பொன்னையால் அபியை கடத்திய பிறகு வீட்டில் வந்த பிறகு அபி வெற்றியை பார்த்து எமோஷனலாக பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை. அப்பாடா என்ன ஒரு நடிப்பு சொல்ல வார்த்தையே இல்லை.அபியின் நடிப்பு வேற லெவல். அபியின் பேச்சு கேட்டு வெற்றி கலங்கிவிட்டார்.இரவில் பொன்னையன் வீட்டில் சென்று அவர் ஆட்களையும் அவரையும் ஆவேசத்துடன் பயங்கரமாக தாக்கிய வெற்றியின் ஆவேச நடிப்பு அருமை.
@meenatchiv9663
11 сағат бұрын
Super Vinoth bro fight scene vera level.he is a hero material ❤🎉
Пікірлер: 20