இந்த பிரபஞ்சம் உள்ளவரை சலங்கை ஒலி ஒலித்துக் கொண்டே இருக்கும். 14.06.2024 வெள்ளி கிழமை. இரவு 9.00 மணி
@arulselvam4713
16 күн бұрын
16.6.2024.1007pm
@maniramaraj207
Жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோன்றும் பாடல்😊😊😊
@sankaralwar5083
Жыл бұрын
கமல் ❤️இளைபராஜா 👍spb 🙏 தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் 🙏
@hemasaravanan9943
Жыл бұрын
Correcta sonninga bro
@aarirose6072
Ай бұрын
இயக்குனர் கே விஸ்வநாத் தெலுங்கு திரைப்படத்தின் பிதாமகன் சங்கராபரணம் சாகர சங்கமம் என்கின்ற சலங்கை ஒலி சுவாதி முகூர்த்தம் என்கின்ற சிப்பிக்குள் முத்து சுப சங்கல்பம் என்கின்ற பாசவலை அனைத்து மாபெரும் வெற்றி திரைப்படங்கள் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து திறமை மிக்க மனிதர்கள் இணைந்து எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிதான்
@kalibose3942
Жыл бұрын
இசை அரசனே உமக்கு அந்த இசை திமிர் எப்போதும் இருக்கட்டும் நாங்கள் அனைவரும் உங்கள் அடிமைகளாக இருக்கும் வரை.
@kajamalaivasanth9594
Жыл бұрын
என் தலைவன் எந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்க முடியும்; என் தலைவனால் மட்டுமே நடிக்க முடியும் என நிருபித்த படம் & பாடல்
@malarselliah1730
2 жыл бұрын
இந்த மாதிரி மனதை பிழிகிற பாடல்கள் இப்போது இல்லையே!!!
@alamelu1900
Жыл бұрын
we are lucky that our generation was blessed with these songs.
@vishalsaravanan2611
Жыл бұрын
Hmmm factu factu ji
@mayuradanmayuradan3848
Жыл бұрын
athu unmi than 💯
@pkp708
Жыл бұрын
அது நம் துர் அதிர்ஷ்டம்
@rameshs4976
Жыл бұрын
எப்படி இருக்கும்? எல்லாம் இளையராஜா ஐயாவோட முடிந்தது.
@lakshmanans8355
Жыл бұрын
இந்த படத்துக்கே கமலுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது... அரசியலால் கிடைக்கவில்லை
@rajisriramrajisriram2601
4 жыл бұрын
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என்பேனா
@sundarsmart9058
4 жыл бұрын
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா சுருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது ...தகிடதம் .தகிடதம் என் கதை எழுதிட மறுக்குது... தகிடதம் தகிடதம் சுருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிறிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிறிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலிங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலிங்கிடும் ஓடம் நானே பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்க வில்லை தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா சுருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
@Ashokkumar-fn5de
6 ай бұрын
Fav ❤
@kadharfwf7888
4 ай бұрын
❤
@MacharajanThangasamy
17 күн бұрын
❤
@mohan1771
Жыл бұрын
இந்த படத்துக்கு கமலுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது... அரசியலால் கிடைக்கவில்லை
@Meerashni
2 күн бұрын
இந்தப் படத்தில் நடிப்பை பார்த்துவிட்டு தான் நான் உலக நாயகனுக்கு தீவிர ரசிகை ஆனேன் என்றென்றும் மறக்க முடியாத படம் எப்பேர்ப்பட்ட படைப்பு ❤❤❤
@JohnbrittoAmalanathan-zp4ro
11 ай бұрын
மரணம் நம்மை நெருங்கி வந்து விட்டால் எதற்காகவும் அஞ்ச கூடாது நீதான் என் உலகம் என்று வாழ்ந்த எனக்கு நீ தந்த பரிசு மரணம் வாழ்ந்தால் உன்னோடு இல்லை மண்ணோடு என்றும் உன் நினைவில் மிஸ் யூ ரமீனா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இனி உன்னை பார்க்க மாட்டேன்
@theepetti4066
Жыл бұрын
திருச்சி காட்டூரான் . நல்ல பிரிண்டா போடுங்கைய்யா, இதெல்லாம் காலத்தால் அழிக்க முடியா காவியங்கள். பேரில்தான் அவர் இளையராஜா. ஆனால் இசையில் , அவர் அந்த இசைக்கே மூத்தராஜா .
