நானும் சவுதி அரேபியாவில் தான் இருக்கிறேன் என்னுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்கிற இது போன்ற நிகழ்வுகள் யாருக்கு வரக்கூடாது அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலை அப்படி ஏற்பட்டு விட்டால் பாலைவனத்தில் இருக்கக்கூடிய ஒட்டகத்தை நாட வேண்டும் அந்த ஒட்டகம் மாலை நேரம் ஆனதும் இருப்பிடத்தை தேடிச் செல்லும் அங்கே பாலைவனத்தில் மனிதர்களாக இருப்பார்கள் அவர்கள் உங்களை கூட்டி செல்வார்கள் குறிப்பாக ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் அரேபியர்கள் ஒட்டகத்தை தேடி வருவார்கள் சரியான வழி இதுவே சிறந்த வழி பாலைவனப் பகுதி மிகவும் கொடூரமான பகுதியாக இருக்கும் மனித உதவி தேவை என்றால் பாலைவனத்தில் ஒட்டகத்தை தான் நாட வேண்டும் ஒட்டகத்துக்கு ஒரு சிறந்த அறிவு உண்டு எந்த திசையில் போனாலும் மறுபடியும் அதே திசையில் திரும்பி வரும் இது ஒட்டகத்துக்கு உள்ள குணாதிசயம்
@TN-60msk
12 күн бұрын
நன்றி நண்பரே 🎉
@sriguna57
12 күн бұрын
oru solar board eduthutu poganum charge pandra mari..
@freefire.freefire45
12 күн бұрын
Car la recharge erukkum battery erukkum?
@Basheerahamed718
12 күн бұрын
ஒட்டகத்தை பற்றிய அருமையான தகவல்
@ManiRaji2020
12 күн бұрын
Valuable information ❤❤
@MMOHAMEDARIFMMOHAMEDARIF
18 күн бұрын
மனதிற்கு வேதனை தரக்கூடிய நிகழ்வு 😭😭😭
@Ezsakmydeen
12 күн бұрын
சந்தேகத்திற்குரிய விஷயம் தீவிர விசாரணை வேண்டும் இருவரின் மரணம் மர்மமாக உள்ளது
@user-qz3wh9es5v
17 күн бұрын
*இது என்ன கொடுமை கடவுளே. ..😯😯😯*
@kanchipuramallvidiossegmen5992
13 күн бұрын
இவங்க இரண்டு பேரும் கார்ல mobile charger potu erukkalame
@mohamedrafi7899
18 күн бұрын
Rip.. 😢 😢.. So sad
@askarali1633
15 күн бұрын
முதலில் அவர்கள் emergency numberல் தொடர்பு கொள்ள வேண்டும் அதை செய்யாமல் தவறு செய்து விட்டநர்
@RealityTruth530
14 күн бұрын
Idhellam seiama va vitrupanga
@yasminbanurahman2670
14 күн бұрын
Mobile switched off
@askarali1633
14 күн бұрын
பாதை மறந்த உடன் முதலில் call செய்திருக்க வேண்டும் காரில் சார்ஜ் பண்ணமுடியும் எல்லா கம்பணிகளிலும் வேலையில் சேர்ந்த உடன் ஓட்டுநர்களுக்கு குடுக்கப்படும் தகவல்
@michaelrangit1006
12 күн бұрын
No network
@michaelrangit1006
12 күн бұрын
I have experienced the same in the desert, a shepherd helped me
@syedhm4972
3 күн бұрын
your news channel public protector
@sarathkumar4516
12 күн бұрын
நம்பரமாதிரி இல்லை
@franksthatham4259
9 күн бұрын
Aama bro doubt aa irukku car la mobile charge panni irundhurukkalamae
@thajusalem5972
10 күн бұрын
Desart traveling Bread milk Salt Water petrol Very important
@VigneshMurugan-fp8os
8 күн бұрын
real goat life
@ryuvi36
12 күн бұрын
Migavum kodumaiyana maranam 😢 at least their soul must rest in peace
@ajindp5050
18 күн бұрын
Summa veedla paduthu thoonkama ipdi pona apdithan nadakum
@Sundar-cp8lf
13 күн бұрын
ரொம்ப மகிழ்சி... இவங்க பாலைவனத்துக்கு போன காரணம் என்ன.. உல்லாச பயணத்துக்கா அப்படிண்ணா இரட்டப்பு மகிழ்சி.. பொழைக்க போகிற நாட்ல எதுக்கு உல்லசம்.. அதுவும் விஞ்ஞான உலகத்துல நெட்ஒர்க் எப்பவேண்ணாலும் ஒர்க் ஆகாம போகலாம்..
