சொன்னவுடனே 50% அறிவித்தற்கான காரணம் 2024 பாராளுமன்றத் தேர்தலே காரணம்!
@gowthammahadev9486
6 ай бұрын
Waiting......finally....Thank u sir
@prakasamchokkalingam7919
6 ай бұрын
நல்ல விளக்கம் ஐயா
@sahadevan7900
6 ай бұрын
, சூப்பர்
@thiyagarajanthiyagarajan5827
6 ай бұрын
நேர்மையான சிந்தனை.நியாயமான கணக்கு.நன்றி
@balasubramaniangopalsamy1828
6 ай бұрын
Super sir
@Mk-kumaresh
6 ай бұрын
Super sir🎉
@SarojaRaghavan-uy6hn
6 ай бұрын
From govt we can’t expect more.
@heidisgrandfather1038
6 ай бұрын
Thanks sir
@karthi4518
6 ай бұрын
sir selection grade ல increment இரண்டு இன்கிரிமெண்ட் என்பது 11-வது வருஷத்துக்கு மட்டும் தான் கொடுப்பாங்கலா இல்லைனா 12-வது வருஷம் 13 வது வருஷம் அடுத்தடுத்து வருடங்கள் தொடர்ந்து கொடுப்பாங்களா
@Murali-k5w
6 ай бұрын
Thanks for the info. Please let me know the eligibility age for super senior benefits.
@@pms_tngovt thank you sir. It will happen automatically or need to push the treasury.
@S.senthilvelavanSSV
4 ай бұрын
அய்யா, கமுட்டேசன் பரியலைங்க
@raghunathand7312
6 ай бұрын
What will be the benefits for Central Govt Pensioners due to merger of DA with basic pay? Please clarify sir.
@pms_tngovt
6 ай бұрын
DA 54% ஆகும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 20 ரூபாய் அதிகம் கிடைக்கும். DA 58% ஆனால் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 40 ரூபாயும் DA 62% ஆனால் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு 60 ரூபாயும் அதிகமாகும். இது தமிழக அரசு ஊழியர் PENSIONER, ஒன்றிய அரசு ஊழியர் PENSIONER அனைவர்க்கும் பொதுவான கணக்கீடு.
@brajakishorepradhan7229
6 ай бұрын
Ziro
@manoharanusha6569
5 ай бұрын
தமிழ்நாட்டுல சொன்னாங்களே ஒழிய இன்னும் குடுக்கவே கிடையாது
@vijayaragavan1444
6 ай бұрын
Central govt used to hike the dearness allowance in due time where as the panchayat govt failed to do so ias a pensioner stronglycondemn thus attitude thus is the during DR mgr regime he gave The DA whenever the central govtraised but the DMK govtswallowed many DA s
@sanggeetha8355
6 ай бұрын
ஒன்றிய அரசில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே ஆண்டுச்சு. ஒன்றிய அரசு தான் நிர்னணையிக்கும் எல்லா காலத்திலும்
@e.mageshwaranemw3764
5 ай бұрын
Hi sir gdeve... Tamilnadu sub inspector basic pay 36900 + DA....after 2026 8th pay commission what is the net salary with DA..? What percentage of DA is calculated during 1 jan 2026 ?
@pms_tngovt
5 ай бұрын
basic pay as on 31.12.2025 is expected to raise 1.9 times by 1.1.2026 . da may begin from July 2026.
@e.mageshwaranemw3764
5 ай бұрын
@@pms_tngovt thq sir..one doubt during june2026 that time wat is the expected DA percentage?
@SelvarajK-h2w
6 ай бұрын
15:26
@ravichandranm.r4169
6 ай бұрын
🐕🐕🐕🐱
@alexmary2631
6 ай бұрын
Sir vanakkam Ungal phone number sollunga. 04/06/1993 duty join. Increment April..2020 la enna sambalam kidaikkum please😢
@assistantengineer9900
6 ай бұрын
Sir,now im getting total salary 53,160 after 8 th pay commission, what is my total salary..my basic pay is 38800
@assistantengineer9900
6 ай бұрын
Kindly reply me sir
@pms_tngovt
6 ай бұрын
basic pay will be 1.9 times as on 1/1/2026 is expectation.
@JP-it6xq
6 ай бұрын
ஐயா என்னுடைய Basic pay 19500. தற்போது பிடித்தம் போக 25793 ருபாய் வருகிறது. 8 வது pay Commission ல் என்னுடைய total salary எவ்வளவு கிடைக்கும். ஐயா
@sonyking-fo8vh
6 ай бұрын
இப்போது இருக்கிற நிலைமையில் 8 வது pay commission பத்தி யோசிக்கிறீங்களே சார்.
@vishnus847
6 ай бұрын
@@sonyking-fo8vh வர வாய்ப்பு இல்லையா.
@JP-it6xq
6 ай бұрын
வாய்ப்பு உண்டு Bro
@AjithKumar-xf8ex
6 ай бұрын
Enakkum 19500 but 27133 varuthea 46% DA
@parsh9455
6 ай бұрын
@@AjithKumar-xf8ex8th pay commission evlo vrum
@jeevarohit1029
6 ай бұрын
NPS VS OLD PENSION SYSTEM.. WHICH ONE IS BEST? WHY?
@pms_tngovt
6 ай бұрын
old pension.
@balasubramaniangopalsamy1828
6 ай бұрын
இதைவிட வேறுயாரும் விளக்க முடியாது.அனுபவம் பேசுகிறது
@pms_tngovt
6 ай бұрын
மகிழ்ச்சி
@suttapazham8321
6 ай бұрын
ஐயா 8th pay commission எப்போ வரும் ஐய்யா
@pms_tngovt
6 ай бұрын
1/1/2026 என்பது எதிர்பார்ப்பு
@pms_tngovt
6 ай бұрын
1/1/2026 என்பது எதிர்பார்ப்பு
@alexmary2631
6 ай бұрын
Sir,2020 January DA ellai kidaikkuma. 2020 Jan Rtd.
@pms_tngovt
6 ай бұрын
April 2 அன்று பெறும் சம்பளத்துடன் கிடைக்கும்.
@alexmary2631
6 ай бұрын
Sir, 2020 January.Iam Retirement same year age 58. No increment, no da increase.Monthly salary colarubadi.Nan eppadi sari pappathunu theriyala sir.
@alexmary2631
6 ай бұрын
Pathil koduthatharkku Thanks sir.
@arulbabu2796
4 ай бұрын
Sir ennoda husband March 2024 la passed away .. avarku intha da kidaikuma??
@pms_tngovt
4 ай бұрын
விவரம் போதாது
@bastinantonyraj1349
6 ай бұрын
Cong vanthal varum
@shakilasekar9627
6 ай бұрын
ஐயா,27 ஆண்டு சர்வீஸ் இப்பொழுது pay,69,500+pp2000 வாங்குகிறேன் இன்னும் சர்வீஸ் 2ஆண்டு உள்ளது ஓய்வூதியம் எவ்வளவு
Пікірлер: 65