@amirthalingamkalimuthu9024
Жыл бұрын
உலக நாயகனின் உன்னத படம் இந்த படத்திற்காக பரத நாட்டியதை கற்று படம் நடித்தார் என்பது உச்சம் வாழ்த்துக்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு.
@ramadossramadoss5841
Жыл бұрын
qgCfxr3tv6ubz
@SaravanaKumar-yh7ys
Жыл бұрын
எங்கிருந்து இந்த தகவல்??🤔🤔🧐 அவர் teenage லயே நடன ஆசிரியர் னு கேள்வி பட்ருக்கேன்
@jjclinic3742
Жыл бұрын
இல்லை அவர் திரை படத்தில் அவர் ஒரு நடன ஆசிரியராக உள் வர வில்லை..ஆனால் அவர் இரு இயக்குனராக தான் உள்ளே வந்தார். பிற்பாடு அவர் நடன ஆசிரியராக வலம் வந்து, பின் இந்த படத்திற்காக பரதம் கற்று கொண்டு தன்னை மெருகூட்டி நடித்து தனை நிலை நிறுத்தினார். எல்லா நடன இயக்குனர்களுக்கும் பரதம் வராது. அது இயற்கையில் அந்த சமூக பிணைப்பில் வரணும்..இல்லையெனில் கற்று தேர்ந்து வரணும் இதில் கமல் இரண்டாவது ரகம்
@@jjclinic3742 கமல் நாத்திக பிராமணர்... சமூகம் வாயிலாக 10 வயதிலேயே கத்துகிட்டதாக தகவல். சாதாரண கூகுள் தேடலில் கிடைக்கும்
@ssr7222
5 ай бұрын
இசை, காதல்,நடனம் மூன்றும் நம் மனதில் ஒரு உன்னத உணர்வை தூண்டும் இது தான் நான் பார்த்த படங்களில் காதலின் இன்னொரு பரிமாணத்தை காட்டிய படம் கமல் அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பு பார்த்து பிரமித்து போனேன் இது போன்ற இனி இசையும் கதையும் நடனமும் நடிப்பும் நம் உணர்வில் ஒன்றும் படங்கள் வர வாய்ப்புகள் இல்லை ❤❤❤❤❤
பாகவதர் முதல் தனுஷ் வரை இவர் மட்டுமே மய்யம். இவர் இல்லாமல் ஒரு திரை நகர்வு நடந்திருக்காது. ஆண்டவரே
@sobasoba7194
Жыл бұрын
Vairamuthu lyrics
@gandhin8442
Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள் இந்த தலைமுறைகள் இந்த மாதிரி பாடல்களை விரும்புவார்களா என்று கேட்டால் கேள்விக்குறி தான்
@romankanna283
Жыл бұрын
தாளம் இங்கு தப்பவில்லை.. யார் மீதும் தப்பு இல்லை..கால்கள் போன பாதை எந்தன் எல்லை 👌👌👌
@rajaindia6150
Жыл бұрын
இளையராஜா விஸ்வரூபம் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@selvamani-xw7dp
Жыл бұрын
சண்முகப்பிரியா ராகத்தில் சாஸ்திரம் கொண்ட பாகமாக பார்க்கபடுவது ஆனால் இசை சோலை இளையா வின் கை வண்ணத்தில் இப்பாடல் கேட்பவர்களை காதில் ஜோதியே இசையின் முதல் கதி என தெரிய வைத்திருப்பார் இன்னிசைசோலை.
@ravichandrandurai7766
Жыл бұрын
கமல் ஒரு சினிமா உலகின் சகாப்தம்... உலக நாயகன்... திரை உலகின் இமயம்..... இரண்டாம் நடிகர் திலகம்....... இன்னும் இன்னும்.... வார்தைகள் இல்லை உம்மை புகழ.....
@senthurvelanvivek5404
Жыл бұрын
Sir super comment.kamal sir oru living era.
@ajaijegan4854
Жыл бұрын
Super song by Ajay lic agent.
