மற்ற படிப்புகளுக்கு படிக்கும் முன்பு தகுதி தேர்வு எங்கள் படிப்பிற்கு படித்த பிறகு தகுதி தேர்வு....எங்கள் காலமும், பொருளாதாரம், உழைப்பு வீணாகி இருக்காது.ஏதாவது ஒரு நூல் பிடித்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று கனவுகளோடு படித்தோம்.இன்று குடும்பம்,குழந்தைகள், என்று பொருளாதாரத்திற்கு ஓடி கொண்டு இருக்கையில் எங்கே படிக்க முடியும் 😢😢😢😢😢😢😢
@Justin-dgl
22 сағат бұрын
நிறைமாத கர்ப்பிணி... வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரேஷன் கார்டில் பெயர் பிறக்கும் முன்பே சேர்த்துக் கொள்ளலாம்.... குழந்தை இறந்து பிறந்தது.... மீண்டும் தாய் கருவுற்று பெற்றெடுத்த அடுத்த குழந்தைக்கு .... முன்னர் பதிவு செய்யப்பட்ட குழந்தை விபரங்களே போதும்... புதிதாக மீண்டும் பெயர் சேர்க்க அவசியம் இல்லை.... ஏனென்றால் அதே தாய் தான் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.... மிகவும் சரியான தீர்ப்பு ... எல்லா அறிவாளிகளும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.....
சார் நான் D.T.Ed... ஆங்கிலம் முதலாம் ஆண்டு அரியர். பேப்பர் 1 தகுதிதேர்வு 2022 பாஸ்.ஆனால் அரியர் என்ற காரணத்தால் 2024 ல் நடந்த நியமனத்தேர்வு எழுதவில்லை.இனிவரும்காலங்களில் நான் நியமனதேர்வினை எழுதமுடியுமா சார்.( பி.எட் ம் முடித்திருக்கின்றேன்)
@stalinganesan4274
Сағат бұрын
Dted clear ah bro...pass pannita.. sgt எழுதலாம்
@rekhabagath5632
56 минут бұрын
Sgt ans key apo varum sir...90 days atchu..help us to get
@BairavanBairavan-o8g
Күн бұрын
Sir sgt enatha achi sgt exam base pani postinga ila weigtage la pathika patavankaluku postinga sir pls ans me sir elarum nethu news paperla anbil mahesh weightage la ulavankalukunu sonatha soluranka ipo enatha sir nilavaram pls reply sir
@muththuraja3042
Күн бұрын
Sir sgt result eppo sir varum .3 month aaga poguthu
@Muthulakshmi-k5l
23 сағат бұрын
Sir Army quota உண்டா.I went certificate verification but iam not selected privisional list. Plz reply sir.
@athiramam
Күн бұрын
Arrears illama ellam clear panniyum velai potu thara avangaluku onnum mudiala ithula ithu vera ya 10 years posting illa
@k.sarvesh6899
Күн бұрын
Enaku oru doubt 🧐 sir... Na tet paper1 pass but na dted finish pannala ... Ipo dted padicha andha tet paper 1 pass certificate selluma ...
@ffrooban5768
Күн бұрын
Life time certificate one time pass pannuna pothum next நியமன தேர்வு
@MESMERIZEACADEMY
Күн бұрын
Not applicable After finishing or second year d t ed only eligible for tet paper 1 exam.
@kanimozhi113
21 сағат бұрын
S Definitely. It is possible only when you approach the court. One candidate B.Ed and tet paper 1 eligible but not D.T.Ed has been appeared for SGT exam through the court order.
@AnithaDev-d9w
Күн бұрын
Good morning sir...SGT paththi video podunga sir... answer key release panna ean ivlo delay panraanga TRB..
@MESMERIZEACADEMY
Күн бұрын
I will check
@AnithaDev-d9w
23 сағат бұрын
@@MESMERIZEACADEMY thank you sir
@neelaram9648
14 сағат бұрын
சிறப்பாசிரியர் ஓவியம் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்
@cpalani2582
Күн бұрын
TET என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டும் பணி நியமனத்துக்கு பொருந்தாது
Пікірлер: 59