Ask him what’s his dissertation title and which university his report was recognised
@sathiyarajalamelu2644
2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் கண்டுபிடிப்பின் அற்புதமான படைப்பான கோகோபித் உரமருந்தின் விலை எவ்வளவு என்பதை கூறுங்கள் ஐயா
@amudhan0079
2 жыл бұрын
Nice impossible mgs sir
@muthupandiyan5220
2 жыл бұрын
Per plant price
@sevugansakthi2388
Жыл бұрын
ஐயா,காண்டாமிருக வண்டுக்கு என்ன மருந்து உங்களிடம் உள்ளது. ஒரு வருட குட்டை x நெட்டை 100 கன்றுகள் வைத்துள்ளேன்.
@antonyjosephine494
4 ай бұрын
Ethu enga Kidaikum
@chinnappananthony8656
Жыл бұрын
Supar
@salavudeenvs4951
2 жыл бұрын
👌👍
@SureshKumar-uf6gt
2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய தென்னை மரம் இன்று எங்கு கிடைக்கும் உங்கள் முகவரி என்ன
@jeevarajanilojan4668
2 жыл бұрын
ஐயா கடந்த சில வாரங்களாக நான் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன், ஆனால் நீங்கள் எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை, உங்கள் தனிப்பட்ட உதவியாளரிடம் சில முறை பேசினேன், ஆனால் எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது முன்னேறவோ முடியவில்லை. திருகோணமலையில் உள்ள எனது பண்ணைக்கு 500 செடிகள் தேவை
@aarthikandasamy814
2 жыл бұрын
அவ்வளவு சிறப்பான ரகம் அல்ல.நான் வைத்துள்ளேன்.இவர் ரகம் மற்ற ரகத்தோடு ஒப்பிடும்போது திருவையாறு 3 மிகவும் சாதாரண ரகம்.ஒன்றும் சிறப்பில்லை
@essaki100
2 жыл бұрын
இலங்கையில் உள்ள திரிகோணமலையில் இருந்தா?
@jeevarajanilojan4668
2 жыл бұрын
@@essaki100 yes
@gokulakrishnanm6504
2 жыл бұрын
@@jeevarajanilojan4668 Ninga Anga ulla யாழ்ப்பாணம் ரகம் vaika lam mae
Пікірлер: 21