நான் ஒரு யுவன் ரசிகன் ஆனா சந்தோஷ் நாராயணன் ஓரு தனிக்காட்டு ராஜா 👑 இந்த காலத்தின் சிறந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 🥰🥰🥰🔥💥💥
@vettudayakaali2686
22 күн бұрын
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
@KarthikRed-xv4dl
2 ай бұрын
2:10... நாம் எதை அருவருப்பு என்று நினைக்கிறோமோ அதை அழகாக்கிவிடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்...❤❤❤ ( எனக்கு அருவருப்பாக இருந்த இந்த பூச்சி தற்போது அழகாக தெரிகிறது... மனிதருக்குள்ளும் இது போன்ற மனக்கசப்புகளை அகற்றுங்கள் ! வாழ்க்கை இனிதாகும்... ❤️ நன்றி 🌹🌹🌹 )
@arunpandiyan7749
2 ай бұрын
❤ செம
@sankark2552
2 ай бұрын
True
@தமிழ்நெற்கவிதை-வ9ழ
2 ай бұрын
Na comments. Pannitu pakkurean nenga athey mathire pannierukenga na delete. Pannitean ji ...supper அறுவருப்பான அட்டையை கூட முத்தமிட வைக்கும் அண்ணன் மாரி.......இதுதான் Ji...
@sathishdev1593
2 ай бұрын
Mariselvaraj sir ❤️
@KarthikRed-xv4dl
2 ай бұрын
@@தமிழ்நெற்கவிதை-வ9ழ super
@smileattitude5540
2 ай бұрын
பள்ளியில் எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் Dr Ambedkar Govt(A.D.W ) Boy's Hr Sec school Nallamalpuram, Thirunelveli எடுக்கப்பட்டவை. எங்கள் பள்ளியை பாடலில் காணும் போது பள்ளியில் இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மாரி செல்வராஜ் சார் மற்றும் வாழை படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்🎉.
@dr.sivakumarbsms786shiva6
2 ай бұрын
நமது பள்ளி பெருமைகளை தேடி தந்துள்ளது "வாழை" திரைப்படம்
@Vivasayi202
Ай бұрын
ஆமாம் ❤
@27sarwaan
Ай бұрын
பள்ளி என்றும் இளமை தரும் இயற்கை மருந்தகம்
@NatarajansamprathaSampratha
Ай бұрын
My hubby also studied in Nallammalpuram school....1998 batch .......
@Anantharaj24
Ай бұрын
2012 batch miss you😢
@gunarajkavi1786
2 ай бұрын
மாரி செல்வராஜ்🎥🎬 யுகபாரதி🖋️🗒️ சந்தோஷ் நாராயணன் 🎹 தீ 🎙️🪄 💙💙💙
@ranjithelamathi8465
2 ай бұрын
❤
@thecinema91
2 ай бұрын
@@gunarajkavi1786 தீ மாரி யுக சந்தோஷ்
@silambarasanr6605
2 ай бұрын
❤
@simskutty6783
2 ай бұрын
GOAT திரைபடப் பாடலைவிட 100 மடங்கு இந்த பாடல் அருமையாக இருக்கிறது.... உண்மை என்றால் லைக் போடவும்🎉🎉🎉😊
@lovetodaykabi1872
2 ай бұрын
Goat Vida 100 cr athigama collection pannum nu sollu papom unaku enda eruthu etha ethoda compare panra Ajith pattu ethu nalla irunthu chu atha compare pannu
@Shah12373
2 ай бұрын
❤
@r.maanicmaanicathrin
Ай бұрын
Thalapathy 🔥🔥🔥🔥💥
@TheKanand
Ай бұрын
Chinna Chinna Kangal song in GOAT is too good ! Tamil phrases so unique into it ..
