இராணுவ வீரனின் மனைவியாக இந்த பாடலை கண்ணீர்ரோட கேக்கிறேன். அடுத்த இராணுவ வீரனின் அம்மாவாக கேப்பேன்
@sankarasubramaniank6363
3 жыл бұрын
Very proud of u sister
@shaliniraman1675
3 жыл бұрын
Very proud of you mam
@muthukabeermuthukabeer2864
3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🤚🤚
@harikumaran1981
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@veerapandiveerapandi7700
3 жыл бұрын
Jai hind 😮😮😮😮😮😮
@KingSteve-mp1jc
3 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடல் இன்னைக்கு கேக்குறீங்க 👍 அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ❤️❤️
@naturelover9690
3 жыл бұрын
Happy Independence day 🇮🇳🇮🇳🇮🇳
@gayathrivenkatanathan5439
3 жыл бұрын
Me also
@thilakkumar008
3 жыл бұрын
kzitem.info/news/bejne/yYuXy316jHtyeY4
@vijibalu5366
2 жыл бұрын
👍👍👍👍👍
@arunnhas
2 жыл бұрын
According to Ak INDIAN 🇮🇳scientiest அதா அதா மாப்பிள்ளை Of வருதராஜன் Hero or Honda Show room in Perambalur,,, If my calculation was correct then all comes to next my hearing song🎺📣 மருதநாட்சிவிலை பாலகனேஷ் நாட்டை விட்டு வெளியர வேண்டும்
@kabilankarthi765
3 жыл бұрын
நான் இராணுவத்தில் எல்லையில் பணி புரியும்போது கேட்பேன் உணர்ச்சியை தூண்டும் வகையில் இருக்கும் 💪💪💪🇮🇳🇮🇳⚔⚔⚔
@elakkiyavinoth341
3 жыл бұрын
Hats off u sir..... Be safe sir.
@sankarasubramaniank6363
3 жыл бұрын
Very proud of you sir very glad
@gunakiruba8822
2 жыл бұрын
I'm very proud of you Sir
@bravegirlstamil6475
2 жыл бұрын
Very proud of you sir🇮🇳🇮🇳
@வேலுப்பிள்ளைகேப்டன்பிரபாகரன்
2 жыл бұрын
வீரரே உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்
@sheikjasimbuharifami
3 жыл бұрын
இந்த பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் ஒரு இந்தியன் என்ற ரத்தம் துடிக்கிறது 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳
@kkannabalankkannabalan8957
3 жыл бұрын
Hi
@promispromis5352
3 жыл бұрын
Viji
@lakshmishankarsh3251
3 жыл бұрын
இந்தியா என்று வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@sarathi1233
3 жыл бұрын
🔥🔥🔥👍
@mohamedfahim9788
3 жыл бұрын
Narambu thalarchiyaa irukkum ,chek pannikonga 😂😂😂
@manimegalai6133
3 жыл бұрын
இந்த பாடலை பாடிய எஸ் .பி பி.ஐயாவுக்கு நன்றி
@durairajambur1857
2 жыл бұрын
I 💕 spb sir
@arun_army_cutz
2 жыл бұрын
எங்களின் தேசிய கொடி அழகாய் அசைவது வீசும் காற்றினால் அல்ல...! உயிர் கொடுத்து காத்து கொன்டிருக்கும் வீரர்களின் மூச்சு காற்றினால்.... 🇮🇳🇮🇳🇮🇳
@shivasubramani9205
2 жыл бұрын
I love India
@bkasthuri3525
2 жыл бұрын
👏💪🇮🇳
@anuradhamkvenba6567
2 жыл бұрын
Touching line
@deepav5769
3 жыл бұрын
இந்த பாடலை எங்களுக்கு குடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.🙏🙏🙏
@narasimmanbabu9388
3 жыл бұрын
👍👍👍👍👍👏👏👍❤️❤️❤️❤️👏👏👏👏
@muthukrishnan9574
3 жыл бұрын
kzitem.info/news/bejne/sY9ms4B-m6Bpn5g
@devendirandevendiran1272
2 жыл бұрын
❤️❤️
@vanimani6604
2 жыл бұрын
யார் கண்களில் கண்ணீர் வந்து உடம்பு சிலிக்கின்றது.அவனே இந்தியன்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@manikandang6093
3 жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் நம்மில் உடம்பு சிலிர்க்கும் புத்துணர்ச்சி பெருகும். ஏனென்றால் தன் உயிர் கொடுத்து சுதந்திரம் பெற்ற முன்னோர்களின் வாரிசு நாம். பல மதங்களில் வேறு பட்டு இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். என் ரத்த உறவுகள்💪 அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🙏 வந்தே மாதரம்💪
@muthukrishnan9574
3 жыл бұрын
kzitem.info/news/bejne/sY9ms4B-m6Bpn5g
@m.pratheeshm.pratheesh5148
2 жыл бұрын
Ethan unmai real
@m.pratheeshm.pratheesh5148
2 жыл бұрын
🙏🙏🙏
@mohanraj-sm5zz
3 жыл бұрын
ஒவ்வொரு வருட சுதந்திர நாள் கொண்டாட்டமும் இந்த பாடல் இல்லாமல் நிறைவு பெறாது...
