இது போன்ற பழைய பாடல்கள் தான் இன்றும் என்னை வாழ வைக்கிறது.இது போன்ற பாடல்களை தந்து விட்டு சென்ற,அந்த மேதைகளுக்கு, கோடான கோடி நன்றி.
@naga7516
2 жыл бұрын
இத்தனை அருமையான பாடலை படத்தில் எப்படி தவறவிட்டார்கள்?
@narasimhanvenlatachalapath8769
3 жыл бұрын
இப்பாடல் படத்தில் இடம்பெறாத து வருத்தம் அளிக்கிறது
@mayilvagananv5234
5 жыл бұрын
பழைய பாடல்களில்தான் எத்தனை கருத்துகள் ! இளமை மீண்டதுபோல் ஒரு திருப்தி !
@rameshh3293
4 жыл бұрын
S
@ordiyes5837
2 жыл бұрын
ஆமாம்
@nagarajankannan8318
2 жыл бұрын
@@ordiyes5837 .
@vadivelbalan8643
2 жыл бұрын
இப்பாடல் வரிகள் என் மனதை கொள்ளை கொண்டு விட்டது என் இதயத்தில் பதிந்து விட்டது என் மனதில் பதிய இப்பாடல் வரிகள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று youtube சேனல் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் பா வடிவேல் கரூர் மாவட்டம்
@தனத்தூர்வகையறா
2 жыл бұрын
ம்ம்ம்ம்ம் ன்னும் போது மூச்சடைக்குது இந்தம்மா எப்படிதான் பாடினாங்களோ உலக அதிசயம் இது ♥
@kalaivanig4203
2 жыл бұрын
சரோஜா தேவி அம்மா அவர்களைப் போல் இன்று வரை அவரது அழகுக்கீடாக ஒருநடிகையும் நமக்கு கிடைக்கவில்லை .திரையில் அவரை காணும் போதே மகிழ்வும் உற்சாகமும் கூடிவரும் .இப்பாடலில் அழகோவியமாக ரசிக்கத்தக்க நடன அசைவுகளூடன் தோன்றுவார் .
@chandrachandra9370
2 жыл бұрын
எனக்கும் அப்படியே
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
தேவிகா
@rameshalli591
Жыл бұрын
Yes True
@kamalanathanjayaveeran1758
4 ай бұрын
இந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை...it is a remix skillfully done
@anusuyaravi6512
4 ай бұрын
சரோஜாதேவி மேம் மாரி அழகான பெண்மணி திரையுலகத்துக்கு கிடைத்தால் ரொம்ப நல்லது அப்படி ஒரு பெண்மணி வந்தால் சூப்பரா இருக்கும்❤
@rangarajraju2520
3 жыл бұрын
இவ்வளவு இனிமையான பாடல் படத்தில்ஏன்இடம்பெறவில்லை? என்பது விளங்கவில்லை!
@anusuyaravi6512
4 ай бұрын
சரோஜா தேவி மேம் என்ன அழகு என்ன அழகான டான்ஸ் நளினம் என்ன அழகென்ன பெண்ணே கண்ணழகு என்ன அழகான நளினம் என்ன அழகான புன்னகை இந்தப் பாடல் பாலும் பழமும் தானே அந்த பாடல் திரையில் பார்த்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும் சரோஜாதேவி அம்மா மாதிரி ஒரு நடிகர் பிறந்து வரணும இந்தப் பாடலை வர்ணிக்க வாய் வார்த்தை இல்லை சரோஜாதேவி மேம் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
@psnarayanaswamy5720
Жыл бұрын
கர்ணன், சட்டம் என்கையில்,கிழக்கே போகும் ரயில்,ஊட்டி வரை உறவு மாதிரி நல்ல படங்களிலிருந்து இது மாதிரி அருமையான பாடல்கள் இடம் பெறவில்லை.பழைய காலங்களில் திறமை அதிகம்.இப்போது படங்களில் பாடல்களை கேட்க,ரசிக்க முடியாதபடி மோசமாக இருக்கிறது.காலத்தின் கோலம்.
