இரத்தக்குழாயில் சுருக்கம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது. விரிவான காணொளி கிடைக்குமா?
@kandasamik658
4 ай бұрын
உங்களை போன்ற மருத்துவர்கள் ஓரிருவர் இருப்பதுதான் சாமான்யகளின் நம்பிக்கை! வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@abishek08594
Ай бұрын
யோவ் டாக்டர் நீங்க சொல்ல வர்றதை தெளிவா சொல்லு எதுக்கு இப்படி கடந்து இழுத்துக்கிட்டே இருக்கீங்க?
@newprabhathelectronics7756
2 жыл бұрын
அருமை சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது கூட தெளிவான விளக்கம் உண்மையில் பயம் எல்லாம் நீங்கியது என்று கூட சொல்லலாம்,,,,,,,வாழ்த்துக்கள் நன்றி சார்,
@sunraj6768
2 жыл бұрын
நீங்கள் சொல்கிற விதம், நகைச்சுவை பாணி, இதய அடைப்பை தள்ளிப்போடும்😊
@thenmozhi9425
2 жыл бұрын
அதெல்லாம் கொஞ்சகாலமா தான , ரோபோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார. டாக்டர் பழனியப்பன் மாற்றிவிட்டார்
@ramani.g390
2 жыл бұрын
விஷயத்திற்கு வருவதற்க்கு அதிக நேரம் எடுக்கப்படுகிறது.
@aranyalingam9359
2 жыл бұрын
வணக்கம் டாக்டர். அற்புதமான விடியோ பதிவுகளுக்கு நன்றி. ரத்த அடைப்பு இருதயத்தில் மட்டுமே ஏற்படுமா? எனில் ஏன்? உடலின் மற்ற பகுதிகளிலும் ரத்த அடைப்பு ஏற்ப்படுமாயின் எத்தகைய பாதிப்புகளை ஏற்ப்படுத்தும்?
@hariharan9485
2 жыл бұрын
இருதய வீக்கம் அப்படின்னா என்ன sir. அதை பற்றி சொல்லுங்க
@myeyecatchingmatter1724
2 жыл бұрын
CD scan normal ECG normal echo normal sir ஆனால் இதயத்தில் வலி increase ஆவதில்லை ஆனால் இதயம் இருக்கமாக இருக்கிறது. Gas trouble என்று சொல்கிறார்கள். சதை வாயு என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன செய்வது சார். வயது 42 சார். தகவலுக்கு மிக்க நன்றி.
@gokuls6914
Жыл бұрын
Ipo epdi irukinga sir..sari aiducha.
@raguexports5885
Жыл бұрын
RIP💐💐💐
@AjithKumar-jy4zn
Жыл бұрын
@@raguexports5885yov😂
@jagannathanvadivel5135
4 ай бұрын
F@@raguexports5885
@mathinafaizalf7889
4 ай бұрын
@@raguexports5885ennatchunga
@sendhilsenjai3730
Жыл бұрын
இரத்தத்தில் அனுக்கல் குறையாக உள்ளது வெள்ளை தமும்பு அதிகமாக இருக்கும் அதைப் பற்றி பதிவு போடுங்க செல்லுங்கள் தீர்வு சொல்லுங்க எல்லாமே கேட்டேன் யாரும் சொல்லவில்லை நீங்கள் தீர்வு சொல்லுங்க
@mathi0909
2 жыл бұрын
அனைவருக்கும் புரியும்படி தெளிவாக, அழகாக தமிழில் பேசி புரியவைக்கிறீர்கள்.. நன்றி sir 🙏🙏🙏
@NathanNathan-sd2zb
2 жыл бұрын
9
@ganesans1554
2 жыл бұрын
அருமையான தகவல் டாக்டர்.
@t.elayarajat.elayaraja5274
Жыл бұрын
Super sir
@SasiKala-wt7pb
Жыл бұрын
😊
@govindaraj5916
9 ай бұрын
Thanks for yor information
@sivaranjani-jm4417
2 ай бұрын
Regular ah mild faint ah iruku sir...fatigue ah iruku...ecg,echo test eduthuten normal ah iruku...brain ct scan eduthuten adhum normal...payama iruku sir
@Abudbm
2 жыл бұрын
உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன டாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்.
