Visit our website:
sites.google.com/view/childre...
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
SCHOOL- க்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய்
BIBLE எங்கள் GUIDE அது
காட்டும் பாதையில் நடப்போம்
எபேசியர் ஆறு ஓன்றை
மறந்து போக மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
சண்டை போட மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் நடப்போம்
கீழ்படிந்து நடப்போம்
கீழ்படிந்து நடப்போம்!!
Негізгі бет Фильм және анимация தப்பு பண்ண மாட்டோம் | Sunday School song | Tamil |
Пікірлер