@sathyavenkat7878
Жыл бұрын
ராஜனுக்கெல்லாம் ராஜன் எங்கள் ரங்கராஜன்
@user-dk8yh2nz7w
Жыл бұрын
சிறந்த தமிழ் டப்பிங் படம். அந்த நாட்களில் மதுரை மது திரையரங்கில் (இன்று வெற்றி தியேட்டராக மாறி உள்ளது 100 நாட்களுக்கு மேலாக ஓடியது.
@ramanathandayalan4812
Жыл бұрын
கமலின் நடனத்திறமை யைக்கண்டு வியந்து விட்டேன்.
@user-de2zd6th8o
2 жыл бұрын
பழைய ராகம் மறந்து நீ பறந்தது என்ன பிரிந்து, இரவு தோறும் அழுது இரண்டு கண்ணும் பழுது
@user-tw3ij5le5w
2 күн бұрын
இசையில் மயங்கிய நான் ஜெயபிரதா அலகில் விழுந்து விட்டேன்
@Salamtoday
3 жыл бұрын
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
@periasamyperiasamy5850
2 жыл бұрын
PlotA3
@ravichandran6629
Жыл бұрын
@@periasamyperiasamy5850 то .лщ
@sarsvathisarasvathi5817
Жыл бұрын
😒
@sjfancypigeonsbangalore8035
Жыл бұрын
Meaning please
@ananda6964
Жыл бұрын
@@sjfancypigeonsbangalore8035 "Life is a dance. When you begin it ends. When you end it begins "
@NareshKumar-ff6iy
Ай бұрын
ராஜ ராஜ தான் டா. அவன யாரும் படலை அழிக்க முடியாது
@user-ew6el2hl4e
Жыл бұрын
பாவம் இங்கு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்கவில்லை..
@sakthivelnatarajan3236
Жыл бұрын
இளையராஜா இசையில் மிருதங்கம் விளையாடும் ❤️❤️
@Rsangeetha2636
Жыл бұрын
இந்தப் பாடலுக்கு நான் மிகவும் அடிமை அந்த வரிகள் சொல்ல முடியாத இன்பத்தை தரும் உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
@sivasankaran7146
Жыл бұрын
படம் தெலுங்கு படம் நடித்தது தமிழ் நடிகர் அன்றே பெங்களூர் பல்லவி தியேட்டர் ஓடிய நாட்கள் 250க்குமேல் யார்ரா சூப்பர் ஸ்டார் என்தலைவன்கமல்தான்டா ரியல் சூப்பர் ஸ்டார்
@aarirose6072
Ай бұрын
ஒரு கைதியின் டைரி நாயகன் இந்திரன் சந்திரன் தெலுங்கு அபூர்வ சகோதரர்கள் சலங்கை ஒலி அனைத்து திரைப்படங்களும் பல்லவி திரையரங்குகளில் பல நாட்களாக வெற்றிகரமாக ஓடிய படங்கள் நண்பா
@kuthubkhan6875
Жыл бұрын
ராஜா, பாலு,கமல் கூட்டணி கலக்கல்.
@lilbahadurchetri4361
Жыл бұрын
This song " Takida takida " by SP Bala sir brings back memories of 80s school days in Madras Ambattur.
