ஆண் பாடகருக்கும் தபேளா வாசித்தவருக்கும் பாராட்டுக்கள்
@madhesyarn8891
2 жыл бұрын
இசையும் சிறப்பாக உள்ளது தபேலா சிறப்பாக வாசிக்கிறார் பாடகர் சகோதரர் ஸ்ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம் அற்புதம் அந்த காலத்தில் 4.5.வாத்தியங்களை வாசித்து எவ்வளவு சிறப்பான பாடல்களை கொடுத்து உள்ளார்கள் பாருங்க வாழ்த்துக்கள் சகோதரே
@sivarajselvi659
Ай бұрын
0:06 😅
@shajrax7927
4 жыл бұрын
இவர்தான் நாம் பார்த்திடாத A M ராஜாவோ ஆகா அற்புதமான குரல் வாழ்த்துக்கள்
@murugesansubbiha3330
3 жыл бұрын
A
@pushpakk2049
2 жыл бұрын
Yes 👌👌👌
@jayaseelan3766
2 жыл бұрын
அருமையான விளக்கம். A.M.ராஜாவை போன்று C.A.ராஜா.
@jaym3846
2 жыл бұрын
Ĺqdogkl
@sivagami.m1099
2 жыл бұрын
@@murugesansubbiha3330ந
@maganambalnadeson2837
Жыл бұрын
சி.ஏ.ராஜாவுக்கு என்ன குரல். கேட்பதை நிறுத்த முடியாது. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்
@christianmessageintamil6591
4 жыл бұрын
தபேலா வாசிப்பவர்கள் மிகவும் சிறப்பு.. பாடுகிறவர்களும் சிறப்பு
@senthurvelanvivek5404
2 жыл бұрын
Super dabla annan.
@bossraaja1267
2 жыл бұрын
Semmmmmma nadai
@rathikadhanu9345
3 жыл бұрын
இருவர் குரலும் தேனமுது வாழ்த்துக்கள் வளர்க தொடர்க
@sundarrajang3428
3 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தோன்றவில்லை...தபேலா இசை வாசிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது...
@muthugurupackiamthangamani2571
3 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்
@jjagencieskmd865
3 жыл бұрын
God Bless you with all 🎁🎁🎁
@asokanramanujam5408
2 жыл бұрын
Pp
@asokanramanujam5408
2 жыл бұрын
@@jjagencieskmd865 p
@asokanramanujam5408
2 жыл бұрын
P
@asokanramanujam5408
2 жыл бұрын
@@jjagencieskmd865 pppppp
@ahojlax
4 жыл бұрын
பாடகர் சி.அ.ராஜாவின் குரல் அருமை..!!
@subramanian4321
2 жыл бұрын
இசையா,சொற்களின் இனிமையா, பாடும் குரல்களா, பாடலின் கருத்துக்களா !எதை ரசிப்பது என்பதை யோசிக்கும் முன்னரே பாடல் முடிந்துவிடும் தன்மை இப்பாடலுக்கு மட்டுமே!
@mohamedthajudeen8130
Жыл бұрын
இந்த பாடலை எப்ப கேட்டாலும் நாலைந்து முறை அடுத்தடுத்து கேட்டால்தான் மனம் திருப்தியடைகிறது. அவ்வளவு
@manickammr7282
3 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும், மறுபடியும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் பாடல். அருமையான குரல் வளம். மிகச்சிறப்பு.
@MariyapillaiM
5 жыл бұрын
எந்த காலத்திலும் அழியாத காவியம் இது......
@manibdo1735
5 жыл бұрын
பாடி கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுகொண்டேயிருக்கிறோம்.
@antonymraj5824
3 жыл бұрын
உண்மைதான் சகோ..
@murugesanmurugesan6603
2 жыл бұрын
CA .Raja அவர்களுக்கு எங்கள் A.M.Raja அவர்கள் குரல் அப்படியே உள்ளது.வாழ்த்துக்கள்.
@jayaseelan3766
4 жыл бұрын
CA.ராஜா, ஜெயஸ்ரீ இருவரும் மிக அழகாக பாடுகிறார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@jayabal2686
3 жыл бұрын
CA Raja sir AM Raja kuraley Super
@kauntarkauntat188
3 жыл бұрын
@@jayabal2686 a
@jayaseelan3766
2 жыл бұрын
@@jayabal2686 அருமையான விளக்கம். A.M.ராஜா பாடிய பாடல் C.M.ராஜா.
@antonymraj5824
3 жыл бұрын
என்ன மனுஷன்யா இவரு?எளிதில் எவருக்கும் வாய்க்காத AM ராஜாவின் அற்புதகுரல் வளம் CA ராஜாவுக்கு கச்சிதமாக பொருந்தி எம்மை கிறங்கடிக்கின்றார்.அந்த தபேலாக்காரரின் விரல்களின் நர்த்தனம் அருமை. வாழ்த்துகளும், நன்றியும்.
@manickam9811
2 жыл бұрын
உண்மை சகோதரரே...! அற்புதம் போங்க....!!
