Namaskaram uncle💐🍋.....First of all Thank you so much for sharing this with us......HAPPY to see the most BEAUTIFUL ANGEL ever.....Sensed சந்தன வாசம் , மல்லிகை பூ வாசம் in between while watching the video😭......தாய் தந்தை இல்லாதவர் ஈனம் தானே 😭😭😭😭 even God's daughter is saying this....we have to realize about ourself💯....காது குத்தி கல்யாணம் 💎 சப்தம் சாவுமுதல்🤲.....அழகான தேவதையை பார்க்கவும் , பேசும் திருமொழியைக் கேட்டும் எனது உள்ளம் உருகி மகிழக் கண்டேன்💐💐💐💐💐
@subasharavind4185
2 ай бұрын
ஆண்டவரின் மகளை அருமையான இந்த காணொளி மூலம் நாங்கள் கண்டு ஆனந்தப்பட்டோம்.... காலத்தால் அழியாத பொக்கிஷம் இது.. மற்ற அனந்தர்களிடம் ஆண்டவரைப்பற்றி கேட்டு அறிவது ஒரு இன்பம் என்றால் ஆயிசு அம்மாவின் பேட்டியை பாரர்ப்பது பெரிய ஆனந்தம்.... இந்த நிகழ்வை பேட்டி எடுத்து பதிவு செய்த சுந்தரவடிவேல் அண்ணணுக்கும் ரேணுகா அண்ணிக்கும் மீண்டும் மீண்டும் நன்றி மலர்களை உரித்தாக்குகிறேன்....
@kalidasanramalingam4110
23 күн бұрын
பின்புல ஓசைகள்,காக்கை இரைச்சல் சத்தம்,ஆகியன இந்த முக்கிய பேட்டியில் ஆயிசா அம்மா அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்கு புரிந்து கொள்ள இடையூறாக அமைந்து விட்டது. இருந்த போதிலும் ஆண்டவர் அவர்களின் அன்பு நிறை மூத்த மகளை இந்த வீடியோ பதிவு மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி.
@lifeattractioncrownpalanis647
3 жыл бұрын
ஆதியே துணை நமஸ்காரம் 🙏🙏🙏 அருமையான பதிவு எங்களுக்கு அற்புதமான வாய்ப்பு 🌻
@amuthajayabal8941
2 жыл бұрын
தெய்வீக பதிவு கொடுப்பினை உள்ளவர்களுக்கு இப்பதிவிணை காண வாய்ப்பு ஆதியே துணை மெய்வழி ஆண்டவர்க் கு நமஸ்கார ங்கள் Vedieo பதிவுக்கு மிக்க நன்றி
@thangavelthangavel2172
2 ай бұрын
தெய்வத்தின் மகளை பார்தது மகில்ச்சி அறுமையன பதிவு
@peermd2851
Ай бұрын
தெய்வத்தை நேரில்கண்டு அவர்களுடன்நெருக்கமாக இருந்து அனுபவம் பெற்றவன்.
@arunkumar-ub7hb
3 жыл бұрын
"அத்தனையும் முத்து" அக்காவின் பதில் ❤️❤️
@janaart8851
3 жыл бұрын
அற்புதமான பதிவு னமஸ்காரம் அண்ணா, அக்கா
@viswamp5588
3 жыл бұрын
Namaskaram Anna very useful video thanks again
@dr.k.tamilselvi6294
3 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா. இந்த வீடியோ எடுத்த உங்களுக்கு என்ன சன்மானம் கொடுக்க முடியும் அண்ணா.
@drawingwithkk5962
11 күн бұрын
🙏🙏🙏
@sriramchitra3254
3 ай бұрын
Valga Valamudan
@salaisivakumar9930
2 жыл бұрын
முத்தான பதிவு அண்ணா னமஸ்காரம்
@sathyamurthy206
9 ай бұрын
நன்றி மா
@thangavelthangavel2172
2 ай бұрын
தெய்வம் விட்டிட்டு போனது வருத்தம் இல்லை அம்மா
@anbuoils186
Жыл бұрын
உயிர் தொடர்பே உயர்வு னமஸ்காரம்
@muruganmurugan4489
2 жыл бұрын
னமஸ்காரம் அண்ணா மகிழ்ந்தேன்
@velumani8157
3 жыл бұрын
Athiye thunai
@malukrish2879
3 жыл бұрын
When you will final coming of God part 2 sir??please upload it....please
@VedaVithu
3 жыл бұрын
Sure
@திருப்பள்ளி
3 жыл бұрын
குருவாழ்க குருவே துணை
@malukrish2879
3 жыл бұрын
Sir when you will upload final coming of God part 2.....why you are not uploading that alone....😔
@salaipoompozhilvaan9229
3 жыл бұрын
பொக்கிஷம்
@karthikeyan_076
3 жыл бұрын
When can we expect final coming of God part 2?
@KathijaNagore-f8v
3 ай бұрын
கடவுளே காணும்!!
@mohanrajv6841
Жыл бұрын
Is she still alive sir ?
@வழக்கம்
3 жыл бұрын
Namashkaram amma
@pdktjaipunisha1150
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@peermd2851
Ай бұрын
மூத்தமகள் என்று போடவேண்டியது தானே. அதென்ன மூத்த பேட்டி. அயிசாம்மா அக்கவுடைய தம்பி திருப்புத்தூர் பீர்முகம்மது.
Пікірлер: 34