@unpopular_opinion8615
7 күн бұрын
Ithula enada magilchi echa, polaika pona 24/7 vela senjute irupiya unna mari tharguri ela enga da irukenga
@Ashwanth_Ram
11 күн бұрын
Time travel matum panna mudinja,,, Ivungalaa anga adhey time ku poitu kapathalaam la.. 😐😐😐
@sheikshahul-wo4kl
14 күн бұрын
they are on.the way to duty telecome company
@michaelrangit1006
12 күн бұрын
Car will consume 10 times more fuel or stuck in sand or no mobile network or no drinking water or extreme heat or cold anything can happen in desert
@keerthimeenakshikeerthijo9919
7 күн бұрын
நம்ம பிருத்விராஜ் , அதான் ஆடு ஜீவிதம் டீம், அவுகளுக்கு போன் போட்டு கேட்டிருந்தா கூட சொல்லிருப்பாகளே யய்யா!!! babu madurai
@freefire.freefire45
12 күн бұрын
Car battery erukkum recharge?
@Eoie6858
7 күн бұрын
காரில் charger இல்லையா ? 😮
@user-gi6ux5nh2f
18 күн бұрын
இதுதான் எப்போதும். புதிய டெக்னல்ஸ்
@ajithvignesh5336
11 күн бұрын
😢😢😢so sad❤❤❤🎉🎉🎉
@balaanumoments
10 күн бұрын
Marana vethanai😢😢😢😢
@Valiullah.O.M
12 күн бұрын
So sad
@fun1611
12 күн бұрын
திசை காட்டி பதாகைகள் வைக்கலாம் மிண்டும் நிகலாமல் இருக்க
@GxBs-mv2hb
7 күн бұрын
😭😭😭
@k.rmkmaheshbabureddy255
17 күн бұрын
😢😢
@user-vl8ss1qm5b
18 күн бұрын
😢
@RAJESHKUMAR-dq5os
18 күн бұрын
😢😢😢 பரிதாபம்
@franksthatham4259
9 күн бұрын
kodiya saavu RIP 💐💐💐
@murthisundaram7169
13 күн бұрын
❤😢😢
@charliethoufiq6453
18 күн бұрын
Hi
@user-gm4hs7ec3z
8 күн бұрын
Rip
@sukeekeerthi7371
5 күн бұрын
ஆடு ஜீவிதம்.
@kalaivanan5448
6 күн бұрын
Allah
@mohanvgr5593
12 күн бұрын
😂
@mohamedismail2874
11 күн бұрын
😂😂😂
@MrVairamuthu
12 күн бұрын
அல்லா எங்கடா
@ajithvignesh5336
11 күн бұрын
Yes😢😢😢
@user-fm9ws2vm2w
7 күн бұрын
பேட்டரி தீர்ந்தால் நீ ஓட்டும் வாகனத்தில் சார்ஜ் போட்டிருக்கலாம் சிபிஎஸ்ஐ கார் மூலியமா ஜிபிஎஸ் கார் டிஜிட்டல் பயன்படுத்திக்கலாம் வழி தெரிந்தால் போகணும் வழி தெரியாவிட்டால் ஒரே இடத்தில் நிப்பாட்டி போன் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்த நண்பர்களை அழைத்திருக்கலாம்
Пікірлер: 67