1968ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'தேர் திருவிழா' படத்தில் இடம்பெற்ற பாடல் 'அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா; அழகன் நீதான் நீதான் என்று அடிக்கட்டுமா '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், P. சுசீலா குழுவினர் . பாடலாசிரியர் கவிஞர் மாயவநாதன் . இசையமைப்பு திரையிசைத்திலகம் K. V. மகாதேவன்.
- Күн бұрын
THER THIRUVIZHA (1968)-Adikkattuma murasu adikkattuma-T.M.Soundararajan, P.Suseela-K.V.Mahadhevan
- Рет қаралды 398
Пікірлер: 1