Tandem-Knowledge share session by TSAP - Part 1 - by Pradeep Palanisamy | PESEL and Trusted Profile
போலந்து நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு உதவும் நோக்கில், போலந்து தமிழ்ச்சங்கம் நேற்றைய கூட்டத்தை வார்சா நகரில் ஏற்பாடு செய்திருந்தது.
போலந்து அரசின் அடையாள எண் (PESEL),அரசு நலத்தட்ட உதவிகளைப் பெறுவதற்கான ஒற்றைச்சாளரமுறை (Trusted Profile) இவைகளைப் பற்றி தமிழ்ச்ச்சங்கத்தைச் சேர்ந்த திரு.பிரதீப் பழனிச்சாமி விளக்கினார். கூட்டத்திற்கு பின் கேள்வி பதிலும், கலந்துரையாடலும் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் போலந்து தமிழ்ச்சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்!
Speaker: Pradeep Palanisamy
Organized by: Tamil Sangam association of Poland
Camera: Syed ( Hungry Fox TV)
Contact:
Tamil Sangam Association of Poland
Ul.Sielska 136/1, Chylice
Poland
Email: info@tamilsangam.pl
Facebook: / 11055. .
Instagram: Tamil sangam poland
Phone: +48 577410288
#poland
#tamil
#polandworkvisa
#jobs
#europe
#polish
#tamilvlog
#tamilsangam
#polandjobs
#polandvlog
Негізгі бет Tandem-Knowledge share session by TSAP - Part 1 - by Pradeep Palanisamy | PESEL and Trusted Profile
Пікірлер: 11