அம்மை நோய் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஒரு video போடுங்க அண்ணா.
@1tmoorthy
2 жыл бұрын
சிட்டு குருவி வரை மட்டுமே தெரிந்த எனக்கு மேலும் விளக்கத்தை கொடுத்து என் மனதை ரணமாக்கிய நண்பருக்கு நன்றியோடு சேர்த்த வருத்தங்கள்.
@revanthkumar8116
2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி !!! சில ஆண்டுகளுக்கு முன் என் கல்லூரி நூலகத்தில் இந்த புத்தகத்தை நான் படித்துள்ளேன்
@manigandan6478
2 жыл бұрын
#Bogan well explained 👍 and the effort you are taking for every content is really great.
@KarthiKarthi-cs6cr
2 жыл бұрын
மனதை உருக்கும் வகையாக இருந்தது அண்ணா.எப்போதும் போல காணொளி அருமையாக இருந்தது அதோடு பாவம் அந்த அவதியை பட்ட மக்கள்.
@ar.mohamedinshaf1744
Жыл бұрын
China voda full valarchiyayum oru history aa podunga bro
@murugananthams1326
2 жыл бұрын
North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
@curioustimetamil8109
2 жыл бұрын
#samsonthought love your comment
@lovemylovelv4640
2 жыл бұрын
Pls podunga bro
@statuschannel9615
2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@mrapple2010
2 жыл бұрын
Srilanka
@suriandevarsuriandevar4899
9 ай бұрын
Ungelodeye kathai kettuthan daily thunguren Anna nandri
@mkmahendiran
2 жыл бұрын
போன வாரம்தான் மாவோ பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன்... மீண்டும் இதை நினைவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா 🙏
@mohamedthasleem3711
2 жыл бұрын
Unbelievable facts👏👏
@selva7712
2 жыл бұрын
நானும் ஆறு மாசமா கேட்கிறேன் வடகொரியா பற்றி ஒரு வீடியோ போடுங்க நீங்களும் போடற மாதிரி இல்ல நானும் விடுறமாதிரி இல்லை
@maniguru8841
2 жыл бұрын
தெரிஞ்சா தானே போட முடியும்..
@selva7712
2 жыл бұрын
@@maniguru8841 அதுவும் சரித்த
@mranonymous9622
2 жыл бұрын
Wait. . ... I think he has a video about him
@darkevil5220
2 жыл бұрын
வீடியோ போட்டாச்சு
@KrishnaKumar-jv1jy
2 жыл бұрын
Israel and Palestine pathi video podunga bro... Oru series aa release pannuga...
@jothikrishnan0506
2 жыл бұрын
Tamil pokkisham channel paarunga full details ah video varum
@statuschannel9615
2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@kitchendictionary5049
2 жыл бұрын
Yes bro pls
@mayilsekar290
Ай бұрын
சிறப்பு 👍
@tamilgoogle3630
2 жыл бұрын
தலைவரே நீங்கள் பக்கத்துல இருக்குற நாடுகள் பற்றி சொல்லுறிக. நாம் நாடு பற்றி முடிந்தல் உண்மையான old story plz
@jothikrishnan0506
2 жыл бұрын
Thala oru naalaikku soviyath Russia yea princhathunnu oru video Ottoman pearassu pathi oru video Podu thala
@mariamaniraj4757
2 жыл бұрын
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்க
@1tmoorthy
2 жыл бұрын
அருமை உங்கள் கடின உழைப்புக்கு நன்றி. படித்ததை பகிரவும் இதுபோன்று.
@kavin5976
2 жыл бұрын
Super bro definitely we are supporting continuously 👍
@MdHASAN-dm9mh
2 жыл бұрын
தினமும் 1000, 2000 புதிய subcribers பெறுகின்றீர்கள் சந்தோஷம் வாழ்த்துக்கள் Bro.... Keep it up
@thinagarrajakano610
2 жыл бұрын
Super content... Extraordinary presentation.. Make me touched when listening this story.. #bcubers #malaysianbcubers
@kalaiselvan7889
2 жыл бұрын
மாலத்தீவு பற்றி பேசுங்கள் 🙏 நண்பா 👍
@vanavarayanvanavarayan1935
2 жыл бұрын
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@dhanushkumar21
2 жыл бұрын
Srilanka jaffna library erichada pathi podunga
@DR-vy3km
2 жыл бұрын
Arputhama irunthuchu nanbare editing hats off Valthukal
@duraijothi1313
2 жыл бұрын
மிகவும் பிரபலமான பயனுள்ள தகவல்கள்
@govindanthangavelu5157
2 жыл бұрын
Super Bro unga videos la romba history terinjika iruku
@sathyam0588
2 жыл бұрын
Nalla iruku boss unga video pathathuku apparam innum neraiya maraika patta history terunjuka thonuthu keep going ..
@SS-nr8fz
2 жыл бұрын
Super! Keep up the good work big bang bro
@nakshathranakshathra8503
2 жыл бұрын
Very courage your video. We are want many more message& video. Thank🙏 you bogan.
