எதையும் ரசிக்க தெரிந்தவன் தான் கவிங்கன் ஆகிறான். கவிங்கர்களின் மனைவிகள் மிகவும் அதிர்ட்டசாலிகள்.
@kavikalai5721
2 жыл бұрын
நீங்கள் என்று தெரியல அனால் உங்களின் ரசிகனாக இருந்து இருக்கிறேன் இன்று தான் தெரிகிறது இந்த பாடல் அனைத்தும் மிக பிடித்த வரிகள் 📜....... 💕
@selvakumar.v5458
2 жыл бұрын
என் காது வழி ஒரு ஊசி நுழைந்தது அது என் மூலையில் சில நரம்பெடுத்து என் கிழிந்த இதயத்தை தைத்து உயிர் தந்தது உன் ஒற்றை காதல் அனுமதி- வார்த்தை எனக்கு இந்த இன்பத்தை அது தந்தது... நல்லாருக்குனு நெனச்சா ஒரு லைக் போடுங்க அண்ணன் யுகபாரதி பேச்சை கேட்டதும் தோன்றிய கிறுக்கல் இது
@princeofdarknes
2 жыл бұрын
explain Pannu bro. purila
@harshikbala6521
2 жыл бұрын
உங்கள் பேச்சை ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டிருந்தால் என் மகனிற்கு உங்கள் பெயரையே வைத்துருப்பேன். அருமை அண்ணா
@sakthikuzhali9726
3 жыл бұрын
யுகம் போற்றும் கவிஞன் அண்ணன் யுகபாரதி அருமை 💙❤️
@alagupandis709
2 жыл бұрын
😂😂😂
@rampraburajendrn9197
2 жыл бұрын
@Aasuvee 00
@npanneerselvam6181
Жыл бұрын
யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள்.
@veerang5153
3 жыл бұрын
தெளிந்த நீரோடையாய் வரிகள் வலம்வருகிறது உள்ளபடியே அகம் மகிழ்கிறது தோழமையே.
@ganeshramu1803
2 жыл бұрын
My
@tamil1891
4 жыл бұрын
வழக்கத்தை விட மிகவும் கலகலப்பாக பேசிய என் அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்...
@soma.poonguntran3982
4 жыл бұрын
உங்கள் பாடல்களை நூலாக வெளியிடுங்கள்
@Magizhan21
3 жыл бұрын
என் கவிதை பயணத்திற்கு உங்கள் பேச்சு மிக பெரிய அஸ்திவாரம்....🔥
@karthikarthi2846
3 жыл бұрын
கவிஞர் யுகபாரதி அவர்கள் அருமையான பேச்சாற்றல் உடையவர் திறமையானவர் அவர் பேசப் பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் சார்💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maduraialagar8135
3 жыл бұрын
பசியில் இருந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போல் கவிதை குழப்பத்தில் இருந்த என் மனதிற்கு தீனியாக அமைந்தது உங்களுடைய பேச்சு அருமை அண்ணா மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@VEERAVINTHENDRAL
4 жыл бұрын
உணர்வுபூர்வமான பேச்சு, மிகவும் ரசித்தேன், கல்யாண்ஜி கவிதை மிகவும் சிறப்பு, நானும் வாசித்திருக்கிறேன், நன்றி
@sureshrajendran8871
3 жыл бұрын
P
@Ka.Elanthamizhlan
4 жыл бұрын
எழுத்தாளரின் எண்ணத்தை எண்ணியே வியக்கிறேன்
@charannraj7390
4 жыл бұрын
ஆகச்சிறந்த நிமிடங்களுக்கு நன்றி யுகா சகா......
@amrafeek83
4 жыл бұрын
இயல்பான எளிமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ
@rockyboy7936
Жыл бұрын
பாடலின் ரகசியத்தைக் vilakineergal நன்றி.கும்கி பாடல் எழுந்த விதம் சொன்னது அருமையாக இருக்கிறது
@user-wx8nk6wt8p
4 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன் யுகபாரதி மீது மேலும் மரியாதையை கூட்டியிருக்கிறது...
@rajusidheswaran9620
2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு
@tsenthilkumar316
3 жыл бұрын
சூப்பர் சூப்பர் கவிஞரே உங்கள் பேச்சு ,இலக்கியமும் நகைச்சுவையும் கலந்த சொற்பொழிவு அருமை ,நேரம் போனதே தெரியவில்லை
@robertwalla8073
3 жыл бұрын
My 1 hour worth spending on this excellent speech. Great sharing bro Barathi. Tks to person who upload this..
