ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களா ... உங்களுக்கு வெற்றி தேடி தரும்..
சுப தாரை நட்சத்திரங்கள்:
மகம், மூலம், அஸ்வினி , உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம், விசாகம், பூரட்டாதி, புனர்ப்பூசம், பூசம், உத்திரட்டாதி, அனுஷம்
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
பூரம், பூராடம், பரணி, ஹஸ்தம், திருவோணம், ரோகிணி , ஸ்வாதி, சதயம், திருவாதிரை, மற்றும் கார்த்திகை(22 வது நட்சத்திரம்)
சம பலன் தரும் நட்சத்திரங்கள்: ஆயில்யம், கேட்டை, பரணி
Негізгі бет Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Ashlesha| Ayilyam| ஆயில்யம் |Astro tamil | Jai Vyasa Sri
Пікірлер: 2