@KrMurugaBarathiAMIE
Жыл бұрын
True
@karthiksakthivel5952
3 жыл бұрын
இந்தப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன் பாடல்அருமை
@gnanasekaran8870
3 жыл бұрын
படத்தில் இடம் பெறாவிட்டாலும் ... மக்கள் மனதில் நிலை பெற்ற பாடல்..... !!
@psnarayanaswamy5720
Жыл бұрын
மிகவும் உண்மை
@perumalsamy2978
Жыл бұрын
என்ன படம் சார் ????
@krishnamurthiperinkulamgan1326
Жыл бұрын
Palum pazhamum.
@kalpanarajasekaran3844
2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் ❤️ சரோ அம்மா அழகு தேவதை ❤️❤️
@ectorjeevamanickamd6536
Жыл бұрын
சரோஜாதேவி தமிழ்💇♀️ அம்மா இல்லை.... கன்னட நாட்டு அம்மா👩ங்க 😂
@krishnavenisubbian801
4 жыл бұрын
அழகு அழகோ அழகு சிரிப்பு நளினம் உடற் கட்டமைப்பு இதயத்தை வருடும் சரோஜா தேவி நடிப்பு க்கு என்று பிறந்த வர்
@senjivenkatesan98
3 жыл бұрын
ஆமாம் சார்
@arumugamsubbanagoundar1798
3 жыл бұрын
@@111A1 lam lam in my sixty three. I often heard this song in Celon radio. Today is the Unforgetable day because Of the scene of this song Thanks. Feel too happy
@balujaya669
Жыл бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana kalathal Aliyatha miga iniya palaya padal sir.old is gold sir.Nalvalthukkal sir.❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthkumar9212
21 күн бұрын
🌸🌺💚🌸🌺💚 eternal Melody from the composition of maestros MSVand TKR. these type of songs would be living forever for its excellent composings and sweet lyrics . Hatts off to PBSand P.SUSEELA For their outstanding voices and kannadasan for his Immortal words.🌸🌺💚🌸🌺💚
@jenedatesjenedates603
6 жыл бұрын
அருமையான பாடல் கல்யாணகால கனவுகளை கண்முன்னே நிறுத்தும் பாடல் சுசிலாம்மாவின் பாட்டும் சரோஜாதேவி அம்மாவின் நடிப்பும் அருமை
@rajarajanrajarajan2904
6 жыл бұрын
பூ,பொட்டு ,பின்னல் ஜடை ,புடவை ஜாக்கட் ,புருவ மை ,சிரித்த முகம் ,கொஞ்சி பேசும் தமிழ் .....அழகே அழகு !
@senjivenkatesan98
5 жыл бұрын
ஆம் என் மனதிலும் அதே எண்ணம்
@KrMurugaBarathiAMIE
Жыл бұрын
Adrasakka
@aranga.giridharan5531
Жыл бұрын
@@KrMurugaBarathiAMIE தமிழ்வார்த்தையால பதிவிடுங்கள் தம்பி நன்றி மகிழ்ச்சி
@tvsaravanan4750
Жыл бұрын
TharalaprA bhu
@senjivenkatesan98
Жыл бұрын
ஆமாம்
@csuthanthiramannan3965
2 жыл бұрын
பனித்திரைபடக்காட்சிகள் மிக்ஸிங் ஆனால் எப்படி பொருத்தமாக உள்ளது PS சரோஜாதேவி நல்ல பொருத்தம் இனிமை இளமை
@senjivenkatesan98
6 жыл бұрын
இரவின் அமைதியல் இந்த பாடலைகேட்கும்போதும்,சரோஜாதேவியின் முகத்தை பார்க்கும்போதும் மனசு ரெக்கைகட்டி ஆகாயத்தில் பறக்கிறது
@பஞ்சாப்.பாங்டா
3 жыл бұрын
Appadiya
@ramasamyloganath3955
3 жыл бұрын
Earlier Days Marriage and associated Functions 50/60 years ago, Nice to Recollect and HAPPY Memory in LIFE
@shanekaruna5207
2 жыл бұрын
@@ramasamyloganath3955 ...?