@rizwanrizwan5033
3 жыл бұрын
கேட்க கேட்க சுவாரிசியமாக இருக்கு யுகபாரதி
@kuttykavinjan
4 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா
@rangarajan6416
3 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்த சொற் பொழிவு...அருமை ஐயா
@வாசிக்கலாம்வாங்க-ஞ8ஞ
2 жыл бұрын
அருமையான பேச்சு கவிஞரே... இன்று தான் உம்மை பார்க்கிறேன். உமது பேச்சை கேட்டிருக்கிறேன். ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை... மகிழ்வான தருணமாயிருந்தது...
@karnan4483
2 жыл бұрын
நன்றி யுகபாரதி.... 👍👍👍👍
@seenurocks7601
2 жыл бұрын
Kalyan ji kavithai Super...
@Crystal39554
4 жыл бұрын
என்னங்க இப்படி பின்னிறிங்க. அருமையான எளிமையான பேச்சி!
@siivathamiizhdasan8197
Жыл бұрын
யுகபாரதி அண்ணனின் பாடல் வரிகள் சிறப்பு 😇👌
@trends2439
2 жыл бұрын
I love to listening yuga speech. from mlysia
@shaikhalaudeenthendral4616
3 ай бұрын
வெகுளி என்பதற்கு கோபம் என்று பொருள் என்பதை யுகபாரதி கவனிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன், டாக்டர் கவிஞர் தென்றல்.
@divyayuvi1285
3 жыл бұрын
அருமை. கவிஞர் யுகபாரதி
@தமிழ்வேட்டை-ர9ந
Жыл бұрын
இப்படியான ஞானம் இருக்கனுமோ ? அப்படி என்றால். நீங்கள் கவிஞர் தான். உங்களை கவனித்தேன். ஒவ்வொரு வார்த்தையும் கூரும் முன்னாள். அரங்கின் எதிர் வினையை அறிந்து பிறகு வெளியேற்றுகிறீகள். அதன் பிறகு புறம் பேசி விடாமல். ரசிகர்களுக்கு அறியாமல் அவர்மனதில் இறங்கிப் பழகிக்கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். என்பதைக்கற்றுக்கொண்டேன். நீங்கள் தான் கவிஞர் என்று சொல்ல நான் கவிஞன் இல்லை. நீங்கள் ஆகப்பெரிய ஆற்றல் கொண்டவர். மெய்யானபாடல் ஆசிரியர். நன்றி கூறமாட்டேன் ஏனெனில். எத்தனை யுகம் வந்தாலும் உங்களைப் பிரியாமல் வாழவேண்டும். என் உறவே.
@rockyboy7936
Жыл бұрын
Very நைஸ் sir
@vinayagmuruga9344
3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த கவிதை விளக்கம் அதனுடே நகைச்சுவை விருந்தையும் கேக்கும்போது உண்மையாகவே அகம் மகிழ்கிறது💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@dineshmurugan6006
3 жыл бұрын
மிக அருமையான பேச்சு அண்ணா!!!!
@Ram-rj9hq
3 жыл бұрын
தமிழ் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@aroidhayan3106
4 жыл бұрын
அருமையான பேச்சு நிதானமான கருத்துரை வாழ்த்துக்கள் சகோ
@jothimuthup7265
3 жыл бұрын
மிகமிக அருமை ....
@SuryaSurya-wk1lt
4 жыл бұрын
மிக அருமையான பாடல்களை தொடர்ந்து தாருங்கள் அண்ணா
@rameshazhagu6872
3 жыл бұрын
அற்புதமான பேச்சு...
@bakthavatsalamdharmar5489
Жыл бұрын
Super....good....
@ashokanbharathi2637
4 жыл бұрын
எப்போதும் போல இப்போதும் அண்ணன் யுகபாரதியின் உரை அருமை தான். தலைப்பில் பிழை உள்ளது.'தெரியாத மெட்டுக்கு தெரிந்த வார்த்தைகளை போட்டு எழுதுவது தான் திரைப்பாடல் ' என்று தானே கவிஞர் சொல்லியிருக்கிறார். மாற்ற முடிந்தால் மாற்றவும்...