@velubabu440
2 жыл бұрын
Pp
@nambisubramaniannambi9874
2 жыл бұрын
Supersongs
@baskarangovindaswamy4919
Жыл бұрын
Devagaanam this is great voice.. superb
@chandrikashanmugam898
6 ай бұрын
C.Aராஜாவின் குரல் வளம் மிக அற்புதம்.அவர் பாடல்கள் அனைத்தும் அருமை. உடன் பாடும் பெண்களுக்கும் பொருத்தமாக இறந்து. நல்வாழ்த்துக்கள்💐💐
@musicmate793
4 жыл бұрын
A M ராஜாவின் இனிய குரலை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்
நான் இந்த பாடலை 1000 முறை க்கு மேல் கேட்டுக்கொண்டே!!!!!!!!
@j.i.prasath7661
4 жыл бұрын
CA ராஜாவின் குரல் அருமை . வாழ்த்துக்கள்
@allahpitchair4644
3 жыл бұрын
Rip Bangladesh.ye
@madhesyarn8891
4 жыл бұрын
ஆனந்தம் அற்புதமான பாடல் பாடகர்கள் குரல் வளம் ஆஹாஹ ஆனந்தம்
@seethappan6565
4 жыл бұрын
அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@dangerkalverson1.067
5 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்
@manickam9811
Жыл бұрын
பொழப்பையே கெடுத்துட்டுது இந்த சேனல்....! பாட்டின் இனிமையால் வெளியே வரவே மனம் இல்லை...!!
@lakshmiganesh1437
3 ай бұрын
😅
@solai1963
4 жыл бұрын
A.M.ராஜா கண் முன்னே தோன்றியதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.. நன்றி C.A.ராஜா அவர்களே..
@selvarajl410
2 жыл бұрын
Wah Taj 👍👍 great Sap bahut sundar hai 👍 Kya baht hai 👍 Qayamat se Qayamat 👍
@krishnarajp1272
3 жыл бұрын
சி.ஏ.ராஜாவின் குரல் அப்படியே, ஏ.ம்.ராஜாவின் குரல் போலவே அவ்வளவு அருமையாக உள்ளது. அதேபோல் ஜெயக்ஷி அவர்களின் குரலும் அழகு. நீங்கள் இருவரும் அற்புதமான, ஆர்ப்பாட்டம் இல்லாத குரல் வளத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணைந்து பாடி, எங்கள் மனதை நெகிழவைக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்.
@culturesofindians9748
4 жыл бұрын
I watched this video more than 50+ time...
@manikm1088
3 жыл бұрын
Me also
@antonymraj5824
3 жыл бұрын
ஆம்.. உண்மைதான்.
@SenthilKumar-hh3hl
3 жыл бұрын
திரு.ராஜா வாழ்க வளர்க. நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.ஓம் சரவண ஜோதியே நமோ நம.
@ganesandevasthanam9640
3 жыл бұрын
C a Raja yungal. Voice nangal parkatha a m raja neril paaduvathu pola ullathu jai shree voice m super. Intha padalai nan adikkadi kedkiren
@marxlenin6799
4 жыл бұрын
நீங்கள் பாடிக் கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
@kumaraveluthangavelu2373
3 жыл бұрын
I am A.M Raajaa Fan. I like you're voice.it's God gift for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@natarajansomasundaram9956
2 жыл бұрын
Mr.C.A.Raja you are a Gem of a Singer, All The Best !
@mrrajan8022
2 жыл бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்... அருமை...
@mullairadha5868
2 жыл бұрын
அருமையான பாடல் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் .மறக்க முடியவில்லை முல்லை ராதா
@kcvinoth2.o170
4 жыл бұрын
மெய் மறக்க வைக்கும் பாடல் ♥️🔥
@sk-zs4kc
Жыл бұрын
அருமை தலைவா 21/7/23நான் பார்த்து இருவர் குரல் வளம் அருமை🔥🔥🔥🔥🔥🔥🔥
@jafarullahjafer3798
5 жыл бұрын
பிரமாதம் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வாழ்துக்கள்
@varatharajv7967
4 жыл бұрын
Nice
@matizganesan4133
2 жыл бұрын
C A. ராஜா அண்ட் ஜெயஸ்ரீ குரலில் மிக இனிமை. பெற்ற மகனை விற்ற அன்னை inimai
@raghuap7410
4 жыл бұрын
MALE VOICE EXCELLENT........GOD BLESS YOU SIR
@veeramanib3978
3 жыл бұрын
ஆண் குரல் அற்புதம். 👍👍
@kanimp5868
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் CA ராஜாவின் குரல் மனம் குளிரும்
@rajasekaranp3337
3 жыл бұрын
சி எம் ராஜா சார்,ஏ எம்.ராஜா போல- வே உங்கள் குரல் உள்ளது.🌹😘😍
@yasudassantony4933
4 жыл бұрын
Thabela nee vaasiththadu en mama.2 annan twins adupole Un viralghalukku en muththangal.