@mohananrajaram6329
Жыл бұрын
கவிஜரை தவிர வேறு யார் இது போன்றதொரு பாடல் எழுத முடியும். மெல்லிசை மன்னரின் இசை மகிமை,அம்மா சுசீலாவின் குரல்,மனதை எங்கோ கொண்டு செல்லும்.
@muhdrahim9662
4 жыл бұрын
Msv tk ramamorty p.susila amma combination very2 good earlier Susila amma don't know tamil before she start she's study tamil langguage how come p.susila amma can sing song until every song become popular amazing voice Tamil ucaripu super Susila amma ungalin paadal ketthu valantha pillaigal naangal amma God bless you Mah
@subramanianarunachalam5989
3 жыл бұрын
Ok Like kk## ##
@sampathvadivel452
5 жыл бұрын
இரவின் அமைதியல் இந்த பாடலைகேட்கும்போதும்
@ambajirao2321
2 жыл бұрын
Very sad. Such a beautiful song could not be telecasted in the picture. MSV's excellent rendition and Suseela's honey voice give life to the song.
@andalramani6191
Жыл бұрын
True. That was the magic era of Great Viswanathan & The genius Ramamoorthy.
@kalpanarajasekaran3844
4 жыл бұрын
என்ன இனிமையான பாடல் சரோ அம்மா என்ன ஒரு அழகு
@muralidharanar9505
3 жыл бұрын
தென்றல் வரும் செய்தி வரும் மாலையும் வரும்.கண்ணதாசா மங்கையிருன் மாங்கள்ய கணவை உங்களைவிட எழுத யாராலும் முடியாது. இசை தேனினும் இனிமை.எக்காலத்திற்கும் பொருத்தம்
@kasthurikasthuri1861
Жыл бұрын
🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌻🌺🌻🌺🌻🌺🌻🌺💟🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
@kanchanamala9944
5 жыл бұрын
Sweet sweet sweet sweet voice, great singing by suseela Amma garu, best number one singer in world than all, no words to describe, no one can sing like suseela Amma garu, suseela Amma gari mundara all singers waste, gandarva gaanam divya gaanam, sarojadevi is nice, I love suseela Amma garu
@doraiswamy8337
5 жыл бұрын
Really no substitute for Suseela. Sweet voice. I am the one person those enjoying the melodious of Suseela garu,,,
@pranayamurthy7417
4 жыл бұрын
All singers are all great in their Style.Greater in their difference like SHADRASAM. While doing Mysore pak you need Basan , Sugar & pure butter or pure ghee.without one you cannot even think of MYSORE PAK. Likewise without anyone singer you cannot think of MUSiC WoRLD( in any Language , otherwise without anyone it's incompleete , so don't hurt anyone please🙏ALL are important allways everywhere💐🐦
@abuthahir699
2 жыл бұрын
அருமையான பாடல்
@sukumarka25
Жыл бұрын
தமிழ் செய்த புண்ணியம் மற்றும் அதிர்ஷ்டம் இது போன்ற பாடல்கள் மேலும் 1 கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே.(நாடோடி )..2. உனக்கா தெரியாது நிலவே...(கல்யாணியின் கணவன் ) போன்ற நிறைய பாடல்கள்கிடைத்தது . நாம் செய்த துரதிர்ஷ்டம் இவைகளெல்லாம் படத்தில் இடம் பெறாமல் போனது. கடவுளே!
@vijayakumargovindaraj1817
3 жыл бұрын
மதுரக்குரல் வாணி சுசீலம்மா பாடிய தித்திக்கும் பாடல்.பாலும் பழமும் படத்திற்கு கவிஞரால் எழுதப்பட்டது . இப்பாடல் காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்று எண்ணுகிறேன் .
Alas! What a beautiful song we miss the ever greensong in the Silver jubilee film Paalum Pazsmum!
@rajan1234-0
4 жыл бұрын
சுசீலாம்மா... தெய்வமே...
@2010BLUEHILLS
Жыл бұрын
Lovely song and saroja Devi looks absolutely beautiful
@sinclairs7304
Жыл бұрын
படத்தில் இந்த பாடல் இல்லாதது மிக வருத்தமே
@தனத்தூர்வகையறா
2 жыл бұрын
மெல்லிசையில் ஒரு துல்லிசை ♥
@mayilvagananv5234
6 жыл бұрын
அற்புதமான பாடலை கேட்க கேட்க இனிமை.