@smgprakash169
3 жыл бұрын
S nanum home theatre la sound full ah vachu kepen
@thalarasiganthalarasigan6422
3 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது ஒரு புத்துணர்வு என் மனதில் ...ஏன் என்றால் என் அன்னை பூமி இது 🤝🤝🤝🤝🤝💪
@@rajalakshmipanneerselvam9913 ķkķuuuuuuuyyyytòkkkk 7⁷uiuuuuuuuyyyyyki of ķff7ff7f7f7f7f777țùyyyytttk
@saravanan.r2466
3 жыл бұрын
I am army man very good song bro1996 bachi 🙏🙏🙏
@jaiganthjaiganth2276
3 жыл бұрын
Nanidjay
@keerthikuttyushakks7734
3 жыл бұрын
இந்தியன் ஆக வாழ பெருமை படுகிறேன் 🙏
@sankarasubramaniank6363
3 жыл бұрын
Proud to be an indian
@rathinavelrathinavel4668
3 жыл бұрын
வயர்லெஸ்ஆபரேட்டரின்பெருமைகொள்கிறேன்
@muthukrishnan9574
3 жыл бұрын
kzitem.info/news/bejne/sY9ms4B-m6Bpn5g
@introvert_veera2842
3 жыл бұрын
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் என்ன line ppaa 🔥🔥சிலு த்துருச்சி
@harilingamharilingam5127
3 жыл бұрын
இந்த பாடலை எனது பள்ளியில் ஒலிக்கும்போது என் நாட்டிற்காக என் உயிர் அக்கணமே போனாலும் பெருமை என்ற எண்ணம் தோன்றும் salute to this song jai hind💪
@keerthikuttyushakks7734
3 жыл бұрын
நாட்டிற்காக இரண்டு இராணுவ வீரர்கள் லை அனுப்பிய என் தாய்க்கு தலை வணங்குகிறேன்🙏
@aronanuanamika7526
3 жыл бұрын
Super
@venkadeshkasilingam2626
3 жыл бұрын
Super
@maheshmahi6338
3 жыл бұрын
Super 💗💗💗
@subashvenugopal9952
3 жыл бұрын
Ungal amma super
@jppradeep6091
3 жыл бұрын
💓💓💓
@KumarKumar-yn6dp
3 жыл бұрын
அருமை ஒரு தேச பக்தனுக்கு உரிய பாடல் அர்ஜுன் 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
@palani5433
3 жыл бұрын
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் @ Pala Ni வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் @ Pala Ni ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ வேகமிருந்தால் தான் வெற்றிகள் உண்டாகும் மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ சக்தியிருந்தால் தான் சரித்திரம் உண்டாகும் சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்தி விடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்து விடு புலி போல் எழுக 🐯 புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா ? எழுக வேண்டும் புதிய இந்தியா சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் படம் : ஜெய்ஹிந்த் ( 1994 ) நடிகர் : அர்ஜுன் நடிகை : ரஞ்சிதா இசை : வித்யாசாகர் பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் வரிகள் : வைரமுத்து சிறப்பு 👌 : தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல் 👍 @ Pala Ni 👍
@thalapathyvijayrasiganda4711
3 жыл бұрын
இந்த பாடலை சுதந்திர தினம்🇮🇳 அல்லது குடியரசு தினம்🇮🇳 தவிர மற்ற நாட்களில் யாராவது கேட்குறீங்களா லைக் பண்ணுங்க😏🔥💥🙄🤗🤩😍👍👍👇👇👇
@m.saiprathap5303
2 жыл бұрын
எப்பவுமே எனது ring tone இந்த பாடல்தான் Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajeswarim5330
Жыл бұрын
தினமும் இந்த பாட்டக்கேக்காம நான் schoolக்கு போகமாட்டேன் .
