தாய்
பதிப்பு - 49
நாற்பது அகவையில்
விதவையான தாய்...
தன் மகன் நல்வழியில் பயணிக்க துவங்குவதை
அறிந்து மகிழ்கிறாள்..
தன் மகன் புரட்சியாளன் என்பதை
மிக நிதானமாக கண்டுணர்கிறாள்...
தன் மகனின் தோழர்களைத் தானும்
நண்பர்கள் ஆக்கிக்கொள்கிறாள்..
ரஷ்யா தொழிலாளர்கள் போராட்டத்தின் பொது
மகன் சிறை சென்ற காரணமாக
தான் அந்த வேலையை தொடர்ந்து செய்கிறாள்..
ஒரு சாதாரண பெண்மணியிலிருந்து
சாதனை தாயாய்
எப்படி உருமாற்றம் பெறுகிறாள் என்பதே இந்த கதை..
ஒரு புத்தகம் ஒரு துண்டு சீட்டு
எப்படி ஒரு போராட்டத்தை நகர்த்தி செல்கிறது என்பதை மிக ஆளமாக பதிவிட்டுள்ளார்..
#booktuber #beingbookish #vysalipalanisamy #pesumputhagam #pesum #puthagam #bookreview #booklove #booksforlife #lovetowrite #thaai #maxim #gorky #maximgorky #themother #mother #m.p.c.ragunathan #ragunathan #தாய்
Негізгі бет Thaai | Maxim Gorky | T. M. C. Ragunathan | Pesum Puthagam
No video
Пікірлер: 50