@kedharisivashankar9905
5 жыл бұрын
உற்சாகத்தின் பிரவாகம்...'மலர்ந்தும் மலராதவை' என்ற தலைப்பில் இம்மாதிரிப் பாடல்களை ('கர்ணன்' படத்தின் 'மகாராஜன் உலகை ஆளலாம்', etc.) அந்நாளில் இலங்கை வானொலியில் போடுவார்கள்... இனப்படுகொலையால் இழந்த இன்பங்களுள் ஒன்று...
@senjivenkatesan98
5 жыл бұрын
Kedhari Sivashankar rightly said
@veluswamykota6889
2 жыл бұрын
This song is not there in that movie. Super song.
@abdulhameedsadique7805
6 жыл бұрын
இந்தப் பாடல் 'பாலும் பழமும்' படத்துக்காகப் பதிவு பண்ணியது; படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம்; Ceylon வானொலியில் மட்டுமே ஒலித்துவந்த பாடல்! 'பாலும் பழமும்' படத்தின் முதல் பாடலாக - 'ஆலயமணியின் ஓசையை'ப் பாட்டுக்கு முந்தைய பாட்டாக இருக்கும்! இந்தப்பாடல் ஒரு remix பாடல்; இதில் இடம்பெற்ற காட்சிகள் பனித்திரைப் படத்தில் சரோவுக்காக பி. சுசீலா பாடிய 'வருக! வருக! என்று சொல்லி அழைப்பார்! சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்!' என்ற பாடலுக்கானது. இப்பாடலில் தலையைஇடப்புறமாகச் சாய்த்துக்கொண்டு தலையின் மேல்புறமிருந்து வலக்கை ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் இணைத்துச் சுண்டுவது 'பன்னீர் தெளிப்பார்!' என்ற வரிகளுக்கான அழகிய அபிநயம். ஒரேயொரு clipping மட்டும் 'பாலும் பழமும்' படத்தில் இடம்பெற்ற 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சி! ஆனால் மிகப் பொருத்தமாகப் பனித்திரைப் பாடல் காட்சிகள் 'தென்றல் வரும்' பாடல் வரிகளுடன் mix செய்யப்பட்டுள்ளன. 'மணப்பந்தல்' படத்தில் இடம்பெற வேண்டிய 'வாரய் என் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!' என்ற பாடலும் படத்தின் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா வேண்டாம் என்று சொன்னதால் பாசமலர் படத்தில் இடம்பெற நேர்ந்தது! பொதுவாகவே சரோ வெளிப்படுத்தும் அபிநயம், முகபாவனை, நாணம் போன்றவை மற்ற எந்த நடிகைகளுக்கும் இல்லாத தனிச்சிறப்பு! சரோவை christian என்று ஒரு அன்பர் சொல்லியிருந்தார். christian school-இல் படித்தபோது அந்தப் பழக்கவழக்கங்களால் கவரப்பட்டவரே தவிர, தனது பிறந்தநாளில் திரையுலகின் ஜாம்பவான்களான எம.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, தேவர் போன்றவர்களை அழைத்து சாமுண்டீஸ்வரி பூஜை நடத்தி விருந்தளிக்கும் அசல் இந்து சரோ!
@DalesGuy71
2 жыл бұрын
You have so much treasure of knowledge on yesteryears cinema news!🙏
@mohammedrafi694
2 жыл бұрын
அருமையான தகவல் என் தங்க மகன் கர்ம வீரர் காமராஜரின் தவபுதல்வன் நடித்த பாலும் பழமும் திரைப்படத்தில் இடம் பெறாத ரிக்கார்டில் மட்டும் வந்த பாடல் என்று எனக்கும் தெரியும் ஆனால் மேற்படி உங்கள் மேற்பட்ட விளக்கம் அருமை
Sarojadevi was the hero of this Movie even though there were two heroes...
@pslakshmananiyer5285
4 жыл бұрын
what qualifies a singer? it is the soulful rendering of the verses.When rendering in Malyalam and Tamil the pronounciation is more important to give effect to the song.Susheela has done Full justice in her singing.