@user-ev2sb5nx7j
4 ай бұрын
அருமையான பாடல் spb சார் 🥰🥰🥰👌👌👌
@savithirisathya5163
Ай бұрын
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் என் கதை எழுதிட மறுக்குது அ அ ஆ அ அ ஆ ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன திரிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன திரிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே பாவமுண்டு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்கவில்லை அ அ அ அ அ அ அ அ அ அ தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுத்தது என் பேனா ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
@Subaaryan
Жыл бұрын
கடையிசி வரிகள் : காதல் என்னை காதலிக்கவில்லை 💝
@P.L.Rajamanikandan8802
Жыл бұрын
உன்மைக்கு காதலுக்கு இந்த பாடல் சமர்பனாம்
@hevydrivervelu8766
2 жыл бұрын
ஸ்.பி.பி. அவர்கள் பாடினால் போதும் எந்த பாடலும் சிறப்பாகி விடுகிறது அற்புதம் ஜெயம் படத்தில் ரமேஷ் கண்ணா மமற்றும் மாணிக்க விநாயகம் அவர்கள் இந்த பாடலுக்கு சிறிய மறு உருவம் கொடுத்திருப்பார்கள் அதுவும் நல்லாவே இருக்கிறது
@Ashokkumar-fn5de
6 ай бұрын
Song ketale .athan mind la varuuthy😅
@senthilbabu8376
Жыл бұрын
கமல்ஹாசன் மற்றும் ஜெயப்பிரதா மற்றும் இசைஞானி மற்றும் இயக்குனர் விஸ்வநாத் ஆகியோர் இந்தியத் திரையுலகின் என்றுமே எவர்கிரின் நட்சத்திரங்கள் 11.9.2022
@malligababu4777
Жыл бұрын
உண்மை யான காதல் உணர்வு உள்ள வர்களுக்கு மட்டுமே புரியும் இந்த பாடல் வரிகள்
@monikandanmalar777
Жыл бұрын
காதல் என்னை... காதலிக்கவில்லை...😭😭😭
@nothinmuchimani6411
Жыл бұрын
சிவாஜிக்கு பிறகு கமல் மட்டும்தான் அவரின் இடத்தை நடிப்பு மூலமாக நிரப்புகிறார்
@user-zs6xc7gm8e
Жыл бұрын
இந்தப் பாட்டும். நாட்டியமம். உலகத் தமிழ் குடும்பங்களுக்கே ஒரு பேரும் புகழையும் வாங்கி கொடுத்த. கலை அம்சமிக்க காவியம் இது. வாழ்க உலக நாயகன் புகழ்
@balrajbalraj2311
Жыл бұрын
உண்மை
@paulsamy8263
12 күн бұрын
கமல் சார் வாழ்த்துக்கள்❤
@sabapathi5115
Жыл бұрын
2050 ல் இந்த பாடலை கேட்பவர்கள் 🙄🙄 எதுக்கும் இப்பவே கேட்டு வைப்போம்....
@manokaran9287
Жыл бұрын
எவனாவது இது போல் ஆட முடியுமா?
@user-mm5rb7og8h
7 күн бұрын
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
@AnilKumar-cl8hc
2 жыл бұрын
SPB fan from ODISHA STATE
@karthickpriyan618
3 жыл бұрын
No one replace his voice , miss you spb sir . RIP
@KgfKgf-hm1kw
2 жыл бұрын
Kamal
@palanivelveerappan8544
Жыл бұрын
@@KgfKgf-hm1kw uuuu
@TN76vlogger
2 жыл бұрын
காதல் என்னை காதலிக்க வில்லை
@karthicksivakumar1909
2 жыл бұрын
Master Class Ilayaraja and SPB.. Kamal such a extraordinary performer.. Thumbs up on behalf of Super Star Fan 🌟 🤩
@muthupandiank9391
Жыл бұрын
கலைஞர் (நடிப்பு)👌👌👌
@subramaniannarayan442
2 ай бұрын
Greatest ever actor in the film industry of our state and the country, Greatest music and greatest ever singer in the film industry makes this song ever remembered ❤❤❤
@selvaraj5817
Жыл бұрын
இன்று வரை ஒரு பாடல் அல்ல வாழ்க்கை பாடம்
@thamizhselvang8930
Жыл бұрын
Kamal sir orrhu unbeatable actor and artist, Ilayaraaja sir orrhu musical genius, SPB sir orrhu Fantastic singer, K.Viswanath sir orrhu Extraordinary director idhukku orrae proof indha paatu.
@sivababa4868
Жыл бұрын
No ONE CAN ACT in tis song like OUR kamal sir
@neel5289
4 жыл бұрын
காதல் என்னை காதலிக்கவில்லை 💔
@thirumalaithiru1950
3 жыл бұрын
Appady illai sakothari kathal enpathu ella uiridamum ullathu
@TamilTamil-uw5nd
3 жыл бұрын
Ya akka
@venugopalrajeswari544
2 жыл бұрын
சண்முக பிரியா ராகம்! 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@bangaselvam851
2 жыл бұрын
என் கதை எழுதிட மறுக்குது என்பேனா, 😰😰😰
@sakthikalki.tataace2938
Ай бұрын
2024 ketpavargal 👍 seiyavum
@tamilmanickam9759
Жыл бұрын
காதல் என்னை காதலிக்கவில்லை...