SaNa இசைக்கு மட்டும் தான் (இசையமைப்பாளர்) இதை விட, கதைக்களத்திற்கும், திரைக்கதைக்கும் தோழர் மாரி செல்லராஜ் (இயக்குநர்), பாடல் வரிகளுக்கு தோழர் யுகபாரதி (பாடலாசிரியர்), குரலுக்கு தீ (பாடகர்) என ஒட்டு மொத்த குழுவின் கூட்டாஞ்சோறு தான் பாடலும் திரைப்படமும்... அத புரிஞ்சிகிட்டு அப்புறம் வாழ்த்துக்கள், சூப்பர் எல்லாம் சொல்லுங்க...
@blackwings3749
2 ай бұрын
இசைக்கு உணர்வு குடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் சந்தோஷ் ❤
@jijikal
2 ай бұрын
உணர்வு ❤wow
@reganjoans
2 ай бұрын
3rd rated copycat!!
@bharani307
2 ай бұрын
நீ...நீ ..சொல்லும் கதை நான்... நான்.. கேக்கும் வர.. நாமாவோம் மாய பறவைகளே.... இந்த வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது🎉🎉❤❤❤❤❤i like this lyric.......
@murlee_edits
2 ай бұрын
💯
@aginprasanna4116
Ай бұрын
Laaaaa
@mohamediliyasmohideen1355
2 ай бұрын
மண்ணின் முகங்களை வெள்ளித்திரை கொண்டு வரும் திறன் இயக்குனர் மாரி செல்வராஜ் மட்டுமே உள்ளது ❤❤❤ வாழ்த்துக்கள்
@arumugasamya383
Ай бұрын
Very heart touch song
@shangeeth32
2 ай бұрын
In an era where innocence is beaten by a hyper-focus on sexuality, Mari Selvaraj's vision brings out pure and genuine human relationships, gracefully capturing a beautiful relationship between a teacher and a student ❤ He is truly a gem of a director, the kind the industry needs now 💎
@jijikal
2 ай бұрын
❤🎉loving your comment much
@shaun_raja
Ай бұрын
Excellent comment🎉
@safartravelinindianrailway6684
Ай бұрын
What a comment naa ❤️
@sureshnadarajah3725
Ай бұрын
Wow ❤ Underrated comment
@azhagarnallan4893
2 ай бұрын
இந்தப் பாடலை ஆறு முறை கேட்டு விட்டேன் இன்னும் கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது அவ்வளவு அழகாக மாரி செல்வராஜ் அவர்கள் மனதிற்கு நெருக்கமாக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார் மேலும் யுகபாரதி அவர்கள் எழுதி வரிகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானது இந்த பாடலை பாடிய இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் இந்தப் படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤😮😮😮😊😊
@vineethmv8682
Ай бұрын
Today morning i heard this song for the first time while i was traveling in a public transport, instantly searched this song in shazam and till now i played this song for more than 20 times. Amazingly beautiful!
@hopeisagoodthing5359
Ай бұрын
Same here
@thiagarajanmohan2012
Ай бұрын
Yes me too
@vinishp.r5672
17 күн бұрын
That's because of the singer. Her name is Dhee
@Saravanavelu607
2 ай бұрын
இயக்குனர் மாரிசெல்வராஜ் அடுத்த படைப்பு வாழை 👍🎶🌹🌹👋👍வெற்றி நிச்சயம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் ❤
@TheProfessor2806
2 ай бұрын
வாழைமரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@AnbuArunPuvana
2 ай бұрын
*மனம் கனக்கிறது*
@MrsD646
2 ай бұрын
எவ்வளவு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல். மெய் மறந்து விட்டேன் ❤
@marimuthup8982
2 ай бұрын
ஆவாரம் பூவும் இரயில் பூச்சியூம்.... அப்பா என்னா.... ஒளிப்பதிவு. பாடல் வரிகள் இசை நெஞ்சில் ❤❤
@Muhesharun333
2 ай бұрын
மீண்டும் 90 களில் கேட்கும் பாடல் போல.. இசையும் வரிகளும் சேர்ந்த மயிலிறகு வருடிகள்
@Saravanavelu607
2 ай бұрын
இசை சந்தோஷ் நாராயணன் அடி பொலி தூளாக்கி விட்டார் அருமையான பாடல் வேற லெவல் தெறிக்க மாஸ் யா ❤இந்த குரலுக்கு நான் ரசிக்கிறேன் ❤
@shanEditzYT
2 ай бұрын
🩷ஜானகி அம்மா"வுக்கு எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த கவர்ச்சியான குரலோ, அதேபோன்ற ஒரு குரல் தான் ❤️🔥தீக்ஷிதா"க்கும்.👍👍👍
@babudhakshina8311
Ай бұрын
இது எல்லாம் ரொம்ப ஓவர்.....ஜானகி அம்மா தமிழ்த்திரையுலகின் ஈடிணையற்ற இசைக்குயில்.....