@ganesanan
9 жыл бұрын
Most of the saroja Devi scenes from the film 'Panithirai' (Paalum Pazhamum clips also included) and the song is " Varuga Varuga endru Solli azhaippar " a beautiful melody sung by P Suseela.
@gopalsigamani911
4 жыл бұрын
Excellent song such as maanaattam thanga maiyilaattam SArojaa devi+P SUSHEELA
@vaanchis
11 жыл бұрын
This is an excellent song by the legendary combo ! I don't know how this song was omitted in Paalum Pazhamum film and used in Panithirai. Whatever it is this is one of the greatest songs of this combination in terms of lyrics, composition and rendition by PS. Thanks for this great rare upload ! .
@krishnamurthiperinkulamgan1326
4 жыл бұрын
Was it used in "Panithirai".?
@abdulhameedsadique7805
3 жыл бұрын
இந்தப் பாடல் பனித்திரைப் படத்தில் இடம்பெற்ற பாடலன்று! பாலும்பழமும் படத்தில் நீளம் கருதி நீக்கப்பட்ட பாடல் (அப்படத்தில் ஏற்கெனவே எட்டுப் பாடல்கள் உண்டு) இங்கே நாம் பார்ப்பது பனித்திரை படத்தில் இடம்பெற்ற "வருக! வருக! என்று சொல்லி அழைப்பார்! சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்!" என்ற பாடல் காட்சிகளை ரீமிக்ஸ் செய்து காட்சிப்படுத்தப்பட்ட பாடலைத்தான்! பனித்திரைப் பாடலும் திருமணம் குறித்துக் கனவு காணும் பாடல்! இரு படங்களும் சரோ நாயகியாக நடித்து 1961-ஆம் ஆண்டு வந்த படங்களாதலின், பாடலும் காட்சிகளும் மிகவும் பொருந்திப் போகின்றன!
@abdulhameedsadique7805
2 жыл бұрын
This song is not used in Paniththirai! The dance of the song "Varuga Varuga enru solli azhaippaar" in Paniththirai is remixed with the song "Thenral varum saethi varum" which was omitted in the film Paalum Pazhamum!
@DalesGuy71
2 жыл бұрын
Thank you for your clarification.
@krithikavedhachalammusical
4 жыл бұрын
How did they had the heart to exclude this fantastic composition
@kousalyasrinivasan6673
5 жыл бұрын
இந்த ப்பாடலை பல முறை சிலோன் வானொலி யில் கேட்டு இருக்கிறேன்.
@rameshh3293
3 жыл бұрын
S
@rajendranmunuswamy41
3 жыл бұрын
Yes...true..........
@greenhillsnilgirigreenhill540
5 жыл бұрын
Thendral varum padal migavum arumai thanks nanba.
@sampathvadivel452
5 жыл бұрын
இளமை மீண்டதுபோல் ஒரு திருப்தி !
@senjivenkatesan98
5 жыл бұрын
உண்மைதான்
@narayananramalingam5134
Жыл бұрын
Any time hear the song supper song sarojadevi
@Selvamgobal-bk1jl
Жыл бұрын
SUPER SONG P.SUSILA VOICE SUPER 0LD IS GOLD
@tamilyadhav3793
3 жыл бұрын
Thirumanam aaga pogum pengalukkaana Awesome song
@tamilyadhav3793
3 жыл бұрын
Thank you so much
@abdulhakkim8106
5 жыл бұрын
அபிநயசரஸ்வதி இந்த சுசிலா பாடலின் மூலம் மிளிர்கிறார் பாலும் பழமும் படத்திற்கு ரெடி பண்ணிய பாடல் கதையின் போக்கால் இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை நெஞசை விட்டு நீங்காத மிகவும் ஈர்ப்பு உள்ள இசை ராகம் அமைந்தது PNR
@abdulhameedsadique7805
3 жыл бұрын
இப்பாடல் கதையின் போக்கால் மாற்றப்பட்டதன்று! பாலும்பழமும் படத்தில் நர்ஸ் சாந்தியாக வரும் சரோவை விரும்பும் டாக்டர் ரவி (சிவாஜி) தான் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்தவர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்கி வருவதாக சரோவிடம் சொல்லிச் செல்வார்! இப்பாடல் அச்சூழலில் இடம்பெற்றதாகலாம்! எனவே, கதையின் போக்கிற்கு ஏற்ப அமைந்த பாடலே! நீளம் கருதி மாற்றப்பட்டிருக்கலாம்! (அப்படத்தில் ஏற்கெனவே எட்டுப் பாடல்கள் உண்டு!) இங்கே நாம் பார்ப்பது பனித்திரை படத்தில் இடம்பெற்ற "வருக! வருக! என்று சொல்லி அழைப்பார்! சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்!" என்ற பாடல் காட்சிகளை ரீமிக்ஸ் செய்து காட்சிப்படுத்தப்பட்ட பாடலைத்தான்! பனித்திரைப் பாடலும் திருமணம் குறித்துக் கனவு காணும் பாடல்! இரு படங்களும் சரோ நாயகியாக நடித்து 1961-ஆம் ஆண்டு வந்த படங்களாதலின், பாடலும் காட்சிகளும் மிகவும் பொருந்திப் போகின்றன!