@SamyIyer
11 ай бұрын
Nan,intheyN,ok
@SatheeshKumar-ym7fp
3 жыл бұрын
இந்திய வரலாற்றில் இன்று கருப்பு நாள் phulvama attack இரண்டாம் வருட துக்க நாள், ஜெய் ஹிந்த் 🇮🇳💐
@rushithasaravanan2675
2 жыл бұрын
💞💞🥺❤😘
@Lufansthaa2567
2 жыл бұрын
Pulvama is organised crime bibin rawvath sha modi true contact me I'm ips officer3
@gokulakrishnan5600
3 жыл бұрын
🇮🇳🇮🇳இந்த பாடலை கேட்க்கும் போதே இனம் புரியாத ஒரு பூரிப்பு, வேகம், உத்வேகம் ஏற்படுகிறது 🇮🇳🇮🇳
@mastermusiccollectionsongs
3 жыл бұрын
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
@anithajeevanandam5144
2 жыл бұрын
Crtah sonninga mei silurkidhu
@deepharsh8208
Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️💯💯💯💯❤️💓💓💓💞💞💕💌💟❣️💝💖
@sivakumarkumar2587
3 жыл бұрын
இந்த பாடல் கேட்டவுடன் சுதந்திரத்துக்கு போறடிய நம் தேச தலைவர்கள் நினைத்து கண் கலங்க வைத்தது பாரத மாதக்கே ஜெய் ஜெய் ஹிந்த்
@antosangith5009
3 жыл бұрын
90s kid only know that goosebumps of this movie
@subasankar5686
3 жыл бұрын
Yes😄❤💞
@kezhiahnebula
3 жыл бұрын
Also 2k kids
@antosangith5009
3 жыл бұрын
@@kezhiahnebula not 2k kids . Early 2k kids
@kezhiahnebula
3 жыл бұрын
@@antosangith5009which year you born?
@antosangith5009
3 жыл бұрын
@@kezhiahnebula me 97 and U ?
@gokulg4351
3 жыл бұрын
90's Parents : டேய் நம்ம இந்தியாவுக்கு யாருடா சுதந்திரம் வாங்கித்தந்தது 90's kid's (me also ) : நம்ம அர்ஜுன் sir தான்
@sugunau1850
3 жыл бұрын
😅
@thangarajchennaia900
2 жыл бұрын
M
@akhilesha6248
2 жыл бұрын
😂
@RamkumarRamkumar-ku1rq
2 жыл бұрын
Vijayakanth engaya 😂😂😂😂
@shoukathshoukathkhan6895
2 жыл бұрын
S Arjun sir .