நம்மோட வாழ்வியல்.. மாரி செல்வராஜ் தமிழ் திரைபடத்துறைக்கு கிடைத்த சிறந்த மனிதன்
@mj22ten
2 ай бұрын
oru pakkam minukki frm thangalan..innoru pakkam intha paatu... ranjith and mari making it clear that they are in a different league... kudos
@sneakpeekpromo1820
2 ай бұрын
Heavenly!💆🏻✨🤍 1:40
@jijikal
2 ай бұрын
Greenly heaven 💚
@damy3899
Ай бұрын
Yessss
@kdhanasekar5973
2 ай бұрын
This magic happens only Sana and Mari Combo…This song is a milestone in Tamil Cinema…Great Composition and Classic Singing and Beautiful Direction…
@esayraja3701
2 ай бұрын
மழையோடு இந்த பாடலை கேட்பதற்கு இனிமையாக உள்ளது.....❤
@balamurugan2049
2 ай бұрын
நான் படித்த பள்ளி ❤.மலரும் நினைவுகள் 😢 திருநெல்வேலி 🎉
@che6320
2 ай бұрын
மனதுக்கு நெருக்கமும் இதமுமாய் இசையும் இந்த பாடலும்
@aneshmuniyandhi1580
25 күн бұрын
Pasi marakkum, naal pirakkum, Vali maranthey kooththahdu .... Deep beyond realms ... There's something for all age group in this song .. brilliance !
@jimbapambakumbi
2 ай бұрын
Dheivame Mari selvaraj sir and santhosh Narayanan sir, thanks for this wonderful and loaded with love and hope song..its just mind soothing and mind blowing both at the same time..love you both
@asirabraham.j9574
2 ай бұрын
மாரி மனசு ❤️ ஊமைக்கும் ஒரு நாள் பேச்சு வந்தது... அத்தனையும் கொட்டி தீர்த்தது... மழை இரைச்சலை மீறிய சத்தம்... அடை மழை போல... பசியும் பட்டினியுமா இருந்த வயிறு... அடி வயிற்றிலிருந்து சத்தம் பீறி எழ... புரிந்தும் புரியவில்லை எதிரே... எல்லோருக்கும் கிழக்கே என்றால் இவனுக்கு மட்டும் ஏனோ மேற்கே... இவன் கண்டதெல்லாம் தனி உலகம்... அங்கே இவன் பதுங்கி பயந்து வாழுறான்... அவன் உலகத்துல பயமும் சந்தோஷமும் எதுக்குனு தெரியாம வந்து போகும்... அவன் ஊர்ல இரண்டு பல்பு எரிஞ்சா அது அப்போ பணக்கார வீடு... வீட்ல நெல்லு மச்சு சந்தை கருவாடு மிதுக்க வத்தல் வாசனை நிறைஞ்சே இருக்கும்... அவன் ஊர்ல வீரனா மொசை பிடிக்கனும் கபடி விளையாடனும்... அருனா கயிறு தயவுல காக்கி ட்ரவுசரு அதுல சத்துணவு மாவும் பொறி அரிசியும்... அவன் பேச்சை கேட்க ஒரு கூட்டம்... ரயில் பூச்சி தட்டான் செடி ஆற்று தண்ணினு... இதெல்லாம் ஒரு நாளும் அவன் சொல்லை அவமதிச்சது இல்லை... எதையுமே அவனால மறக்க முடியலை... ஏனோ பார்க்கிறது எல்லாம் கேள்வியா மாறிடுச்சு... பேரு கேட்க முன்னே ஊரை கேட்டான்... அவன் தேடி தேடி போய் படிச்ச இடம் தான் வள்ளி திருமணமும் கரகாட்டமும்... அழுவான் ஏதோ மனசுல காயம் அழுகை தான் நிம்மதி தந்துச்சு... வளர வளர தூக்கம் வரல ஏதோ அழுத்தம்... சத்தியமா உங்களுக்கு புரியாது... பதில் கிடைக்க தான் படமா எடுக்கிறான்... அண்ணன் வந்தான் கதை கேட்டான் பாதி பாரம் குறைஞ்சுச்சு... மீதி பாரம் இருக்கு சாகும் வரை சொல்லி தீர்த்துடுவான்... ஒவ்வொரு படைப்பிலும்... -தம்பியாய் இராமநாதபுரம் ஆசீர்
