Hai friends! ❤️
This is my old video.i got recently, through our subscriber(one gentleman ) Really I am very happy to share this video to all. Because this is my favourite video. please who interested watch this video.
Hai friends! ❤️
பிரண்ட்ஸ் இது வந்து என்னுடைய ஓல்ட் வீடியோ தெருவை மணக்கும் தக்காளி ரசம் சோகங்கள் நிறைய பேத்துக்கு வீடியோ தெரிஞ்சிருக்கும் . மில்லியன் போன வீடியோ இது இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான வீடியோ என்னால மறக்கவே முடியாது என்னுடைய நினைவாய் இருக்கறதுக்காக இந்த வீடியோவை நான் திரும்பவும் அப்லோட் பண்ற வேணுங்க அவங்க பாருங்க இந்த வீடியோ இவ்வளவு நாள் இல்லாமல் நான் ரொம்ப மன வருத்தம் . ஆனா ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர் திடீர்னு ஒருநாள் உங்க ரசம் வீடியோ என்கிட்ட இருக்கு நான் சேமித்து வைத்துள்ளேன் அப்படின்னு சொன்னாரு எனக்கு அதைக் கேட்டவுடன் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருந்தது அவரின் பெயர் மிஸ்டர் சுப்பு. அவர் நமது சப்ஸ்கிரிபர். ஆனால் என் மனதில் இருந்தது என்றாவது இந்த வீடியோ ஒருநாள் கிடைத்துவிடும் என்று . ஹிந்தி வீடியோ மூலமாக தான் நான் உங்களிடம் அறிமுகமானேன் அதாவது இந்த வீடியோ தான் உங்கள் முன் என்னை நிறுத்தியது எல்லோரும் முன்னாடியும் என்னை தெரியப்படுத்தியது
தொலைந்துபோன என்னுடைய வீடியோவை நான் திரும்பவும் அப்லோட் செய்கிறேன் வேண்டியவர்கள் பார்த்து ஆதரவு கொடுங்கள் இந்த வீடியோ நான் திரும்பவும் அப்லோட் செய்வது என்னுடைய திருப்திக்காகவும் ஹேப்பினஸ் காகவும் செய்கிறேன். இந்த வீடியோ எனது நினைவிற்கு எப்பொழுதும் யூடியூபில் இருக்க வேண்டும் என்பதற்காக திரும்பவும் அப்லோட் செய்கிறேன். இந்த வீடியோ எப்பொழுதும் நான் யூட்யூபில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய ஆசைக்கு மரியாதை கொடுத்து நீங்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக இருந்து உதவுவீர்கள் என்று நான் நம்புகிறேன் .
நீங்கள் கொடுத்த ஆதரவினாலும் அன்பினாலும் மட்டுமே புது சேனலை தொடங்கி உங்கள் முன் திரும்பவும் வந்து நிற்கிறேன். அனைத்து இருக்கும் நீங்கள் கொடுத்த உற்சாகமும் அன்பும் தான் காரணம். அன்பிற்கு என்றும் நான் கட்டுப்படுகிறேன் தொடர்ந்து உங்களுடைய அன்பும் ஆதரவையும் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் மேலும் சிறப்பான வீடியோக்களை நான் என்னால் முடிந்த வரை உங்களுக்கு தருகிறேன். தங்களுடைய ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து எனக்குத் தாருங்கள். என்னை நம்பியும் என் மீது அன்பு வைத்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களையும் நான் தலைசாய்ந்து வணங்குகிறேன்.
இந்த வீடியோவை எனக்கு அளித்த மிஸ்டர் மிஸ்டர் சுப்பு என்பவருக்கு இந்த வீடியோவை நான் சமர்ப்பிக்கிறேன்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் உள்ள உலகத்தில் நானும் உள்ளேன் என்பதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். மிஸ்டர் சுப்பு ஐயாவுக்கு எனது விக்கரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சுப்பு ஐயா அவர்களே உங்களை என்றென்றும் எனது வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக உங்களை நான் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. கண்டிப்பாக என்றாவது ஒருநாள் மிஸ்டர் சுப்பு சாரை நான் நேரில் பார்த்து சந்தித்து அவருக்கு நன்றியை கூறுவேன்.
ஏற்கனவே நமது சேனலில் இதை ரெசிப்பி புதுசாக செய்து போட்டு இருக்கேன் அதையும் தாங்கள் பார்த்து ஆதரவு தாருங்கள் இதை பிடித்தவர்களும் பாருங்கள் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தாருங்கள்
திரும்பவும் ஓல்ட் வீடியோ கிடைத்த சந்தோஷத்தில் உங்கள் முன்னாடி திரும்பவும் இந்த வீடியோவை உப்ளோடு செய்கிறேன் மிக்க நன்றி.
How to make thakkali rasam | Thakkali Rasam recipe in Tamil | Milagu Rasam recipe | Pepper Rasam recipe | Mizhaku rasam | spicy rasam |spicy pepper rasam | பூண்டு ரசம் | தக்காளி ரசம் வைப்பது எப்படி | தக்காளி ரசம் செய்வது எப்படி | தெருவே மணக்கும் தக்காளி ரசம் | Garlic Rasam | how to make rasam | tamarind rasam| poondu Rasam | thakkali rasam |Puli rasam | how to make rasam soup
how to make Garlic soup |
how to make thakkali soup |Cook with Sangeetha
#thakkalirasamintamil
#thakkalirasam
#rasamrecipeintamil
#Cookwithsangeetha
Please!
LIKE SHARE SUBSCRIBE
Channel Name : Cook with Sangeetha
Channel link:
/ @cookwithsangeetha
Негізгі бет தெருவே மணக்கும் தக்காளி ரசம் | Thakkali rasam in Tamil | Tomato Rasam |How to make Rasam | Sangeetha
Пікірлер: 107