Positive,thinking,that,is,what,,is Tequired,sweet,are,the,uses Of,adversity,fantastic, excellent song TMS
@helenpoornima5126
4 жыл бұрын
அருமை!!அழகான ஜெய்சங்கர்! அவர் சோகத்திலும் அழகாய் இருக்கிறார்!! அருமையான டியூன்!! இதயத்தை இளக்கும் நல்ல தத்துவப் பாடல்!! கேவீஎம் !!டிஎம்எஸ்சின் ஜெய்க்குரல் என் இதயத்தை உடைக்குது!! இதில் இவர் எந்த க்குற்றமுமே செய்திருக்கமாட்டார்! இவருக்கு ஒரு பேய்க்குட்டிப் பிள்ளையா இருக்கும்! அந்தக் குட்டிச்சாத்தான் இவருக்கு againstஆ பொய்களை ஊதீவிடும்! அந்தக் குட்டிக்கொரங்க அப்டியே நாலு இல்லை நானூறூ சாத்து சாத்தணும்போல எனக்குத் தோணுச்சு! அதனால இவர் ஜெய்யில்ல இருப்பார்!! அருமையானப் படம் &பாடல்!!
@Rajanarmy
Жыл бұрын
இப்போது தான் இந்த பாட்டை கேக்கிறேன் அருமை
@venkateswaranka9464
Жыл бұрын
Great rendition of TMS awesome amazing song lyrics acting fantastic music
@venkateswaranka9464
Жыл бұрын
Meaningful philosophical fantastic song lyrics acting
@thirumurthy6916
8 жыл бұрын
Best song. Music K.V.M. Jaishankar action very fine. Thanks. 🌼🌺🌻
@helenpoornima5126
4 жыл бұрын
200படங்கள்ல தனி ஹீரோவா கோலோச்சின *handsome jai *யை எப்புடி உயர்த்தணும்?!?! புரிஞ்சுக்குங்க!! இனி இந்த மாதிரி செய்யாதீங்க!!
@helenpoornima5126
4 жыл бұрын
அது ஏனுங்க! ஹீரோ அழகான ஜெய் !!அவர் படத்தப் போடாம யாரோ ஒருப் பேர்தெரியாத எவனோ ஒருத தனோட மொகரையப் போட்டுருக்கீங்க!இப்பிடிப் போட்டா யாருக்குங்க த் தெரியும்?ஜெய்சங்கரோட அழகான முகத்தைப் போடுங்க!! ஜெய்யைப் பிடிக்கலைன்னா அவர் பாட்டைப் போடாதீங்க!கண்டவன் மூஞ்சியையும் யாரும் பாக்கமாட்டோம்!! இது எத்தினியாவது தடவை! ஜெய்க்கு க் குடுக்கவேண்டிய மரியாதையைக் குடுக்க எது தடை பண்ணுது?! எனக்குப் புரியலை!!
@jeyakodim1979
4 жыл бұрын
முதன் முறையாக கேட்கிறேன். அற்புதமான அறிவுபூர்வமான பாடல்.சோகம் கலந்த பாடல் என்றாலும் கூட கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. தத்துவம் நிறைந்த அபூர்வமான பாடல்.தோழி அறிமுகப்படுத்திய அருமையான பாடல்.
@helenpoornima5126
4 жыл бұрын
இதே ஆள்மானாட்டத்தை எம்ஜிஆர் சிவாஜி பாட்டுக்கும் படத்துக்கும் போடுங்க பாப்போம்!! ஜெய் இவுங்களைவிடவே எல்லாத்திலும் ஒசந்தவர் !200படத்தில ஹீரோவா நடிச்ச ஒரே நடிகர் ஜெய்சங்கர்!அது தெரியுமோ?!
Пікірлер: 11