@jayajeni8720
2 ай бұрын
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும். அவருடைய மகளுக்கும் நிறைய வாய்ப்பு கொடுங்கப்பா. நல்லா இருக்கு பாட்டு. அந்த பொண்ணு குரல் ஒரு மேஜிக் இருக்கு
@SureshKumar-iz6cq
2 ай бұрын
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும் குடை பிடிப்பேன் உன் தாயாக... 💚
@srikanthtamilsrikanthtamil2154
2 ай бұрын
இத கேக்கும்போது புது பாட்டு மாரி இல்லை பழகுன பாட்டு மாரி இருக்கு ☺️😚🤗
@waranmohanathasan
2 ай бұрын
❤️ in the world of “Thaathaa vaararu” thank you for releasing some pure music which is honey to our ears! Thank you for repairing my eardrum 😂❤️
@jijikal
2 ай бұрын
Honey dat🎉 true
@12ctamilselvit92
2 ай бұрын
I think Santhosh Narayan is one who gives significance to lyrics, Fantab. Sir....
@prasadhvijay
Ай бұрын
மிக மிக அருமையான பாடல். பாடல் கேட்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. "நாமாவோம் மாயப் பறவைகளே" னு முடிக்கும் போது ஏதோ ஒரு feel ஆக்கிரமித்து என்னையறியாமலேயே கண்களில் கண்ணீர்!!! நன்றி மாரி செல்வராஜ், யுகபாரதி, சந்தோஷ் & தீ.
@aravindssn
2 ай бұрын
காலத்துக்கும் இந்த பாட்டு நின்னு பேசும்... தீ voice ❤ சந்தோஷ் நராயணன் இசை எப்போவுமே மிஸ் ஆகாது🎉
@Karthi-k9j
2 ай бұрын
சந்தோஷ் நாராயணனின் ஒவ்வொரு பாடல் வெளியாகும் போதும் ஓரு எதிர்பார்ப்பு மனசில் ஆனந்தம் வருகிறது 😍😍 அதை திருப்தி படுத்துகிறது ❤️❤️
@vettudayakaali2686
22 күн бұрын
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
@VedhaaChalam-f9q
2 ай бұрын
4:19 pure bliss 🛐
@jijikal
2 ай бұрын
Multilayer தேன் 🎉❤❤❤❤❤
@vettudayakaali2686
22 күн бұрын
ஏ ஆர் ரகுமானிடமிருந்து தொழில் கற்றுக் கொண்ட சந்தோஷ் நாராயணன் ஐயரின் இசையில் முழுக்க ஏ ஆர் ஆர் அவர்களின் பாதிப்பும் நகலும் நன்றாகவே தெரிகிறது. 2:11 முதல் 2:56 வரை ஒரு பாப்பார கர்நாடக இசைக் கச்சேரியை சொருகியது சந்தோஷ் ஐயரின் பாப்பார புத்தி.
@Johnbaruva08
2 ай бұрын
அடடா என்ன ஒரு அழகான பாடல்.. மண் மணம் வீசும் தென்றலாய் இருக்கு..❤ வாழ்த்துக்கள் ... 🎉🎉🎉 இது மாதிரி இன்னும்... இன்னும்... குடுங்க sir 🙏😍
@felishianr5582
2 ай бұрын
We've witnessed the Illayaraja era, experienced the ARR era, and now we're living in the SANA era.
