செயல் திட்ட வரைவைப் பற்றி அடுத்த காணொளியில் பகிர்கிறேன்... Regards Celina
@malathimuthukrishnan9973
9 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி உங்கள் திட்டம் வெற்றி பெற அந்த வாயில்லா ஜீவன்கள் இனியாவது நிம்மதியாக வாழ இறைவனை பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்
@umaashanthi6194
19 күн бұрын
Thanks for God❤
@analyzingforananswer397
16 күн бұрын
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்
@rajeswarivani
19 күн бұрын
❤❤❤❤❤ நன்றிகள் பல பல
@bharathabha4181
20 күн бұрын
சிவபெருமானுக்கு கோடி நன்றி
@ashwini._maya4689
12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐕❤️💯
@sakthisakthi-cs5ld
18 күн бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nalinapreethi6091
17 күн бұрын
Congratulations God bless you ma thank you very much ma ❤❤❤❤❤❤❤❤❤❤
@SocialworkerBalaji
5 күн бұрын
சூப்பர் மேம்
@paulinemanohar8095
16 күн бұрын
Super. Congratulations 🎉🎉🎉
@padmavathiselvaraj2329
15 күн бұрын
Hats off for permanent remedy fior helpless animals thank you mam God bless you
@v.n.suresh6638
19 күн бұрын
Thank you so much mam ❤❤❤❤❤❤❤❤
@dharshinisaroj6878
19 күн бұрын
❤❤❤🎉🎉
@yoganandhan9391
14 күн бұрын
Super
@eswareswaran9029
19 күн бұрын
கிராமத்து மக்கள் கூட நாய்களுக்கு உணவு அள்ளிக்கா மாட்டுறாங்க,அங்க ரொம்ப வன்மம், நாய்கல அடிக்குறாங்க, என்னோட அம்மா கிட்ட சொன்னா கூட அந்த நேரம் மட்டும் சாப்பாடு குடுக்குறாங்க, நான் வந்தத்துக்கு அப்புறம் துரத்துரங்க, போன் ல கேட்ட பைக் ல போறவங்கள துறத்து னு சொல்லுறாங்க அந்த தெரு மக்கள் கிட்ட சொன்னேன் , நாய்கள் சா பாத்துக்க சொல்லி , நாய்க்கு சோறு போடாதுமா கடைக்கும் னு சொல்லுறாங்க முடிந்தா எங்க ஊர் எப்பவும் குட்டி போட்டுகிட்டு இருக்குற dogs காப்பாத்துங்க ப்ளீஸ்
@jamunarani1368
18 күн бұрын
❤🎉
@geethakrishnan6560
20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samsureshjeyakumar5056
16 күн бұрын
❤
@lkasturi07
19 күн бұрын
Congratulations
@oshoramesh0074
20 күн бұрын
❤❤❤❤❤
@sarahjames8409
16 күн бұрын
Super mama.
@franklinmia294
14 күн бұрын
Maam, நான் இலங்கையில் இருந்து எங்கள் தாத்தா, பாட்டி வழி உறவினர்களை பார்க்க நீலகிரியில் உள்ள குன்னூர் போயிருந்தோம். அப்போ குன்னூர் சந்தைக்கு எதிர் பக்கமாய் ஆவின் பால் விற்பனை கடை பக்கமாக( பக்கத்தில் இறைச்சி கடை ஒன்றும் உள்ளது) முன் கால்கள் இரண்டும் உடைந்து நடக்க முடியாமல், பின் இரண்டு கால்களிலும் கஷ்டப்பட்டு நடந்து போகும் நாய் 🐕 ஒன்றை பார்த்தேன். பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டேன் விபத்து ஏற்பட்டதால் தான் அப்படி என்றார்கள். நானும் அதை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை மூலம் குணப்படுத்த முயற்சிக்கலாம். யாராவது என்னுடன் வரமுடியுமா என்றதற்கு,யாருமே உதவி செய்ய வரவில்லை. தெரு நாய் என்பதால் (என்னுடைய உறவினர்கள் உட்பட)(ஏனென்றால் அங்கு எனக்கு எந்த மருத்துவர்களையும் தெரியாது) அதனால் அந்த நாய்க்கு உணவை வாங்கி கொடுத்து விட்டு மன வேதனையுடன் 😔 இலங்கை வந்தடைந்தேன். (ஆனால் ஒன்று அங்கு உள்ளவர்கள் வீதியில் உள்ள எந்த விலங்குகளையும் துன்புருத்த வில்லை. நல்லவர்கள் தான், என்ன அவரவருக்கு அவர்கள் வேலை முக்கியம். அந்த நாய்க்கு மருத்துவ உதவி செய்தால் கோடி புண்ணியம் 🙏