@govindansubramaniyam7334
Жыл бұрын
இவரா.இவர்உளருகிறார்
@Sebastian-vx1zy
Жыл бұрын
ீ
@Sebastian-vx1zy
Жыл бұрын
@@govindansubramaniyam7334 அஈஅ்
@Sebastian-vx1zy
Жыл бұрын
அ
@ravib2539
5 ай бұрын
b@@Sebastian-vx1zyelectro
@MrudhangaLahari
2 жыл бұрын
வணக்கம் ஸார். இதயத்தின் current மூலமாக வரக்கூடிய பிரச்சனைக்கும், கொழுப்பின் மூலமாக வரும் அடைப்பின் பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க வேண்டுகிறேன் 🙏
@BJR588
2 жыл бұрын
இள நரையை பற்றி வீடியோ போடுங்க டாக்டர்.
@kumarganga4383
2 жыл бұрын
9
@SaraVanan-ru3ov
2 жыл бұрын
@@kumarganga4383 ppppp
@multibox7025
2 жыл бұрын
டை அடிங்க புரோ
@SenthilKumar-em7pp
4 ай бұрын
முதல் நாள் மருதாணி கருவேப்பிலை கலந்த பவுடர் தலையில் தேய்த்து குளிக்க மறுநாள் சுத்தமான தேங்காய் எண்ணெய் தலையில் தேய்க்க வேண்டும் ஒரு ரெண்டு மாதம் மிக முக்கியம் யாருக்காகவும் உங்களின் சந்தோசம் தடை பட நீங்கள் அனுமதிக்க வேண்டாம்
@swami1236
6 ай бұрын
எல்லா laborty இப்போ fulla business தான் எல்லாம் பேக்கிஜ் அதன் நடுவில் இந்த மாதிரி மருதவர் நமக்கு கிடைத்தது மிக அருமை
@TruthwillneverDie
2 жыл бұрын
அய்யா மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்த்துக்கள் 🙏🙏
@srm5909
2 жыл бұрын
டாக்டர் சார் அறிகுறிகளே இல்லாத ஒருவர் மாடிப்படிகள் சுமார் ஐந்து முறை (G+1 floor) அதாவது பத்து மாடி எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஏறி இறங்க முடிந்தால் இதயம் நன்றாக உள்ளது என்று புரிந்து கொள்ளலாமா ? உங்கள் பதில் அவசியம் ப்ளீஸ்..
@funpanrombro5919
2 жыл бұрын
உடல் பருமணா இருந்தா மூச்சு வாங்கும்,
@hawwazarinamohamedrafeek7666
2 жыл бұрын
நெடிய சந்தேகத்திற்குரிய விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளக்குயுள்ளீர்கள்.நன்றி ஐயா! இந்த வீடியோ பார்க்கும் போது கிரைம் நாவல் கிளைமாக்ஸ் பார்க்கிற மாதிரி ஒரே திரில்லிங்காகவே இருந்தது என்பது கூடுதல் தகவல்.
@gm.4170
2 жыл бұрын
ஏன் அவ்வளவு பயம் , என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என முதலில் நீங்கள் நம்பினால் மூளையும் நம் மனமும் அதையே ஏற்றுக்கொள்ள தொடங்கி விடும் மனபயம் அகன்றாலே உடல்நலம் சீராகும் 🙏🙏🙏💐.
@prabhavathym
2 жыл бұрын
Ama enakkum heart beats athigama erunthuchu
@rajalakshmi8558
2 жыл бұрын
டாக்டர் vitamin e மாத்திரை சாப்பிட்டால் நல்லதா. அனைவரும் சாப்பிடலாமா. அது பற்றிய வீடியோ போடவும் please.
@Kvijilio
Ай бұрын
Anybody know where to take this coronary artery calcium test? None of the hospitals and Scan centers in Namakkal & Karur doing it.