@TamilTop5
2 ай бұрын
add YUVAN, HARRIS & ANI too
@jijikal
2 ай бұрын
Yes 🎉yuvan indeed had his era. His young version... his busy version. His peak thing. His many music pieces into movies made classics. 7g.kadhal konden.pudhupettai.katrathu thamizh.ram.paruthiveeran.mounam pesiyathe..........,,,,,,
@Nnvjdj
Ай бұрын
Sana ku era lam iruka😂
@manojoseph-ki5jf
2 ай бұрын
Respect to Santhosh narayanan sir as a creator and hat's off to dhee as her unique way of singing and performing love them both❤
@neerusscrapbook4693
2 ай бұрын
നിഖില ❤
@vinothkvjayabalan7122
2 ай бұрын
I do not know you but truly remind me of Jeevitha
@SoloTMusic1324
Ай бұрын
எனது பள்ளி பருவ நினைவுகளை நினைவு கூற வைத்தற்கு நன்றி ... அதிலும் எனது பள்ளியை திரையில் காட்டி அந்த சிறுவனுக்கு பதிலாக என்னையே பார்த்தேன் .... உண்மையில் இந்த பள்ளி ஆசிரியர்கள் இப்பவும் கூட தாய், தந்தைக்கு இனையானவர்கள் தான்... ❤❤ நன்றி... மாரி அண்ணா❤
@PRASATH-qb7ci
2 ай бұрын
மாரி செல்வராஜ் அவர்களின் சிறுவயது வாழ்க்கை இந்த டீச்சர் தான் பரியேறும் பெருமாளில் மாரி சொன்ன டீச்சர்
Theriyamala comments pannirukkaru unaku therilana kellu da @@ridhishkumar9534
@lingesh3465
2 ай бұрын
@@ridhishkumar9534Nee than konjam sollu bro
@ridhishkumar9534
2 ай бұрын
@@lingesh3465 na yeh solanum avaru tha revolutionary director nu potirukaru comment la atha keta revolutionary na yena nu
@musiclover2999
2 ай бұрын
I heard ARR's Rayan and Ilayaraaja's Jama song. Both were disappointing. But this one from SANA is a heartmelting masterpiece. Thanks for giving such a song in the noisy music world
வார்ந்தைகள் ஒவ்வொன்றும் கேட்பதற்கு அருமையாக இருக்கு மாரி சார் படங்களில் தான் தமிழ் வார்த்தைகளுக்கு பல அருத்தங்கள் ஒளிந்திருந்து பாடம் கற்பிக்கும் இனிமை ❤❤❤❤❤
@maharajanK-sw7hm
2 ай бұрын
நம்பிக்கை நாயகன் மாரிசார்
@yuvanvinoth....7658
2 ай бұрын
யுகாபாரதி வரிகளில் ,தீ குரலில், சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்💐💐💐 வாழ்த்துக்கள் மாரி சகோ....
@ragus1850
Ай бұрын
பாட்டு பாருங்க, எவ்வளவு இனிமையா இருக்கு பாருங்க. கேட்டுக்கிட்டு இருக்கணும் போல தோணுது. அருமை அருமை.
@billabuilders8841
2 ай бұрын
கர்ணன்...விட்ராதீங்க யப்போ போல... பாடல் திரையில் பார்க்க அருமையாக இருக்கும் 👍
@Burkit_shah
2 ай бұрын
கவிஞர் யுகபாரதியின் வரிகள் அருமை அண்ணா யுகத்தின் வரிகள் இந்த யுகத்தையே ரசிக்கச்செய்யும் 🥰🥰🥰
@ThozharSuresh
2 ай бұрын
மழையில் நனையச் செய்யும் ஈரமான வரிகள்... கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்துகளும்...