@wildon670
16 күн бұрын
Save the dogs and cats pls 🙏
@akashikamani463
19 күн бұрын
Iam willing to join with u iam from pudukkottai
@DogsVoiceTamilil
9 күн бұрын
Congratulations Ma'am 🎉
@bharathabha4181
20 күн бұрын
கடவுளுக்கு கோடி நன்றி
@kohiladevis5884
Күн бұрын
வணக்கம் நான் பெரம்பலூர் மாவட்டம் புதுவிராலிப்பட்டி கிராமம்.இங்கு கோபால் என்பவன் தன் வயலில் கோழியை பிடித்து தின்றுவிட்டது என்று 47 நாய்களுக்கு விஷம் வைத்தும் பாராங்கல்லால் துடிக்க துடிக்க அடித்தும் கொஞ்சமும் யாருக்கும் பயப்படாமல் 200 பேர் பார்க்கும் போதே ஊருக்குள் நாய்களை கொன்று விடுகிறான்.மயில்களை விஷம் வைத்து கொன்று விட்டு நாய்கள் மீது பழி போடுவது அவன் வயல் பக்கம் யார் ஆடு மாடு சென்றாலும் அவைகளை அடித்து துன்புறுத்துவது மாடு ஆடு உரிமையாளர் ஏன் இப்படி பண்ணுகிறாய் என்று கேட்டால் அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது என்னையும் என் கணவரையும் கொன்று விடுவேன் என்று என்னிடம் மிரட்டி விட்டு போகிறான்.அனைவரும் இவனைக் கண்டு பயப்படுகிறார்கள்.இந்த கொடூர கொலைகாரனை யாரும் கேள்வி கேட்க ஆள் இல்லை இந்த ஊரில்.இப்படி யூ ட்யூப் வழியாக பேஸ்புக் வழியாக இவனுக்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை.
@vijishakthi1106
20 күн бұрын
Very very happy news thank u so much mam🙏🙏🙏
@bharathabha4181
20 күн бұрын
நீங்க blue cross கு போங்க
@Rakshi3178
20 күн бұрын
என்ன செயல் திட்டம் மேடம். விரிவாக தெரிந்து கொள்ள விழைகிறேன் 🎉
@shivani1436
18 күн бұрын
An Excellent Effort you have initiated Mam, Our TN CM definitely will give an importance to your concept. I heard CM's daughter in law is also an Animal activist , why don't she may also be informed by yourself abt this propisal as a courtesy gesture. Any how at least now my or many people voices have addressed by you. Wishes to you. Your success will be the greatest relief for all. Let us pray the Almighty to make it happen & a Revolution in this has to occur @any cost. God bless you ever!
@packiaraj1216
17 күн бұрын
என்ன திட்டம்
@thiyagarajanthiyagarajan9408
12 күн бұрын
🙏🐕🦺🙏🐕🦺🙏🐕🦺🙏🐕🦺🙏🐕🦺🙏🐾🙏
@ktvenkatesh1787
20 күн бұрын
வாழ்க வளமுடன் ❤
@dillumonica308
19 күн бұрын
Superb madam ❤
@RadhaRadha-gc9xr
20 күн бұрын
நல்ல
@Kannan-kd4mp
20 күн бұрын
💪🙏🙏🙏🙏🙏🙏💐
@dharshinisaroj6878
19 күн бұрын
Mam nanum join pannalaama
@kalaivanirajagopal4069
20 күн бұрын
Good ..keep it up
@packiaraj1216
17 күн бұрын
என்ன திட்டம்
@Dogs-welfare
19 күн бұрын
எனது எண் 98429 55551. வாட்ஸ்அப் செய்யவும்...😊
@eswareswaran9029
20 күн бұрын
Mam shall i join with you?
@dillumonica308
19 күн бұрын
Mee to ❤
@Dogs-welfare
18 күн бұрын
Pls contact me through whatsapp 98429 55551
@eswareswaran9029
17 күн бұрын
@@Dogs-welfare ok mam
@packiaraj1216
17 күн бұрын
@Dogs-welfarநாய்களுக்கு துன்பம் வராமல் இருக்கனும் நானும் தினம் 10தெருநாய்களுக்கு உணவு அளிக்கிறேன்
Пікірлер: 47