@ravuthgovindarasu9645
2 жыл бұрын
உங்கள் வீடியோவில் கருத்துக்களை அறிந்து கொள்வதோடு குறைந்து 5 முறையாவது சிரிக்கிறேன் நன்றி
@pravinjebadoss6355
2 жыл бұрын
எளிய மக்களுக்கும் புரியும்படி பேசுகிறீர்கள் நன்றி.. பெரும்பாலும் மருத்துவர்கள் யாருக்கும் புரியாத மருத்துவ நுட்ப வார்த்தைகளை மட்டுமே பேசுவார்கள்..
Dr naa exercise pannumbodhu muttila sodaku ulludhu plz explain
@vennilapriya7219
Жыл бұрын
one of my neighbour got pain by 7pm night time and shen went and took ECG, results shows normal. then doctor gave pills to take... again she got pain by 3 am before reached hosp.she passed away....😟
@jumaana4504
Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர். மக்களுக்கு புரியும்படி ரொம்ப தெளிவாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள். ரொம்ப நன்றிங்க டாக்டர்
@saravanananandan1258
9 ай бұрын
அருமையான விளக்கம், ஆங்கிலேயர்களே அதிகம் காணொளிகளை பார்த்து பயனடைகிரார்கள்.
@SureshIyer-p6q
6 ай бұрын
As you said if we go to cardiogligst they will tell angiography then angioplasty or heart surgery due corporate hospital pressure on Doctors are also some greedy Doctors
@EVERESTMEDAI
3 сағат бұрын
நீங்கள் சொல்வது சரி. ஆனால் மருத்துவரிடம் நாங்கள் சொல்ல முடியாது.என்ன செய்வது
@rajagopalan150
2 жыл бұрын
CACS - Coronary artery calcium scoring helps to know the condition of calcified material in an artery, what i understood with this video.. Sir, approximately, how much would be cost for this technique with the present condition of hypertension, controlled diabetic but without obesity with weight of 69 kgs. Please suggest me. Taking a cardiologist prescribed medicines for couple of years for the above mentioned complications with a family history of diabetic with mother and cardiac attack for my father who died at his age of 41,(by then i was 2 years) now i am 59 years. Your kind advise helps me to keep me updated and physique promprly. I have an habit of regular exercise and pranayamam without the habit of any smoking and drinking of alcohol. Thank you doctor.
@umasankarsivasubramanian607
2 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா!. உங்கள் சேவை பல உயிர்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன் 🙏🙏
@sankarlingam501
2 жыл бұрын
பணத்தையும் காப்பாற்றும்.
@velumani3131
Жыл бұрын
Loop
@kowsalya3580
4 ай бұрын
Dr is telling these tests will not tell clear about yr heart then eppadi Pala life kapatrapadum?
@SIVAKUMAR-u9g
Ай бұрын
@@kowsalya35805
@darbar2361
10 ай бұрын
Sir நல்லதகவல் சொல்றீங்க ஆனா ரொம்ப போரடிக்கிற மாதிரி திரும்ப திரும்ப சொன்னதையே சொல்றீங்க
@sekarrajagopal6543
2 жыл бұрын
Good message sir so many doctors money mind follows.There principle is only money.Not for help poor peoples. ,,வாழ்கவளமூடன்.தங்கள் அரிய சேவை என்றும் எதிர் நோக்கி காத்திருக்கும்.
@johnsamuel1344
Жыл бұрын
Thanks doctor for your kind advise and creating awareness among the public!
@hemaparthasarathy6977
8 ай бұрын
இந்த அடைப்பை நீக்கும் மருந்து என்ன. வளவளபேச்சு
@vgp2888
2 жыл бұрын
ஒரு வருடமாக 2வது கொரானாவிற்கு பிறகு இரவில் மட்டும் இருமல் வரும் 1 அல்லது 2 மணி நேரம் சளி வெள்ளையா தண்ணி மாதிரி இருக்கும். வரும்பொழுது நெஞ்சில் கர்னு சத்தம் வரும் பின் நின்று விடும். பகலில் எந்தவித தொந்தரவும் இருக்காது. வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு மட்டும் அல்ல பலர்க்கு இந்த பிரச்சனை உள்ளது. வீட்டு மருந்து, அலோபதி, என சாப்பிட்டும் நிற்கலை. ஏன் இப்படி வருகிறது தீர்வு உண்டா? சொல்லுங்கள்.