@varun.p9745
2 ай бұрын
Romba days apparam good lyrics good singer good music good visuals a paakuren
@shahulhameed8848
2 ай бұрын
That violin 🎻 telling something to our ear❤ super
@Saravanavelu607
2 ай бұрын
பாடகி தீ இந்த குரலுக்கு நான் அடிமை என்ன வாய்ஸ் டா ❤❤இசையில் சந்தோஷ் நாராயணன் சும்மா வேற லெவல் பணம் கறக்கும் பால் சுரக்கும் வரிகள் யுகபாரதி எழுதியுள்ளார்
@nimalanvijayarajan6830
2 ай бұрын
Instant Classic Song from Dhee, Santhosh Narayanan and Mari Selvaraj🥰🥰🥰 I have already heard it more than 20 times and still can't stop listening again and again.
@LOVE_ACTRESS
2 ай бұрын
இரையாத அழகான தெளிவான பாடல் ❤
@ramsngopal
2 ай бұрын
பிரமாதம். யுகபாரதி செம்ம. வழக்கம்.போல என சொல்ல இயலுமா தெரியல, சநா superb
@quotesdose_off
2 ай бұрын
காதுக்கு எதமா பாட்டு கேட்டு எத்தன நாள் ஆச்சு !!!!.. வாழ்த்துக்கள் வாழை குழு..
@dhiyasgalattaa8366
2 ай бұрын
Indian 2 Ku Santhos Narayanan Music panni irukalam nu nanakiravanva...like panuga... Arumayana Kural... dhi... 👌 Arumaiyana isai Arumaiyana Varigal... 👏✌️
@venkatc4097
2 ай бұрын
Yaar music panalam that movie is not worth .. no content
@harishsg4668
2 ай бұрын
Bro saani ah chocolate la nalachu vechalum adhu saani than. Same story line for two decades by that director. Bramandam matum irundha padam odathu.
@murugant6600
2 ай бұрын
அற்புதமான வரிகளை அழகான குரலால் இனிமையான இசையுடன் இயக்கிய திரைக்காதலனுக்கும் ஒட்டுமொத்த வாழை குழுவினருக்கும் வாழ்த்துக்கள்....
@mohammedhaneef5310
16 күн бұрын
I feel like nostalgic 90s Rahmanism in santhosh Narayans this song,..Pure bliss kind of works❤
@mohanezhilmohanezhil9627
2 ай бұрын
அற்புதமான வரிகள் அழகான குரல் இனிமையான இசை வாழைக்கு என் வாழ்த்துக்கள்
@JOJOPranksters-o6p
2 ай бұрын
*mari is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@sivasurya1005
2 ай бұрын
Alagiya Laila😊♥️
@sjdanielSj
2 ай бұрын
❤
@aswalmk1420
Ай бұрын
Why this song is not getting much views😢 This is pure gem😍
@MarimuthuMarimuthu-lr3xu
Ай бұрын
இனிமையான வரிகள் கேக்கும் போதே மனம் அமைதியாகிறது அருமையான பாடல் ❤❤❤❤
@HowHema
Ай бұрын
❤ pure bliss
@adhikesavan7443
2 ай бұрын
பசி மறக்கும் நாள் பிறக்கும் .....🥺♥️
@jijikal
2 ай бұрын
ஆமாம் 🎉❤
@kayak.kkayal.k5897
Ай бұрын
Kandippa naal pirakkum🥺❤️
@balamarikaleeswaran5544
2 ай бұрын
Always when SaNa and Yugabharathi joined, that song surely melodical❤
@meeban007
2 ай бұрын
நாமாவோம் மாய பறவைகளே 👌🏻🕊️
@VinothBabu-t6o
Ай бұрын
உள்ளம் மயங்கும் இசை... இதயம் உருகும் குரல்வளம்.... வீசும் தென்றலாய் பாடல் வரிகள்.... அருமையான திரைக்காவியம்....
@teatimesevoor783
2 ай бұрын
இந்தாண்டு மெகா ஹிட் பாடல்🎉❤.