@sarniamaniarasu7922
3 жыл бұрын
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-yi6gx
3 жыл бұрын
School padikira kalathula irunthu ... Intha music and patta ketta apdi pularikum. .. even now after 33 years.. independence day. Republic day nalae intha paattu tha
@ponnusamyponnu7769
2 ай бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடம்பு சிலிர்க்கும்
@southocean-ic3xq
3 жыл бұрын
வித்தியாசாகர், வைரமுத்து நீங்கள் விதைத்த விதை தான் 90 kids ன் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@therasathbegam9272
Жыл бұрын
இன்றும் இந்த பாடலை கேட்டால் என் உடலும் உள்ளமும் மெய் சிலிர்க்கும்
@Arun-hb6it
3 жыл бұрын
அட இளைய இரத்தம் என்ன போலிய ,எழுத வேண்டும் புதிய இந்தியா...🇮🇳🇮🇳
@priyavijayvijayanand2217
3 жыл бұрын
Evlo songs irundhalum nadi narambellam silirkum song 🙂❤❤❤
@guideweb
3 жыл бұрын
Ssssss
@dhivyajagan4036
3 жыл бұрын
S
@ranimdu8878
3 жыл бұрын
S
@Friends-vlogs761
3 жыл бұрын
Yes
@avarun2386
2 жыл бұрын
Apdilaam oru mairum silukkala
@quantumcomputer3365
3 жыл бұрын
எத்தனை ஆண்டு பிறந்தாலும் இளமை துடிக்கும் என்தேசம் இந்த வரிகள்
@thilakkumar008
3 жыл бұрын
kzitem.info/news/bejne/yYuXy316jHtyeY4
@cutypapa5309
3 жыл бұрын
"JAI HIND" im proud to be a INDIAN 'great salutes for indian armies'🙏🤲
@அன்புநெல்லைராஜா
2 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடிய எனது தலைவன் எஸ்பிபி ஐயாவை வணங்குகிறேன்
@nandhaan8064
Жыл бұрын
நான் ஒரு இந்தியன் 💯👮🇮🇳 ராணுவ வீரர் Jai hind 💪
@twinklestar7119
3 жыл бұрын
இந்தப் பாடலை 2021 ம் ஆண்டு சுதந்திரத் திருநாளில் கேட்கிறேன். இந்தியன் என்பதில் பெருமையடைகிறேன். மொழி, மதம், இனங்களைக் கடந்து இந்தியர்களாக நாம் ஒன்றிணையும் இதே நன்னாளில், வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற இடத்தில் வேற்று மதத்தவன் என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன். வாழ்க பாரதம்... ஜெய்ஹிந்த்..!
@Nivas_vlogstn
3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮
@SriLankans36
2 жыл бұрын
நாட்டுப்பற்றின் உச்சத்தை தொடும் அளவு👍.. மெய் சிலிர்த்து கேட்கிறேன்👍.. பல தடவைகள் கேட்டுள்ளேன்🥰.. Action King Arjun Sarja Sir My Fvrt Actor🥰♥️💜.. •••I'm a Sri Lankan..🇱🇰••• •••••🤝🥰🇱🇰♥️🇮🇳🥰🤝•••••
@Lingaduraie
3 жыл бұрын
School Days la Indepentent days and Republic Days la intha song illatha schools illa ..... andh school days Lovely Sweet memories remembering ❤
@தலசுரேஷ்-ல2ந
3 жыл бұрын
எந்த ஒரு நாட்டுக்காரன இருந்தாலும் நா இந்தியனு சொல்லும் போது ஒரு கம்பிரம் வரும் பாருங்க 😎🔥🔥🔥🔥🔥
@க.பா.லெட்சுமிகாந்தன்
2 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் உடல் சிலிர்த்து மூர்ச்சையாகி விடுகிறேன். "ஆக்ஷன் கிங்" அர்ஜீன் பிறந்த நாள் ஆகஸ்ட் -15. இயற்கையாகவே தேசபற்று உள்ள கலைஞன்.
Yarachum independence day anniki intha song aa kekuringala 🇮🇳🇮🇳
@sankarsarassankarsaras4250
3 жыл бұрын
Yes
@vembarasi9727
2 жыл бұрын
Yes
@ravip8850
3 жыл бұрын
இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதயத்திலிருந்து நீங்காது ஏனென்றால் இந்த பாடல் வரிகள் உயிர் இருக்கிறது
@Shahul-vj5rs
3 жыл бұрын
இப்பாடலை கேட்டும் போது ஒவ்வொரு இந்தியனின் இரத்தம் துடிக்கும் , உடல் சிலிர்க்கும் ... இன்னும் எந்தனை காலம் ஆனாலும் இந்தியனாக பிறக்க வேண்டும். நம் நாட்டிற்காக நான் ஒரு காக்கிசட்டை காரன் என்பதில் சிறிது மகிழ்ச்சி... உண்மையில் பல அன்னிய , நாட்டு விரோதிகள் இப்பாடலை கேட்டு நம் தலைவர்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து திருந்துக்கள் ,🙏...... I love india ...💖
கொங்கு ஈஸ்வரன் மற்றும் உபிஸ் இந்த பாடலை பார்த்து திருந்தட்டும்....