@sundharraj4570
2 жыл бұрын
மருத்துவரிடம் பணம் செலுத்தி ஆலோசனை பெற்று அதை பின்பற்றி வெற்றி கண்ட அனுபவம் யாருக்காவது உண்டா!? முயற்சி செய்து பாருங்கள். முதல் ஆலோசனைக்கு ரூ.1,500/- மட்டுமே. பின் அனுபவத்தை பகிருங்களேன்.
@sakthis5515
2 жыл бұрын
மக்களின் மருத்துவர்கள் ஒரு சிலரே இருக்கும் இக்காலத்தில் அதில் தாங்களும் ஒருவர் தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்த்துக்கள்
@rathinasamyn1829
2 жыл бұрын
தெளிவான விளக்கந்தந்து அனைவர்க்கும் பபுரிய வைத்தமைக்கு நன்றிகள் அய்யா.💐💐
@Nilani143
3 ай бұрын
இதே போ Stroke வரக்கு முன்னாடி டெஸ்ட் பற்றி சொல்லுங்க
@rajnikanth9684
2 жыл бұрын
Sir why the cardiologists not recommending coronary artery calcium scoring CT scan . Even for heart attack got and stent fixed person we asked to recommend ,but cardiologist not recommending why sir
@strat_us
2 жыл бұрын
Because not all CT scan machines do this. Only few available. There is one available at Chennai
@muralimadhavan3555
Жыл бұрын
அதெல்லாம் அடி ரெய்டு வந்தா தெறிஞ்சா போயிடும்
@ravichandrangovindasamy4592
Жыл бұрын
Dr Arun, Explain very well. I did ECG many time never find, Echo also never find. CT Scan find some minor blockage. end of the day continue the Statin for LDL and try to live healthy life style. Thanks Dr. Arun.
@nethragroups3198
2 жыл бұрын
Enakum max. chest pain adikadi varum from my 33 yrs. Now i am 38.. 2Weeks back chest pain irunthathu enaku. ECG Dr. pathutu normal thaan sonnar. Enaku diabetes, obesity iruku ipo..
@chudamanisuresh9885
Жыл бұрын
I'm a Diabetologist,Dr Arun ,diabetics can have silent ischemia without symptoms.They can have cardiac risk profile done ,and lipid levels as you said .
@srmusiccorner7343
Жыл бұрын
sir my wife 5 month pregnant, scan la heart la sathai irukura mari theriyuthunnu soluranga sir ,any problems varuma pls 🙏 details solunga sir
@ponnuasmyv4325
Жыл бұрын
இந்த டெஸ்ட் எங்கு எடுக்கலாம்
@velp5168
11 ай бұрын
எங்க டாக்டரிடம் போனவுடன் ஒரு இசிஜி எடுத்திருவோம் அப்படின்னு சொல்லி 400 பில் பீஸ் 250 சுகர் டெஸ்டு 50 ஆக 700 பில்ல தலையில
சார் நீங்கள் உண்மையான டாக்டரா... ஏனெனில் இப்பலாம் நெறய டாக்டர் இதுபோல சேவைகள் செய்வதில்லை... மனமார்ந்த நன்றி சாமி🎉
@lallap-sl5mx
5 ай бұрын
நீங்க உண்மையான டாக்டரா? Of course இதுக்குமுதல் பிளாக்கில டிக்கெட் வித்திட்டு இருந்தே எண்டு நினைச்சியா 🤔🤩🤩🤩
@loganathanramasamy4348
2 жыл бұрын
Dr, Though you have Studied in US, still you make very Good Awareness VLOG even villagers could UNDERSTAND and lead a Healthy Life without any problem. Thank you Sir,
@mohamedismailismail3668
2 жыл бұрын
நன்றி நல்ல தகவல்கள் வழங்கியமைக்கு எனக்கு இடது பக்க இடுப்புக்குக் கீழ் இடது காலுக்கு செல்லும் நரம்புக் குழாயில் அடைப்பு உள்ளது எனவே எனக்கு இருதய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா
@selvarani9937
2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மருத்துவர்
@daviddavid664
9 күн бұрын
சார் எனக்கு உங்கள் உதவி தேவை... என் மகனுக்கு 4 1/2 வயது இருக்கும்போது பிக்ஸ் வந்துச்சு மதுரை அரசு மருத்துவமனையில் பார்த்தோம் .. அதன் பிறகு 10மாத இடைவெளியில் காய்ச்சல் வந்து இரண்டு கால்கள் செயல்பாடு இல்லாமல் போக மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து 20நாட்கள் பார்த்து இப்போது நடக்கிறான் இன்று வரை சோடியம் வல்போரட் மாத்திரை விட்டமின் சி இரண்டும் எடுக்கிறான் இப்போது வயது அவனுக்கு 9 அவன் இன்னும் எவ்ளோ நாட்கள் மாத்திரை எடுக்கனும் இல்லை வேணாம் தெரிஞ்சுக்க என்ன செய்ய வேண்டும் உங்களை பார்க்க முடியுமா நேரில் தயவு செய்து பதில் தாருங்கள் சார்🙏
@senthamilkumar8806
2 жыл бұрын
Stress thallium test எதற்காக செய்ய வேண்டுமென சொல்லுங்க டாக்டர்
@sivakumara7973
2 жыл бұрын
I had high cholesterol for which some doctors suggested Statin drug to bring the LDL level down assuming this will lead to block in the arteries. Luckily my GP made me aware of this coronary calcium test which I did and it trines out that I have zero calcium deposit. This proves that high LDL does not necessarily mean that it will lead to blocks in the arteries. Therefore , what you are saying is absolutely right and the coronary calcium test is a boon for many that many people are not aware of. Thanks for creating this awareness and you are doing a great job! Btw , I live in Australia
@indianmilitary
2 жыл бұрын
cholesterol has nothing to do with atherosclerosis. It is not the cause. Moreover, our body produces 3000 mg of cholesterol every day. It has more to do with genetics. Fasting and keto diet can be followed to be on the safer side.
@VINOTHKUMARSUGUMAR-zu4fn
11 ай бұрын
Thanks for the update. Do you have diabetes. I'm also using the same drug to reduce the cholesterol
வணக்கம் சார் பள்ளிகள் கல்லூரிகளில் நன்கொடை வசூலில் கட்டிடங்களை பெருக்கிக் கொள்வதைப்போல் மருத்துவர்கள் தேவையற்ற பரிசோதனைகள் செய்தும் அறுவை சிகிச்சை செய்தும் கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் இப்போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.உங்களை போன்றவர்கள் சொல்லும் அறிவரை கேட்டு எச்சரிக்கையாக இருக்க உதவும்,உங்கள் இச்சேவை தொடர வணக்கமும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன் நன்றி
@ramasamytelugu
Ай бұрын
Great slaute happy doctor
@mohamedariff5758
Жыл бұрын
In 2012, my age 36, one of my Dr in Chennai forced to take ECG, Echo every 3 months, and TMT every 6 months. Stopped me full non Veg. No use at all. Very sad.
@anthonyselvakumarjames2858
2 жыл бұрын
12-45 to 12-51, That was exactly my mind voice 😊😉
@tlakshmeghandhan6468
2 жыл бұрын
சார் உங்க கிளினிக் எங்கே உள்ளது நானும் ஈரோடுதான்
@m.mohamedkiyazudeen9605
4 ай бұрын
அருமையான விளக்கம்! நன்றி!