@sgtzone9453
3 жыл бұрын
Excellent acting both Kamal and jayapratha kaathal ennai kaathalikka villai...line in this song is very nice this song Express the Pathos one to another. Hero suddenly replace d his hand to the fore head of the heroin and try to save her (pottu) in her fore head in rain because rain water dripping in her forehead...this I s the end part of the song picturezation is nice and no words to express it. This song Express the pain of a true Love
@ppk7000
Жыл бұрын
Wish Kamal Sir creates one more classical movie like this
அதிகாலை மணி 4.30 ஆறுதல் தேடி 6 வது முறையாக பாடலை ரசித்து கொண்டிருக்கிறேன்
@mahinabu3103
3 жыл бұрын
One & only Universal Hero
@sheikofkingsheikofking9172
Жыл бұрын
One day la matum more than 20 times mela keturuven intha songs
@annaitrust3746
3 жыл бұрын
SPB sir we all love you ever and ever. We really miss you ji
@KgfKgf-hm1kw
2 жыл бұрын
Poda
@KgfKgf-hm1kw
2 жыл бұрын
Kamal
@KgfKgf-hm1kw
2 жыл бұрын
Even vendalulan padalam
@manigandanmani438
Жыл бұрын
வைரமுத்து வரிகள் அருமை
@ganeshanganeshan3886
3 жыл бұрын
Olaganayagan enbathu unmai kamal fan 40 years
@thangavelmurugaraj8504
Ай бұрын
Rajiniyala Tamil nadulle onnunum pududunkamudiyadhu thambi super ayya by...
@sashbalathinks4837
2 жыл бұрын
Mind blowing song, heart touching...
@bakiyabakiya-hi6np
4 ай бұрын
Enaku romba pidikum❤❤❤❤🎉😢😮😅😊
@drvrkrishna
3 ай бұрын
Superb picturization. Great Involvement of the artists. Na bhooto Na bhavishyath..
@mahendranp2220
Жыл бұрын
Andavar Ulaganayagan kamal sir🙏🙏🙏🙏❤❤❤❤🙏
@jayseelan6711
Жыл бұрын
What a music composition? Only Raja sir can do it
@vijaymuthumalai
11 ай бұрын
Till date, I might have watched this song a thousand more times! So unfortunately but we won't get another song like this. So cherish what you have and don't try to replicate those music souls like IR
@gshanmugam5804
2 жыл бұрын
அருமையான நடனம்
@mahalakshmi.madasamy9968
Жыл бұрын
ராஜா. என்றும்.இளையராஜா தான்
@rekhasatish7743
Жыл бұрын
Kamal Hassan sir 👌🤝
@dineshthiksha8914
2 жыл бұрын
I miss😟🥺u spb sir really 🙄👏👏👏 90$ man👏👏👏👏👏👏👏
@soundlesssign
3 ай бұрын
ஆண் : { தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2) { இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மருக்குது என்பேனா } (2) சுருதியும் லயமும் ஒன்று சேர ஆண் : { தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2) ஆண் : { உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும் } (2) மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே லாலா லாலா தாளம் இங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் என் கதை எழுதிட மருக்குது ஆஆ ஆஆ ஆஆ தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா ஆண் : { பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவு தோரும் அழுது என் இரண்டு கண்ணும் பழுத்து } (2) இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே பாவம் இங்கு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்கவில்லை ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
@jayalakshmimanogaran1148
3 жыл бұрын
my..faviriot..kamal..sir..super..
@Vivekmsd7
Жыл бұрын
How Blessed we are for 'not to be born as 2k kids' Proud 90's kid.. Atleast we hear 80's songs.. Now these 2k kids want just music and nothing else..
@kalaiselvankennedy6889
Ай бұрын
கமலின் தீவிர ரசிகன் நான்.
@praveenananth3107
3 жыл бұрын
Missing you SPB Sir😂
@KgfKgf-hm1kw
2 жыл бұрын
Yesudas
@subramaniannarayan442
Ай бұрын
Rajni's style is different and kThe great Kamal has his own style.His owl body acts.
@pavunkumar1182
3 жыл бұрын
What ah music &SPB Voice
@kalaithiyagu7096
4 жыл бұрын
Super song
@rajuam4919
Жыл бұрын
I cant locsez my eyes one'seconds Raja Sir music Kamal sir acting Jaya mam expressions background course omg I Kone that pain'🥺🙏
Пікірлер: 342