@sankarasubramaniank6363
3 жыл бұрын
They all are anti indian
@eshwarsridhar6042
3 жыл бұрын
No way
@papestube3117
3 жыл бұрын
😄😄
@lakshmishankarsh3251
3 жыл бұрын
அரசியல் வேண்டாம்
@papestube3117
3 жыл бұрын
@@lakshmishankarsh3251 venum
@nairshilpa53
3 жыл бұрын
Petha amma pole naama porantha mannu..amma ve nesikumpol desatheyum nesikunavan unmayana manushyan..hearty wishes to all soldiers who spend their good times for our country as their job along with separation from family for our safety.. Jai Hind 👍❤️
@bharathi1525
3 жыл бұрын
Jai hind is in our mind body and soul 👍🙏🏼 no one can separate this from every true Indian. 👍
@flamebalu5326
3 жыл бұрын
இந்தியன் வெறிதனம்....🔥 இனி இந்த மாதிரி பாடல் கிடைக்காது....
@VidyaArjun
3 жыл бұрын
I am from hindi speaking region, but repeatedly comes for this title track song, हिंदुस्तान की शान तिरंगा बोलो जयहिन्द 🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
@mohanrs6630
3 жыл бұрын
🙏 Thank you ji.
@indianball2453
2 жыл бұрын
Jai Hind 💪🇮🇳
@varunvarunn5503
2 жыл бұрын
College days la Aug 15th Singing competition la paadunah paatu,Remembering those days...2012...
@Karthi--33
3 жыл бұрын
Indian endru sollada thalai nimirndhu nillada..sema song...jaihind...
@niranjana_bangtan4570
3 жыл бұрын
குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@thangarajukrishnasamy6886
3 жыл бұрын
Intha song kekkum pothu oru pullarippum,kannerum varum alavirkku uyir kodutha spb ayyavirku oru vanakkam...🙏
@narmathasrivi79
3 жыл бұрын
My favourite hero is "always great " Arjun sir...
@vthchannel340
3 жыл бұрын
Kambeeramana kural💪 spb❤️
@mastermusiccollectionsongs
3 жыл бұрын
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
@saisongs-bt2qx
2 жыл бұрын
ஜெய்ஹிந்த்.... எழுச்சிமிகு பாடல்
@sugunasana1576
3 жыл бұрын
Action king arjun reaction sema👍👍👍
@hariselva8837
4 жыл бұрын
JAI HIND என் தாயகமே
@veluvelu3251
3 жыл бұрын
V.harish Vijay. Fan
@GaneshGanesh-lt1rf
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடம்பில் ஏதோ பன்னுது 🇮🇳🇮🇳🙏🙏💥💥💣💣🌹🌹🌹🌹🌹🌹 ஜெய்ஹிந்த் 👍👍👍👍👍👍
@ramalingam1047
2 жыл бұрын
🌹🌹🌹🌹
@iloveindia4370
2 жыл бұрын
ஒரு ரானுவ வீரன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய் ஹிந்த் தாய் நாட்டிற்கு உயிரை கொடுப்போம்
@TopTuckers-do6pc
3 жыл бұрын
இறப்பிலும் இந்தியன் என பெருமை கொள்வேன்...🇮🇳
@saravanasundark
3 жыл бұрын
i am very proud as a indian while hearing this song and then who are all lost thier life in fight i salute them
@BalaJ-ro9ij
Жыл бұрын
. super. Are Not. Youlike
@shiva-jm2hf
2 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த பாடல் தவிர்க்க முடியாத ஒன்று ... ஜெய்கிந்த்
@gramesmith9898
3 жыл бұрын
அப்பல்லாம் சுதந்திர தினம் அன்று ஸ்பிக்கர்ல்ல இந்த பாட்ட ஸ்கூவில் போடும் போது அவ்வளவு கெத்தா பீல் பண்ணிட்டு கொடியை ஏற்றிய.பிறகு நெஞ்ச நிமித்திட்டு இருந்தோம்.
