#dharmapuri #Krishna paramedical calori#villi punaru peyarani#kalluri manomanivil#bodybuilder#தர்மபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் மற்றும் மணிப்பால் மருத்துவமனை இணைந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணியை மணிபால் மருத்துவமனை சங்கேஸ்வரன் அவர்கள் போதை விழிப்புணர்வு பேரணியே தொடங்கி வைத்தனர் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலவே வைத்தனர் போதை பொருட்களை மாணவ மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது போதை தவிர் நல்ல கல்வி என்னும் பாதையில் நிமிர்ந்து நில் போதையில் நீ வீதியில் குடும்பம் போதை பொருட்களை நாடாதே என்று வாசகங்களை ஏந்தி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர் விழிப்புணர் பேரணியில் ஈடுபட்டனர்.கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- Күн бұрын
தர்மபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி போதை விழிப்புணர்வு பேரணி
- Рет қаралды 66
Пікірлер