@pushpaveluklannu8576
Жыл бұрын
Is prassar erukku aana heart vallikithu athu enna D.r
@Josephjirao
4 ай бұрын
This video is really amazing it's enough to create awareness nowadays Doctors are becoming business oriented all wants to make money in short time. Most of the time diagnosed wrong only God can save the people
Dr . When I was in school days there was less obesity kids.. but now in my kids school there are lot of obesity kids.. why is this? How yo control this.Can you talk about this..
@prabhadhivesathiban123
2 жыл бұрын
Life style changes mam mostly unhealthily foods and less active
@jamalmohideen9317
2 жыл бұрын
Sir enaku hear palpitations irku some time pain irku ella test normal
@ssnazar
Жыл бұрын
ஒன்னும் வேண்டாம் enforcement raid விட்டால் தெரிந்து விடும். அட்டாக் இருக்கா இல்லையா என்று.....
@dhanasekaransekar1032
2 жыл бұрын
Super doctor. A very good and precious explanation given by you. Thank you 🙏.
@nalinil.v8125
Жыл бұрын
Yenna sir..Yenna nakkala..?😀..yengala partha...Diabetic patients full body check panna solli once in a year neenga dhane solringa..Echo .ECG..TMT.. cholesterol..HBA1C..HB.kidney functioning..abdominal Scan, liver functioning, lungs..etc..etc..yallathium seinza piragu thevai illa nu solringa..Yenna nakkala..?vungalku..😀
@vanakkamsamayal4838
2 жыл бұрын
Heart CT scan gives approximate report but radiation risk 😔
@baskarbaskar1487
Ай бұрын
நன்றி
@SujayatAlikhan-s9f
8 ай бұрын
Dr iam aged 75 Iam consulting with Dr Rafe saukatali And Vijay Shankar Applo Hospital Iam diognised 80 percent Block After several tests No necessary to conduct By pass surgery Iam now prescribed BesoNext 5 mg and Novastate 20 CV cordio vascular Since 3 years But I donot any symptoms of pain Tiredness swetting Breething troubl ect I do just walking excercise Shall I consult with you
@common31
Жыл бұрын
Remba potu javvaaaa ilukiringa ..paakuravan paathilayea skip panitu Vera video va paaka poiruvaan..
@muthunayagamp2856
2 жыл бұрын
Dear sir, Thank you for your advices to know heart problems at preliminary stage
@ezhilkumarsivaprakasam6219
2 жыл бұрын
அருமையான விளக்கங்கள்... ஏற்று கொள்ள கூடிய வகையில் நீங்கள் கூறியது பாராட்டுக்குரியது.... வாழ்த்துக்கள்.....
@muthusubramanian4466
2 жыл бұрын
Great job Dr. Sir. Thank you for ur guidance. Very useful msg.
@tropicalblooms4575
Ай бұрын
இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து, உங்களை போல இன்னொரு மருத்துவர் வந்து CT Scan நும் தெளிவாக எதையும் காட்டாது, நாங்கள் புதுசா ஒரு வித்தையை கண்டு பிடித்திருக்கோம் அது தான் சிறந்தது என்று promote பண்ணுவீங்க ! ஆரோக்கியமான சாப்பாட்டை சாப்பிட்டு, நேரத்தோடு தூங்கி எழுந்து, கொஞ்சமாக உடல் பயிற்சி செய்தாலே போதும் ! எது எப்படி இருந்தாலும் தலை எழுத்தை மாற்ற முடியாது !! முடிந்தால் தலையெழுத்தை மாற்றும் கருவி கண்டு பிடிங்க டாக்டர் !!!!
@ChefManaChinna
2 жыл бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு ❤️
@nagarajanr3038
Жыл бұрын
Absolutely nonsense.
@viralmedia8904
Жыл бұрын
டாக்டர் எனக்கும் அதே பயம் தான்....எப்பவும் ஒரு அழுத்தம் இருந்துகிட்டே தான் இருக்கு. டாக்டர் கிட்ட போனா ECG தான் எடுக்குறாங்க. இதை மீறி நாம டாக்டர் கிட்ட ஏதாவது டெஸ்ட் எடுத்திட்டலாமா ன்னு கேட்டால் நீ டாக்டரா நான் டாக்டரா ன்னு கோவபட்றாங்க.