@மேழிபோற்று
2 ай бұрын
சுதந்திரமாக பறக்க இலக்குகள் இருந்தும், எங்கோ ஒரு தடை, ஏதேனும் ஒரு வலி, அத்தனையும் கடந்து பறக்க முற்படும், எம் மக்களின் வாழ்க்கை எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றி......@mari anna
@gothandapanisubiksha1179
2 ай бұрын
மிகவும் அருமையான வரிகள், மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் ❤🎉🎉🎉🎉🎉🎉
@kanchiramesh6714
Ай бұрын
90's பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தெரியும் ஓவ்வொரு மாணவர்களுக்கும் ஆசிரியை மீது ஓர் ஈர்ப்பு இருந்துச்சி அது கடவுளுக்கு மேலே ஓர் புனிதாமனது என்பதை மீண்டும் ஞாபகம் படுத்துக்கிறது இந்த "வாழை" திரைப்படம் மட்டும் அதன் பாடல் 🍌🙏 இப்படிக்கு காஞ்சி ரமேஷ் அஜித்குமார் ரசிகன்
@ArunArts-w3v
2 ай бұрын
All the best team Mariselvaraj,Santosh Narayan, dhee... love from ...bangalore.....
@Priithviisiingh
2 ай бұрын
I'm hearing this from the deserted part of Bharat i don't understand the words but music and its lyrics make me hear it for several times😊😊 love from Jaisalmer 🤗😍
@viraivil555
2 ай бұрын
எந்த ஒரு இரச்சலும் இல்லாம நீட்டா இருக்கு...
@thiravidamuthuvel
Ай бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மனித வாழ்வியலில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் திரையில் பார்க்க வாய்ப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்....🎉🎉🎉
@dharmaseelan4447
2 ай бұрын
பாடல் மிக மிக அருமையாக உள்ளது கிராமத்து மனம் 🔥♥️♥️♥️♥️
@DKVTODAY
2 ай бұрын
மாரி செல்வராஜ் அண்ணாவின் அற்புத படைப்பு வாழை வெற்றி கனியை பறிக்க பல கோடி வாழ்த்துக்கள் 🎉🎉
Dhee madam ungala paarthaal en mahal pola irukkureenga 😅🥰. With this outfit. ❤ 3:50
@MStupidVlogs
2 ай бұрын
This is the kind of MUSIC the world needs!! Awesome!!
@Velraj1986
2 ай бұрын
❤இசை ரயில் இதயத்தில் பயணிக்கிறது...
@rajavelt6454
Ай бұрын
Arumaiyana varigal! :)
@rahulscas7886
2 ай бұрын
இனிமையான பாடல் ❤ வயலின் அருமை ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி பாடல் கேட்டு.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@ibrahimshirajdeen9318
2 ай бұрын
Osm song composition… Sana always make’s us to feel brezee
@VELMURUGANR1208
2 ай бұрын
ரயில் பூச்சி .. அது போகும்போது ஏதோ கொஞ்சம் ரசித்து பார்த்திருக்கிறேன்.. ஆனால் நெருங்கினால் அசிங்கம் என்று தோணும்.. இப்பொழுது உங்களால் அதை நெருங்கி ரசிக்கத் தோணுது..❤ நன்றி மாரி செல்வராஜ் அண்ணா
@devaraj6882
2 ай бұрын
❤️🩹🥹😇🎶🎵Sana music + Dhee vocal = Heaven I am pinish😇😇❤️🩹❤️🩹
@SreeHariAlwar94
2 ай бұрын
The most loveliest song of the recent times!!!! Panangarukkum Paal Surakkum ♥♥♥♥♥♥♥❤❤❤
@vineethvino03
2 ай бұрын
A big fan of Nikhila Chechi! Happy to watch her in meaningful character roles in Tamil Cinema. SaNa melodies are therapeutic!
@RamnaduGovind
2 ай бұрын
எழுத்தறிவு போதிக்கும் கரங்களே .. நாட்டின் எதிர்கால அரன்கள் .. ஆசிரியர்களே இறைவனின் வரங்கள் . Miss You My school Teacher 😢 Jegathambiga Madam
@udayakumarindrakanth8486
2 ай бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு,இதயத்தை தொட்ட இசையும்,குரலும்,வரிகளும்,காட்சியும், உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் ❤
Пікірлер: 1,8 М.