பாலும் பழமும் படத்திற்காக சுசீலா பாடிய பாடல்.அருமையான இப்பாடல் படத்தி இல்லை. சிலோன் வானொலியில் அக்காலத்தில் கேட்டிருக்கிறேன். இது எத்தனையோ இனிய பாடல்கள் இசைத்தட்டோடு சரி. படத்தில் இடம் பெறாதது வருத்தமே.
@kokiladevij3612
6 жыл бұрын
Venkatraman Narayanan has
@krishnamurthiperinkulamgan1326
6 жыл бұрын
I heard that it was cut by censors. ! Similarly a very good song in Hindi film, "Aan", was cut.But, we could hear it in records.
@JayaKumarHearttouchsongThankto
5 жыл бұрын
மீண்டும் இளமை காலத்திற்கு கொண்டு செல்லும் மிகவும் அருமையான பாடல்.
@mathivanan5578
6 жыл бұрын
இன்பம் எங்கே இருக்கிறது தெரியுமா இதுபோன்ற இசையை கேட்பதில்தான் சொர்க்கம் எங்கே இருக்கிறதென்றால் சுசீலாவின் குரலை கேப்பதில்தான் மணவாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் பாடுகிறாள் கன்னி துள்ளிவிளையாடுகிறாள் தோழியர் துணையோடு அழகான வார்த்தைகள் அகம்மகிழ்ந்து போனேன்.
@banukumar2674
6 жыл бұрын
Mathi Vanan
@JayaKumarHearttouchsongThankto
5 жыл бұрын
உங்கள் ( மதிவாணன் ) comment தான் என்னுடைய கருத்தும். பாடல் வெகு சிறப்பு.
@krishnamurthiperinkulamgan1326
4 жыл бұрын
Your comment is more enjoyable than the song itself.
@chandrakumar1031
Жыл бұрын
@@JayaKumarHearttouchsongThankto
@thanikachalamk7473
Жыл бұрын
@@krishnamurthiperinkulamgan1326 padal eanral ethupol than amaiyavendum
@baskaranrajagopal1125
2 жыл бұрын
ஜீவன் உள்ளவரை கேட்டுக்கிட்டு இருக்கலாம். அப்படி ஒரு பாடல்
@singrama57
11 жыл бұрын
Tks TFMLover avargale. Nandrigal palapala. Ithe pol "Vaazhkai Odam Odam Vendum (TMS Leela in Ulagam Palavidam) video paadal koduthudavinal mikka nandri kadan pattavan aven. Anbudan Ramaswamy (singrama57)
@ChandraMohan-cg2um
Жыл бұрын
So perfectly described by the previous fan.Thanks.
@swaminathansubramanian2718
2 жыл бұрын
Oh! What a thought. Wonderful lyrics. How the words are. chosen.
@elamvaluthis7268
3 жыл бұрын
எந்த தலைப்புக்கும் பாடல் எழுதும் புலமை பெற்றவர் கண்ணதாசன்.