@கலைஉலகம்-ள1த
4 жыл бұрын
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.... ஆனால் பாடியது " நேசமாக பேசிடாமல் காதல் மலருமா" ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா....ஆனால் பாடியது " ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் வளருமா" பார்த்தே பாடலாம். ஆனால் தப்பா பாடாதீங்க சகோதரி...
@bossraaja1267
Жыл бұрын
உதித் மாதிரி தமிழ்aaaaaiii ஒன்னும் கொலை பண்ணாம padiadu idu எவ்வளவு மேல
@maganambalnadeson2837
Жыл бұрын
என்ன ஒரு குரல். இசையமைப்பாளர்கள் சூப்பர்
@sundaramg2665
Жыл бұрын
He is very talented ,be careful ,he will mesmerize you upon his melodious voice ....But he is capable to rinse away any stress within seconds ..A gift of God
@shanthakesavan32
6 жыл бұрын
Raja & jayasree.voice verybeautiful.👌👌🏼👌🏼🌷
@arputharajgarputharajg1810
5 жыл бұрын
Super mel voise
@ravichandranrkrajesh548
4 жыл бұрын
Excellent performance..! Both male and female voice. Great.. Congratulations..and keep it up..!
@murugans1412
4 жыл бұрын
அருமை 👌
@harichandran2373
4 жыл бұрын
Manathai varudukirathu very nice..... Eppa enga ethu pola padalgal varukirathu.....
@bhagavathar3691
4 жыл бұрын
I'm fan of Rajah..two weeks before first time I heard his voice..poomalaiyil...
@srathinavalli.4411
5 жыл бұрын
அருமையான பாட்ல்
@amaranathanpalaniappan4408
5 жыл бұрын
C a raja you live more than 100 years to bring a m raja voice in our hearts
@TPGopu
3 жыл бұрын
C,A.RAJA,\
@TPGopu
3 жыл бұрын
Your gifted voice and all your songs will be lisened by people for many more decades to come
@rajaramant.r9000
2 жыл бұрын
Superb voice CA Raja. Lovely. Keep it up.
@selvarajl410
2 жыл бұрын
Glittering melody 👍 Wah Taj hai 👍 sab 👍 Mesmerizing memories 👍
என்னால் முடிந்தால் தமிழ்நாட்டின் ஆஸ்தான பாடகர் பதவியை ஏற்படுத்தி அதை உங்களுக்கே கொடுத்திருப்பேன்
@gunasekaranlakshmanan5015
3 жыл бұрын
Excellent voice very fine they will have bright future i have heared this sonng in theyear 1959 sbout 62 years back when i was.studying in the annamalai university. Very nice mrlofious voice lord.will bless them
@bharathivasanth9047
4 жыл бұрын
அருமை அண்ணா
@selvarajl410
2 жыл бұрын
What a wonderful voice 🙏 AM Raja voice 👍 Unbelievable
This song is undoubtedly one of the best evergreen duet songs nicely sung by singers!
@shanavas-w7d
4 жыл бұрын
Both of you sung very well, but Madam you have very lovely voice and voice control,👌👌
@sundaramg2665
4 жыл бұрын
I found no words to raise you suitably ,such a Melodious voice and presentation thanks thanks and thanks...
@jeyarathnam.m965
3 жыл бұрын
He sings like AM Raja God’s creation is so wonderful
@humanityhumanity41
4 жыл бұрын
What a beautiful love song. Fantastic! love has been expressed in an ethical manner. Tamil speaking people should not forget the past cultural values. Lots of love and peace from Malaysia to the people of Tamilnadu.
@RAJESHKANNAN-bq5ud
2 жыл бұрын
இந்த பாடலுக்கு பொறுத்தமானவர் CA ராஜா.... மிகவும் அருமையாக பாடுகிறார்.....
@bossraaja1267
Жыл бұрын
Avar am raja இவர் copy of a raja so ca raja
@thuraisingambalaratnam5010
5 жыл бұрын
This person sings very nice and very well. No different from original record moreover well behaved behaviour both well done and can keep on listening excellent beautiful evergreen song golden voice super Thanks
@venkateswaranrathinasabapa7057
5 жыл бұрын
Super song. Very nice both voice are excellent.especialy Raja sir voice very very nice
@குமார்அசோக்-ச7வ
2 жыл бұрын
ராஜா ஸார்... சூப்பர் ஸார்
@manikandang2676
4 жыл бұрын
அருமை
@kalatambidore8696
3 жыл бұрын
ARUMAI ! Excellent ! Great voices Wonderful musicians Tabla Keyboard Flute All our congratulations from Paris
@rsundharam9478
2 жыл бұрын
A ditto tone of AMR. GOD'S GIFT.
@sangilimurugan178
3 жыл бұрын
Wow super sema voice male and female irandu perum arumai innum neraiya padal pada vendum
@prakashpawan4433
3 жыл бұрын
God bless both of you to deliver this song as I have gone to my childhood. Please continue and keep on performing AM Raja and P.susheela songs.
Пікірлер: 474