்கி விட்டது
@IsmailIsmail-ep2jj
3 ай бұрын
Taniarasu ex MLA sir arumi valtukal unmidan nnri
@subramaniansangili4593
3 ай бұрын
தனியரசு வினாக்களுக்கெலலாம் தமிழரசன் பதில் கூறுவான் என எதிர்பார்ப்பது அறியாமை.
@g.pmoorthy8949
3 ай бұрын
Thiru, Raja kambeeran avargalin speech ( karuthu ) excellent.
@SivaKumar-eo4mh
3 ай бұрын
Taniyarasu Anna Supper
@Satheeskumar-d6p
3 ай бұрын
Thaniarasu Annan solar at u seri
@kannankavi7402
3 ай бұрын
பச்சோந்தி நா அந்த பிரவின்
@SivaKumar-xw8tq
3 ай бұрын
Thaniyarasu supara sonnaru nandri iya.
@Praba-e2r
3 ай бұрын
He will not lose his money he is clever even he will not work hard
@Unmai12
3 ай бұрын
தொப்பி போட்டுகிட்டு இருக்கிறவன் யார்?MR Radha மாதிரி இருக்கான்...😂.கொஞ்சம் மென்டல் மாதிரி தெரியுது...😂
Annan dhaniyarasu solvathu 100/100 Unmaithan, Romba arumaiyaga sonnargal annan Thaniyarasu avargal, Super.
@ezhumalairaja4095
3 ай бұрын
மக்கள் சேவை செய்ய யாரும் வரலாம் 💯
@sridharm6640
3 ай бұрын
விஜய்க்கு நல்ல தரமான அறிவுரை சென்ன தனியரசுக்கு நன்றி ,தம்பி விஜய் இவர்களின் அறிவுரை கேட்டு தனியாக பங்களாவில் தூங்கதே.ஒருநாள் சேரியில் வந்து தூங்கி பார் மக்களின் கஷ்டம் புரியும்.
Super explanation Sir ....wonderful... Tamil people know the politics. Big salute to you Sir....👌👌👌🙏🙏🙏🌟🌟🌟🌟
@atchayakaruna4661
3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@5StarJeevitha
2 ай бұрын
தனியரசு sir உங்கள மாதிரி குறுக்கு வழியில் சாம்பாரிச்ச பணம் இல்லை, கஷ்ட்டப்பட்டு சம்பாரிச்ச பணம் மக்களுக்கு விஜய் அண்ணா உதவி செய்கிறார், weit pannunga 2026 தெரியும்
@manir1818
3 ай бұрын
பிரவின்காந்தி ரஜினி காந்த் காலை கழிவீனார் இப்போது விஜய் நீயேல்லாம்???
@lawrencepriya2098
3 ай бұрын
தன் குடும்ப உறுப்பினர்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் இவர்களைத் தவிர விழும் ஒவ்வொரு ஓட்டும் அவரை ஏற்றுக் கொள்வதற்கு தான்
@satishkumarkn9699
3 ай бұрын
Vijay take the advice given by the commission corruption collection jail bail hail gang.
@udayasurianpanchavarnam1271
3 ай бұрын
The cinema guys siman & vijay like to occupy CM post .... What they have done for the people ??? Nothing ... Both using few students & few youngsters for the purpose ... There are extraordinary political parties doing service for the people continuously in the state .... They only Come to power ... Not this guys ... It's dream only
@gamingwithdragon474
3 ай бұрын
Wealth health close.paavam sojji
@senthilkumark1861
3 ай бұрын
இந்த தண்ணி அரசு என்ன பேச போறான், சின்ன ஆயா தான் எல்லாம் என்று தான் பேசுவான் 😂😂
@charlesantony226
7 күн бұрын
Ivan karuthu oru puram irukattum Ivan oru mama paiyan.
@Vignesh-vb2hs
3 ай бұрын
Thalapathy thanda sariyana thalaivan
@successtravls3584
3 ай бұрын
தனியரசு ஐயா அப்ப நீங்க அரசியல் வந்துட்டீங்க உடம்புக்கு ஏதாவது வியாதியா😂😂😂😂
வெண்ணை தனியரசு அவர்களே அரசியலுக்கு வந்ததால் நீ எவ்ளோ சொத்தை இழந்தாய் உங்க சின்னம்மா எவ்ளோ சொத்தை இழந்தீங்க கணக்கு சொல்லுங்க மறுபடியும் உங்க சின்னம்மா ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறாங்க பாவம் சொத்தை இழந்துட போறாங்க அவங்கள தடுத்து நிருத்துங்க... தளபதி வந்தால் நீங்கள் அனைவரும் அரசியல் அனாதை ஆகிடுவீங்க அதானே உங்க பயம் நிஜமாகவே அப்படி தான் நடக்க போகிறது இப்பவே அரசியலை விட்டு விலகி ஓடி போங்க உங்க சொத்தையும் காப்பாத்திக்கோங்க...
@kannankavi7402
3 ай бұрын
தனியரசு அண்ணா சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@manoharvenugopal8572
3 ай бұрын
Please don't come to politics vijay continue with acting🎉🎉
Пікірлер: 72