@palanichandran5038
2 жыл бұрын
Great Kavinner Kannadasan lives in his songs ever
@shaktishastry7206
5 ай бұрын
One of the most melodious songs bringing nostalgic memories.
@anniesteffyj5552
Жыл бұрын
இந்தப் பாடலில் ஆடியவர் சௌகார் ஜானகி. புட்டேஜ் பிரச்சனையால் பாடலை படத்தில் வைக்கவில்லை. சரோஜாதேவி ஆடிப்பாடும் இது வேறு பாடல் காட்சியிலிருந்து எடுத்தது.
@tamilmanipv4026
6 жыл бұрын
kannadasan, suseela, msv have rendered a beautiful song which did not find a place in any movie
@ragavank3532
9 ай бұрын
வெளிநாட்டுக்கு ஹனிமூன் போகும் காதல் தம்பதிகள் இந்த பாடலை பாருங்கள் காதல்யாத்திரைக்கு நம் காடு கழனியே போதும் என்ன ஒரு அழகு.
@JayaKumar-gu6bi
9 жыл бұрын
wonderful song.
@kajamamohamedali638
3 жыл бұрын
N O S Haja, Udangudi I wonder why such a beautiful song was ommited in the silver jjubilee film Paalum Palamum?
இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்ன ஓரு கவி எப்படிப்பட்ட சுசிலாமா குரல் சரோஜா தேவி அவர்கள் அற்புத nadip
@pragasamramaswamy1592
2 жыл бұрын
MSV IS THE ALL TIME GREAT. IT WILL BE SCARCE TO GET SUCH A GREAT BORN GENEOUS IN THE NEAR FUTURE UNLESS THE GOD ( NATURE ) DESIRES SO.
@shravkumar55
4 жыл бұрын
Susheelamma endral inimai
@srinivasanveera
2 жыл бұрын
Excellent song. Because of length restrictions this song was removed I feel.
@ramanvarshini956
6 жыл бұрын
I remember watching it. Super song
@natesansanthanam2464
Жыл бұрын
This all songs I like.
@DuraiyesdesolveRaj
2 жыл бұрын
Thirail.. P. S. அம்மா. The. Great
@MuruGan-vw8xu
Жыл бұрын
Songsupr
@KrishnaMoorthy-cz7fd
2 жыл бұрын
நாதஸ்வர இசை அருமை
@ramanathanumaramanathan9071
6 жыл бұрын
Fantastic song
@muthuu6541
4 жыл бұрын
I wonder why this beautiful nice song was unused inthe film ? !
@MathimaniMathimani-wj7dj
Жыл бұрын
Very nice song
@rameshkanna5780
9 жыл бұрын
Super i want song VAZHGA PATTALI VAZHGAVE. this song was used in politics as VAZHGA DRAVIDAM VAZHGAVE
@krishnamurthiperinkulamgan1326
3 жыл бұрын
Pattaliyun sabatham
@chellappamuthuganabadi9446
Жыл бұрын
Saathi haath batana...Hindi song's dubbing.Film.Naya daur 1957.Dilip kumar..vaijayanthi mala..Super song.Dubbed in Tamil as Paattaliyin Sabatham.Other dubbing hindi films.Aah..Avan.Aan..in the same name.
@senjivenkatesan98
5 жыл бұрын
Super expression, attracting smile,and classical movement indeed
@muralidharanar9505
3 жыл бұрын
இசை குரல் வளத்திற்கு மொழி கிடையாது என்பதை உணரவைத்த பாட்டு.
@seetharamanperiyasamy8394
3 жыл бұрын
அரை நூற்றாண்டுக்கு மேல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இனிமையான பாடல்...
@j.sivakumarjadamuthu1345
2 жыл бұрын
Wow. Heart touching melody sung by divine singer susie Amma
@lthirunavukkarasu2615
Жыл бұрын
Verygood song I like
@vasudevancv8470
5 жыл бұрын
A lilting melody from the great combination of KANNadasan-Viswanathan Ramamurthi - P Susheela. Viswanathan-Ramamoorthy's magical music score just using Accordion, Sitar, Shehnai and Dolaki. Susheela's humming sounds so sweet though it's a tough one.
Пікірлер: 239