@Saravanan-bu9uu
3 жыл бұрын
கவிஞனின் கவித்துவமும் நகைச்சுவையும் கலையின் வடிவம் 💚💜
@sankarasattanathan5014
Жыл бұрын
சிறப்பு
@gmmurali4219
3 жыл бұрын
ஆக சிறந்த கவிஞர் வரிசையில் யுகபாரதிக்கும் இடம் உண்டு
@sivaganesan3685
2 жыл бұрын
கவிஞர் யுகபாரதி க்கு வணக்கம். ராமாயண காவியத்தை மொழிமாற்றம் செய்யும்போது கவிதை யாகவடித்த கவிப்பேரரசு கம்பன் தான் உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்க பணிவுடன் வேண்டுகிறேன். ✍️ கரிகால் சோழி 🏵️
@rajapoongavanam6536
4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeshselvam1334
4 жыл бұрын
super sir you are great -^ next legend...
@மண்ணின்மைந்தன்-ன6ல
3 жыл бұрын
புதுக்கோட்டைக்காரன் என்பதில் எனக்கும் பெருமை
@nagarajaraja8350
3 жыл бұрын
கருத்துக்கள் அனைத்தும் தமிழ் ... மலேசியா
@SureshKumar-iz6cq
Жыл бұрын
யுகபாரதி ❤💚
@aaronzac7650
2 жыл бұрын
அருமை அருமை.... வேற லெவல் sir....
@nilavzvlog
3 жыл бұрын
Wonderful speech ❤️
@kapilrajwin
2 жыл бұрын
அருமை.. அதிர்ந்தது அரங்கம் நிமிர்ந்தது உன் கவிதை !!!
@arunaboopathi4204
2 жыл бұрын
இந்த யுகத்தின் பாரதி
@pathuvalli5632
4 жыл бұрын
"முன்இருக்கையில்யாரோ முகம் தெரியவில்லை உதிர்கிறது பூ மனசு தாங்கவில்லை "அருமை👌
@anbuvalaioli6527
2 жыл бұрын
அருமை...
@saianbu6496
Жыл бұрын
Super 🎉
@jeyakobi7856
4 жыл бұрын
அருமை
@m.anbalagan7533
3 жыл бұрын
மிகவும் சிறப்பு👍 மிக்க மகிழ்ச்சி🙏
@kavignar_tamilthangaraj
3 жыл бұрын
அகமகிழ்வுடன் வாழ்த்துகள் அன்புக் கவிகளே .
@vakkilthirusaravanan5187
2 жыл бұрын
மிக சிறப்பு
@mohdhaji4193
2 жыл бұрын
யுகபாரதி அண்ணன் பேச்சு சிறப்பு , வாழ்த்துக்கள்.
@murugandevaraj9196
Жыл бұрын
Nice 🎉🎉🎉
@gkkavipandian5086
2 жыл бұрын
அடடா எத்தனை ஆனந்தம் !!இரும்பைக் காய்ச்சி உருக்குவதைப் போல, உள்ளக் கிடக்கையை சிற்பமாக்கிட பயிற்சி மூலம் எப்படி உருவாக்க வேண்டும் என்று கற்றுத் தருகிற "கவி ஆசிரியர்" யுவ பாரதியாருக்கு நன்றி!! கரைசுத்துப்புதூர் .. கவி பாண்டியன் .. திருநெல்வேலி..
@selvakumarmarappan9484
3 жыл бұрын
அருமை.!
@vincentnarayanassamy5599
3 жыл бұрын
படிக்க படிக்க வரும் கவி போலே பழக பழக வரும் இசைபோலே _கவியரசர் கண்ணதாசன்
@ழகரம்-ண6ழ
3 жыл бұрын
வாழ்த்துகள்
@mathivananms7146
4 жыл бұрын
Lovely barathi lovely speech
@vickyrx1009
3 жыл бұрын
சொல் மிக முக்கியம்
@kandeebantharan1846
3 жыл бұрын
Nice man.
@kalagnanambalbalaji7005
3 жыл бұрын
அருமையான பகிர்வு
@veejnaS
2 жыл бұрын
Yugabharathi is so much fun to listen.
@thirumurthi2590
2 жыл бұрын
இந்த யுகத்தின் கவிதை அரசன் யுகபாரதி அவர்கள்
@anuradhaaresh2004
2 жыл бұрын
Great... Sago
@nammapattumanickamnatham232
4 жыл бұрын
தடைகளை தகர்க்க வந்த கவிஞர் யுகபாரதியின் பேச்சு சிறப்பு! வாழ்த்துகள் தோழர்
@கவிநதி
3 жыл бұрын
இளம் கவிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பேச்சில் உள்ளன. நன்றி.
Пікірлер: 163