@harisubramanian4165
2 жыл бұрын
Romba nalla iruku bro video... keep up the good work.
@lekshmananV
Жыл бұрын
Amazingly Explained Sir
@larsonkevin7702
2 жыл бұрын
அருமையான பதிவு தலைவா.......
@gowrisankar9341
2 жыл бұрын
வரலாறு முக்கியம் இது அருமை...
@bhuvanarajanbhuvanarajan430
2 жыл бұрын
Real unknown fact. Appreciate you for the good narrative🙏
@hariprasadn7020
2 жыл бұрын
Anna iam following your videos regularly, when you are posting videos it's good content and very interesting, keep rocking anna 👍
@parthibanvlog
2 жыл бұрын
Informative video bro 😍😍keep posting this kind of video 🎥
@ponnasamyveeramalai5780
2 жыл бұрын
Thanks. Theriyathathai therinthukondom 🙏🙏🙏
@IMRANKHAN-on6xf
2 жыл бұрын
BRO AWESOME BRO ♥️♥️ VERA LEVEL BRO ♥️♥️
@prasathvab3338
2 жыл бұрын
Another quality stuff...
@platform90kids75
2 жыл бұрын
The verbal explanation was very good👌
@riasavi2702
2 жыл бұрын
Addicted to ur videos Sam thambi 🥰
@mohamedhumayun6690
2 жыл бұрын
Vera லெவல்...... போகன்.... ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@ssreedharan1256
2 жыл бұрын
Thank you, that was lot of information in short period of time, that I happened to know. Thanks once again for your time and effort.
@rajeshkumaraliasselvavika3796
2 жыл бұрын
வார்த்தைகள் இல்ல போகன்... 🌹🦋💞🍂 உங்கள் உழைப்பை வியக்கிறேன்... 600 page book படிக்கிறது... அதுவும் தரவுகள் எடுத்து வைக்கிறது... மிகவும் கடினம்... 🌹🦋💞🍂🙏😊
@sakthisathyaraj3613
2 жыл бұрын
மிக அருமை மகிழ்ச்சி ஜப்பானியர் மிக சுரு சுருப்பானவர்கள் கேள்விபட்டு இருக்கேன் பல அழிவுகளை சந்தித்து மீண்டு வந்தவர்கள் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி👏👏👏நேரம் இருந்தால் ஜப்பான் .
@naveenshankar4493
2 жыл бұрын
Nalla information anna
@gokulraja2812
2 жыл бұрын
Bro DR.GRANVILLE T WOODS pathi video podunga
@rosy4834
2 жыл бұрын
புரட்சி செய்பவன் எல்லாம் அறிவாளி அல்ல... கல்வி, செல்வம், வீரம், எல்லாம் இலகுவில் ஒரு சேர அமையாது...
@rajuganthi3559
2 жыл бұрын
Super super 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@cratosloo6995
2 жыл бұрын
support from malaysia,keep going boss💪
@asg2255
2 жыл бұрын
5:40 sec தட்டு கரண்டி ,my mind voice கோ குருவி கோ கோ குருவி கோ, கோ கோ சிட்டுக்குருவி கோ😀😀😀😀😀
@tamileelamsenthil
2 жыл бұрын
அருமையான பதிவு
@travellingmyownway
2 жыл бұрын
நாம தான் பேசுறோம் ஆன அந்த நாடு இது போல் நடக்குமா. சகோ மிக அருமையான பகிர்வு வாழ்த்துக்கள். அப்போ அடுத்த பதிவு noodles
@veerakumar2259
2 жыл бұрын
அண்ணா அருமையா சொன்னீர்கள்👍👍👍 ⛵வாஸ்கோடகாமா⛵ பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@focus9108
2 жыл бұрын
Useful 👌
@gowdhaman4192
2 жыл бұрын
Waiting for this bro🔥🔥
@I_am_Lee
2 жыл бұрын
Nice explanation bro
@sivaramakrishnanchandrasek8372
2 жыл бұрын
I am extremely astonished by your research and analytical efficiency, effectiveness in the content making, simple narration conceiving which is easily understandable even to a simple common man..Great work 🌟 by the Entire BCUBE TEAM... KUDOS 👌👌👌🙏🙏🙏
@karthicktech5206
2 жыл бұрын
Aapaiya super tittam potu erukaru but enna konjam thapaidichi aavaru nallathu tha nanchi erukaru
@animaljane4478
2 жыл бұрын
Nee kalakku bogan . FIRST PROPER TAMIL INFOTAINMENT KZitem CHANEL IS YOURS BOGAN. KEEP ROCKING , I FOUND YOUR PAGE VERY LATE BUT STILL IM HAPPY THAT I FOUND IT.
@starkbala8703
2 жыл бұрын
Notification Squad #Bcubers
@sk90s66
2 жыл бұрын
Kindly request... Dogs especially tamil paarambariya dogs ah pathi oru pathivu thevai...