@reegangajendran5543
2 жыл бұрын
Sir my age is 34 .my Bp always shows at after break fast 150 to 160 and I check morning time before break fast 130 to 140 what ia reason sir
@vigneshbabukanagarajan4412
Жыл бұрын
Whether the high value of C-reactive Protein (35mg) is indication of heart related issues?. What is the reason for high crp value?
@danielsingh1012
Жыл бұрын
Pediatrician that's why come to speak about heart subject?. Pls watch ur own specialization, sir. This is not good for you and its something wrong because u r not a Cardiologist, u could speak about children health only, mind it boy.
@jagadeesanjagadeesan3934
Жыл бұрын
எனது மனைவிக்கு ஈசிஜி எடுத்த போது தெரியவில்லை. அதன் பின்னர் பிளட் டெஸ்ட் 2500 ரூபாய் கட்டி சோதனையில் பிராப்ளம் இருந்தால் தெரியும் என்றார்கள். பிளட் டெஸ்ட் செய்த பிறகு இதயம் நன்றாக இருக்கிறது என்றார்கள். எனது கேள்வி பிளட் டெஸ்ட்டில் இதயத்தில் பிரச்சினை உள்ளாதா என்பது தெரியுமா என்பது தான் எனது கேள்வி. ?
@vadivelsubramaniyan6978
2 жыл бұрын
Nalla explain panriga doctor neega comedy pesuuringa
@SrikuttieskP-rb4xk
11 ай бұрын
எனக்கு ecg T.wave inversion nu வந்துற்கு troponin test எடுக்க சொல்லி இருக்காங்க எடுக்கலாமா வேணாமா
@VaishnaviSelvam06
7 ай бұрын
Sir இரத்த குழாய் சுருக்கம் இதனால் heart அட்டாக் வருமா sir.இதை சரி செய்ய வழி இருக்க sir pls ans panunga sir
@benedictgeorge6843
Жыл бұрын
Dr, you are a children spécialiste only.Don't involve in others specialised doctors Subject. This is my social request.
@p.ramasamyperumal6829
Ай бұрын
விளக்கம் உண்மை... அற்புதமான விளக்கம் சார்
@lydiasamuel1685
11 ай бұрын
Calcium deposit இருந்தால் என்ன செய்ய வேண்டும் எப்படி கரைக்கமுடியும்
@Karaikalntk
8 ай бұрын
ஐயா..எனக்கு நெஞ்சு நடுவில் வலி எப்போதும் உள்ளது ஹைட்டல் ஹர்னியா சர்ஜரி செய்த பின்னும் வலி உள்ளது
@folktamizha7344
2 жыл бұрын
நன்றி அயயா 🙏🙏🙏🙏
@danielsingh1012
Жыл бұрын
U do ur duty in ur specialization only which will be good, that's why keeping ur nose to enter others' specialization, boy?.
@tkaravind
10 ай бұрын
Thanks Dr. However there are numerous instances where people were completely asymptomatic until the case got worst and needed surgical intervention (stents etc). Would you recommend these std tests including ECG to people after certain age (50+), would they spot a heart disease silently growing ??
@Jesuslovesyou542
6 ай бұрын
Sir enaku Hscrp 4 Bp 140/90 Ldl 82 Trl 244 😢😢😢 my age 34 i have 3 children
@falconsfs7086
Жыл бұрын
ஐயா நான்national playerராக இருந்தேன் 25 வயதில் கழுத்தில் குழாய் அடைப்பு ஏற்பட்டு ,பக்க வாதம் ஏற்பட்டது அறி குறி ஏதுமே தெறியவில்லை,மீண்டும் அடைப்பு ஏற்படுமா விளக்கம் தேவை.
@villain4895
11 ай бұрын
ஆமா தலைவரே அமலாக்க துறை வந்தா அடைப்பு இருக்கா இல்லையானு தெரிஞ்சுரும் 😂😂😂
@saranyasaranya8873
21 күн бұрын
Super doctor.. neengal makka lukka kadavul kudutha varam...
Пікірлер: 861