@nidhinnanmozhian6908
2 жыл бұрын
I like the song
@nidhinnanmozhian6908
2 жыл бұрын
ADVANCE REPUBLIC DAY
@Mani-ny7tj
3 жыл бұрын
Today watching this song August 15 independence day 🇮🇳
@tamizhmani6441
4 жыл бұрын
Jai Hind Jai Hind Jai Hind....... jaihind
@vishnur7397
3 жыл бұрын
Hi
@ramarajan6642
3 жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமை 14/2/2021
@vanimani6837
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது ...என் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் கொண்ட புண்ணிய தேசமிது..........ஜெய்கிந்த் ஜெய்கிந்த்
@Priyamaara
3 жыл бұрын
Enaku romba puticha song itha kekum pothu avlo energy ya irukum
@mohammedthoufiq2315
2 жыл бұрын
சின்ன வயசுல கேக்குறப்போ இருந்த பூரிப்பு இப்போவு இருக்கு அப்படிப்பட்ட அழுத்தமான பாடல் வரிகள்
@ramn5143
3 жыл бұрын
MY FAVOURITE SONG ACTIONKING ARJUN MASS
@SuperRangarajan
3 жыл бұрын
Happy 75th Independence Day. Our soldier, Freedom Fighters struggled for us to live in peace (Freedom). We Salute for them❤️
@prabupk7129
3 жыл бұрын
இந்தியா மீது பற்று இந்தியன்
@PraveenKumar-nq9gc
3 жыл бұрын
Best song goosebumps of each line❤️💯
@rupini_ar30
3 жыл бұрын
Vidhyasagar sir , Respect sir 🔥🔥🔥
@mohananrajaram6329
3 жыл бұрын
இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.ஜெய் ஹிந்த்.பாரத மாதா வாழ்க.என் தாயகத்தில் வாழும் மக்களுக்கு என் வணக்கம்.சுதந்திரம் காத்த அனைவருக்கும் என் வணக்கம்.
@SenthilKumar-vi3zu
2 жыл бұрын
தலைகொடுத்தார்அந்த அனைவருக்கும் தாயகமே.எங்கள்முதல்வணக்கம்🇮🇳🇮🇳🙏
@asdshankar243
3 жыл бұрын
What a great song. Thank you for upload. JAI HIND 🙏🇮🇳🇮🇳🇮🇳❤️
இந்த பாட்டு எப்போதும் கேட்கும்போது ஒரு உணர்வு நாம் அனைவரும் இந்தியர்கள்.
@sandhiyahema4530
3 жыл бұрын
உணர்ச்சி மிக்க பாடல் அருமையான வரிகள்
@shreyasjathu4909
2 жыл бұрын
Intha paadalai unarchipoorpamaka paadiththantha SPB SIR kku nantri... JAIKINDH 🇮🇳🇮🇳🇮🇳LOVE FROM 🇱🇰🇱🇰
@devajanu9560
3 жыл бұрын
Indha paadalai ketkum poludhu Udal silirkirathu.... INDIAN 🇮🇳
@opguhan8002
3 жыл бұрын
I love kamarajar he is the good cm of Tamil Nadu
@sathishm8803
3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது நான் ஒரு இந்தியன் என்று பெருமிதம் கொள்கிறேன். I Love INDIA
@ArunArun-id5qj
2 жыл бұрын
Super 👌
@bharathiganesan9883
2 жыл бұрын
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா எழுகவேண்டும் புதிய இந்தியா சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
@digitalbharat170
3 жыл бұрын
MATRIBHUMI KA SHAAN TIRANGA BOLO JAI HIND.. HINDUSTAN KI JAAN TIRANGA BOLO JAI HIND.. I BOUGHT A PATRIOTIC VIDEO SONG CD IN 1999.. I FOUND THIS SONG IN HINDI AND THIS IS SO GOOD ... I WANT THIS SONG'S HINDI DUBBED .... PLEASE. HAAT JOR KORE CHAICHI DADA... THAKLE DIN AMAR PATRIOTIC SONGS ER COLLECTION COMPLETE HOYE JABE
@karthickp1430
3 жыл бұрын
பாஜகவுக்கு எதிராக செயல்படுவாக நினைத்து சிலர் இங்கே இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்! #DMK #Eswaran
Пікірлер: 968