@kakamurali1645
2 жыл бұрын
Nice news bro
@lakshminarayananperumal6396
2 жыл бұрын
தமிழ் புத்தாண்டு எப்போது? சித்திரையா? தை’யா? நீண்ட கால குழப்பம் நீடிக்கிறதே….. எது என்பதை ஆதார பூர்வமாக கூறுங்கள்…..
@vigneshwarravisankar9834
2 жыл бұрын
Great video. love your work. Next video is "Tea"?
@அளவடிக்காத
2 жыл бұрын
அண்ணா அருமையான பதிவுகள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்று பற்றி பதிவுகள் பற்றி சொல்வீர்களா அனைத்து வரலாறையும் அறியும் நம் இந்திய தமிழர்கள் நமது வரலாற்று பதிவுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும் பல போராட்டத்துடன் நாம்
@yuvarajk4504
2 жыл бұрын
சோவியத் யூனியன் ஸ்டாலின் பற்றி போடுங்கள்
@devsanjay7063
2 жыл бұрын
வீடியோக்கள் சேர்த்தது உண்மை தன்மை அதிகபடுத்துவதாய் உள்ளது 👍👍👍👍 வாழ்த்துக்கள் ப்ரோ
@saranyabaskar353
2 жыл бұрын
Unga voice sema Voice nalla iruku Nega solra vitham sema
@whoareyou-jb3wo
2 жыл бұрын
அண்ணா நன்றி உங்களுக்கு தமிழ் சிந்தனையாழர் பேரவை பற்றி உங்கள் வலைத்தளத்தில் சொன்னதற்கு
ப்ரோ பெட்ரோல் வரலாறை இப்பொழுதுதான் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அப்படியே இந்த மது பானங்கள் எவ்வளவுக்கு தயாரிக்கப்படுகிறது எப்படி நம் அரசாங்கம் விநியோகம் செய்கிறது என்பதை மக்களுக்கு தெரிவித்தால் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@vigneshvinuvicky1571
2 жыл бұрын
Brother im from bangalore plzz explain about karanataka n bangalore City
@Varghese_B
2 жыл бұрын
Good content all the best
@kevinrexrobbin354
2 жыл бұрын
noodles thana bro??? , nice one new information's really helpful
@gokulkrishnan7589
Жыл бұрын
Bro jack ma life history explain pannuga bro
@maduraiveeran7185
2 жыл бұрын
Anna im following u regularly if it is possible to make a video about srilanka tamilnadu issues.
@nisaajmal4409
2 жыл бұрын
Pls talk about Turkish Chinese Muslims suffering in China..
@RaniRani-qk6ju
2 жыл бұрын
Morning onwards I am waiting for your video.
@satheeshkumar2458
2 жыл бұрын
Thanks
@godblessmagizh
2 жыл бұрын
Very nice video team.
@iamram2006
2 жыл бұрын
Hi my entire family watches your videos without missing. Thank you for the capsule of information you provide. Kindly do a video about Mike Tyson
@iloveroyalchallengersbengaluru
2 жыл бұрын
I Am Happy With Your Video Nanba
@ragulgowthaman6143
2 жыл бұрын
11:50 1989 pathila 1999 sollidinga 😜😁 ithan na kandu puduchan
@atheequrrahman5997
2 жыл бұрын
The content was mindblowing so as video.. Please do a video on "China occupied xinjiang" too Thanks
@MassEditzCreations0127
2 жыл бұрын
Hitlar Pathi Podunga
@balajiar3126
2 жыл бұрын
There was movie also about draft in china,, which happened in henan province,,
@agenttom960
2 жыл бұрын
போகன் எனக்கு"ஒரே ஒரு ஆசை, இந்த tnpsc syllabusல இருக்குற topics cover ஆகுற மாதிரி வரலாறு, பொருளாதாரம், அரசியலமைப்பு இதபத்தி உங்களால போடமுடியுமா ஏன்னா tnpscக்குன்னு ஒரு தனிகூட்டமே இருக்கு உங்களால முடியும்ன்னு நம்புறேன் உங்க subscribersக்காக பன்னுங்க pleaes
@kalaiap
2 жыл бұрын
அரிய தகவல்
@lovemylovelv4640
2 жыл бұрын
Ongada video ellame super bro
@ItsOKBaby
2 жыл бұрын
very interesting அசத்திடீங்க போங்க, மிக அருமை.. இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் . மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்
@veluvelu6728
2 жыл бұрын
Thozhiladar leadar pathi oru video podunga
@idhayaa.9148
2 жыл бұрын
எங்க முட்டாள் பிரதமர் ஜி . இந்திய விவசாயிகளையும் அப்பாவி மக்களையும் இதே நிலைக்கு தல்ல இருந்தார் விவசாயிகளின் விடா முயற்சியால் வெற்றி கண்டோம் வாழ்க விவசாய்கள் 🙏🙏
Пікірлер: 442